Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

எச்சரிக்கை……...! வடக்கில் சிறுவர்கள் மத்தியில் பரவுகிறது தொழுநோய் – கிழக்கிலும் நிலை மோசம்!!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

  எச்சரிக்கை……...! வடக்கில் சிறுவர்கள் மத்தியில் பரவுகிறது தொழுநோய் – கிழக்கிலும் நிலை மோசம்!! 

[Monday, 2014-02-10 07:14:02]
leprosy-100214-150.jpg

இலங்கையில் தொழு நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றமை பல தரப்பிலும் கவலைகளை ஏற்படுத்தியுள்ளது. ஆண்டுக்கு 2000 புதிய நோயாளிகள் என்ற அளவில் தொழு நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக இலங்கை சுகாதார அமைச்சு கூறுகிறது. இந்த எண்ணிக்கையை கட்டுப்படுத்த கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாக சுகாதார அமைச்சு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துவந்துள்ளது. எனினும், ஏற்கனவே நோயாளிகளின் எண்ணிக்கை அதிகமாக இருந்து வந்த இடங்களிலேயே தற்போதும் இந்த அதிகரிப்பு காணப்படுவதாக சுகாதார அமைச்சின் தொழு நோய் ஒழிப்பு நிகழ்ச்சித் திட்டம் தெரிவித்துள்ளது.

  

குறிப்பாக, 2013-ம் ஆண்டில் மேல்மாகாணத்திலேயே 44 வீதமான தொழு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர். அதிலும் குறிப்பாக கொழும்பு மாவட்டத்தில் நோயாளர்களின் எண்ணிக்கை அதிகளவில் காணப்படுகிறது. அடுத்தபடியாக, 14 வீதமான நோயாளர்கள் கிழக்கு மாகாணத்தில் பதிவாகியுள்ளனர். கடந்த ஆண்டு நாடெங்கிலும் பதிவான தொழு நோயாளர்களில் 177 பேர் சிறார்கள் என்று தொழு நோய் தடுப்பு நிகழ்ச்சித் திட்டத்தின் இயக்குநர் டாக்டர் நிலந்தி பெர்ணான்டோ கூறினார்.இந்த சிறார் நோயாளிகளில் கூடுதலானோர் வடக்கு மாகாணத்திலேயே பதிவாகியுள்ளனர். அங்கு 40 சிறார்கள் கடந்த ஆண்டு தொழு நோயாளிகளாக இனங்காணப்பட்டுள்ளனர்.

1000க்கும் மேற்பட்ட புதிய நோயாளிகள் ஆண்டுதோறும் பதிவாகும் 16 நாடுகளில் இலங்கையும் ஒன்று உலக சுகாதார ஸ்தாபனம் தெரிவிக்கிறது. இலங்கையில் தொழு நோய் ஒழிக்கப்பட்டதாக 1995ம் ஆண்டில் அறிவிக்கப்பட்டது. ஆனால், தொழு நோய் இலங்கையில் பெரும் சுகாதாரப் பிரச்சனையாக இனிமேலும் இருக்கமுடியாது என்ற அர்த்தத்திலேயே 1995-ம் ஆண்டு அறிவிப்பு வந்தது என்றும் தொழு நோயை முழுமையாக ஒழிப்பதில் சிரமங்கள் இருப்பதாகவும் டாக்டர் நிலந்தி பெர்ணான்டோ கூறினார்.2020-ம் ஆண்டில் இலங்கையில் தொழு நோயை ஒழிப்பதற்கு அரசு இலக்கு வைத்துள்ள போதிலும், தொழு நோயை முற்றாக ஒழிப்பது என்பது சந்தேகத்துக்குரியதே.

இலங்கையில் புதிதாக பதிவாகும் தொழு நோயாளிகளின் எண்ணிக்கையை 2020-இல் ஆண்டுக்கு 1000 என்ற அளவுக்குள் குறைத்துக்கொள்ளும் நோக்கத்துடனேயே தமது நிகழ்ச்சித்திட்டம் செயற்படுவதாகவும் சுகாதார அமைச்சின் தொழு நோய் ஒழிப்பு நிகழ்ச்சித் திட்டத்தின் இயக்குநர் கூறினார். மைகோபக்டீரியம் லெப்ரே (Mycobacterium leprae) என்ற பக்டீரியா மூலம் தொற்றும் தொழு நோயின் அறிகுறிகளை கண்டுபிடிக்க பல ஆண்டுகள் எடுக்கலாம் என்பதே இந்த நோயை ஒழிப்பதில் உள்ள பெரிய சவால் என்று மருத்துவ நிபுணர்கள் கூறுகின்றனர்.

உலக சுகாதார ஸ்தாபனத்தின் புள்ளிவிபரங்களின்படி, ஆண்டுக்கு 1000க்கும் அதிகமான தொழு நோயாளர்கள் பதிவாகும் 16 நாடுகளில் இலங்கையும் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

btn-back.gif   lg-share-en.gif

http://www.seithy.com/breifNews.php?newsID=103326&category=TamilNews&language=tamil

தொழு நோய் ஏன் எப்படி உருவாகின்றது? இது பழக்க வழக்கங்களில் ஏற்படும் மாற்றங்களாலும் உருவாகின்றதா? சிறுவர்களையும் அண்டக் கூடிய விதத்தில் பரவக் காரணங்கள் எதுவாக இருக்கும்?

தொழு நோய் ஏன் எப்படி உருவாகின்றது? இது பழக்க வழக்கங்களில் ஏற்படும் மாற்றங்களாலும் உருவாகின்றதா? சிறுவர்களையும் அண்டக் கூடிய விதத்தில் பரவக் காரணங்கள் எதுவாக இருக்கும்?

 

 

 

Leprosy is an infectious disease that causes severe, disfiguring skin sores and nerve damage in the arms and legs. The disease has been around since ancient times, often surrounded by terrifying, negative stigmas and tales of leprosy patients being shunned as outcasts. Outbreaks of leprosy have affected, and panicked, people on every continent. The oldest civilizations of China, Egypt, and India feared leprosy was an incurable, mutilating, and contagious disease.

 

However, leprosy is actually not that contagious. You can catch it only if you come into close and repeated contact with nose and mouth droplets from someone with untreated leprosy. Children are more likely to get leprosy than adults.

 

Today, about 180,000 people worldwide are infected with leprosy, according to the World Health Organization, most of them in Africa and Asia. About 200 people are diagnosed with leprosy in the U.S. every year, mostly in the South, California, Hawaii, and some U.S. territories.

 

 

What Causes Leprosy?

Leprosy is caused by a slow-growing type of bacteria called Mycobacterium leprae (M. leprae). Leprosy is also known as Hansen's disease, after the scientist who discovered M. leprae in 1873.

 

 

How Is Leprosy Diagnosed?

If you have a suspicious skin sore, your doctor will remove a small sample of the abnormal skin and send it to a lab to be examined. This is called a skin biopsy. A skin smear test may also be done. With paucibacillary leprosy, no bacteria will be detected. In contrast, bacteria are expected to be found on a skin smear test from a person with multibacillary leprosy.

 

How Is Leprosy Treated?

Leprosy can be cured. In the last two decades, more than 14 million people with leprosy have been cured. The World Health Organization provides free treatment for all people with leprosy.

Treatment depends on the type of leprosy that you have. Antibiotics are used to treat the infection. Long-term treatment with two or more antibiotics is recommended, usually from six months to a year. People with severe leprosy may need to take antibiotics longer. Antibiotics cannot treat the nerve damage.

Anti-inflammatory drugs are used to control swelling related to leprosy. This may include steroids, such as prednisone.

Patients with leprosy may also be given thalidomide, a potent medication that suppresses the body's immune system. It helps treat leprosy skin nodules. Thalidomide is known to cause severe, life-threatening birth defects and should never be taken by pregnant women.

 

Leprosy Complications

Without treatment, leprosy can permanently damage your skin, nerves, arms, legs,feet, and eyes.

 

http://www.webmd.com/skin-problems-and-treatments/guide/leprosy-symptoms-treatments-history

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.