Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பிரபாகரனை புகழ்ந்து ஸ்ரீதரன் எம்.பி நாடாளுமன்றில் உரை

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

 தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனை பெருமைப்படுத்தியும் அதீதமாக புகழ்ந்தும்  தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற  உறுப்பினரான ஸ்ரீதரன் நாடாளுமன்றில் ஓர் அறிக்கையொன்றை விடுத்து இன்று செவ்வாய்க்கிழமை உரையாற்றினார்.

பிரபாகரனின் பிறந்த நாள் இன்றாகும், நாடாளுமன்ற உறுப்பினரான ஸ்ரீதரன் தமிழீழ விடுதலைப் புலிகளின் இலட்சியத்தை நியாயப்படுத்தியும் மறைந்த தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர்களையும் போராளிகளையும் மாவீரர் தினத்தில் நினைவுகூர வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தியும் பேசினார்.

இவரது உரையை அரசாங்க தரப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் கண்டித்தனர். பிரபாகரன் தமிழ்,சிங்கள இனத் தலைவர்கள் பலர் கொலை செய்யப்பட காரணமாக இருந்தாரென உயர்கல்வி அமைச்சர் எஸ்.பி.திசாநாயக்க பதிலடி கொடுத்தார்.

யுத்தக் குற்றம் நடந்தது என குற்றம் சாட்டி இலங்கை மீது பாய காத்திருக்கும் சர்வதேசச் சக்திகளுக்கு தீனிபோடவே ஸ்ரீதரன் இந்த அறிக்கையை தயாரித்தாரென அமைச்சர் கூறினார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற  உறுப்பினரின் அறிக்கையை அடுத்து எதிர்த்தவர் தேசிய மொழிகள் மற்றும் சமூக ஒருங்கினைப்பு அமைச்சர் வாசுதேவ நாணயக்கார ஆவர்.

இந்நிலையில் இந்த உரையை ஹன்சாட்டிலிருந்து அழித்துவடும்படி குழுக்களின் பிரதி தலைவர் முருகேசு சந்திரகுமார் பணித்தார்.

 

http://tamil.dailymirror.lk/2010-07-14-09-13-23/91028-2013-11-26-13-44-29.html

  • கருத்துக்கள உறவுகள்

சிங்கத்தின் குகைக்குள் சீறிய புலி!!!!!

https://www.youtube.com/watch?v=yEOVY82MvzE#t=155

படித்த அறிவுள்ள விசயம் தெரிந்தவை அரசியலுக்கு வரவேணும் எண்டு இங்கினை அடிக்கடி ஒருவர் சொல்லுவார்... பல படித்தவர்களை உருவாக்கின ஆசிரியர், அதிபர் சிறீதரன் சொல்லுறார் கேப்பினமோ என்னவோ....???

பேச்சு வெட்டப்பட்டத்தின் பிரதான காரணம் அது பல உண்மைகளை புள்ளிவிபரத்துடன் ஆதரத்துடன் எடுத்து சொல்லியிருக்கிறது. இது பாராளுமன்றத்தில் பேசப்பட்ட பேச்சு. சம்பந்தபட்ட மந்திரிகள் அதில் காட்டப்படும் உணைகளை பற்றி விளக்கம் சொல்ல வேண்டும். அப்படி எழுப்பட்ட கேள்விகளுக்கு பதில் அளிக்க அரசிடம் மூலதன்ம் இல்லை என்பதை அறிந்து இந்த கேள்விகள் எழுப்பட்டன. அவை பதில்களை சந்திக்காமல் போவது சாட்டப்படும் குற்றங்கள் ஒத்துக்கொள்ள்ப்பட்டத்தாகிறது. அதனால் கான்சாட் இலங்கை காட்டும் இனத்துவேசத்தின் அடிப்படை  சாட்சி ஆவண்மாக பலரால் பல இடங்களில் பாவிக்கப்படுவிடும். அதை தவிர்க்கே சிரீதரனின் பேச்சு நீக்க்ப்பட்டிருக்கிறது. 

 

இதில் பகிடி என்ன என்றால் வாசு தேவா போன்ற பதில் அளித்தவர்களின் பதில்கள் பலதடைகளில் விடப்பட்டு ஸ்ரீதரனின் பேச்சு மட்டும் அழிக்கப்படுவது.  

இதில் என்ன என்றால் ஸ்ரீதரன் பாரளுமன்றம் போனது வாசுதேவா போன்ற மந்திரிகள் மாதிரி தன்னைப்பற்றி பிரசாரம் செய்துகொள்ளவோ அல்லது இது வரையில் யாராலும் எற்ற்றுகொள்ளப்படாத மாக்சிச கட்சிக்கு விளம்பரம் தேடவோ அல்ல. சிங்கள் பாராளமன்றத்தை தமிழரின் விடுதலைக்கு உபயோகிக்கவே அவர் அங்கு போனார். அவர். கூட்டமைப்பின் நோக்கம் பல கட்டுக்கதைதைகள் தினம் தினம் யாழிலும் வெளிவரும். அவரை 4ம் மாடிவரை இழுத்து பார்த்துவிட்டார்கள்.  அவரின் பேச்சை வெட்டிவிடுவத்தால் அவர் தன் பேச்சுக்களை மாற்றி வாசுதேவா மாதிரி மந்திரிப் பதவியோ, அரசில் அங்கீகரமோ கேட்ட போக போறதில்லை. 

Edited by மல்லையூரான்

  • கருத்துக்கள உறவுகள்

மொத்தத்தில் மாவீரர் தின உரையை சிங்கள நாடாளுமன்றில் நிகழ்த்திய உண்மைத் தமிழனாக இருக்கிறார் சிறீதரன். வாழ்த்துக்கள். இதனால்.. உங்களுக்கு.. வரும் சவால்களை துணிச்சலோடு சந்திக்க மக்கள் உங்களுக்கு துணை இருப்பார்கள்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.