Jump to content

திருமலை மூதூர் அகஸ்தியர் ஸ்தாபனத்தின் கட்டுமானப்பணிகள் இடைநிறுத்தம்


Recommended Posts

 
DSC00652(1).JPG

-ரீ.கே.றஹ்மத்துல்லா

திருகோணமலை, மூதூர் கங்குவேலி பகுதியில் அமைந்துள்ள அகஸ்தியர் ஸ்தாபனத்தின் கட்டுமான பணிகள் அப்பகுதியில் இருக்கும் புத்த பிக்குவின் தலைமையில் வந்த குழுவினரின் தலையீட்டினையடுத்து தற்காலிகமாக இடை நிறுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இதனையடுத்து சனிக்கிழமை(19) கிழக்கு மாகாண சபையின் எதிர்க்கட்சி தலைவர் சி.தண்டாயுதபாணி, கிழக்குமாகாண சபை உறுப்பினர்களான ஜெ.ஜெனார்த்தனன், கு.நாகேஸ்வரன், முற்றும் மூதூர் பிரதேச சபையின் எதிர்க்கட்சி தலைவர் நாகேஸ்வரன் ஆகியோர் சென்று நிலைமையினை பார்வையிட்டனர்.

தற்போது இந்தப் பிரதேசத்தில் பொலிஸார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர்.

DSC00659(1).JPG

DSC00674.JPG

DSC00685.JPG

DSC00704.JPGDSC00709.JPG

http://tamil.dailymirror.lk/2010-07-14-09-13-23/2010-08-12-10-11-54/2010-08-12-10-15-52/107390-2014-04-19-11-43-48.html

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆன்மீகப் பலமல்ல! ஆயுதபலமே மனித வாழ்வைத் தீர்மானிக்கிறது!!.

Link to comment
Share on other sites

பிக்குகள் எதிர்ப்பு: இந்து ஆலய புனரமைப்புப் பணிகள் நிறுத்தம்

 

திருகோணமலை மாவட்டத்தில் இந்து ஆலயமொன்றின் புனரமைப்புக்கு அரசாங்க அதிபரால் அனுமதியளிக்கப்பட்டுள்ள போதிலும் கடும் போக்குடைய பௌத்த பிக்குகளினால் தடை ஏற்படுத்தப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன.

140420153233_trinco_temple_512x288_bbc_n

ஆலயப் புனரமைப்பு பணிகள் ஆரம்பிக்கப்பட்டலும் இப்போது நிறுத்தப்பட்டுள்ளது.

 


அகத்தியர் வழிபாட்டு மையம் எனப்படும் இந்த ஆலயத்தில் அகத்திய முனிவர் சிவலிங்கம் வைத்து வழிபாடு செய்ததாக இந்துக்கள் நம்புகின்றனர்.மூதூர் பிரதேசத்திலுள்ள கங்குவேலி அகத்தியர் வழிபாட்டு தலத்தின் புனரமைப்பு பணிகளுக்கு பௌத்த பிக்குகள் உட்பட சிலரால் ஏற்படுத்தப்பட்டுள்ள இந்த தடை காரணமாக ஆலய புனரமைப்பு பணிகள் நிறுத்தப்பட்டு உடமைகளுக்கு காவல் துறையின் பாதுகாப்பும் வழங்கப்பட்டுள்ளது.

போர் மற்றும் இன வன்முறைகளையடுத்து கடந்த காலங்களில் இந்த ஆலயம் கைவிடப்பட்டு வழிபாடுகளும் தடைப்பட்டிருந்தன.

போருக்கு பின்னர் ஆலய நிர்வாகம் புனரமைப்பு பணிகளை ஆரம்பிக்கத் தயாரான போது அண்மித்த பகுதியிலுள்ள பௌத்த பிக்குகள் உட்பட சிலரால் விடுக்கப்பட்ட அச்சுறுத்தல்கள் காரணமாக பணிகள் தடைபட்டுள்ளதாக ஆலய நிர்வாகத்தினர் கூறுகின்றனர்.

அரசாங்கம் அனுமதி

140420153644_trinco_temple_puja_224x280_

அரச அனுமதியுடன் பணிகள் தொடங்கின

 

சில மாதங்களுக்கு முன்னர் அரசாங்க அதிபர் மேஜர் ஜெனரல் ஆர். டி. சில்வா நேரில் சென்று அந்த இடத்தை பார்வையிட்டு புனரமைப்பு பணிகளை ஆரம்பிக்க ஆலய நிர்வாகத்தினருக்கு அனுமதி வழங்கியிருந்தார்.

அரசாங்க அதிபரின் அனுமதி பெற்று புனரமைப்பு வேலைகள் ஆரம்பிக்கப்பட்டு ஒரிரு நாட்களால் அந்த பகுதியிலுள்ள பௌத்த பிக்குகள் உட்பட சிலரால் விடுக்கப்பட்ட அச்சுறுத்தல்கள் காரணமாக பணிகளை தாம் நிறுத்திக் கொண்டதாக ஆலய பரிபாலன சபை தலைவரான வேலுப்பிள்ளை தவராசா கூறுகின்றார்.

ஆலயம் அமைந்துள்ள பிரதேசம் பௌத்த மத வழிபாட்டு தடயங்களை கொண்ட தொல்பொருள் ஆய்வுக்கு உட்பட்ட இடமென பௌத்த பிக்குகளினால் கூறப்படுவதையும் அவர் நிராகரித்துள்ளார்.

காணி அபகரிப்புடன் தொடர்புடைய நபர்களே ஆலய புனரமைப்புக்கும் தடைகளை ஏற்படுத்தியுள்ளார்கள் என்றும் அவர் தெரிவிக்கின்றார்.

இது தொடர்பாக அரசாங்க அதிமர் மற்றும் ஜனாதிபதி ஆகியோரின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

கிழக்கு மாகாண சபையின் அடுத்த அமர்வின் போது இதை விவாதிப்பதற்கான முன்னறிவித்தலை எதிர்கட்சித் தலைவர் சி தண்டாயுதபாணி விடுத்துள்ளார்.

 

http://www.bbc.co.uk/tamil/sri_lanka/2014/04/140420_trincotempleissue.shtml

Link to comment
Share on other sites

இணைப்பிற்கு நன்றிகள் ஆதவன் .

பிக்குகளின் எதிர்ப்பின் காரணமாக மூலஸ்தானத்தையும் ,அதனுடன் சேர்ந்த மண்டபத்தையும் கொங்கிரீட் மூலம் கட்டுவதற்கு முடிவெடுத்து ,அதற்கு 25லட்சம் தேவைப்பட்டது .இதில் கணிசமான நிதியை சேர்த்தும் கொடுத்திருந்தோம் .இதை அரசியலாக்காமல் அடக்கமாக முன்னெடுப்பதால் முன்னைய பதிவுக்கும் கருத்திடவில்லை .வழக்கமாக கோவில்களுக்கு ஆதரவளிப்பதில்லை ,
இது நிலத்தோடு சம்பந்தபடியால் ஆதரவு கொடுக்கின்றோம் .

 

உதவி செய்ய விரும்புகின்றவர்களுக்கு நேரடித்தொடர்பை பரிபாலன சபைத் தலைவருடன் ஏற்படுத்தித் தரமுடியும்.

 

.http://www.yarl.com/forum3/index.php?showtopic=137616

Link to comment
Share on other sites

  • 2 months later...

நிறுத்திவைக்கப்பட்ட கட்டிட வேலைகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டு வேலைகள் நடைபெறுகின்றன .

Link to comment
Share on other sites

  • 3 months later...
  • கருத்துக்கள உறவுகள்

நல்ல வேலை செய்தீர்கள் Gary. இங்கே உள்ள கோயிகளில் பணம் மீதமாகி வழிகிறது - யாராவது ஒரு கோயில் தம் வருட வருமானத்தில் 5% குடுத்தால் கூட இந்த கோயிலை வடிவாக கட்டி எம் நிலவுரிமையை நிலைந்நாட்டலாம். செய்வார்களா புலத்து கோவில் காளைகள்?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

புலத்து காளைகள் கோவிலை கட்டி தமது வருமானத்தை என்றாலும் பார்கிறார்கள்.
சும்மா இருந்து சொறிவதை சோம்பேறிகள்தான் செய்வார்கள்.
பஞ்சாயத்து தலைவர்கள் தாம் ஒரு கோவிலை கட்டி வருமானம் சேர்த்து கொஞ்சத்தை அங்கே அனுப்பி காட்டினால்.
மக்கள் அவர் செய்கிறார் ஏன் நீங்கள் செய்யவில்லை? அப்படி என்று கேட்க உதவியாய் இருக்கும்.

நல்லது செய்யும் எண்ணம் மக்களுக்கு இருந்தால்? ஏன் கோவிலில் கொண்டுபோய் காசை போடுகிறார்கள்? அங்கே என்னா கடவுளா காசை கைநீட்டி வாங்குகிறார்?
கோவிலை நிர்வகிப்பவர் வயிறு வளர்க்கத்தான் என்பது யாவரும் அறிந்தது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கோவில் கட்டும் அளவுக்கு மகிந்த எங்களுக்கு எலும்புத்துண்டு போடுவதில்லை. அளவுச்சாப்பாடுதான்.

கோவில்கள் எல்லாம் charity யாகவே பதியப்படுள்ளன. புலத்தில் கொடி பிடிக்க ஆள் அம்பு சேனையை திரட்டும் கூட்டம் அப்படியே போய் ஆளுக்கு ஒரு ஆயுள் சந்தா எடுத்தா அடுத்த வருடமே கோவிலை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரலாம்.

கொண்டுவந்தா -வயிறு வளக்காமல் ஊரை வளக்கலாம். ஆனா கொடி பிடிக்கும் கூட்டத்துக்கு இதில் ஏது அக்கறை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கொடி பிடிப்பவர்கள் ஜெனநாயகம் குறைந்த அளவிலாவது மதிக்கப்டும் நாட்டுகளில். கொடி பிடித்து தாம் தனித்துவமானவர்கள் எமக்கு நிலம் கொடி என்று எல்லாம் இருக்கிறது என்ற கருத்தை என்றாலும் வெளி உலகிற்கு சொல்லிவருகிறார்கள். வெளி உலகும் அதை தமிழர் கொடி என்று செய்திகளில் சொல்லிவருகிறது.

கொடி பிடிப்பவன் (கொடி பிடித்த குற்றத்திற்கு) .... கோவில் கட்டி காசு அனுப்ப வேண்டும்............. அவனே நாடில் போய் சண்டை செய்ய வேண்டும்....... குண்டு சுமந்து கரும்புலியாக வேண்டும்.
அவனது மனைவி பிள்ளைகளும் நிம்மதியாய் இருக்க கூடாது....
ஊரார் பிள்ளைகளை சண்டைக்கு சேர்கிறவர் தனது பிள்ளைகளை அனுப்பல்லமே? பஞ்சாயத்து மேதாவிகள் கேள்வி கேட்பார்கள்.

இத்தனையும் முள்ளி வாய்க்கால் வரை நடந்துள்ளது. குடுமபத்துடன் இறந்தும் போனார்கள்.

பஞ்சாயத்து தலைவர்கள்..... இன்னமும் பழைய பஞ்சாங்கத்துடனே வாழ்வை நடத்துகிறார்கள்.
தெரியாமல்தான் கேட்கிறேன்? அடுத்தவனுக்கு வந்தால் தக்காளி சட்னி உங்களுக்குதான் இரத்தமா??

நான் ரோட்டு ரோட்டாக கொடி பிடிப்பேன்..... புலிக்கொடி எனது தேசிய கொடி.
காசு அனுப்புவது அனுப்பாதது எனது இஸ்டம்.

அடுத்தவனுக்கு பஞ்சாயத்து வேலை பார்ப்பவர்கள் ஏதும் உருப்படியாக செய்துகொண்டு அடுத்தவனுக்கு பஞ்சாயத்து பண்ணலாம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பஞ்சாயத்துக்காரர்கள் செய்வார்கள் சொல்லமாட்டார்கள். ஒண்டுக்கும் உதவாமல் கொடிபிடித்து திரியும் கூட்டம் - கொடிபிடிப்பதையே ஒரு சாதனையாக்கி பெருமை பேசும் ஆனால் ஓரணியில் திரண்டு கோவில்களை வசப்படுத்துவது போன்ற நல்ல வேலைகளை செய்யாது.

இதற்க்கு நல்ல உதாரணம் Gari மேலே செய்துள்ள நற்செயலும். இங்கே வக்கணையாக சசைபாடுபவர்களின் சோம்பேறித்தனமும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சொல்லாமல் செய்வதற்கு கொடி பிடிப்பவர்கள் ஒண்டும் கள்ள காதல் செய்யவில்லை.
சரியானதை செய்பவன் ஒழித்து செய்ய தேவை இல்லை.
நாங்கள் பிடிப்பது புலிக்கொடி ...... கொஞ்சம் என்றாலும் புலிக்குணம் வந்துவிடுகிறது.
30 வருடமாக சொல்லிவிட்டு செய்து பழகி விட்டது.

நல்லவேலை செய்ய போனவர்கள் சுமந்துபோன பழிகளை கொடி பிடிப்பவர்கள் நன்கு அறிவார்கள்.
இனி என்ன செய்யவேண்டும் என்பது அவர்களுக்கு  தெரியும்.

கூட தெரிந்தால்..... முதலில் போய் செய்யவும். இதைதான் எழுதுகிறேன்.
இல்லை இதை மட்டுமே எழுதுகிறேன்.

வெள்ளி சனி இரவுகளில் இப்போ நாங்களும் சொல்லாமல் செய்ய பழக தொடங்கிவிட்டோம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

செய்வதை சொல்லிக்காட்டுவது அதுவும் பலபேர் உயிர்தியாகம் செய்த ஒரு விடயத்துக்கு நாங்கள் கொடிபிடிப்பதை போன்ற ஒரு ஜுஜுபி விடயத்தை ஏதோ உலக சாதனை மாதிரி கதைப்பதை நான் ஒரு கீழதரமான இழிசெயலாகவே கருதுகிறேன், கருதுவேன்.

நீங்களும் இப்போ சனி ஞாயிறு நாளில் செய்வதை சொல்லுவதில்லை எண்டு சொல்கிறீர்கள். வெல்டன் கீப் டி அப்.

இந்த மேன்மையான குணத்தை வார நாட்களுக்கும் விஸ்தரிக்கவும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எதையாவது செய்பவன் .... செய்ய முயற்சிப்பவன் தான்

எது இழிவு? எது நெளிவு என்று?
முடிவு செய்ய முடியும். சும்மா இருந்து பஞ்சாயத்து பண்ணுகிறவர்களுக்கு....... அதை தொடர்வதுதான் நல்லம்.

எதை எப்போது எங்கே விஸ்தரிப்பது என்பது. உலக போக்கு சார்ந்தது.
உரிய நேரத்தில் பூமிக்கு வருவதும்.... இல்லமால் போவதும். கடவுளுக்கு உரியது.
அதை கடவுள்கள் செய்துவிட்டு போனார்.

Link to comment
Share on other sites

கோஷான் அண்ணா, இந்த திரிக்குள் எதற்கு கொடி பிடிப்போரை இழுக்கிறீர்கள்?

Gari அண்ணா முன்பிலிருந்தே பலவற்றை செய்து வருபவர்.

நீங்கள் ஏதாவது கோயிலை கட்டுவதற்கு உதவி செய்திருக்கிறீர்களா? அது ஏன் கொடி பிடிப்பவர்கள் தான் செய்ய வேண்டும்? நீங்கள் செய்பவற்றை வெளியில் சொல்வதில்லை என்றால் நல்ல விஷயம். ஆனால் கொடிபிடிப்பவர்கள் மட்டும் சொல்லி விட்டு செய்ய வேண்டுமோ. சொல்லாதவர்கள் எதுவுமே செய்யாதவர்கள் என்று எப்படி எழுந்தமானமாக கூறுவீர்கள்?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நான் கோயிலை கட்ட உதவவில்லை துளசி ஏனெண்டால் எனக்கு அதில் நம்பிக்கையில்லை.

நான் ஒரு தனிமனிதன். இங்கே கொடிபிடிபவர் பலருடன் சேர எனக்குப் பிரியமில்லை. 2009ர்க்கு முன்பு போராட்டங்களுக்கு போனாலும் என் இனத்துக்காக என்னால் இயலுமானது என்றே செய்தேன். ஒரு போதும் கொடி பிடித்ததில்லை. ஏனெனில் அந்த இயக்கத்தின் தலைமை பற்றிய என் மதிப்பீடு அப்படி.

ஆனால் கொடிபிடிக்கும் கூட்டம் அப்படியில்லை. ஒரு அமைப்பாக ஒரு கொள்கையின் கீழ் உங்களால் ஒண்டு சேர முடிகிறது. மக்களையும் மூலைச்சலவை செய்ய, தியாகத்தை பயன்படுத்தி மக்களை உசுப்பேத்த இந்த கூட்டத்தால் முடியும்.

அதை பயன்படுத்தி கொடிபிடித்து நேரத்தை பாழாக்காமல் நல்ல விடயத்தை செய்யலாம் என்பதே என் கருத்து.

Link to comment
Share on other sites

நல்ல வேலை செய்தீர்கள் Gary. இங்கே உள்ள கோயிகளில் பணம் மீதமாகி வழிகிறது - யாராவது ஒரு கோயில் தம் வருட வருமானத்தில் 5% குடுத்தால் கூட இந்த கோயிலை வடிவாக கட்டி எம் நிலவுரிமையை நிலைந்நாட்டலாம்.

இந்த கருத்து ஏற்புடையது. இதற்கு புலம்பெயர் தேசங்களிலுள்ள கோவில் நிர்வாகங்களுடன் தான் கதைக்க வேண்டும். அவர்கள் இதற்கு ஒப்புக்கொள்வார்களா இல்லையா என்று தெரியாது.

ஆனால் என்னதான் கோவிலை கட்டி முடித்தாலும் அதை அரசாங்கம் தரைமட்டமாக்கவோ புத்தரை அவ்விடத்தில் வைப்பதற்கோ கூட வாய்ப்புள்ளது. எனவே கோவிலை கட்டுவதால் நில உரிமை காக்கப்படும் என சொல்ல முடியாது. தமிழர்களுக்கு சுதந்திரம் கிடைத்தாலே இதற்கு தீர்வு கிடைக்கும்.

ஆனாலும் ஒரேதாக அழிய விடுவதை விட தற்காலிகமாக என்றாலும் தக்கவைக்க இந்த முயற்சி உதவலாம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கோயில் நிர்வாகிகிடளிடம் கதைப்பது வேள்வி ஆடுகளிடம் பலிக்கு ஒப்புதல் கேட்பது போன்றது. காரணம் அவர்கள் செல்வம் கொழிக்கும் தொழிலை சும்மா விட்டுத்தரப் போவதில்லை. இதில் பலர் முன்னாள் புலிப்பினாமிகள் வேறு. Aggressive takeover அதாவது ஆயிரக்கணக்கில் சந்தாதாராகி அமைப்பை கைப்பற்றுவது நடைமுறைச்சாத்தியம்.

கோவிலை கட்டாவிடா விகாரையோ பள்ளியோ முளைக்கும். கட்டி இடித்தால் - எமது கோவிலை இடிக்கிறார்கள் என்று மோடி கூட்டத்துக்கு சொல்லவாவது வழி கிடைக்குமே?

Link to comment
Share on other sites

நான் கோயிலை கட்ட உதவவில்லை துளசி ஏனெண்டால் எனக்கு அதில் நம்பிக்கையில்லை.

நான் ஒரு தனிமனிதன். இங்கே கொடிபிடிபவர் பலருடன் சேர எனக்குப் பிரியமில்லை. 2009ர்க்கு முன்பு போராட்டங்களுக்கு போனாலும் என் இனத்துக்காக என்னால் இயலுமானது என்றே செய்தேன். ஒரு போதும் கொடி பிடித்ததில்லை. ஏனெனில் அந்த இயக்கத்தின் தலைமை பற்றிய என் மதிப்பீடு அப்படி.

ஆனால் கொடிபிடிக்கும் கூட்டம் அப்படியில்லை. ஒரு அமைப்பாக ஒரு கொள்கையின் கீழ் உங்களால் ஒண்டு சேர முடிகிறது. மக்களையும் மூலைச்சலவை செய்ய, தியாகத்தை பயன்படுத்தி மக்களை உசுப்பேத்த இந்த கூட்டத்தால் முடியும்.

அதை பயன்படுத்தி கொடிபிடித்து நேரத்தை பாழாக்காமல் நல்ல விடயத்தை செய்யலாம் என்பதே என் கருத்து.

எனக்கும் கடவுள் நம்பிக்கை இல்லை. கொடி பிடிப்பவர்கள் பலரும் கூட இதே போன்ற மனநிலையில் இருக்கலாம். எனவே எதற்கு அவர்கள் மட்டும் இவ்வாறு செய்ய வேண்டும்?

கொடி பிடிப்பவர்களும் தனிமனிதர்கள் தான். அரசியல் ரீதியாக மட்டுமே ஒன்று சேர்கிறார்கள். தனிப்பட்ட முறையில் பலர் மக்களுக்கு உதவியும் செய்கிறார்கள்.

கொடி பிடிப்பவர்கள் கொஞ்ச பேரிட்டை காசு சேர்த்து அதை முறையாக கையாண்டு கொண்டு தனது சொந்த உழைப்பில் கார் வாங்கினாலே சேர்த்த காசை சுருட்டி கார் வாங்கி விட்டார்கள் என்று கூறுவதற்கும் ஆட்கள் வருவார்கள். எனவே கொடி பிடிப்பவர்கள் இப்படியான முயற்சிகளை செய்ய வேண்டும் என நீங்கள் கூற முடியாது.

கொடி பிடிப்பதிலும் நோக்கம் உள்ளது. தமிழீழம் பற்றி ஏனைய இனத்தவர் புரிந்து கொள்ளவும் தமிழர்களின் கொடி புலிக்கொடி என்பதை சர்வதேசமயப்படுத்தவும் புலிகள் மக்களுக்காகவே போராடியவர்கள் என்பதை அனைத்தும் தெரிந்தும் கண்ணை மூடிக்கொண்டிருக்கும் சர்வதேசத்தின் முன் எம் மக்களின் விருப்பை ஆதாரபூர்வமாக தெரிவிக்கவும் எம்மக்களுக்கு இன்னமும் விடுதலை கிடைக்கவில்லை, தமிழீழம் தான் ஒரே தீர்வு என்பதை எடுத்துரைப்பதற்கும் பயன்படுகிறது.

புலம்பெயர் போராட்டங்களின் போது கொடி பிடித்தாலும் இறுதியில் மனு கொடுத்தே போராட்டத்தை நிறைவு செய்கிறார்கள். எனவே கொடி பிடிப்பவர்கள் அரசியல் ரீதியாக தொழிற்படுகிறார்கள். புலம்பெயர் தேசத்தில் அரசியல் ரீதியாக தொழிற்படுபவர்கள் தான் அனைத்தையும் செய்ய வேண்டும் என்று நீங்கள் எதிர்பார்க்க கூடாது.

நீங்களும் ஆட்களை சேர்த்து பலவற்றை செய்யலாம்.

Link to comment
Share on other sites

கோயில் நிர்வாகிகிடளிடம் கதைப்பது வேள்வி ஆடுகளிடம் பலிக்கு ஒப்புதல் கேட்பது போன்றது. காரணம் அவர்கள் செல்வம் கொழிக்கும் தொழிலை சும்மா விட்டுத்தரப் போவதில்லை. இதில் பலர் முன்னாள் புலிப்பினாமிகள் வேறு. Aggressive takeover அதாவது ஆயிரக்கணக்கில் சந்தாதாராகி அமைப்பை கைப்பற்றுவது நடைமுறைச்சாத்தியம்.

கோவிலை கட்டாவிடா விகாரையோ பள்ளியோ முளைக்கும். கட்டி இடித்தால் - எமது கோவிலை இடிக்கிறார்கள் என்று மோடி கூட்டத்துக்கு சொல்லவாவது வழி கிடைக்குமே?

அப்படியானால் எதற்கு வருட வருமானத்தில் 5% ஐ கொடுக்கிற கதை எழுதினீர்கள்?

புலிப்பினாமிகள் என்று இங்கும் நீங்கள் எழுந்தமானமாக தான் கூறுகிறீர்கள். சும்மா கண்டபடி கருத்து வைக்கிறதை நிறுத்துங்கள்.

கோவில் இடிக்கப்பட்டால் மோடி கூட்டத்திற்கு சொல்லி என்ன பயன்? அப்படியே மதப்பற்றில் சிங்களவனுடன் சண்டை போட்டு கோவிலை மீட்டுத்தருவார்களாக்கும்.

ஏற்கனவே இடிக்கப்பட்ட பல கோவில்கள் தான் உள்ளனவே. அதுபற்றி வாய்திறக்காத மோடி இந்த கோவிலை இடித்தால் மட்டும் ஏதும் செய்து விடுவாராக்கும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நாங்கள் ஆக்களைச்சேர்த்து - எனக்கு எமது வரையறை தெரியும் சகோதரி. கொடிபிடிப்பவர்களிடம் ஆள்பலம், இளையோர் பலம் எல்லாம் இருக்கிறது - இது அவர்களால் மட்டுமே முடியுமானது.

அமெரிக்காவில் அயர்லாந்து போராளிகளுக்கு ஆதரவு தேடிய போது ஐரிஸ் கொடியைதான் பிடித்தார்கள், ஐஆரே கொடியை அல்ல.

பலஸ்தீனியர் பலதீன கொடியை பிடிக்கிறார்கள் ஹமாஸ் கொடியை அல்ல

நாங்களும் ஒரு தமிழ்க்கொடியை உருவாக்கி ஒரு பரந்த கூட்டணியை அமைக்கலாம், புலிக்கொடியை கைவிடுவதன் மூலம் உலக நாடுகளுக்கும் நாங்கள் அவர்களோ அல்லது அவர்களின் பினாமிகளோ இல்லை எண்டு சொல்லலாம். ஆனால் இங்கே பலர் தர்க யதார்த்த ரீதியில் சிந்திக்காமல் உணர்வு பூர்வமாய் எமோசனலாய் யோசிக்கிறாரகள்.

அவர்களுக்கு புலிதான் தமிழர், தமிழர்தான் புலி. ஒன்று அழிந்தால் மற்றயதும் அழிய வேண்டும். ஆகவே இந்த கூட்டத்தோடு எனக்கு சரிப்பட்டு வராது.

ஆனால் பெரும்பாலான புலம்பெயர்ந்தவர்கள் ஒன்றில் இந்த கூட்டத்தில் சேர்ந்தவராய் அல்லது இலங்கையை பற்றி கவலையே படாத கூட்டமாய் உள்ளனர். ஆக விரும்பியோ விரும்பாமலோ புலம்பெயர் வகிபாகம் கொடி பிடிக்கும் கூட்டத்தின் கையில்தான் இருக்கிறது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கொடி பிடிக்கிறதை விட்டிவிட்டு இந்தியாவில் இருக்கும் பஜ்ரங்தள், சிவசேன, ஆர்எஸ் எஸ் இப்படி அமைபுகளை இந்துதுவா ரீதியில் அணுகினால் எவ்வளவோ சாதிக்கலாம். இதுவரை எம்தரப்பில் இடிக்கப்படும் கோவில்களை, கிழக்கின் நிலப்பறிப்பை பற்றி யாராவது இந்த அமைப்புகளுக்கு முறையாக சொல்லி லாபி பண்ணியிருக்கோமா? அப்படி ஏதும் செய்யாமல் அவர்கள் என்ன செய்து விட்டார்கள்? என்று கேட்பதில் நியாயம் இல்லை.

லண்டனில் எனக்குத்தெரிய எல்லா கோவில்களும் முள்ளாள் புலிப்பினாமிகளினுடயதே.

Link to comment
Share on other sites

நாங்கள் ஆக்களைச்சேர்த்து - எனக்கு எமது வரையறை தெரியும் சகோதரி. கொடிபிடிப்பவர்களிடம் ஆள்பலம், இளையோர் பலம் எல்லாம் இருக்கிறது - இது அவர்களால் மட்டுமே முடியுமானது.

அமெரிக்காவில் அயர்லாந்து போராளிகளுக்கு ஆதரவு தேடிய போது ஐரிஸ் கொடியைதான் பிடித்தார்கள், ஐஆரே கொடியை அல்ல.

பலஸ்தீனியர் பலதீன கொடியை பிடிக்கிறார்கள் ஹமாஸ் கொடியை அல்ல

நாங்களும் ஒரு தமிழ்க்கொடியை உருவாக்கி ஒரு பரந்த கூட்டணியை அமைக்கலாம், புலிக்கொடியை கைவிடுவதன் மூலம் உலக நாடுகளுக்கும் நாங்கள் அவர்களோ அல்லது அவர்களின் பினாமிகளோ இல்லை எண்டு சொல்லலாம். ஆனால் இங்கே பலர் தர்க யதார்த்த ரீதியில் சிந்திக்காமல் உணர்வு பூர்வமாய் எமோசனலாய் யோசிக்கிறாரகள்.

அவர்களுக்கு புலிதான் தமிழர், தமிழர்தான் புலி. ஒன்று அழிந்தால் மற்றயதும் அழிய வேண்டும். ஆகவே இந்த கூட்டத்தோடு எனக்கு சரிப்பட்டு வராது.

ஆனால் பெரும்பாலான புலம்பெயர்ந்தவர்கள் ஒன்றில் இந்த கூட்டத்தில் சேர்ந்தவராய் அல்லது இலங்கையை பற்றி கவலையே படாத கூட்டமாய் உள்ளனர். ஆக விரும்பியோ விரும்பாமலோ புலம்பெயர் வகிபாகம் கொடி பிடிக்கும் கூட்டத்தின் கையில்தான் இருக்கிறது.

ஒரு பேச்சுக்கு நானும் புலம்பெயர் போராட்டத்தில் கொடி பிடித்தால் என்னிடமும் ஆள் பலம் இருக்கு என்று சொல்வீர்களோ? அமைப்புடன் சேர்ந்து இயங்குவோர் சிலர். அமைப்பு சாராமல் இயங்குவோர் பலர்.

அரசியல் ரீதியாக ஒன்று சேர்ந்து ஆதரவு கொடுப்பதற்கும் நிதி ரீதியாக ஒன்று சேர்ந்து ஆதரவு கொடுப்பதற்கும் வேறுபாடு உள்ளது.

கொடி பிடிச்சாப்போலை காசு கேட்டவுடன் தூக்கிக்கொடுக்கிற ஆட்கள் அல்ல தமிழர்கள். புலிகள் ஆட்சி காலத்தில் புலம்பெயர் மக்கள் பணம் கொடுத்ததற்காக இப்பொழுதும் கொடுக்கிறார்கள் என்றோ கொடுப்பார்கள் என்றோ நீங்கள் நினைக்க கூடாது.

பணம் சேர்ப்பதே பெரும் கஷ்டம் என்ற நிலை தான் இன்று. அப்படியும் பணம் சேர்க்க வந்தால் பணத்தை சுருட்டிக்கொண்டு ஓடி விட்டார்கள் என்று பழிச்சொல் கேட்க வேண்டி வரும். அப்படியிருக்க எதற்கு கொடிபிடிப்பவர்களுக்கு இந்த வேலை? சில விஷயங்களுக்கு மட்டும் உங்களுக்கு கொடி பிடிப்பவன் தேவைப்படுது. மற்றப்படி அவர்களை பற்றி ஒரே நக்கலடி.

நீங்கள் பலரை சேர்த்து செய்ய வேண்டுமென்றில்லை. உங்களால் முடிந்த நபர்களை சேர்க்கலாம். அதே போல் கொடி பிடிப்பவர்களும் தனிப்பட்ட ரீதியிலோ அல்லது சிறு சிறு நண்பர்கள் குழாமாக சேர்ந்தோ அமைப்புகளுடன் சேர்ந்தோ ஏதோ செய்யட்டும். நான் எதுவும் செய்ய மாட்டன், எனக்கு ஆட்பலம் இல்லை என்று சொல்லிக்கொண்டு கொடிபிடிக்கிற கூட்டம் ஏன் செய்யேல்லை என்று கேள்வி கேட்கிறதை இனியாவது நிறுத்துங்கோ.

தமிழர்களின் கொடி புலிக்கொடி தான். புலிகள் மக்களுக்காகவே போராடினார்கள். உயிர் துறந்த போராளிகள் மற்றும் மக்களால் தான் இன்று சர்வதேசம் வரை எமது பிரச்சினை சென்றுள்ளது. நாங்கள் புலிக்கொடியை தான் சர்வதேசத்தின் முன் கொண்டு செல்ல வேண்டுமே தவிர வேறு கொடியை அல்ல. சோழர்களின் கொடியும் புலிக்கொடி தான். புலிகளின் கொடியும் புலிக்கொடி தான். மக்களின் கொடியும் புலிக்கொடி தான்.

புலம்பெயர் தமிழர்கள் பிடிக்கும் புலிக்கொடி "தமிழீழ விடுதலைப்புலிகள்" என்ற வாசகத்தை கொண்டிராத கொடி. அதை கூட உங்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

கொடி பிடிப்பதை நிறுத்தினால் மட்டும் சர்வதேசம் தமிழர்களுக்கு ஆதரவாக செயற்படும் என்பது தவறு. சர்வதேசம் தனது நலனை வைத்தே அனைத்தையும் முடிவெடுக்கும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நான் என்னால் செய்யமுடியாது கொடிபிடிக்கும் கூட்டம் செய்யாட்டும் எண்டு சொல்லவில்லை. என்னால் என்ன முடியும் என்பதில் எனக்கு தெளிவு இருக்கு நான் அதை செய்கிறேன். என்னால் என்ன முடியாது என்ற தெளிவும் இருக்கு அது கொடிக்கூட்டத்தால் முடியும் எண்டு நினைக்கிறேன். அதுதான் செய்யுங்கோ எண்டு சொல்லுறேன். குதிரையை குளத்துக்கு கூட்டிப்போகதான் முடியும் தண்ணி குதிரையா பாத்து குடிச்சாதான் உண்டு.

கொடியை பொறுத்தவரை நீங்களும் "புலி அழிந்தால் தமிழரும் அழிவோம்" நிலைப்பாட்டில் உள்ள ஒருவர்தான் சகோதரி. உங்களாலும் புலிகளை ஒதுக்கி விட்டு முன்னேற முடியவில்லை. கடந்த காலத்தின் கைதிகளாக, உணர்சிவசப்பட்டு நீங்கள் கொடியை விட மறுக்கிறீர்கள். சபேசன் சொல்வது போல் "மீசை வச்சா சந்த்ஹிரன், மீசை எடுத்தா இந்திரன்" எனும் உங்கள் கொடி வியாக்கியானத்தை புலிசர்ர்பிலாத தமிழரே ஏற்கதயாரில்லை, உலக நாடுகள் என்ன முட்டாள்களா ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சரி அப்போ சோழனின் பக்கவாட்டில் பாயும் புலிக் கொடியை, பாண்டியனின் மீன்கொடியை அல்லது ஒரு தனிக்கொடியை செய்து பிடியுங்கோவன். ஒரு இயக்கத்தின் கொடியில் பெயரையும் சன்னத்தையும் நீக்கிவிட்டு நான் அவனில்லை எண்டா யார்தான் நம்புவார்கள்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • 01 JUN, 2024 | 11:27 PM   யாழில் குடும்பப் பெண்ணை அழைத்து வந்து தலையில் தீ மூட்டிய சம்பவமொன்று இன்று சனிக்கிழமை இடம்பெற்றுள்ளது. குறித்த சம்பவம் தொடர்பாக  சந்தேக நபரை பொலிசார் கைது செய்தனர். யாழ் நகரிற்கு அண்மித்த பகுதியில் இடம்பெற்ற இப் பரபரப்புச் சம்பவம் தொடர்பில் தெரிய வருவதாவது, 42 வயது மதிக்கத்தக்க குடும்பப் பெண் ஒருவரை ஆண் ஒருவர் மோட்டார் சைக்கிளில் ஏற்றிக் கொண்டு யாழ் குருநகர் பகுதியில் உள்ள சவக்காலைப் பகுதிக்கு அழைத்து வந்துள்ளார். இருவருக்கும் பிரச்சனை ஏற்பட்ட நிலையில் குறித்த ஆண், பெண் மீது தலையில் பெற்றோல் ஊற்றி தீ மூட்டியுள்ளார். பெண் தீயில்  எரிவதைக் கண்ட அயலவர்கள் தீயை அணைத்து பெண்ணை யாழ் போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்துள்ளனர். சம்பவத்தில் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் ஆண் ஒருவரை பொலிசார் கைது செய்துள்ளதுடன் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். https://www.virakesari.lk/article/185082
    • 01 JUN, 2024 | 11:22 PM யாழ்ப்பாணம்,  ஊர்காவற்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட, சின்னமடு பகுதியில் வீதிக்கு அருகேயுள்ள குட்டை போன்ற சிறிய நீர்நிலை ஒன்றில் இருந்து இரண்டு சிறுவர்களின் சடலங்கள் இன்று சனிக்கிழமை இரவு 8 மணியளவில் மீட்கப்பட்டுள்ளன. 11 வயதுடைய நிரோசன் விதுசா, 5 வயதுடைய நிரஞ்சன் அனுஷ்கா என்ற இரண்டு சிறுவர்களுமே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளனர். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், குறித்த சிறுவர்கள் துவிச்சக்கர வண்டியில் கடைக்கு சென்றிருந்தனர். கடைக்கு சென்ற சிறுவர்களை காணவில்லை என தேடிய உறவினர்கள் வீதிக்கு அருகேயுள்ள குட்டையில் அவர்கள் இருவரது சடலங்களையும் அவதானித்துள்ளனர்.  இருவரும் துவிச்சக்கர வண்டியுடன் தவறுதலாக குட்டையில் விழித்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. இந்நிலையில் அவர்கள் இருவரது சடலங்களும் உடற்கூற்று பரிசோதனைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.  இச்சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளை ஊர்காவற்துறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். https://www.virakesari.lk/article/185081
    • Published By: DIGITAL DESK 7   02 JUN, 2024 | 09:58 AM (லியோ நிரோஷ தர்ஷன்) 2024ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் அரசாங்கத்திடமிருந்து இந்த வாரம் முக்கிய அறிவிப்பு வெளியிடப்படவுள்ள நிலையில், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ உள்ளிட்டவர்களுக்கும் இடையிலான விசேட கலந்துரையடல் 5ஆம் திகதி புதன்கிழமை இடம்பெறவுள்ளது. இதேவேளை,  ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவாக ஐக்கிய மக்கள் சக்தி உட்பட ஏனைய எதிர்க்கட்சிகளின் உறுப்பினர்கள் சிலர் ஐக்கிய தேசிய கட்சியுடன் ஒன்றிணைவார்கள் என்று கூறப்படுவதுடன், அந்த வகையில், பாராளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன முதலில் இணைவார் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. ஆளும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுக்கும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கும் இடையில் ஜனாதிபதி தேர்தலை மையப்படுத்திய பேச்சுவார்த்தைகள் மிக நீண்டகாலமாக இடம்பெற்று வருகின்றது. அந்த பேச்சுவார்த்தைகள் தற்போது இறுதிக்கட்டத்தை அடைந்துள்ளன. பொதுஜன பெரமுனவின் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ எதிர்வரும் 17ஆம் திகதி ஜனாதிபதி தேர்தல் தொடர்பிலான கட்சியின் நிலைப்பாட்டை அறிவிக்கவுள்ளார். இதற்கு முன்னர் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தேர்தலில் போட்டியிடுவதை உறுதியாக அறிவிக்க வேண்டும் என்பது பொதுஜன பெரமுன உட்பட அவருக்கு ஆதரவு வழங்கும் தரப்புகளின் எதிர்பார்ப்பாக உள்ளது. இவ்வாறானதொரு நிலையில், கடந்த செவ்வாய்க்கிழமை பாராளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை சந்தித்து கலந்துரையாடியுள்ளார். ஐக்கிய மக்கள் சக்தியில் அரசாங்கத்திற்கு ஆதரவு வழங்கும் தரப்பினரை ஒன்றிணைத்து அரசாங்கத்தில் இணையுமாறு ஜனாதிபதி ஆலோசனை வழங்கியுள்ளார். மறுபுறம் ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் பொதுஜன பெரமுனவின் தீர்மானத்தை எதிர்வரும் 17ஆம் திகதி திங்கட்கிழமை அறிவிக்க உத்தேசித்துள்ளதாக மஹிந்த ராஜபகஷ ஜனாதிபதிக்கு தகவல் அனுப்பியுள்ளார். இந்த நிலையில் வரும் புதன்கிழமை ஜனாதிபதிக்கும் மஹிந்த ராஜபக்ஷவுக்கும் இடையில் கலந்துரையாடல் இடம்பெறவுள்ளது. மறுபுறம் ஜனாதிபதிக்கு ஆதரவு வழங்குவதாக அறிவித்துள்ள பாராளுமன்ற உறுப்பினர் நிமல் லான்சா தலைமையிலான புதிய அரசியல் கூட்டணியினர் 8ஆம் திகதி ஹம்பாந்தோட்டையில் இடம்பெறவுள்ள கூட்டத்தில் ஜனாதிபதி ரணிலை ஆதரிக்கும் நிலைப்பாட்டை அறிவிக்கவுள்ளனர். இந்த கூட்டத்தை அமைச்சர் மஹிந்த அமரவீர ஏற்பாடு செய்கின்றார். அத்துடன் அமைச்சர் காஞ்சன விஜேசேகர ஏற்பாட்டில் மாத்தறையில் எதிர்வரும் 16ஆம் திகதி கூட்டம் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/185092
    • டி20 உலகக்கோப்பை: கவலை தரும் ரோஹித், ஹர்திக் - குழப்பமான சிக்னல் தரும் இந்தியா பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், அயாஸ் மேமன் பதவி, கிரிக்கெட் எழுத்தாளர் ஒரு மணி நேரத்துக்கு முன்னர் தர வரிசையில் முதல் இடத்தில் இருக்கும் இந்தியா, ’வெற்றிபெற அதிக வாய்ப்பு உள்ள’ அணியாக (favourites) ஒன்பதாவது டி20 உலகக் கோப்பை போட்டியில் நுழைகிறது. அடுத்த நான்கு வாரங்களுக்கு அமெரிக்கா மற்றும் மேற்கிந்தியத் தீவுகளில் நடைபெறவுள்ள இந்தப் போட்டியில் இந்திய அணி, ரசிகர்கள் மற்றும் நிபுணர்களிடமிருந்து அதிக எதிர்பார்ப்புகளையும் தீவிர ஆய்வுகளையும் எதிர்கொள்ளும். 2007 ஆம் ஆண்டு பல போராட்டங்களுக்குப் பிறகு முதலாவது உலகக்கோப்பையை வென்ற இந்தியாவால் அதன் பிறகு கோப்பையை வெல்ல முடியவில்லை. பணம், செல்வாக்கு மற்றும் திறமை இருந்த போதிலும் முக்கிய கிரிக்கெட் சாம்பியன் பட்டங்கள் இந்தியாவுக்கு எட்டாக்கனியாகவே உள்ளன. 2013 சாம்பியன்ஸ் டிராஃபிக்குப் பிறகு இந்தியா எந்த சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) நடத்தும் தொடர்களில் பட்டம் வென்றதில்லை. அதன் பிறகு, மூன்று சிறந்த கேப்டன்கள் - எம்எஸ் தோனி, விராட் கோலி மற்றும் ரோஹித் ஷர்மா மற்றும் இரண்டு பிரபலமான தலைமை பயிற்சியாளர்கள் - ரவி சாஸ்திரி மற்றும் ராகுல் டிராவிட் ஆகியோர் மற்ற தொடர்களில் சிறந்த வெற்றிகளை பெற்ற போதிலும், ஐசிசி தொடர்களில் தோல்வியடைந்தனர். கடந்த ஆண்டு இந்தியா உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் மற்றும் ஒருநாள் உலகக் கோப்பையின் இறுதிப் போட்டி ஆகிய இரண்டிலுமே ஆஸ்திரேலியாவிடம் தோல்வியடைந்தது. இந்த துரதிர்ஷ்டத்தை இந்தியா இந்த முறை முறியடிக்க முடியுமா? பட மூலாதாரம்,AFP படக்குறிப்பு, ஐபிஎல் பந்தயங்களில் அதிக ரன் குவித்த விராட் கோலி, கிரிக்கெட்டின் அனைத்து வடிவங்களிலும் உலகின் சிறந்த பேட்ஸ்மேனாக தனது நிலையை உறுதிப்படுத்தினார். இந்திய அணித் தேர்வில் குழப்பமான சிக்னல் 2008 இல் தொடங்கப்பட்டதிலிருந்து இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்), வீரர்களின் உடல் தகுதியை மதிப்பிடுவதற்கும், இந்திய அணியின் தேர்வில் செல்வாக்கு செலுத்தும் அம்சமாகவும் இருந்துவருகிறது. டி20 போட்டிகளுக்கும், சில சமயங்களில் 50 ஓவர் ஒருநாள் உலகக் கோப்பைக்கும் இது பொருந்தும். ஐபிஎல் பந்தயங்களில் நிலவும் கடுமையான போட்டியும், அழுத்தமும் வீரர்களின் திறனையும், மன உறுதியையும் சோதிக்கிறது. இருப்பினும் ஐபிஎல் 2024 இன் அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டுள்ள டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணி குழப்பமான சமிக்ஞைகளை அளிக்கிறது. ரோஹித் ஷர்மாவின் அதிரடி தொடக்க பேட்டிங் இந்தியாவின் வெற்றிக்கு முக்கியமானது. இந்த அணியில் இடம் பெற்றிருக்கும் எந்த ஒரு வீரரும் ஐபிஎல் இறுதிப் போட்டியில் விளையாடவில்லை. கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (கேகேஆர்) அணிக்காக விளையாடும் ரிங்கு சிங் 15 வீரர்கள் கொண்ட முக்கிய அணியில் இல்லை. ரிசர்வ் வீரர்களில் அவரும் ஒருவர். இந்திய கிரிக்கெட்டில் அடுத்த 'பெரிய சாதனையாளர்' என்று கடந்த இரண்டு ஆண்டுகளாக கூறப்பட்டு வந்த சுப்மன் கில், ரிசர்வ் வீரர்களில் ஒருவராக உள்ளார். விராட் கோலிக்குப் பிறகு ஐபிஎல் 2024-ல் அதிக ரன்கள் எடுத்தவர்களான ருதுராஜ் கெய்க்வாட் மற்றும் ரியான் பராக் ஆகிய இருவரும் ரிசர்வ் வீரர்களில் கூட இல்லை. சென்ற ஆண்டு நடைபெற்ற ஆசிய விளையாட்டுப் போட்டியில் கெய்க்வாட் இந்திய அணிக்கு கேப்டனாக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. சமீபத்திய ஐபிஎல்லில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய, இந்தியாவின் 2022 டி20 உலகக்கோப்பை அணியில் இடம்பெற்றிருந்த ஹர்ஷல் படேல் மற்றும் வருண் சக்கரவர்த்தியும் புறக்கணிக்கப்பட்டுள்ளனர்.   பட மூலாதாரம்,AFP படக்குறிப்பு, ஐபிஎல்-லில் மட்டை வீச்சாளர்களை நடுநடுங்க வைத்த பந்து வீச்சாளர் ஜஸ்ப்ரீத் பும்ரா. நட்சத்திர வீரர்கள் கோலி, பும்ரா ஐபிஎல் 2024 இன் ஃபார்ம் அடிப்படையில் பல வீரர்களைச் சேர்த்தது மற்றும் குறிப்பிடத்தக்க சில புறக்கணிப்புகள், பாரம்பரிய தேர்வு முறைக்கு எதிராக கேள்விகளை எழுப்பியுள்ளது. விராட் கோலியும், ஜஸ்ப்ரீத் பும்ராவும் ஐபிஎல் போட்டிகளில் சிறப்பாக விளையாடினார்கள். போட்டியின் நடுப்பகுதியில் கோலியின் ஸ்டிரைக் ரேட் மீதான விமர்சனம் உச்சத்தில் இருந்தது. ஆனால் அதன்பிறகு அவர் அற்புதமாக பேட்டிங் செய்து சந்தேகப்பட்டவர்களை அமைதிப்படுத்தினார். முன்னணி ரன் எடுத்தவர் என்ற முறையில் அவர் கிரிக்கெட்டின் எல்லா வடிவங்களிலும் உலகின் சிறந்த பேட்ஸ்மேனாக தனது நிலையை உறுதிப்படுத்தினார். பும்ரா மிக அதிக விக்கெட்டுகளை வீழ்த்தி முதலிடத்தை பிடிக்காவிட்டாலும் (மூன்றாவது இடத்தைப் பிடித்தார்) அவர் பேட்ஸ்மேன்களை நடுங்க வைத்தார் என்பது உண்மை. அவரது பந்துவீச்சு வியக்கத்தக்க வகையில் சிக்கனமாக இருந்தது. அதாவது ஒரு ஓவருக்கு ஏழு ரன்களுக்கும் குறைவாகவே அவர் கொடுத்தார். அவர் ஆடிய மும்பை இந்தியன்ஸ் அணி கடைசி இடத்திற்கு தள்ளப்பட்டாலும் கூட பும்ராவின் அபாரமான திறமையும், ஆட்டத்தின் எந்த கட்டத்திலும் விக்கெட்டுகளை வீழ்த்தும் திறனும் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் வீரராக அவரை ஆக்கியது. கடந்த ஆண்டு ஒருநாள் உலகக் கோப்பை வெற்றி மற்றும் இங்கிலாந்துக்கு எதிரான ஒரு அற்புதமான டெஸ்ட் தொடரின் மூலம் பும்ரா, சம கால வேகப்பந்து வீச்சாளர்களில் நிகரில்லாதவராக திகழ்கிறார். பட மூலாதாரம்,AFP படக்குறிப்பு, குல்தீப் யாதவ் (வலது) மற்றும் ரவீந்திர ஜடேஜா (இடது) இந்தியாவின் சுழற்பந்து வீச்சு வெற்றிக்கு முக்கிய காரணமாக திகழ்கின்றனர். ரிஷப் பந்தின் வலுவான மறுபிரவேசம் இந்த அணியில் கோலி மற்றும் பும்ரா போன்ற வீரர்களுக்கு ஒப்பாக நான் கருதும் ஒரே வீரர் ரிஷப் பந்த் மட்டுமே. இது ஐபிஎல் 2024 இல் அவர் செய்த சாதனைகளின் புள்ளிவிவரங்களுக்காக அல்ல. மாறாக உயிருக்கே ஆபத்தான காயத்தில் இருந்து வெளிவந்து அவர் செய்த குறிப்பிடத்தக்க மற்றும் வலுவான மறுபிரவேசத்திற்காக. இந்த காயம் கிட்டத்தட்ட 18 மாதங்களுக்கு அவரை ஆட்டத்தில் இருந்து விலக்கி வைத்திருந்தது. இந்தியாவுக்காக பல போட்டிகளில் வெற்றியை தேடித்தந்த ரிஷப் பந்தின் சுதந்திரமான, அதிரடியான மற்றும் புதுமையான பேட்டிங் மீண்டும் திரும்பியிருப்பது உலகக் கோப்பையில் இந்திய அணிக்கு நம்பிக்கையை தருகிறது. அதற்கு அடுத்த இடத்தில் இருக்கிறார் அதிரடி வீரர் சிவம் துபே. ஐபிஎல்-இல் சிறப்பாக செயல்பட்டு தேர்வாளர்களின் கவனத்தை ஈர்த்தார் அவர். இங்கிருந்து இந்திய அணியின் பலம் குறையத் தொடங்குகிறது. சஞ்சு சாம்சன், சூர்யகுமார் யாதவ், குல்தீப் யாதவ் மற்றும் யுஸ்வேந்திர சாஹல், ஐபிஎல் 2024 இல் நன்றாகவே விளையாடினார்கள். ஆனால் சிறப்பாக எதையும் சாதிக்கவில்லை. மற்ற வீரர்களில் யஷஸ்வி ஜெய்ஸ்வால், ரவீந்திர ஜடேஜா மற்றும் அக்ஸர் படேல் மற்றும் இடது கை வேகப்பந்து வீச்சாளர் அர்ஷ்தீப் சிங் ஆகியோர் சராசரி வெற்றியை மட்டுமே பெற்றனர். பும்ராவின் முக்கிய ஜோடியான வேகப்பந்து வீச்சாளர் முகமது சிராஜ், பெரும்பாலான நேரங்களில் பின்தங்கியே இருந்தார்.   பட மூலாதாரம்,AFP படக்குறிப்பு,உயிருக்கே ஆபத்தான காயத்தில் இருந்து வெளிவந்து ரிஷப் பந்த் ஐபிஎல் தொடர் மூலம் கிரிக்கெட்டுக்கு திரும்பினார். இந்திய அணிக்கு கவலை தரும் ரோஹித், ஹர்திக் ஆஸ்திரேலியாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட பிட்ச்கள் (ஆடுகளங்கள்) எப்படி இருக்கும் என்பது உலகக் கோப்பையில் எல்லா அணிகளுக்கும் முக்கியமானதாக இருக்கும். ஆனால் மூன்று இடது கை சுழற்பந்து வீச்சாளர்கள் மற்றும் நிலையற்ற வேகப்பந்து வீச்சாளர்களுடன் (புதியவர்கள் கலீல் அகமது மற்றும் அவேஷ் கான் ஆகியோர் ரிசர்வ் வீரர்களாக உள்ளனர்) இந்தியாவின் பந்துவீச்சு தாக்குதலின் கூர்மை குறைவாகவே இருக்கும் என்று தோன்றுகிறது. கேப்டன் ரோஹித் ஷர்மா மற்றும் துணை கேப்டன் ஹர்திக் பாண்டியாவின் மோசமான ஐபிஎல் ஃபார்ம்தான் முக்கிய கவலை. மும்பை இந்தியன்ஸில் கேப்டன்சி மாற்றத்தால் எழுந்த சர்ச்சை அணியின் ஒற்றுமையை பாதித்தது. தொடக்க பேட்ஸ்மேனாக ரோஹித்தின் அதிரடி பேட்டிங் இந்தியாவின் வெற்றிக்கு இன்றியமையாததாக இருக்கிறது. இது ஒருநாள் உலகக் கோப்பையில் நிரூபணமானது. பினிஷர், வேகப்பந்து வீச்சாளர் மற்றும் சிறந்த பீல்டர் என பாண்டியாவின் ஆல்ரவுண்டர் திறமையும் முக்கியமானது. பாண்டியா தனது ஆட்டத்திறமையின் உச்சத்தில் இல்லாமல் இருப்பது அணியின் சமநிலையை சீர்குலைக்கக் கூடும். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,தோனி தலைமையிலான இந்திய அணி, 2007ஆம் ஆண்டு முதலாவது டி20 உலகக் கோப்பையை வென்றது. டி20 உலகக்கோப்பை யாருக்கு? இந்தியாவின் தேர்வாளர்கள் நெருக்கடி காலத்திட்டம் உட்பட எல்லா விஷயங்களிலும் கவனம் செலுத்துவதில் பெரும்பாலும் வெற்றி பெற்றுள்ளனர் என்பதை இங்கே நாம் கவனத்தில் கொள்ளவேண்டும். பல நட்சத்திர வீரர்கள் கேள்விக்குரிய ஃபார்மில் இருந்தாலும், இந்திய கிரிக்கெட்டில் உள்ள திறமையின் ஆழம் இதை சாத்தியமாக்குகிறது. ஐபிஎல் இந்திய வீரர்களுக்கு ஒரு சோதனைக் களமாகவும், உலகெங்கிலும் உள்ள (பாகிஸ்தான் தவிர) சிறந்த டி20 வீரர்களுக்கு தங்கள் திறமைகளை வெளிப்படுத்தும் இடமாகவும் உள்ளது. இந்த ஐபிஎல் சீசனில் பரபரப்பை உருவாக்கிய பல வீரர்கள் தங்கள் நாட்டிற்காக களம் இறங்கத் தயாராக உள்ளனர். நடப்பு சாம்பியனான இங்கிலாந்து, இரண்டு முறை சாம்பியனான மேற்கிந்திய தீவுகள் மற்றும் கடந்த ஆண்டு முதல் வெற்றிகளைக் குவித்து வரும் ஆஸ்திரேலியாவும் சாம்பியன் பட்டத்திற்கான முக்கிய போட்டியாளர்களில் அடங்குவார்கள். உலகக் கோப்பையின் முந்தைய 8 சீசன்களில், பாகிஸ்தான் மற்றும் இலங்கை உட்பட ஆறு வெவ்வேறு நாடுகள் சாம்பியன் ஆயின. கிரிக்கெட்டின் இந்த வடிவத்தில் எந்த ஒரு அணியும் வெற்றிபெறக் கூடும் என்பதை இது அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.   பட மூலாதாரம்,AFP படக்குறிப்பு,சூர்யகுமார் யாதவின் ஃபார்ம் இந்தியாவின் பேட்டிங் வெற்றிக்கு முக்கியமானதாக இருக்கும் பாகிஸ்தானுக்கு எதிரான ஆதிக்கத்தை தக்க வைக்குமா இந்தியா? ஆப்கானிஸ்தான் போன்ற வலுவாக போராடக் கூடிய அணிகள், வெள்ளை-பந்து கிரிக்கெட்டில் அதிக அனுபவம் வாய்ந்த அணிகளை வீழ்த்த முடியும். ஒருநாள் உலகக் கோப்பையில் ஆப்கானிஸ்தான் இதை செய்து காட்டியது. இந்த உலகக் கோப்பை போட்டியின் வெற்றியாளரைக் கணிப்பது சிரமம் என்பது மட்டுமல்ல, முற்றிலும் முட்டாள்தனமானதும் கூட. எல்லா அணிகளும் தங்கள் உச்ச திறனுடன் விளையாட வேண்டும். லீக் சுற்றில் இந்தியாவும், பாகிஸ்தானும் ஒரே குழுவில் இடம் பெற்றுள்ளன. ஜூன் 9 ஆம் தேதி நடைபெறவுள்ள இந்த இரண்டு பரம எதிரிகளுக்கு இடையேயான போட்டி, கிரிக்கெட் வரலாற்றில் "முன்னெப்போதும் இருந்திராத மிகப்பெரிய" போட்டியாகக் கருதப்படுகிறது. உலக அளவில் 200 கோடிக்கும் அதிகமான பார்வையாளர்களை இந்தப் பந்தயம் ஈர்க்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இரு அணிகளுமே தோல்வியை விரும்பாது. ஆனால் கடந்த பல ஆண்டுகளாக ஐசிசி போட்டிகளில் (ODI மற்றும் T20) பாகிஸ்தானுக்கு எதிராக வெற்றிகளை குவித்துள்ள இந்தியா, இந்தப் போட்டியில் வெற்றி பெறுவதைத் தாண்டி தங்கள் பார்வையை செலுத்த வேண்டும். பாகிஸ்தானை வீழ்த்துவது ஒரு படிக்கல் மட்டுமே. உலகக் கோப்பையை வெல்வதே முந்தைய இழப்புகளுக்கு ஈடுசெய்வதாக இருக்கும். https://www.bbc.com/tamil/articles/ckkk69xgl6qo
    • சென்ற தலைமுறையினர் மாமிசத்தை கிழமைக்கு ஒரு முறைதான் உண்பார்கள். அதுகும் கோவில் கொடியேற்றங்கள் தொடங்கி விட்டால் மாதக் கணக்கில் மரக்கறி உணவுதான். இப்போதைய மரக்கறிகள் கூட... இரசாயனம் கலந்த விளைச்சலுடன் தான் கிடைக்கின்றது.   இன்று  கிழமையில் 6 நாளும் மாமிசம்தான். அந்த இறைச்சி தரும் மிருகங்களும், பறவைகளும் ஆரோக்கியமாகவும், சதைப்பிடிப்பாகவும் இருக்க  அதிக ஊட்ட  சத்துக்களையும், நோய் எதிர்ப்பு குளிசைகளான "அன்ரி பயோட்டிக்" போன்ற மருந்துகளை உணவில்   அளவுக்கு அதிகமாகவே கலந்து கொடுக்கும் போது... அந்த இறைச்சியை உண்ணும் மனிதனும் இயற்கையான நோய் எதிர்ப்பு சக்தியை இழந்து ஒரு கட்டத்ததில்  நோயாளி ஆகி விடுகின்றான். எங்கும் எதிலும் வியாபாரம் முக்கியமாகி விட்ட நிலையில் மனித உயிருக்கு மதிப்பே இல்லாமல் போய்விட்டது. 
  • Our picks

    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 1 reply
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.