Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

குருபரன் உண்மையில் கடத்தப்பட்டாரா? (ஓர் அலசல்? அலைச்சல்?)

Featured Replies

நீங்கள் எல்லாம் என்ன பணி செய்திட்டே வந்து அடைக்கலம் தேடி இருக்கிறியள். சரி..அந்தாள் நீங்கள் பேசுறாப் போல.. நாடகமாடி இருந்தாலும்.. அந்தாள் செய்த பணிக்கு அசைலம் அடிச்சாலும் பறுவாயில்லை..!

அதுமட்டுமில்லாம இன்றும் மகாராஜா நிறுவனத்தில் பணிபுரிந்த தமிழ் பெண் கடத்தப்பட்டுள்ளார். கடந்த வாரத்தில் மட்டும் 10 தமிழர்கள் வரை கொழும்பில் கடத்தப்பட்டிருக்கினம். அமையில் கொழும்பின் பாதுகாப்பு பிறதொரு முக்கிய இராணுவ அதிகாரியின் கைக்கு மாற்றப்பட்டது. அவர் ஜேவிபியை போட்டுத் தள்ளின உடுகம்பொல போலவோ யார் அறிவார்.!

மக்கள் பணில குரு இதுவரைக்கும் செய்ததே மக்களால் அவர் நினைவு கூரப்படக் காரணம். இங்குள்ள கருத்தாளர்களின் பின்னணிகள் அறிஞ்சால்..இவர் அப்படியா என்று கருத்தே வைக்கமாட்டியள்...! அதையும் தெரிஞ்சுக்கோங்கோ..! அதுபோலத்தான் நிதர்சனத்துக்குள் ஒழிஞ்சிருக்கும்...கூட்டம் யார் யாரோ...???! நிதர்சனம் பகிரங்கப்படுத்துமா...???! :idea:

  • Replies 84
  • Views 13k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தமிழ்த் தேசியத்தின் துரோகசக்திகளுக்கு நேரும் துன்பங்கள்தான் சிலரின் மனிதாபிமான உணர்வை தட்டி எழுப்பும் சக்த்தி கொண்டதோ?

  • கருத்துக்கள உறவுகள்

உண்மையில் இதில் உரையாடுபவர்கள் மனச்சாட்சியுடன் தான் உரையாடுகின்றீர்களா?

இப்படிக் கூறுவதால் நான் குருபரனுக்காக வக்காளத்து வாங்கும் நபர் என்று நீங்கள் முத்திரை குத்தலாம் அது பற்றி எனக்கு கவலையில்லை.

ஊடகத்துறையில் ஜாம்பவான்களாக இருந்த பலரை தமிழீழம் இழந்திருக்கின்றது.

சற்று சிந்தியுங்கள். ஒரு குருபரனை நீங்கள் கொச்சைப்படுத்தி பேசுவதால் உண்மையாக களத்தில் நிற்கும் ஊடகவியலாளர்களையும் கொச்சைப்படுத்துகின்றீர்கள

  • கருத்துக்கள உறவுகள்

குருபரன் வெளியிட்ட கருத்துக்களில் தவறைப் பற்றி விhதிக்கலாமே தவிர, அவருக்கு முத்திரை குத்துவது சரியாகப்படவில்லை. அதுவும் ஒட்டுக் கும்பல்களின் அறிக்கைகளை நம்பி நிதர்சனம் இவ்வளவு பெரிய கட்டுரை எழுத முயற்சித்திருக்கத் தேவையில்லை.

பொதுவாக இலங்கை அரசின் கீழ் இயங்கும் வானொலிகளில் மறைமுகமாவது, தமிழ்சார்பு நிலையை துரிதமாக வெளிப்படுத்துவது சூரியன் வானொலி என்பது தான் என் கருத்து. இதனால் அரசியல்வாதிகளால், வியாசன் போன்ற ஒளிபரப்பாளர்கள் தண்டிக்கப்பட்டிருக்கின்றார

ஆனா யாழ்கோட்டையில் கொடியேற்றிய புளொட் தளபதி டென்சன் ஆயிற்றார் அது தான் விளங்கேல்லை. வழமையா நிதானமாக எழுதுறவர் இந்த முறை ஏன் இப்படி :roll:

இங்கு கருத்தெழுதும் பலருக்கு நல்ல கற்பனா சக்திகள் இருக்கின்றன. அதற்காக ஏதோ புலனாய்வாளர்களாக தம்மைப் பாவித்து எடுத்து விடுபவை தான் நகைச்சுவையாக இருக்கின்றன. ஐரோப்பாவில் வந்து இது வரை அகதிகளாகப் பதிந்திருக்கும் ஊடகவியலாளர்கள் எல்லாம் இப்படி ஏதாவது நாடகமாடியா இங்கு அகதியாக வந்துள்ளனர். குருபரன் ஐரோப்பாவில் வந்து தாராளமாக தனக்கு உயிராபத்து இருக்கின்றது என்று சொல்லியிருந்தால் அவரது விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டிருக்குமா என்ன??

குருபரன் கொழும்பிலிருந்து கொண்டு தனது வானொலியில் சவாலான நிகழ்ச்சிகள் நடாத்தும் போதே அவருக்குத் தொலைபேசி மிரட்டல்கள் வந்திருக்கலாம் தானே?? அதை வைத்து தனக்கும் ஏதாவது நடக்கும் என்பதை அனுமானித்து தன் நண்பர்களிடம் சொல்லியிருக்க முடியாதா என்ன?? இங்கே ஊகங்களாக எழுதப்பட்டவை நாளை நடக்காது விட்டால் அதை எழுதியவர்கள் என்ன சொல்லப் போகின்றார்கள்??

குருபரன் இலண்டன் வந்தபோது தன்னுடன் ஒரே வானொலியில் பணியாற்றிய தனது நண்பருடன் தங்கியதில் என்ன தவறு. குறிப்பிட்ட அந்த வானொலியுடன் தான் குருபரனுக்குத் தொடர்புகள் உண்டென்றால் அந்த நண்பன் பிரித்தானியாவைவிட்டு வெளியேறிய பின்னுமல்லவா அந்த வானொலியுடனான தொடர்புகள் பேணப்பட்டிருக்க வேண்டும். அப்படி நடந்ததாக யாராவது நிரூபிக்க முடியுமா??

ஒருவரை எப்படியாவது கேவலப் படுத்த வேண்டுமென்பதற்காக எதையெதையோ கொண்டு வந்து இப்போது யார் காதிலாவது புூச்சுற்றலாம் என்று பார்க்கின்றார்கள். குருபரனின் உண்மையான செயற்பாடுகளை விமர்சனம் செய்ய முடியாது அவர் முன்பு அந்த அமைப்பிலிருந்தார் இந்த அமைப்பிலிருந்தார் எனக்குத்துக் கரணம் அடிக்கின்றார்கள்.

உண்மையில் இங்கு சிலர் சொல்வது போல் மக்கள் எல்லாவற்றையும் அவதானித்துக் கொண்டுதானிருக்கின்றார்கள். அவர்களுக்கு எது சரி எது பிழையென்று தீர்மானிக்கும் பக்குபமும் இருக்கின்றது. எனவே பின்பு நீங்கள் ஏன் உங்கள் மண்டையையும் குளப்பி மக்களையும் குளப்பப் பார்க்கின்றீர்கள். மக்களின் தீர்மானத்திற்கே விட்டுவிடுங்களேன்.

ஒருவரைப் பற்றி தனிபட்ட ரீதியில் எழுதுபவை தவிர்க்கப்பட வேண்டியது.

இப்படியான அவதூறுகள் இன்று நேற்று ஆரம்பித்ததல்ல.

ஒரு நிகழ்வு நடந்து இருக்கிறது.

அது சரியா? அல்லது தவறா?

நிதானமாக அவதானித்தால் புரியும்!

நிதானம் இழந்து நிற்பவனுக்கு

அடுத்தவன்

நிதானமிழந்ததாகவே தெரியும்?

எல்லாம் பார்க்கும் அவரவர் பார்வையை பொறுத்தது.

அதனால்தான் சொல்கிறேன்

கருத்துக்கு கருத்தால் பதில் சொல்லுங்கள்.

இது குருபரன் மேல் கொண்ட தனி விரோதமல்ல.

தெரியாத ஒருவரை ஏன் விமர்சிக்கவேண்டும்.

தவறொன்றாக நான் கண்டதை விமர்சித்திருக்கிறேன்.

அது தவறு என்று உறுதிப்படுத்துங்கள் ஏற்றுக் கொள்கிறேன்.

ஒருவருக்கு தீங்கு ஏற்படும் பட்சத்தில்

அதற்காக வேதனைப்படுகிறோம்.

அதற்காக குரல் கொடுக்கிறோம்.

அதுவே பொய்யாக இருக்கிறதே என்று தெரியும் போது

வேதனையும் வெறுப்பும் அடைகிறோம்.

இதனால் பாதிப்படையப் போவது

எதிர்காலத்தில்

உண்மையாக கடத்தப்படப் போகும் நபர்கள்தான்.

காரணம் அவர்களும்

நாடகமாடுகிறார்கள் என்று மக்கள்

எண்ணத் தலைப்பட்டால் அது அவரது

உயிர் பிரிந்த பின்னேதான் மற்றவர்களை யோசிக்க வைக்கும்.

ஊரில் ஒரு பேச்சுக்கு இப்படிச் சொல்வார்கள்.

அதாவது.............

"ஓநாய் வருது ஓநாய் வருது என்று சொல்லித் திரிந்து

உண்மையில் ஓநாய் வந்த போது

யாரும் காப்பாற்ற வரவில்லையாம்."

அது போல எதிர்காலத்தில் யாருக்கும் நடந்து விடக் கூடாது?

இதோ மற்றொரு கடத்தல்

யார் குரல் கொடுப்பது?

http://www.virakesari.lk/vira/html/head_vi...ew.asp?key=1967

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வணக்கம் ஜெயதேவன்,

குருபரனின்ன பழயவற்றை கிழ நினைக்கும் போது, கிளறியவர்ளை கிளறலாம் என்று நினைக்கிறேன். முன்னாள் தமிழ் தேசத்துரோக வானொலியின் நிகழ்ச்சி தொகுப்பாளர்கள், அல்லது நிகழ்சி நடத்துனரில் ஒருவர். பல தமிழ் தேச விரோத இணையங்களுக்கு சொந்த காரார். இன்னும் பல இணையங்களை பதிவு செய்து அவற்றை மற்றவன் தலையில் கட்டி அதற்காக அவர்களுக்கு பணம் கொடுக்கும் ஒருவர்.

இவர்கள் எல்லாம் குருபரனின் கடத்தலில் சந்தேகத்தை கிளறுகின்றனர் என்ன நடக்குது இங்க? அப்பு ஜெயதேவா, நீங்கள் வைச்சிருக்கிறீங்களே ஜெயதேவன்.நெற் அதான்க ஈழபதீஸ்வரரை மீட்க அதில என்ன எழுதியிருக்கிறீங்க? கொஞ்சம் வாசிச்சு பாருங்க. முதல்ல உங்க வீட்டுக்குள்ள அதன்கா நிதர்சனத்துக்க இருக்கிற குப்பைய அள்ளி எறியுங்க. பிறகு, மற்றவனைப்பற்றி கதைக்க வாங்க.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஒருவரைப் பற்றி தனிபட்ட ரீதியில் எழுதுபவை தவிர்க்கப்பட வேண்டியது.

இப்படியான அவதூறுகள் இன்று நேற்று ஆரம்பித்ததல்ல.

ஒரு நிகழ்வு நடந்து இருக்கிறது.

அது சரியா? அல்லது தவறா?

நிதானமாக அவதானித்தால் புரியும்!

நிதானம் இழந்து நிற்பவனுக்கு

அடுத்தவன்

நிதானமிழந்ததாகவே தெரியும்?

எல்லாம் பார்க்கும் அவரவர் பார்வையை பொறுத்தது.

அதனால்தான் சொல்கிறேன்

கருத்துக்கு கருத்தால் பதில் சொல்லுங்கள்.

இது குருபரன் மேல் கொண்ட தனி விரோதமல்ல.

தெரியாத ஒருவரை ஏன் விமர்சிக்கவேண்டும்.

தவறொன்றாக நான் கண்டதை விமர்சித்திருக்கிறேன்.

அது தவறு என்று உறுதிப்படுத்துங்கள் ஏற்றுக் கொள்கிறேன்.

ஒருவருக்கு தீங்கு ஏற்படும் பட்சத்தில்

அதற்காக வேதனைப்படுகிறோம்.

அதற்காக குரல் கொடுக்கிறோம்.

அதுவே பொய்யாக இருக்கிறதே என்று தெரியும் போது

வேதனையும் வெறுப்பும் அடைகிறோம்.

இதனால் பாதிப்படையப் போவது

எதிர்காலத்தில்

உண்மையாக கடத்தப்படப் போகும் நபர்கள்தான்.

காரணம் அவர்களும்

நாடகமாடுகிறார்கள் என்று மக்கள்

எண்ணத் தலைப்பட்டால் அது அவரது

உயிர் பிரிந்த பின்னேதான் மற்றவர்களை யோசிக்க வைக்கும்.

ஊரில் ஒரு பேச்சுக்கு இப்படிச் சொல்வார்கள்.

அதாவது.............

"ஓநாய் வருது ஓநாய் வருது என்று சொல்லித் திரிந்து

உண்மையில் ஓநாய் வந்த போது

யாரும் காப்பாற்ற வரவில்லையாம்."

அது போல எதிர்காலத்தில் யாருக்கும் நடந்து விடக் கூடாது?

இதோ மற்றொரு கடத்தல்

யார் குரல் கொடுப்பது?

http://www.virakesari.lk/vira/html/head_view.asp?key=1967

அஜீவன் அவர்களே!

குருபரனின் தெளிவான, பதிலை எதிர்பார்க்கிறீர்களாயின்

குறைந்தது, 3 மாதகாலம் கொழும்பில் இருந்து ஊடக வியலாளராய் செயற்ப்பட்டு விட்டு வர்ருங்கள்!

அல்லது

நிதர்சனத்திடம் கேட்ட அதே கேள்வி, உங்களால் குருபரனின் உயிருக்கு உத்தரவாதம் அழிக்க முடியுமா?

கணினிக்கு முன்னிருந்து கருத்தெழுதியே ஏன் அழிந்து போகின்றீர்கள்? சும்மா கணனிக்கு முன்னிருந்து காட்டு கத்து கத்தி என்ன பயன்? உருப்படுற வேலையப் பாருங்க, தெளிவான, துணிவான ஊடகவியலாளர் இன்றைய காலத்தின் தேவை. அவர் அப்பணியிலிருந்து விலகினால் களத்தில் கணினிக்கு முன்னிருந்து கருத்துவைக்கும் நீங்கள் யாராவது அந்த இடத்துக்கு போவீர்களா? சிவராமின் இடைவெளியே பெரிய ஓட்டையாய் இன்னும் இருக்கிறது நிரப்பப்படாமல், இதற்க்குள் இன்னுமொரு, ஊடகவியலாளனை புறந்தள்ளும் முயற்ச்சி.

இதைதான் முன்னரே சொன்னம், நிதர்சனம் "தினமுரசு" வேலை செய்யுது என்று. கேட்டீங்களோ!? இதே குருபரனுக்கு ஏதாவது நடந்திருக்கும் பட்சத்தில், நிதர்சனத்தில் பிரதாம செய்தி ஆலொசகர் என்று கட்டம் போட்டு போட்டிருப்பார்கள். இதெல்லாம் ஒரு பிழைப்பு!

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

குருபரன் இலண்டன் வந்தபோது தன்னுடன் ஒரே வானொலியில் பணியாற்றிய தனது நண்பருடன் தங்கியதில் என்ன தவறு.

நன்றிகள் வசம்பார் ஒரு உண்மையை ஒப்புக் கொண்டதற்கு!!!!!

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பறவைகளே!!

முதலில் ... உங்கள் ஊடகப் போட்டியில். நீங்கள் தோல்வியுற்றதால் நிதர்சனம் மீது பாரிய நோ இருப்பது புரிகிறது!! அந்த நோ முதலில் சுகமாக இறைவனைப் பிராத்திக்கிறேன்.

அடுத்ததாக நீங்கள் குறிப்பிடும் எந்த இணையத்துக்கும் எனக்கும் சம்பந்தமில்லை! நான் நிதர்சனத்தின் போக்கு, இன்று புலத்தில், அதுவும் சமாதானம் என்கிற காலத்தில் தேவையானது மட்டுமல்ல புலத்திலுள்ள தமிழ் ஊடகங்களின் கடமையுமாகும் என்பதில் உறுதியாக நம்புகின்றேன். லண்டனில் இந்த சமாதன காலத்தில் தமிழ்த் தேசியத்துக்கு எதிராக கிளம்பிய பெரிய பூதத்தை அடித்துடைத்து, நெம்பெடுத்து விட்டதில் நிதர்சனத்தின் பங்கு அளப்பரியது. இதை நான் சொல்லவில்லை, லண்டன் ரி.ரி.என் பொறுப்பாளரே என்னிடம் கூறினார். தயவுசெய்து உங்கள் ஊடக போட்டிக்கு ஒருவனை துரோகி என்ற பட்டம் கட்டாதீர்கள். உண்மையில் துரோகிகள் யார் என்பதை இங்கு புலத்தில் பலர் இருக்கினம் பார்ப்பதற்கு!!!!! உங்கள் புண்ணாக்கு ஊகங்களை குப்பையில் போடுங்கள்!!! உவை ஒரு புறம் கிடக்க ....

.... எனது உறுதியான கருத்து "குருபரன் கடத்தப்படவில்லை!!!! பாரிய நாடகம் ஆடப்பட்டிருக்கிறது" .... குருபரனின் பல முகங்கள் தெரிய வேண்டிய இடத்துக்கு தெரிந்திருக்கிறது என்ற ஊகத்தில் இந்த நாடகம் குருபரன் சார்ந்தவர்களால் நடிக்கப்பட்டுள்ளது. .... ஆஸ்கார் விருக்கு அனுப்பலாம்! ... என்ன செய்வது இது படமல்ல, நாடகம்!!!!! முடியவில்லை!!!!

அத்தனையும் முத்தாக பலர் இங்கு கருத்து சொல்லி இருக்கிறார்கள் இதை ஆவணமாக பாதுகாக்க வேண்டும் சிலரால் இப்படியும் பேசமுடியும் எண்று காட்டுவதற்காக...

இதே குருபரனுக்கு பதிலாக ஒரு விடுதலை புலிகள் உறுப்பினருக்கோ இல்லை அவர்களின் தீவிர ஆதரவாளர்களுக்கு நடந்திருந்தால் இப்படி எல்லாம் எழுத்துவார்களா எண்று விளங்க வில்லை....! இப்போ குருபரனுக்காக எண்றும் மனிதாபிமானத்துக்கு எண்றும் குரல் குடுக்கும் இவர்கள். புலிகள் எண்றால் அப்படியே மாற்றி பேசி இருப்பார்கள்.....!

அஜீவன் அவர்களே!

குருபரனின் தெளிவான, பதிலை எதிர்பார்க்கிறீர்களாயின்

குறைந்தது, 3 மாதகாலம் கொழும்பில் இருந்து ஊடக வியலாளராய் செயற்ப்பட்டு விட்டு வர்ருங்கள்!

அல்லது

நிதர்சனத்திடம் கேட்ட அதே கேள்வி, உங்களால் குருபரனின் உயிருக்கு உத்தரவாதம் அழிக்க முடியுமா?

கணினிக்கு முன்னிருந்து கருத்தெழுதியே ஏன் அழிந்து போகின்றீர்கள்? சும்மா கணனிக்கு முன்னிருந்து காட்டு கத்து கத்தி என்ன பயன்? உருப்படுற வேலையப் பாருங்க, தெளிவான, துணிவான ஊடகவியலாளர் இன்றைய காலத்தின் தேவை. அவர் அப்பணியிலிருந்து விலகினால் களத்தில் கணினிக்கு முன்னிருந்து கருத்துவைக்கும் நீங்கள் யாராவது அந்த இடத்துக்கு போவீர்களா? சிவராமின் இடைவெளியே பெரிய ஓட்டையாய் இன்னும் இருக்கிறது நிரப்பப்படாமல், இதற்க்குள் இன்னுமொரு, ஊடகவியலாளனை புறந்தள்ளும் முயற்ச்சி.

இதைதான் முன்னரே சொன்னம், நிதர்சனம் "தினமுரசு" வேலை செய்யுது என்று. கேட்டீங்களோ!? இதே குருபரனுக்கு ஏதாவது நடந்திருக்கும் பட்சத்தில், நிதர்சனத்தில் பிரதாம செய்தி ஆலொசகர் என்று கட்டம் போட்டு போட்டிருப்பார்கள். இதெல்லாம் ஒரு பிழைப்பு!

இப்படி யாழில் வந்து சொல்ல உமக்கு உரிமையை கொடுத்தவர் யார்....! நீர் தனியாக களம் அமைத்து அங்கு வருபவர்களிடம் உமது மாடு மேய்க்கிற வேலையை காட்டும்....!

நீர் விரும்பும் விதத்தில் இங்கு பேச முடியவில்லை எண்றால் அதுக்கு நாங்கள் ஊரில் இருந்துதான் பேச வேண்டுமா...??? அதாவது அங்கீகாரம் பெற்ற ஊடகவியலாளராய் இருக்க வேண்டும்...! அல்லது ஊரில் இருந்து போராட வேண்டும்...! அப்படியா..???

இலங்கை என்பது மர்மதீவு அங்கு திரைமறைவு புலநாய்வு ஆய்வுகள்தான் செய்ய முடியும்...! அப்படி செய்பவர்களை நீங்கள் அங்கீகரிக்க தயாரா...???

குருபரன் நல்லவரா கெட்டவரா என்பது முக்கியம் இல்லை... அதை அஜிவன் அண்ணா கேட்க்கவும் இல்லை....! சுயாதீன ஊடகம் ஒண்றில் பொறுப்பாளர் அதுவும் தன்னை முன்னிலைபடுத்தி பிரபலமான ஒருவர்... ஒண்றுக்கு ஒண்று முரனான செவ்வியை ஏன் கொடுத்தார் என்பதுதான் கேள்வியே...!

ஊடகங்களில் கடத்தியவர்கள் நல்லவர்கள் வல்லவர்கள் எண்று எல்லாம் சொல்லும், எதுக்காக அப்படி எல்லாம் சொல்ல வேண்டும்...??? எதயுமே சொல்லாது தவிர்த்து இருக்கலாமே...??? ஏன் சும்மா பேட்டி எண்று முரன்பாடுகளை வளர்க்க வேண்டும்...???

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மனித அக்கறை என்ற போர்வைக்குள் திரியும் புலிஎதிர்ப்புவாதங்களின் வெறும் வாய்க்கு குருபரன் அவலாகி விட்டார் என்பதுதான் உண்மை. அவர்களுக்கு நிதர்சனத்தின்பால் அளவில்லா காதல் உண்டு என்பது அனைவரும் அறிந்ததே

இப்படி யாழில் வந்து சொல்ல உமக்கு உரிமையை கொடுத்தவர் யார்....! நீர் தனியாக களம் அமைத்து அங்கு வருபவர்களிடம் உமது மாடு மேய்க்கிற வேலையை காட்டும்....!

நீர் விரும்பும் விதத்தில் இங்கு பேச முடியவில்லை எண்றால் அதுக்கு நாங்கள் ஊரில் இருந்துதான் பேச வேண்டுமா...??? அதாவது அங்கீகாரம் பெற்ற ஊடகவியலாளராய் இருக்க வேண்டும்...! அல்லது ஊரில் இருந்து போராட வேண்டும்...! அப்படியா..???

இலங்கை என்பது மர்மதீவு அங்கு திரைமறைவு புலநாய்வு ஆய்வுகள்தான் செய்ய முடியும்...! அப்படி செய்பவர்களை நீங்கள் அங்கீகரிக்க தயாரா...???

குருபரன் நல்லவரா கெட்டவரா என்பது முக்கியம் இல்லை... அதை அஜிவன் அண்ணா கேட்க்கவும் இல்லை....! சுயாதீன ஊடகம் ஒண்றில் பொறுப்பாளர் அதுவும் தன்னை முன்னிலைபடுத்தி பிரபலமான ஒருவர்... ஒண்றுக்கு ஒண்று முரனான செவ்வியை ஏன் கொடுத்தார் என்பதுதான் கேள்வியே...!

ஊடகங்களில் கடத்தியவர்கள் நல்லவர்கள் வல்லவர்கள் எண்று எல்லாம் சொல்லும், எதுக்காக அப்படி எல்லாம் சொல்ல வேண்டும்...??? எதயுமே சொல்லாது தவிர்த்து இருக்கலாமே...??? ஏன் சும்மா பேட்டி எண்று முரன்பாடுகளை வளர்க்க வேண்டும்...???

அருமையான கருத்து

நன்றி தலா!

பறவைகளே

நான் யாழ்களத்தில் எழுதியிருப்பதை வைத்து மட்டுமே

நீங்கள் இந்த ஊகத்துக்கு வருகிறீர்கள்?

ஆனால் எனது தொழிலில் ஒரு பகுதி இதுதான்.

இங்கு கூட இது போன்ற ஒரு பகுதியில் பணி புரிகிறேன்.

சிங்களத்தில் எனக்கு நல்ல தேர்ச்சியுண்டு.

அதாவது நான் கல்வி கற்றதே சிங்கள மொழியில்தான்.

சிங்களத்தில் அவர் கொடுத்த பதில்கள்

கொடுத்த விதம்

அந்த பாவனைகள்

அனைத்துமே அவர் பொய் பேசுகிறார்

என்பதை காட்டுகின்றன.

அது புரிந்து செய்தியாளரே சிரிக்கிறார்.!

கேவலம்............. !

இவர் ஒரு சாதாரணமான ஒருவரல்ல.

ஒரு சிறந்த ஊடகவியலாளர்.

அதை கருத்தில் கொள்ளுங்கள்.

அவர் என்ன நடந்தது என்று இப்போது சொல்லும் மன நிலையில் இல்லை.

என்னை தனிமையில் விடுங்கள் என்றால் வேறு?

தமிழில் கொடுத்த அவரது லாவண்யமான பேட்டியைப் போல்

சிங்களத்தில் கொடுக்க முடியாது மழுப்புகிறார்.

சில வேளை இது சிங்களவருக்குதானே என்று

அப்படி கொடுத்தாரா?

சிங்கள மொழி தெரிந்தவர்களால் அவரது பலகீனத்தை நிச்சயம் உணர முடியும்!

எனக்கு உண்மையாக அவரைத் தெரியாது.

தவிர அவரோடு எந்த கோபமும் இல்லை.

யாரையும் அழிப்பது எனது நோக்கமுமல்ல.

அப்படியான எந்த எண்ணமும் எனக்கு என்றுமே வரக் கூடாது.

அது எனது பிராத்தனை மற்றும் எண்ணம்.!

இங்கு கூட உண்மையாக பாதிக்கப்பட்டவர்கள்

அகதி நிலை நிராகரிக்கப்படுகிறார்கள்.

பொய்யானவர்களுக்கே அகதி அந்தஸ்து கிடைக்கிறது.

இது பெரும் பாவம்.

என்னால் முடியும் போதெல்லாம் உதவுகிறேன்.

தெரிந்த அதிகாரிகளிடம் பரிந்து பேசுகிறேன்.

அவர்கள் யாராக இருந்தாலும் எனக்கு பரவாயில்லை.

மத்திய கிழக்கு நாடுகளில் வேலை செய்து விட்டு வந்தோர்

தக்க சான்றுகளை கொடுத்து இங்கு இருக்கிறார்கள்.

அவர்கள் பத்திரிகை செய்திகள்...................

இப்படி எத்தனையோ சான்றுகள்...........ஆகியவற்றை வைத்து...............?

அவர்களை கூட நான் வெறுக்கவில்லை.

அவர்களும் வாழட்டும்.

ஆனால் பாவம் ஒன்றும் தெரியாத உண்மையாக பாதிக்கப்பட்ட அப்பாவிகள் நிலை?

பரிதாபம்............

நிராகரிப்பு....................!

இங்கு பல ஊடகவியலாளர்கள் அது போல வந்து இருக்கிறார்கள்!

என் கருத்து தவறு என்று வாதிடுவதை விட்டு விட்டு

வேறு விதமாக என்னை மெளனமாக்கப் பார்த்து இருக்கிறீர்கள்!?

எனக்கு தமிழர்களை விட வேறு இன நண்பர்கள் அதிகம்.

தமிழர்கள் கருத்தை கருத்தால் மடக்காமல்

வன்முறை வார்த்தை பிரயோகங்களால் பணிய வைப்பதை அநேகமாக பார்த்திருக்கிறேன்.

அது புலம் பெயர் குழந்தைகளிடம் இல்லை.

அது எனக்கு மகிழ்வாக இருக்கிறது.

என்னைப் பொறுத்தவரை நான் நேர்மையாக நடக்கவே விரும்புகிறேன்.

அன்றும் இன்றும் என்றும் இப்படித்தான் இருப்பேன்.

கருத்துக் களம் என்பது கருத்துகளை முன் வைத்து விவாதிப்பதற்காகத்தான்.

எழுதியதை ஏற்றுக் கொள்வதற்காக இருந்தால்

செய்திகளை படித்து விட்டு போகலாமே!

ஒரு சில நிகழ்வுகளை பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.

ஒரு குடும்ப வழக்கு.

கணவன் தொடர்ந்து மனைவியை அடித்து துன்புறுத்துவது கேட்ட

பக்கத்து வீட்டுக்காரர்கள் போலீசுகக்கு புகார் செய்ததால்தான்

அந்த வழக்கு

குடும்ப வழக்காடு மன்றத்துக்கே வந்திருந்தது.

மனைவிக்கு கணவனை எதிர்க்க விருப்பமேயில்லை.

சிறு குழந்தைகள் உண்மையை போலீசில் சொல்லி விட்டனர்.

அது இங்கு போதும்.

கணவர் நன்றாக வாதிடக் கூடியவர்.

நீதிபதியை பார்த்து அவர் சொன்னார்

உங்களுக்கு எங்கள் கலாச்சாரம் தெரியாது.

பெண்களை அடிப்பது எங்கள் கலாச்சாரத்தில் ஒரு பகுதி என்று.

அதாவது தமிழர் கலாச்சாரத்தில் கணவன் மனைவியை அடிப்பது வழக்கம் என்றார்.

நான் உறைந்து போனேன்.

அதற்கு சான்றாக

என் அப்பா என் அம்மாவை அடிப்பதை பார்த்திருக்கிறேன்.

என் அண்ணன் என் அண்ணன் மனைவியை அடிப்பதை பார்த்திருக்கிறேன்.

அதை நான் செய்வதில் என்ன தவறு கண்டு விட்டீர்கள்!

என் மனைவியே என்னை எதிர்க்கவில்லை.

அதைக் கேட்க யாருக்கும் உரிமையில்லை என்றவாறு

வாதாடினார்.

மொழி பெயர்ப்புக்கு போன என்னையும் திட்டினார்.

மிகவும் ஆத்திரத்தோடு இருந்தார்.

பெண் நீதிபதி ஆசிய நாட்டில் வாழ்ந்தவர்.

நம்மை விட ஆசியா கலாச்சாரத்தை தெரிந்தவர்.

எனவேதான் ஆசியர்களது வழக்குகளை விசாரிக்க அவர் தேர்வாகி இருந்தார்.

நீதிபதி சிரித்துக் கொண்டே சொன்னார்.

உங்கள் மனைவி உங்களுக்கு எதிராக வழக்கு தொடுக்கவில்லை.

அவர் கணவரை தெய்வமாக மதிக்கிறார்.

அதனால் அது பிரச்சனையில்லை.

உங்களால் அயலவர்களுக்கு தூங்க முடியவில்லை என்பது முதற் குற்றச் சாட்டு

தவிர

உங்கள் குழந்தைகள் உங்கள் செய்கை மற்றும் கோபம் காரணமாக

மனநிலை பாதிக்கப்பட்டிருக்கிறார்கள

வெள்ளவத்தையில் கடத்தப்பட்ட அந்த பொம்பிளப்பிள்ளையின் நிலமை என்ன? உந்த கடத்தலில் வந்த சர்ச்சைகளை திசை திருப்பத்தான் அது அரங்கேற்றப்பட்டதா?

தம்பி அசீவன் நீர் பெரிய மொழிபெயப்பும் காரனும் வீடியொ களைஞரும் எம்பது எங்களுக்கு தெரியும். தேவையில்லாமல் மற்றவன்ரை துயரத்தலை மயிர்புடுங்கி உம்மைப்பெரிய அறிவாளியாவ காட்டாதையும். நீரும் ஒருகாலத்து புளட் புழுகுவாணம் எண்டதை மறந்திட்டீரோ ?

ஏலுமெண்டா போய் ஒரு மாதம் உம்முடை கமறாவோடை குருபரன்மாதிரி செய்திசொல்லீட்டு வாரும் அதுக்கப்பிறவு உம்முடை அறிவை நாங்கள் கெக்கிறம்.

உமக்க சிங்களம் தெரியுமு; அறிவாழி என்:பதை நீரும் எத்தினைதரம் சொல்லிப்பாத்திட்டீர் ஒருதரும் கேக்கிறதாயில்லை. இப்ப செத்தப்போட்டு வந்திருக்கிற ஒருவனின் உயிரோடை உம்முடைய வித்தவத்தை காட்டுறிர்.

உங்கினை வீடியோவைக்காட்டி விலாசம் தேடுறதில்லை அங்கை ஒவ்வொரு செய்தியாளரும் செய்தி சேர்க்கிறது.

முந்தி நீர்தான் மனிதாபிமானியெண்டு புழுகினீர் இப்ப மற்றவனையே உம்முடைய காழ்ப்பணர்வாலை கவுக்கிறீரோ ?

உலகத்தக்கு அடுக்காது கண்ணா அதெல்லாம்.

:D :P :D :P :D

laughing%20bugs.jpg

மறைஞ்சு நின்று கல்லெறிஞ்சுட்டு ஓடுறவனை விட

நேரே நின்று கல்லெறியிறவன் எவ்வளவோ மேல்!

ஏலுமெண்டா போய் ஒரு மாதம் உம்முடை கமறாவோடை குருபரன்மாதிரி செய்திசொல்லீட்டு வாரும் அதுக்கப்பிறவு உம்முடை அறிவை நாங்கள் கெக்கிறம்.

:P :D :P

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வாவ்வ்வ்வ்வ்வ்...... குறுக்ஸ்...

உண்மையைக் கண்டு பிடிச்சிட்டீர்!!!!! உந்த நாடகம் அந்த நாடகத்தை மறைக்கத்தானாம்!!!!! வெள்ளவத்தையிலுள்ள எனது நண்பர் ஒருவர் கூறினார் "கடத்தப்பட்ட பெண்ணிடம் கடத்தியவர்கள் ஒரு கேள்வியுமே கேட்க வில்லையாம்"!!!!!... ஆனால் நடிகர் குருபரனின் நாடகத்துக்கு பல கிளைமாக்ஸ்ஸுகள் அரங்கேற்றப்படலாமாம்!! நானறியேன் ஈழ்பதீஸானே....

ரோகரா....

:P :lol: :P

யாராவது சீண்டினால்த்தான் இப்பிடியான விடயங்களை எங்களின் கண்ணுக்கு காட்டுவீங்களா என்ன...??? :wink: :P :P

யாராவது சீண்டினால்த்தான் இப்பிடியான விடயங்களை எங்களின் கண்ணுக்கு காட்டுவீங்களா என்ன...??? :wink: :P :P

இல்லை தலா,

நாம் வாழும் போது ஏதோ செய்கிறோம்.

அது நல்லதா, நியாயமா இருந்தா

மனசுக்கு நிம்மதியா இருக்கு.......... :P

நாம் ஒவ்வொரு அடி முன் வைத்து முன்னேறும் போதும்

பணிவோடு நடக்க வேணும்

எங்களை விட சாதிச்சவங்க நமக்கு முன்னால

ரொம்ப பேர்!

அவங்களுக்கு முன்னால

நாம இன்னமும் சீரோதான்...........

அற்புதம் நமக்குள் ஒரு கலைஞன் என்றால் எமக்குத்தான் பெறுமை வாழத்துக்கள்

பிகு: பொன்னம்பழம் மாதிரியான வேடம் என்றாலும் பரவாயிலை இருந்தால் சொல்லுங்கோ நான் வாரேன்

வடிவேல் 007

--------------------------------------------------------------------------------

என்னையும் யாராவது கடத்துங்கப்பா! நானும் பெரிய ஆள் ஆகனும்.

_________________

கக்கக்க போ!

உண்மை தான் சில வேவைகளில் இத்தளம் அலம்பலாகிறது

அஜீவன் சார்.. உந்த டம்மினி எதோ யாழ்ல படங் காட்டுறா என்றா.. அதை ஒரு பொருட்டாக நினைத்த நீங்களும் உண்மையாக படங்காட்டாதேங்க.. ஏன்னா.. இதுவும் அவங்களுக்கு வித்தியாசமாகத்தான் தெரியும்.. புரியும்.. இருந்து பாருங்க! :P :lol:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.