Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சிங்களத்தில் வெளியான மாவீரர் கலக்கல் பாடல் -தமிழா அவசியம் பாரு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

சிங்களத்தில் வெளியான மாவீரர் கலக்கல் பாடல் -தமிழா அவசியம் பாரு

 

 

சிறிலங்கா.கொம் 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சிங்களத்தில் வெளியான மாவீரர் கலக்கல் பாடல் -தமிழா அவசியம் பாரு பிரதி மூலத்தை வெளியிட மறுத்துவிட்டது மன்னிக்கவும்.

 

 

http://www.asrilanka.com/2013/11/19/24009

  • கருத்துக்கள உறவுகள்
  • கருத்துக்கள உறவுகள்

பகிர்வுக்கு நன்றி பாஞ்ச்...!

 

பாடல் நன்றாகத்தான் இருக்கு ஆயினும் மனதில் ஒரு சங்கடம்...!

 

" ஆதர மல் பவன்னெ  ஆயன மே கமன்னே" துஷாரா என்னும் படத்தில் பழய சிங்களப் பாடல் இந்த இசையில் ஞாபகத்துக்கு வந்தது...!

  • கருத்துக்கள உறவுகள்

இணைப்பிற்கு நன்றி பாஞ்ச்

எனக்கு சிங்களம் தெரியாது . நல்ல பாட்டு

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இணைப்பிற்கு நன்றி பாஞ்ச்

எனக்கு சிங்களம் தெரியாது . நல்ல பாட்டு

இச் சிங்களப்பாடலின் தமிழ் மொழிபெயர்ப்பை யாராவது இங்கு பதிந்து உதவ முன்வந்தால் முற்கூடியே நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். மட்ட சிங்கள டிக்க டிக்கத் தன்னுவா. :(:D

  • கருத்துக்கள உறவுகள்

சிங்கள ஆமிக்குப் பாடின பாட்டை மாவீரர் காணொளிகளுடன் இணைத்து விட்டிருக்கிறார்களோ தெரியாது. சிங்களம் தெரிந்தவர்கள்தான் சொல்லவேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

இது அன்றைய ஜே வி பி போராளிகளுக்காக பாடப்பட்ட பாடல் என்று.. இதற்கான மொழிபெயர்ப்பின் போது சோழியன் அண்ணா இங்கு குறிப்பிட்டுள்ளார். ஏலவே இந்தப் பாடல்.. தமிழ்சூரியன் அண்ணாவால் யாழில் இணைக்கப்பட்டு.. சோழியன் அண்ணாவால் மொழிபெயர்ப்பும் செய்யப்பட்டுள்ளது. :)

 

இணைப்பு:

 

http://www.yarl.com/forum3/index.php?showtopic=132313

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இது அன்றைய ஜே வி பி போராளிகளுக்காக பாடப்பட்ட பாடல் என்று.. இதற்கான மொழிபெயர்ப்பின் போது சோழியன் அண்ணா இங்கு குறிப்பிட்டுள்ளார். ஏலவே இந்தப் பாடல்.. தமிழ்சூரியன் அண்ணாவால் யாழில் இணைக்கப்பட்டு.. சோழியன் அண்ணாவால் மொழிபெயர்ப்பும் செய்யப்பட்டுள்ளது. :)

 

இணைப்பு:

 

http://www.yarl.com/forum3/index.php?showtopic=132313

  

தனக்கெடாச் சிங்களம் தன்பிடரிக்குச் சேதம் எனச் சொல்வார்கள். என் பிடரியைக் காப்பாற்றிய நெடுக்காலபோவன் அவர்களுக்கு நன்றி.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.