Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தற்போது ரொமேனியாவை அதிரவைக்கும் சனல் 4 இன் காலம் மக் ரே !

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

dcs8.jpg
 

 

தற்போது ரொமேனியாவை அதிரவைக்கும் சனல் 4 இன் காலம் மக் ரே !

நேற்றைய தினம் லண்டனில் இருந்து ரொமேனியா நாட்டுக்குச் சென்ற சனல் 4 இன் ஆவணப்படத் தயாரிப்பாளர் காலம் மக் ரே, அங்கே இலங்கை தொடர்பான ஆவணப்படத்தை திரையிட்டுள்ளார். ஐ.நாவின் அனுசரனையோடு சுமார் 200 மாணவர்களுக்கு முன் நிலையில் நோ பயஃர் சூன் காண்பிக்கப்பட்டுள்ளது அன் நாட்டின் தலைநகரில் உள்ள பலகலைக் கழகம் ஒன்றில், அரசியல் விஞ்ஞானம் பயிலும் மாணவர்களுக்கு மத்தியிலேயே இந்த ஆவணப்படம் காண்பிக்கப்பட்டுள்ளது. பல மாணவர்கள் இதனை பார்த்து அழுதுவிட்டதாகவும், அவர்கள் இலங்கையில் நடப்பதை முதல் முறையாக உணர்ந்துள்ளதாகவும் அங்கிருந்து பேசிய காலம் மக் ரே

ரொமேனியா நாட்டில் உள்ள இளைஞர்கள் மற்றும் மாணவர்களுக்கு இடையே, இலங்கையைப் பற்றிய விழிப்புணர்வு ஒன்றை ஏற்படுத்தவே அவர் தற்போது அந் நாட்டிற்குச் சென்றுள்ளார். ஐ.நாவின் மனித உரிமை அமைப்பு இதற்கு மிகவும் உதவியதாக தெரிவித்துள்ள அவர், ரொமேனிய நாட்டின் தலைவர்கள் மற்றும் அரசியல்வாதிகளுக்கும் தான் இந்த ஆவணப்படத்தை போட்டு காட்டவுள்ளதாகவும் மேலும் தெரிவித்துள்ளார். மொத்தத்தில் இந்த ஆவணப்படம் ரொமேனியாவை அதிரவைத்துள்ளது.

 

facebook

  • கருத்துக்கள உறவுகள்

இணைப்பிற்கு நன்றி பையன்.
சனல் - 4 பொருளாதார வசதியால்... சிரமப்படுகின்றது என அறிகின்றேன்.
அவர்களுக்கு, புலம் பெயர் தொழிலதிபர்கள், கொஞ்சம் கரம் கொடுத்தால்... நல்லது.
அவர்களும்... உற்சாகத்துடன், செயல் படுவார்கள்,
இப்போ...  நாம் செய்யாவிட்டால்... ஆர் செய்வார்.
 

"ஆறின... கஞ்சி, பழம் கஞ்சி."

  • கருத்துக்கள உறவுகள்

சனல் 4 எடுத்துவரும் முயற்சிகள் பற்றி அறியத்தந்ததற்கு நன்றி பையன்

நன்றி பையன் அண்ணா.

Callum Macrae ‏@Callum_Macrae 22 Nov
Off to Bucharest for a screening of @nofirezonemovie

 

Callum Macrae ‏@Callum_Macrae 1h
Just finished screening @nofirezonemovie and very good discussion at IAPSS academic conf of int Pol Science students hosted by UN in Romania

 

Callum Macrae ‏@Callum_Macrae 1h
Thank you to IAPSS for hosting screening of #NoFireZone. Students say they will organise further screenings in their home countries

 

(twitter)

  • கருத்துக்கள உறவுகள்

காலம் மக் ரே செய்கின்ற அளவுக்கு எமது முயற்சிகள் போதாது. அவருக்கு எமது நன்றிகள்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.