Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இலங்கையில் சிறுபான்மையினர் எவருமில்லை! – என்கிறார் ஜனாதிபதி.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையில் சிறுபான்மையினர் எவருமில்லை! – என்கிறார் ஜனாதிபதி. 

[Monday, 2014-04-07 19:33:50]
RAJAPAKSA-070414-150.jpg

நாட்டில் சிறுபான்மையினர் என்று யாரும் இல்லை, இருக்கவும் முடியாது என ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று இடம்பெற்ற தேசிய ஐக்கிய மாநாட்டில் உரையாற்றிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். நாட்டில் அனைவருக்கும் ஒரே சமமான உரிமை உள்ளது. அனைவரும் சம உரிமையுடன் சமத்துவமாக வாழ முடியும். இனவாதம் பேசி மக்களை குழப்ப சிலர் முயற்சிக்கின்றனர்.அது ஒருநாளும் சரிவராது. எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

http://seithy.com/breifNews.php?newsID=107138&category=TamilNews&language=tamil

  • கருத்துக்கள உறவுகள்
மேல் மாகாண சபைத் தேர்தலில் கொழும்பு மாவட்டத்தில் இம்முறை சிறுபான்மை western-province-election-2014.jpgகட்சிகள் பல தனித்துப் போட்டியிடவுள்ள நிலையில், ஐக்கிய தேசியக் கட்சி பத்து சிறுபான்மை வேட்பாளர்களை களமிறக்கத் திட்டமிட்டுள்ளதாக கட்சியின் முக்கியஸ்தர் ஒருவர் தெரிவித்தார்.
 
ஐந்து தமிழ் வேட்பாளர்களும் நான்கு அல்லது ஐந்து முஸ்லிம் வேட்பாளர்களும் இவ்வாறு கொழும்பு மாவட்டத்தில் ஐக்கிய தேசியக் கட்சி களமிறக்கவுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
 
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
 
வேட்பாளர்களை தெரிவு செய்வதற்கான நேர்முகப் பரீட்சை நடைபெற்று வருகிறது. சுமார் 75 சதவீதமான வேட்பாளர் தெரிவு நிறைவடைந்துள்ளதுடன், எஞ்சியவர்களை தெரிவு செய்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
 
இன, மத பேதமின்றி அனைத்து மக்களையும் அரவணைத்துக் கொண்டு செயற்படும் கட்சியே ஐக்கிய தேசியக் கட்சி. சிறுபான்மை மக்களுக்கு குறிப்பாக தமிழ் மக்களுக்கு கடந்த காலத்தில் அநீதியிழைக்கப்பட்ட போது அவற்றைத் தடுப்பதற்கு நாடாளுமன்றத்திலும் வெளியிலும் குரல் எழுப்பியவர்கள் நாமே.
 
எம்மோடு கைகோர்த்திருக்கும் சிறுபான்மை மக்களை பிளவுபடுத்துவதற்காக இன்று பல்வேறு சூழ்ச்சிகள் மேற்கோள்ளப்படுகின்றன. அவற்றையெல்லாம் வெற்றிகொள்ளும் வகையில் எமக்குத் தமிழ், முஸ்லிம் மக்கள் ஆதரவளிப்பார்கள் என்ற நம்பிக்கையுள்ளது.
 
இந்த அரசாங்கத்தைப் போல சிறுபான்மை மக்களை கௌரவப்படத்தும் செயற்பாடுகளை நாம் மேற்கொள்ளவில்லை. மேற்கொள்ளப் போவதுமில்லை. ஆகையினாலேயே அவர்களுக்கு மதிப்பளிக்கும் வகையில் ஆசனப் பங்கீட்டில் முக்கியத்துவம் கொடுத்துள்ளோம். எனவே ஐக்கிய தேசிய கட்சிக்கு வாக்களித்து கட்சியை வெற்றி பெறச் செய்யும் அதேவேளை, உங்களுக்கு விருப்பமான வேட்பாளர்களுக்கு விருப்புவாக்கினை வழங்கி வெற்றி பெறச் செய்யுங்கள் எனவும் அவர் குறிப்பிட்டா மேல் மாகாண சபை

                                   வீரகேசரி 26.01.2014

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.