Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அரசாங்கத்தால் அழிக்கப்பட்ட புலி உறுப்பினர்க்ளின் எண்ணிக்கை

Featured Replies

இலங்கை அரசாங்கத்தால் கூறப்படும் அழிக்கப்பட்டபுலிகளின் எண்ணீக்கை அப்போதுதான் அவர்களின் கணக்கில் இருக்கும் பொய்கள் தெரியவரும்

2/9/2006 -பருத்துறை கடல் சமர்-81 புலிகள் 20 படகுகள்

2/9/2006-திருகோணமலை 92 உடல்கள் 21 உடல்கள் கைப்பற்ரப்பட்டது

பழய எண்ணிக்கைகளையும் தேடி எடுத்து போட்டு வையுங்கோ....(4ம் ஈழப்போரில்த்தான்)

முகமாலையில் 800 விடுதலை புலிகள் பலி

3 நடவடிக்கைகளில் 973 புலிகள் பலியா???? வேறு அரசாங்கத்தின் வெடிகளையும் தேடிபிடித்து எழுதுங்கள்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பருத்தித்துறைச் சண்டையில் 12 படகுகளை மூழ்கடித்ததாகவே அரசதரப்புச் சொல்கிறது. நீங்கள் 20 என்று எழுதியுள்ளீர்கள். (அது இந்துஸ்தானின் திரிப்பு)

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சாம்பூரை கைப்பற்றி 200 புலிகளை கொன்றதாக ஐலான்ட் பத்திரிகை அறிவிப்பு http://www.island.lk/2006/09/05/news1.html

05/09/2006 - 200 புலிகள்

சரியாக எண்ணி 200 புலிகளை கொண்றிருக்கிறார்கள் :lol::D

  • தொடங்கியவர்

சாம்பூரை கைப்பற்றி 200 புலிகளை கொன்றதாக ஐலான்ட் பத்திரிகை அறிவிப்பு http://www.island.lk/2006/09/05/news1.html

05/09/2006 - 200 புலிகள்

சரியாக எண்ணி 200 புலிகளை கொண்றிருக்கிறார்கள் :lol::D

:lol::lol::lol::lol:

:lol::lol::lol::lol:
அவர்கள் புலிகளாக இருக்கமாட்டார்கள் புளி விற்றவர்களாக தான் இருக்க முடியும்....

:wink: :wink:

  • கருத்துக்கள உறவுகள்

யாராவது ஒருவர் எழுதினால் நல்லா இருக்ககும்.

  • தொடங்கியவர்

1173 புலிகள் 1/8/2006-4/9/2006 வரை பலி

  • தொடங்கியவர்

சஜீவன் நீங்கள் இதை எழுதுங்கள் நீங்கள் தான் இந்தக் கோரிக்கையை வைத்தீர்கள் ஆகவே நீங்கள் எழுதுங்கள்

அன்புடன்

ஈழவன்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

08/09/2006 - 11/09/2006

முகாமலையில் கடந்த மூன்று நாட்களில் 130 புலிகளை கொண்றதாக ஆமி பேச்சாளர் பிரிகேடியர் பிரசாட் சமரசிங்க அறிக்கை விடுத்துள்ளார்.

130 புலி உறுப்பினர்கள்.

இன்றுவரை (11/09/2006) மொத்தம்: 1303 (1173+130)

http://news.bbc.co.uk/2/hi/south_asia/5331794.stm

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஈழவன்85,

நீங்கள் முதலாவது குறிப்பிட்ட:

"2/6/2006 -பருத்துறை கடல் சமர்-81 புலிகள் 20 படகுகள்

2/6/2006-திருகோணமலை 92 உடல்கள் 21 உடல்கள் கைப்பற்ரப்பட்டது"

என்றதற்கும் கடைசியாக குறிப்பிட்ட: "1173 புலிகள் 1/8/2006-4/9/2006 வரை பலி"

என்றதக்கும் திகதிகளில் வேறுபாடுகள் (apparent contradiction) கானப்படுகின்றது. தயவுசெய்து இதை சரிப்படுத்துவீர்களா? நன்றி.

தங்கள் பக்கம் நின்று யுத்தம் புரியும இராணுவப்பரதேசிகளின் இறப்பு வீகிதத்தை அறியமுன் வி.பு. இத்தனை பேர் இறந்ததாக தம்பட்டம் அடிக்கின்றார்கள். இருபது வருட யுததத்தில் பயங்கரவாத அரசு கொடுத்த வி.பு இறப்பின் எண்ணிக்கையைப் பார்த்தால் ஈழத்தில் என்ன சிறீலங்காவிலும் கூட தமிழர் இல்லமல் அல்லவா இருக்க வேண்டும். எனக்கோரு சந்தேகம் அதெப்படி தமது பக்கத்து மரண எண்ணிக்கையை அறியமுடியாதவர்கள் வி.பு எண்ணிக்கையை உடனடியாகவே தெரிவிக்கின்றார்கள்?

ஈழத்திலிருந்து

ஐhனா

ºÃ¢Â¡î¦º¡ýÉ£÷¸û ƒÉ¡÷ò¾¾Éý..

þ¦¾øÄ¡õ Å¢Øó¾¡Öõ Á£¨ºÂ¢ø ÁñÀ¼Å¢ø¨Ä¦ÂñÎ ¦º¡øÖÈ Äí¸¡ÒÅò..

¯¨Å¢ñ¨¼ ¸½ìÌôÀ¢¨Æ¦ÂøÄ¡õ ¯Ä¸¦ÁøÄ¡õ ¿ý¸È¢ó¾ ¿¨¸ôÒìÌâ Ţ¼Âõ...

  • தொடங்கியவர்

ஈழவன்85,

நீங்கள் முதலாவது குறிப்பிட்ட:

"2/6/2006 -பருத்துறை கடல் சமர்-81 புலிகள் 20 படகுகள்

2/6/2006-திருகோணமலை 92 உடல்கள் 21 உடல்கள் கைப்பற்ரப்பட்டது"

என்றதற்கும் கடைசியாக குறிப்பிட்ட: "1173 புலிகள் 1/8/2006-4/9/2006 வரை பலி"

என்றதக்கும் திகதிகளில் வேறுபாடுகள் (apparent contradiction) கானப்படுகின்றது. தயவுசெய்து இதை சரிப்படுத்துவீர்களா? நன்றி.

திருத்தப்பட்டு விட்டது

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கள அங்கத்தவர்களுக்கு:

சிரிலங்கா பௌத்த சிங்கள இனவெறியர்களின் பொய்ப் பிரசாரத்தின் ஒர் வடிவமாக எப்பொழுதும் இருக்கும் தங்களால் 'எண்ணிலடங்கா புலியுறுப்பினர்கள் கொண்று குவிக்கப்பட்டு வருகிறார்கள்' என்ற அவர்களுடைய துஷ்பிரசாரத்தை அம்பட்டமான பொய் என்று அம்பலப்படுத்தவே இக்களப் பிரிவு ஆரம்பிக்கப்பட்டது.

அனேக அப்பாவி சிங்கள்வர்கள் தங்களுடைய இனவெறிமிக்க அரசியல் தலைவர்களும் பொய்களையே பிரசாரமாகக் கொண்ட தங்களது மொழி பத்திரிகைகள் இணையத்தளங்கள் போன்றவை கூறும் யாவற்றையும் விழுங்கிக் கொண்டுவருகிரார்கள். அவர்களுக்கும் இவற்றை பின்பற்றுகிற சில மேலத்தேயருக்கும் சில ஒட்டுண்ணிகளுக்கும் ஒரு தெளிவை ஏற்படுத்தவே தொடர்ச்ச்சியாக அட்டவனைப் படுத்திக்கொண்டு வருகின்றோம்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சஜீவன் நீங்கள் இதை எழுதுங்கள் நீங்கள் தான் இந்தக் கோரிக்கையை வைத்தீர்கள் ஆகவே நீங்கள் எழுதுங்கள்

அன்புடன்

ஈழவன்

ஈழவன், நன்றி

-------------------------------------------------

அத்துடன்,

சஜீவன் நீங்கள் இதை எழுதுங்கள் நீங்கள் தான் இந்தக் கோரிக்கையை வைத்தீர்கள் ஆகவே நீங்கள் எழுதுங்கள்

அன்புடன்

ஈழவன்

உண்மையாக நான் தான் அரம்பத்தில் இப்படியொரு களப்பிரிவு உருவாக்கப்பட வேண்டும் என்று கூறினேன்.

என்னால் முடிந்தளவை நான் செய்வேன். ஆனாலும் தொடர்ந்தும் எனக்கு கால அவகாசம் கிடைக்கும் என்று சொல்ல முடியாது. எனவே முடிந்தளவு நீங்களும் தொடர்ந்து செய்யுங்கள்.

முடிந்தால் யாரும் இதை இங்கு தொடர்ந்தும் செய்யலாம்.

அனால் ஒரேவிதமான அமைப்புருவை (format) கடைபிடியுங்கள். வாசிப்பவர்களூக்கு அதை பின்பற்ற மிக இலகுவாயிருக்கும்.

அத்துடன் பெற்ற செய்தியின் ஆதாரத்தையும் திகதியுடன் குறிக்க தவராதீர்கள்.

நன்றி

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தடுமாறும் சிறிலங்கா இராணுவபேச்சாளர்

defence ministry spokesman said.The rebels suffered 115 dead and "many more wounded," (AFP)

http://news.yahoo.com/s/afp/20060910/ts_af...st_060910142417

Army spokesman Brigadier Prasad Samarasinghe said up to 130 rebels may have been killed (BBC)http://news.bbc.co.uk/2/hi/south_asia/5331794.stm

முடிந்தளவு உணமையான நிலவரங்களை ஆதாரத்துடன் யாராவது எழுதுஙகள். எம் மன உறுதியைக் குலைப்பதற்காக சிறீலங்கா பயங்கர வாத அரசு பொய்களை தங்கள் அடிவருடி ஊடகங்கள் மூலமாகவும் கொலை பயமுறுத்தல்கள் மூலம் ஒரு சில தமிழ் ஊடகங்களிலும் வெளியிடுகின்றன. இவைகளை முறியடிப்பது நமது கடமை. எம் மன உறுதி போராளிகளின் அதிகரித்துக் காட்டும் மரணங்களினால் உடைத்தெறிய பேரினவாத அரசு கடைப்பிடிக்கும் ஒரு உளவியல் நடவடிக்கை. இவைகளை நம்பாமல் இருப்போமாக. இதற்கு இக்களப்பிரிவு உதவட்டும்.

நன்றி

ஈழததிலிருந்து

ஐhனா

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

:arrow: [url=http://www.thinakkural.com/news/2006/9/19/sinhalanews_page11062.htm]கட்டைபறிச்சானில் 250 புலிகள் பலி

[19 - September - 2006]

சம்பூர் பிரதேசத்தை புலிகள் இயக்கத்தினரிடமிருந்து விடுவிப்பதற்காக ஷ்ரீலங்கா படையினர் யுத்த நடவடிக்கையை ஆரம்பித்த சந்தர்ப்பத்தில் புலிகள் இயக்கத்தினர் கட்டைபறிச்சானிலுள்ள இராணுவ முகாம்கள் மீது தொடுத்த கடுமையான தாக்குதல்களின் போது கட்டைபறிச்சான் இராணுவ முகாமில் இராணுவத்தினர் தரப்பில் இராணுவ உத்தியோகத்தர்கள் உட்பட 80 பேர் மட்டுமே இருந்தார்கள் எனவும் ஆயினும் புலிகள் அமைப்பினர் தரப்பில் 700 பேருக்கு மேற்பட்ட உறுப்பினர்கள் முகாமைச் சுற்றிவளைத்து தாக்குதலைத் தொடுத்தனர் எனவும் எவ்வாறாயினும் கட்டைப்பறிச்சான் முகாமிலிருந்து 80 இராணுவ வீரர்கள் வீரமாகப் போரிட்டு புலிகள் இயக்கத்தினர் மேற்கொண்ட இந்தப் பாரிய தாக்குதலை முறியடித்து முகாம் புலிகளின் கைகளில் சிக்காது பாதுகாத்துக் கொண்டனர் எனவும் குறித்த தாக்குதலுக்கு தலைமை தாங்கிய இராணுவ கப்டன் விஜித அலெக்சாண்டர் தெரிவித்துள்ளார்.

இவ்வாறு சுமார் 750 பேர் வரையிலான புலிகள் இயக்கப் பயங்கரவாதிகளுடன் முகாமைக் காப்பாற்றுவதற்காக தொடர்ந்த 5 நாட்கள் கட்டைப்பறிச்சான் இராணுவ முகாமைச்சேர்ந்த 80 வீரர்களும் போராடி முகாமை புலிகள் இயக்கத்தினரிடமிருந்து காப்பாற்றியுள்ளதாகவும் அந்த வீரமிகு தாக்குதல்களுக்குத் தலைமை தாங்கியதையிட்டும் இவ்வாறு பெருந்தொகையான புலிகள் இயக்கப் பயங்கரவாதிகளை சிறு தொகையினராக இருந்து அடித்து விரட்டியதையிட்டும் பெருமைப்படுவதாக மேற்படி முகாம் தலைவர் கப்டன் அலெக்சாண்டர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், சம்பவ தினம் எவ்வாறு மோட்டார்கள் மற்றும் கனரக ஆயுங்களுடன் பெருந்தொகையில் வந்த புலிகள் இயக்கப் பயங்கரவாதிகள் தாக்குதல்களின் ஆரம்பக் கட்டங்களில் கட்டைபறிச்சான் முகாம் பகுதியிலுள்ள இராணுவத்தினரின் 8 பதுங்கு குழிகளைக் கைப்பற்றியதாகவும் ஆயினும் முகாமிலிருந்து 80 இராணுவத்தினரும் பின்வாங்காது தொடர்ந்து பதில் தாக்குதல்களை நடத்தியதாகவும் அந்த சந்தர்ப்பங்களில் மூதூரிலும் தாக்குதல்களை நடந்துகொண்டிருந்ததால் அவர்களுக்கு ஏனைய பிரதேச இராணுவத்தினரின் உதவி கிடைக்கவில்லயெனவும் கப்டன் அலெக்சாண்டர் தெரிவித்தார்.

இவ்வாறு கட்டைப்பறிச்சான் மீது தாக்குத்களை நடத்த வந்த புலிகள் இயக்கத்தினரில் சுமார் 200 பெண்புலி உறுப்பினர்கள் இருந்ததாகவும் இந்த தாக்குதல்களின் முடிவில் இராணுவத்தினர், புலிகள் இயக்கத்தினரைத் தோற்கடித்த நிலையில் 250 புலிகள் இயக்கத்தினர் கொல்லப்பட்டுள்ளதாகவும் மேலும் கட்டைபறிச்சான் இராணுவக் கப்டன் கூறியுள்ளார். -லங்கா தீப:17.09.2006

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

புல்மோட்டைக் கடற்பகுதியில் 25/10/2006 அன்று 70 கடற்புலிகள் :roll:

கடற்புலிகளின் சுமார் 25 படகுகளைக் கொண்ட கடற்புலி அணியொன்றை கடற் படையினர் இனங்கண்டு அதன் மீது பெரும் தாக்குதலைத் தொடுத்தனர் என்றும்

இத்தாக்குதலில் புலிகளின் 11 படகுகள் தாக்கி அழிக்கப்பட்டன என்றும்

கடற்படைப் பேச்சாளர் உதயனுக்குத் தெரி வித்தார்.

கடற்படையினரால் மூழ்கடிக்கப்பட்ட கடற் புலிகளின் 11படகுகளில் இரண்டு படகுகள் தீக்கிரையாக்கப்பட்டன என்றும் அவர் கூறி னார்.

இந்தத் தாக்குதலில் கடற்புலிகள் 70 கும் அதிகமானோர் உயிரிழந்திருக்கலாம் என் றும் 30 காயமடைந்திருக்கக் கூடும் என்றும் அவர் சொன்னார்.

http://www.uthayan.com/Pages/news/today/01.htm

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

7/09/06

கடந்த வாரம் மாங்கேனியில் சரியாக எண்ணி திரும்பவும் 50 புலிகளை வீரதீரமிக்க சிங்கள இரானும் கொண்டதாக செய்தி கொடுத்துள்ளது:

தங்களுடைய வலிந்த தாக்குதலில் தஙகலுடையவர்கல் 50 பேர் கறு நாயின் ஓட்டுக்குழுவினர் 11 பேருடன் மான்டதை மூடி மறைத்தே இந்த வழமையான கதை.

http://www.mod.gov.lk/new.asp?fname=20061008_01

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

7/09/06

கடந்த வாரம் மாங்கேனியில் சரியாக எண்ணி திரும்பவும் 50 புலிகளை வீரதீரமிக்க சிங்கள இரானும் கொண்டதாக செய்தி கொடுத்துள்ளது:

தங்களுடைய வலிந்த தாக்குதலில் தஙகலுடையவர்கல் 50 பேர் கறு நாயின் ஓட்டுக்குழுவினர் 11 பேருடன் மான்டதை மூடி மறைத்தே இந்த வழமையான கதை.

http://www.mod.gov.lk/new.asp?fname=20061008_01

:lol::lol::lol:

  • தொடங்கியவர்

ஜூன் மாசத்தில் இருந்ட்ர்து 1696 புலிகல் பலி 10 வீதமான புலிகல் கொன்ரிட்டீனமாம் அப்ப கடைசி இன்னும் 10 வீதமான புலிகல் களத்தைவிட்டு அகர்றபட்ட்டுட்டீனம் திருவிழா தொடங்கையில் மகிந்த சடலக்கனக்கெடுப்பதில் தனது ஆட்சியை செலவழிப்பார் போல இருக்குது

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.