Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

படுக்கையறை வசதிகளை கொண்ட விமானம்

Featured Replies

02(800).jpg
பயணிகளின் நன்மை கருதி படுக்கையறை, மலசலக்கூடம், மாநாடு மண்டபம் போன்ற வசதிகள் அடங்கிய சொகுசு விமானங்கள் இரண்டை ஐக்கிய அரபு இராஜ்ஜியம் அறிமுகப்படுத்தியுள்ளது. 

ஏயர்பஸ் ஏ-380 மற்றும் பொயிங் பி 787 ஆகிய விமானங்களே இவ்வாறு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.

இந்த விமானங்களில் ஐந்து நட்சத்திர ஹோட்டலைப்போன்று  தனியாக பிரிக்கப்பட்ட மூன்று படுக்கையறைகள், குளியலறை மலசலக்கூட வசதிகள் என்பன காணப்படுகின்றன.

இவ்விமானத்தில் 32 அங்குல தொலைக்காட்சிகள் அலுமாரி என்பவையும் இணைக்கப்பட்டுள்ளன.

இது குறித்து  எடிகாட் எயர்லைன் விமான சேவையின் தலைமை நிர்வாகி ஜேம்ஸ் ஹோர்கன் தெரிவிக்கையில்,

'இந்த விமானத்தை  ஆகாய மார்க்;கத்தில் பயணிக்கும் வாகனங்களின் தயாரிப்புக்களை அதிகரிக்கும் வகையிலும் விமான போக்குவரத்தின் வர்த்தக நிலையை மேம்படுத்தும் பொருட்டும், வர்த்தக நோக்கிற்காக பயணிக்கும் பயணிகளின் எதிர்பார்ப்பை பூரணப்படுத்துவதற்காகவுமே அறிமுகப்படுத்தியுள்ளோம்.

இந்த இரண்டு விமானங்களிலும் வணிக அரங்கம் மற்றும் வர்த்தக கூட்டம் செய்வதற்கான அறைகளும் ஒதுக்கப்பட்டுள்ளது. ஹெட் செட்டுடன் கூடிய வீடியோ கேமும் அமைக்கப்பட்டுள்ளது.

அதேபோல தொலை தொடர்பு சாதனங்கயும் உண்டு. அதற்காக wi-fi சேவையும் பொருத்தப்பட்டுள்ளது' என்றார். 
01(1022).jpg
04(425).jpg
03(600).jpg

 

http://tamil.dailymirror.lk/2012-05-03-10-09-42/109508-2014-05-07-05-31-48.html

 

Etihad-Airways-Luxurious-Passenger-Jets-

 

Etihad-Airways-Luxurious-Passenger-Jets-

 

Abu dhabi to London oneway - 21,000$

ஒரு மில்லியன் தந்தாலும் இதுக்குள்ள எனக்கு நித்திரை வாராது ............. :(  :D

  • கருத்துக்கள உறவுகள்

இப்படியான ஒன்றுக்குத்தான் கனவு கண்டுகொண்டிருந்தன்.. :D ஆனால் சீட்டிழுப்பு ஏதாவது சரிவந்தால்தான் பயணிக்கலாம்.. :icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு மில்லியன் தந்தாலும் இதுக்குள்ள எனக்கு நித்திரை வாராது ............. :(  :D

 

கொஞ்சம் பொறுங்கள் , விமானத்தின் வரவேற்புகள், உபசரிப்புகள் எல்லாம் போடுவினம் , பின்னால் பார்க்கலாம் நித்திரை கொள்வது பற்றி...!  :)

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு மில்லியன் தந்தாலும் இதுக்குள்ள எனக்கு நித்திரை வாராது ............. :(  :D

இதுல போட்டிருக்கிற கட்டில் நித்தா கொள்ள இல்லை   :rolleyes: .சரியான அப்பாவியாய் இருப்பாரோ  :lol:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.