Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

திக்கெட்டும் திகட்டாத கேள்விகள்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
1. வைமன் கதிரவேற்பிள்ளை.
2. SS Golden Gate
3. uss forrestal
4. president Franklin D Roosevelt and Prime Minister MacKenzie King
5. Atilla Altıkat
6. Mexican-American War 
7. Pope John Paul II
   Damascus, Syria, in 2001
8. Oceanos Cruise Ship

  • Replies 296
  • Views 16.4k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்
சரியான பதில்கள்
 
01. வைமன் கதிரவேற்பிள்ளை
 
02. SS Golden Gate
 
03. USS Forestat
 
04. Franklin D. Roosevelt
 
05. Atilla Altikat
 
06. அமெரிக்கா மெக்சிகோ
 
07. இரண்டாம் அருளப்பர் சின்னப்பர் சிரியா
 
08. MTS Oceanos
 
ஒரே தடவையில் அனைத்துக் கேள்விகளுக்கும் சரியான விடை தந்த முழுமதி, தமிழினி மற்றும் கறுப்பி ஆகியோருக்குச் சிறப்பான பாராட்டுக்கள்
 
முயற்சித்த நிலாமதிக்கு வாழ்த்துக்கள்
 
வாழ்க வளமுடன்
 
புள்ளிகள் பெற்றோர்
 
நுணாவிலான் 5.5
 
முழுமதி 23
 
கறுப்பி 23
 
நிலாமதி 21
 
தமிழினி 16
 
  • தொடங்கியவர்
மகுடம் 04.
 
வினா 01.
 
யாழ்ப்பாணம் பனங்காமம் பற்று மன்னன் பண்டாரவன்னியன் விடத்தல்தீவைக் கைப்பற்ற எடுத்த முயற்சியை முறியடித்தவன் யார்?
 
மேஜர் வின்சென்ட்
 
வினா 02.
 
உலகிலேயே மிகவும் அதிக காலம் சுமார் 34 ஆண்டுகள் ஊரடங்கு உத்தரவு நடைமுறையில் இருந்த நாடு எது?
 
புருண்டி
 
வினா 03.
 
அமைதிக்கு அணு என்ற முத்திரைச் சொல்லினை இலட்சியமாகக் கொண்டுள்ள ஐ. நா அமைப்பின் பெயர் என்ன?
 
சர்வதேச அணுசக்தி அமைப்பு
 
வினா 04.
 
கிருஷ்ணதேவராயரின் அமைச்சரவையின் பெயர் என்ன?
 
அஷ்ட திக்கஜங்கள்
 
வினா 05.
 
சந்திரகுப்தனால் தோற்கடிக்கப்பட்ட அலெக்சாண்டரின் தளபதியின் பெயர் என்ன?
 
செல்யூக்கல் நிகோடர்
 
வினா 06.
 
முக்கிய அணு ஆயுத எண்ணிக்கைகளின் எண்ணிக்கையைக் குறைக்க அமெரிக்கா ரஷ்யா நாடுகளுக்கிடையே ஏற்படுத்தப்பட்ட ஒப்பந்தத்தின் பெயர் என்ன?
 
Strategic Arms Reduction Treaty.
 
வினா 07.
 
மங்கள்யான் செயற்கைக் கோள் அனுப்புவதற்காக இந்திய விண்வெளி ஆய்வுக் குழுவினரால் வகுக்கப்பட்டிருந்த திட்டத்தின் பெயர் என்ன?
 
செவ்வாய் சுற்றுக்கலன் திட்டம்
 
வினா 08.
 
தென் கொரியா விண்வெளிக்கு அனுப்பி புவியின் சுற்றுப் பாதைக்குள் வெற்றிகரமாக நிலைநிறுத்தி வைத்திருந்த விண்கலத்தின் பெயர் என்ன?
 
நாரோ
 
Edited by Puyal

  • கருத்துக்கள உறவுகள்

1. மேஜர் வின்­சென்டி  2.   brundi     3.. International Atomic Energy Agency (IAEA).  .4  அஷ்டதிக்கஜங்கள் 

  செல்யூக்கல் நிகோடர்.   

6 New START (Strategic Arms Reduction Treaty)  7 செவ்வாய் சுற்றுகலன் திட்டம்    நாரோ-1 (Naro-1[2],

Edited by நிலாமதி

  • கருத்துக்கள உறவுகள்

மகுடம் 04.
 
வினா 01.
 
யாழ்ப்பாணம் பனங்காமம் பற்று மன்னன் பண்டாரவன்னியன் விடத்தல்தீவைக் கைப்பற்ற எடுத்த முயற்சியை முறியடித்தவன் யார்?
 
மேஜர் வின்செண்ட் (1803)
 
வினா 02.
 
உலகிலேயே மிகவும் அதிக காலம் சுமார் 34 ஆண்டுகள் ஊரடங்கு உத்தரவு நடைமுறையில் இருந்த நாடு எது?
 
Sri Lanka
 
வினா 03.
 
அமைதிக்கு அணு என்ற முத்திரைச் சொல்லினை இலட்சியமாகக் கொண்டுள்ள ஐ. நா அமைப்பின் பெயர் என்ன?
 
International Atomic Energy Agency
 
வினா 04.
 
கிருஷ்ணதேவராயரின் அமைச்சரவையின் பெயர் என்ன?
 
அஷ்டதிக்கஜங்கள்
 
வினா 05.
 
சந்திரகுப்தனால் தோற்கடிக்கப்பட்ட அலெக்சாண்டரின் தளபதியின் பெயர் என்ன?
செல்யூக்கல் நிகோடர்
 
வினா 06.
 
முக்கிய அணு ஆயுத எண்ணிக்கைகளின் எண்ணிக்கையைக் குறைக்க அமெரிக்கா ரஷ்யா நாடுகளுக்கிடையே ஏற்படுத்தப்பட்ட ஒப்பந்தத்தின் பெயர் என்ன?
New START (Strategic Arms Reduction Treaty) (Russian: СНВ-III, SNV-III)
 
வினா 07.
 
மங்கள்யான் செயற்கைக் கோள் அனுப்புவதற்காக இந்திய விண்வெளி ஆய்வுக் குழுவினரால் வகுக்கப்பட்டிருந்த திட்டத்தின் பெயர் என்ன?
 
செவ்வாய் சுற்றுகலன் திட்டம் 
 
வினா 08.
 
தென் கொரியா விண்வெளிக்கு அனுப்பி புவியின் சுற்றுப் பாதைக்குள் வெற்றிகரமாக நிலைநிறுத்தி வைத்திருந்த விண்கலத்தின் பெயர் என்ன?
 
STSAT-2C

மகுடம் 04.
 
வினா 01.
 
யாழ்ப்பாணம் பனங்காமம் பற்று மன்னன் பண்டாரவன்னியன் விடத்தல்தீவைக் கைப்பற்ற எடுத்த முயற்சியை முறியடித்தவன் யார்?
 
மேஜர் வின்செண்ட்
 
வினா 02.
 
உலகிலேயே மிகவும் அதிக காலம் சுமார் 34 ஆண்டுகள் ஊரடங்கு உத்தரவு நடைமுறையில் இருந்த நாடு எது?
 
புருண்டி
 
வினா 03.
 
அமைதிக்கு அணு என்ற முத்திரைச் சொல்லினை இலட்சியமாகக் கொண்டுள்ள ஐ. நா அமைப்பின் பெயர் என்ன?
 
சர்வதேச அணுசக்தி முகவரகம்
 
வினா 04.
 
கிருஷ்ணதேவராயரின் அமைச்சரவையின் பெயர் என்ன?
 
அஷ்ட திக்கஜங்கள்
 
வினா 05.
 
சந்திரகுப்தனால் தோற்கடிக்கப்பட்ட அலெக்சாண்டரின் தளபதியின் பெயர் என்ன?
 
செல்யூக்கல் நிகோடர்
 
வினா 06.
 
முக்கிய அணு ஆயுத எண்ணிக்கைகளின் எண்ணிக்கையைக் குறைக்க அமெரிக்கா ரஷ்யா நாடுகளுக்கிடையே ஏற்படுத்தப்பட்ட ஒப்பந்தத்தின் பெயர் என்ன?
 
Strategic Arms Reduction Treaty
 
வினா 07.
 
மங்கள்யான் செயற்கைக் கோள் அனுப்புவதற்காக இந்திய விண்வெளி ஆய்வுக் குழுவினரால் வகுக்கப்பட்டிருந்த திட்டத்தின் பெயர் என்ன?
 
Mars Orbiter Mission
 
வினா 08.
 
தென் கொரியா விண்வெளிக்கு அனுப்பி புவியின் சுற்றுப் பாதைக்குள் வெற்றிகரமாக நிலைநிறுத்தி வைத்திருந்த விண்கலத்தின் பெயர் என்ன?
 
NARO

1. மேஜர் வின்செண்ட்

2. புரூண்டி

3. பன்னாட்டு அணுசக்தி முகமையகம்

4. அஷ்ட திக்கஜங்கள்

5. செல்யூக்கல் நிகோடர்

6. START (Strategic Arms Reduction Treaty)

7. The Mars Orbiter Mission (MOM)

8. Naro Spacecraft

  • கருத்துக்கள உறவுகள்
1. மேஜர் வின்செண்ட்
2. . Brundi     
3. International Atomic Energy Agency
4. அஷ்டதிக்கஜங்கள்
 
5. செல்யூக்கல் நிகோடர்.
6. Strategic Arms Reduction Treaty
7. Mars Orbiter Mission (MOM), informally called Mangalyaan (Sanskrit for "Mars-Craft")
8. NARO
 
  • தொடங்கியவர்
சரியான பதில்கள்
 
01. மேஜர் வின்சென்ட்
 
02. புருண்டி
 
03. சர்வதேச அணுசக்தி அமைப்பு
 
04. அஷ்ட திக்கஜங்கள்
 
05. செல்யூக்கல் நிகோடர்
 
06. Strategic Arms Reduction Treaty
 
08. செவ்வாய் சுற்றுக்கலன் திட்டம்
 
08. நாரோ
 
அனைத்துக் கேள்விகளுக்கும் ஒரே தடவையில் சரியான பதில் தந்த நிலாமதி, முழுமதி, தமிழினி மற்றும் கறுப்பி ஆகியோருக்குச் சிறப்பான பாராட்டுக்கள்
 
முயற்சித்த நுணாவிலானுக்கு வாழ்த்துக்கள்
 
வாழ்க வளமுடன்
 
புள்ளிகள் பெற்றோர்
 
நுணாவிலான் 11.5
 
முழுமதி 31
 
கறுப்பி 31
 
நிலாமதி 29
 
தமிழினி 24
 
Edited by Puyal

  • தொடங்கியவர்
மகுடம் 05.
 
வினா 01.
 
தந்தை செல்வநாயகம் தமிழரசு அஞ்சல் சேவையைத் தமிழில் ஆரம்பித்த ஆண்டு எது?
 
1961
 
வினா 02.
 
மங்கள்யான் செயற்கைக் கோள் இரு கலவைகள் சேர்ந்த இரட்டை எரிபொரு ட்களுடன் ஏவப்பட்டது. அவ்வாறு அனுப்பப்பட்ட எரிபொருட்களுள் கலந்திருந்த இரு கலவைகளும் எவை?
 
மோனோமிதைல் ஹைட்ரஜன் மற்றும் டை நைட்ரஜன் டெக்ஸ்ரோஸைட்.
 
வினா 03.
 
முதன் முதலில் போப்பாண்டவராகத் தெரிவு செய்யப்பட்ட முதல் இலத்தீன் அமெரிக்க போப்பாண்டவரின் பெயர் என்ன?
 
ஜோர்ஜ் மரியோ பெர்கோக்லியோ 
 
வினா 04.
 
அமெரிக்கத் தேசிய பாதுகாப்பு நிறுவன உளவுச் செயற்பாடுகளைப் பற்றிய இரகசியத் தகவல்களைக் கசிய விட்டவர் என்ற குற்றச்சாட்டின் பேரில் அமெரிக்க அரசால் தேடப்பட்டுத் தற்போது ரஷ்யாவில் அடைக்கலமாகி இருப்பவரின் பெயர் என்ன?
 
எட்வேர்ட் J. ஸ்னோடென்.
 
வினா 05.
 
அமெரிக்க இராணுவ விதிகளின்படி 30 வருடங்களுக்கு மேலாகச் சிறைத் தண்டனை  பெற்றோர் பத்து ஆண்டுகள் சிறைவாசத்துக்குப் பின் தன் நன்னடத்தை வாக்குறுதியின் பேரில் வெளிவர அனுமதி கோரினால் அவரது மொத்தச் சிறைத் தண்டனையில் இருந்து குறைக்கப்படும் நாட்கள் எத்தனை?
 
1294 நாட்கள்
 
வினா 06.
 
ஒரு வாரத்திற்குள் இரண்டு தடவை எவரெஸ்ட் சிகரம் ஏறி உலக சாதனை ஏற்படுத்திக் கின்னஸ் புத்தகத்தில் இடம்பெற்ற நேபாளப் பெண்ணின் பெயர் என்ன?
 
சூரிம் ஷெர்பா.
 
வினா 07.
 
முதன் முதலில் செயற்கைக் காலுடன் எவரெஸ்ட் சிகரம் ஏறிச் சாதனை படைத்த முதல் இந்தியப் பெண் யார்?
 
அருணிமா சின்ஹா.
 
வினா 08.
 
Anti Secrecy Websiteக்கு விலைமதிப்பிட முடியாத இரகசிய அரசு ஆவணங்களைத் திருட்டுத்தனமாகக் கொடுத்தார் என்னும் குற்றத்திற்காக சிறைத் தண்டனை பெற்ற அமெரிக்க இராணுவ வீரர் யார்?
 
பிராட்லி மானிங்.
 
Edited by Puyal

புயல் இது நகைச்சுவைக்காக
 
மகுடம் எடுக்க முன்னர் கொசுவிலை நெய் எடுத்துப் போடலாம் போலை இருக்கு
 
வித்தியாசமாக நினைக்க வேண்டாம்
 
எனது பதில் விரைவில் வரும்
 
நன்றி
  • கருத்துக்கள உறவுகள்

1. 1961ம் ஆண்டு       2.       ?              3  .  ஜோர்ஜ் மரியோ பெர்கோக்லியோ (ஆர்ஜென்டீனா)  Pope Francis 

4.  ஸ்னோடென்   5.        ?       6.   அபா செர்பா  7,அருணிமா சின்ஹா. 8   Bradley Edward Manning

Edited by நிலாமதி

மகுடம் 05.
 
வினா 01.
 
தந்தை செல்வநாயகம் தமிழரசு அஞ்சல் சேவையைத் தமிழில் ஆரம்பித்த ஆண்டு எது?
 
14.04.1961.
 
வினா 02.
 
மங்கள்யான் செயற்கைக் கோள் இரு கலவைகள் சேர்ந்த இரட்டை எரிபொரு ட்களுடன் ஏவப்பட்டது. அவ்வாறு அனுப்பப்பட்ட எரிபொருட்களுள் கலந்திருந்த இரு கலவைகளும் எவை?
 
Monomethyl Hydrazine, Di Notrogen Tetroxide.
 
வினா 03.
 
முதன் முதலில் போப்பாண்டவராகத் தெரிவு செய்யப்பட்ட முதல் இலத்தீன் அமெரிக்க போப்பாண்டவரின் பெயர் என்ன?
 
ஜோர்ஜ் மரியோ பெர்கோக்லியோ 
 
வினா 04.
 
அமெரிக்கத் தேசிய பாதுகாப்பு நிறுவன உளவுச் செயற்பாடுகளைப் பற்றிய இரகசியத் தகவல்களைக் கசிய விட்டவர் என்ற குற்றச்சாட்டின் பேரில் அமெரிக்க அரசால் தேடப்பட்டுத் தற்போது ரஷ்யாவில் அடைக்கலமாகி இருப்பவரின் பெயர் என்ன?
 
எட்வேர்ட் J. ஸ்னோடென்.
 
வினா 05.
 
அமெரிக்க இராணுவ விதிகளின்படி 30 வருடங்களுக்கு மேலாகச் சிறைத் தண்டனை  பெற்றோர் பத்து ஆண்டுகள் சிறைவாசத்துக்குப் பின் தன் நன்னடத்தை வாக்குறுதியின் பேரில் வெளிவர அனுமதி கோரினால் அவரது மொத்தச் சிறைத் தண்டனையில் இருந்து குறைக்கப்படும் நாட்கள் எத்தனை?
 
வினா 06.
 
ஒரு வாரத்திற்குள் இரண்டு தடவை எவரெஸ்ட் சிகரம் ஏறி உலக சாதனை ஏற்படுத்திக் கின்னஸ் புத்தகத்தில் இடம்பெற்ற நேபாளப் பெண்ணின் பெயர் என்ன?
 
சூரிம் ஷெர்பா. 2013
 
வினா 07.
 
முதன் முதலில் செயற்கைக் காலுடன் எவரெஸ்ட் சிகரம் ஏறிச் சாதனை படைத்த முதல் இந்தியப் பெண் யார்?
 
அருணிமா சின்ஹா.
 
வினா 08.
 
Anti Secrecy Websiteக்கு விலைமதிப்பிட முடியாத இரகசிய அரசு ஆவணங்களைத் திருட்டுத்தனமாகக் கொடுத்தார் என்னும் குற்றத்திற்காக சிறைத் தண்டனை பெற்ற அமெரிக்க இராணுவ வீரர் யார்?
 
Bradley Edward Manning

  • கருத்துக்கள உறவுகள்

1.1961

2. Mono-Methyl Hydrazine as fuel + Mixed Oxides of Nitrogen as oxidiser

3. Argentina's Bergoglio

4. Edward Snowden

5. 3 years

6. Chhurim

7. Arunima Sinha

8. former U.S. soldier Bradley Manning

  • தொடங்கியவர்
சரியான பதில்கள்
 
01. 1961
 
02. மோனோமிதைல் ஹைட்ரஜன் மற்றும் டை நைட்ரஜன் டெக்ஸ்ரோஸைட்.
 
03. ஜோர்ஜ் மரியோ பெர்கோக்லியோ 
 
04. எட்வேர்ட் J. ஸ்னோடென்.
 
05. 1294 நாட்கள்
 
06. சூரிம் ஷெர்பா.
 
07. அருணிமா சின்ஹா.
 
08. பிராட்லி மானிங்.
 
முயற்சித்த நிலாமதி, முழுமதி மற்றும் கறுப்பி ஆகியோருக்கு வாழ்த்துக்கள்
 
வாழ்க வளமுடன்
 
புள்ளிகள் பெற்றோர்
 
நுணாவிலான் 11.5
 
முழுமதி 38
 
கறுப்பி 38
 
நிலாமதி 34
 
தமிழினி 24
  • தொடங்கியவர்
மகுடம் 06.
 
வினா 01.
 
இலங்கையில் மரணமடைந்த பின் இலக்கியக் கலாநிதி பட்டம் பெற்ற ஈழத்துப் புலவர் யார்?
 
பெரியதம்பிப்பிள்ளை.
 
வினா 02.
 
17ம் 18ம் நூற்றாண்டுகளில் அமெரிக்கா சந்தித்த பொருளாதார இடரைச் சீர்படுத்துவதற்காக அவ்வேளையில் உச்ச நீதிமன்ற நீதிபதியாக இருந்த ஒருவரும் பின்னர் அமெரிக்காவின் ஜனாதிபதியாக வந்தவருமான ஒருவரால் கொண்டு வரப்பட்ட உடன்படிக்கையின் பெயர் என்ன?
 
Jays Traty. 1794.
 
வினா 03.
 
அமெரிக்க மெக்சிகோப் போரில் பெரும் பங்காற்றிப் பின்னர் அமெரிக்க ஜனாதிபதியாக வந்தவர் யார்?
 
சஹாரி டெய்லர்
 
வினா 04.
 
ஏழு பாடகர்களும் ஏழு இசையமைப்பாளர்களும் கொண்ட இசைக்கோஷ்டியை அழைக்கும் சிறப்புப் பெயர் என்ன?
 
Septet.
 
வினா 05.
 
முதலாம் இரண்டாம் உலகப் போரில் உயிர் நீத்தவர்களை நினைவு கூரும் நாள் அமெரிக்காவில் அழைக்கப்படும் பெயர் என்ன? இங்கிலாந்தில் அழைக்கப்படும் பெயர் என்ன?
 
அமெரிக்காவில் Rememberday
 
இங்கிலாந்தில் Veterransday.  
 
வினா 06.
 
இந்தியாவும் பர்மாவும் நிலப்பரப்பால் இணைந்திருந்த காலத்தில் அதே நிலப் பரப்பில் ஆயுத முனையில் கொள்ளையடித்துக் கொண்டிருந்த பிரபலமான கொள்ளைக் கோஷ்டியின் பெயர் என்ன?
 
Dacoit.
 
வினா 07.
 
1877ம் ஆண்டு துருக்கி ஆக்கிரமித்து வைத்திருந்த பல்கேரிய நகரம் ஒன்றை இன்னொரு நாடு 143 நாட்கள் யுத்தத்தின் பின் தன் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தது. எனவே துருக்கியின் ஆக்கிரமிப்பில் இருந்த நகரம் எது? பின்னர் அந்த நகரத்தைக் கட்டுப்பாட்டில் வைத்திருந்த நாடு எது?
 
பிலேவென் சோவியத் யூனியன்
 
வினா 08.
 
கி. மு 2360 – 2180 காலப் பகுதியில் மெசபெத்தோமியோவில் பாபிலோனிய நாகரீகம் பரவியிருந்த காலத்தில் அங்கே பேசப்பட்ட ஆதி மொழியின் பெயர் என்ன?
 
அகாடியன்
 
Edited by Puyal

மகுடம் 06.
 
வினா 01.
 
இலங்கையில் மரணமடைந்த பின் இலக்கியக் கலாநிதி பட்டம் பெற்ற ஈழத்துப் புலவர் யார்?
 
புலவர்மணி பெரியதம்பிப்பிள்ளை
 
வினா 02.
 
17ம் 18ம் நூற்றாண்டுகளில் அமெரிக்கா சந்தித்த பொருளாதார இடரைச் சீர்படுத்துவதற்காக அவ்வேளையில் உச்ச நீதிமன்ற நீதிபதியாக இருந்த ஒருவரும் பின்னர் அமெரிக்காவின் ஜனாதிபதியாக வந்தவருமான ஒருவரால் கொண்டு வரப்பட்ட உடன்படிக்கையின் பெயர் என்ன?
 
Jays Traty
 
வினா 03.
 
அமெரிக்க மெக்சிகோப் போரில் பெரும் பங்காற்றிப் பின்னர் அமெரிக்க ஜனாதிபதியாக வந்தவர் யார்?
 
Zachary Taylor
 
வினா 04.
 
ஏழு பாடகர்களும் ஏழு இசையமைப்பாளர்களும் கொண்ட இசைக்கோஷ்டியை அழைக்கும் சிறப்புப் பெயர் என்ன?
 
Septet
 
வினா 05.
 
முதலாம் இரண்டாம் உலகப் போரில் உயிர் நீத்தவர்களை நினைவு கூரும் நாள் அமெரிக்காவில் அழைக்கப்படும் பெயர் என்ன? இங்கிலாந்தில் அழைக்கப்படும் பெயர் என்ன?
 
USA Rememberday
 
UK Veterransday
 
வினா 06.
 
இந்தியாவும் பர்மாவும் நிலப்பரப்பால் இணைந்திருந்த காலத்தில் அதே நிலப் பரப்பில் ஆயுத முனையில் கொள்ளையடித்துக் கொண்டிருந்த பிரபலமான கொள்ளைக் கோஷ்டியின் பெயர் என்ன?
 
Dacoit
 
வினா 07.
 
1877ம் ஆண்டு துருக்கி ஆக்கிரமித்து வைத்திருந்த பல்கேரிய நகரம் ஒன்றை இன்னொரு நாடு 143 நாட்கள் யுத்தத்தின் பின் தன் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தது. எனவே துருக்கியின் ஆக்கிரமிப்பில் இருந்த நகரம் எது? பின்னர் அந்த நகரத்தைக் கட்டுப்பாட்டில் வைத்திருந்த நாடு எது?
 
Bleven, Sovieth Union 
 
வினா 08.
 
கி. மு 2360 – 2180 காலப் பகுதியில் மெசபெத்தோமியோவில் பாபிலோனிய நாகரீகம் பரவியிருந்த காலத்தில் அங்கே பேசப்பட்ட ஆதி மொழியின் பெயர் என்ன?
 
Accadian

  • கருத்துக்கள உறவுகள்

1. புலவர்மணி பெரியதம்பிப்பிள்ளை  2                3 President James K. Polk        4.       ..5.  U.S   Veterans day .....

 U.K  Holocaust memorial day     6    Dacoity         7...மொண்டெனேகுரோ ... ரஷியா  ...

....8...Akkadian language..........

Edited by நிலாமதி

  • கருத்துக்கள உறவுகள்
1. புலவர்மணி பெரியதம்பிப்பிள்ளை
2. Jay's treaty
3. Zachary Taylor - 12th President United States
4. septet.
5. U.S   Veterans day .
    UK - Remembrance Day  (Also called  -  Poppy Day, Armistice Day)
6. Dacoity
7. Balkan Peninsula
   Russia
8. Akkadian language 
 
  • தொடங்கியவர்
சரியான பதில்கள்
 
01. பெரியதம்பிப்பிள்ளை.
 
02. Jays Traty
 
03. சஹாரி டெய்லர்
 
04. septet.
 
05. அமெரிக்காவில் Veterans day
 
      இங்கிலாந்தில் Remembrance Day
 
06. Dacoity
 
07. பிலேவென் சோவியத் யூனியன்
 
08. அகாடியன்
 
ஒரே தடவையில் அனைத்து வினாக்களுக்கும் சரியான பதில் தந்த முழுமதிக்குச் சிறப்பான பாராட்டுக்கள்
 
முயற்சித்த நிலாமதி மற்றும் கறுப்பி ஆகியோருக்கு வாழ்த்துக்கள்
 
வாழ்க வளமுடன்
 
புள்ளிகள் பெற்றோர்
 
நுணாவிலான் 11.5
 
முழுமதி 46
 
கறுப்பி 45.5
 
நிலாமதி 37.5
 
தமிழினி 24
 
  • தொடங்கியவர்
மகுடம் 07.
 
வினா 01.
 
மானிப்பாய் ஆங்கிலக் கல்லூரியையும், ஆனைக்கோட்டை ஆங்கிலக் கல்லூரியையும் நிறுவியவர் யார்?
 
சிற்றம்பலம்
 
வினா 02.
 
விண்வெளியில் அணு ஆயுதங்களை நிறுவுவதில்லை என ஏற்படுத்தப்பட்ட ஒப்பந்தத்தின் பெயர் என்ன?
 
Outer Space Treaty. 
 
வினா 03.
 
அவுஸ்ரேலியாவில் குடியேற்றத்தை ஆரம்பிப்பதற்காக 11 கப்பல்களில் 772 சிறைக்கைதிகளையும் குற்றவாளிகளையும் ஏற்றிக் கொண்டு இங்கிலாந்திலிருந்து புறப்பட்ட கப்டனின் பெயர் என்ன?
 
கப்டன் ஆர்தர் பிலிப்.
 
வினா 04.
 
இரண்டாம் உலகப் போரின் போது நெதர்லாந்தினுள் நாசி ஜெர்மனியர்கள் புகுந்ததை அடுத்து நாட்டின் அரசி நாட்டை விட்டுத் தப்பியோடிய நாடு எது? அதேவேளை இளவரசி நாட்டை விட்டுத் தப்பியோடிய நாடு எது?
 
அரசியின் பெயர்:  வில்ஹெல்மேனியா.
 
அரசி புகலிடம் சென்ற நாடு பிரித்தானியா
 
இளவரசியின் பெயர்: ஜுலியானா
 
இளவரசி புகலிடம் சென்ற நாடு கனடா
 
வினா 05.
 
ஜெர்மன் பிரஜைகள் நோபல் பரிசு பெறுவதைச் சட்டமூலம் ஹிட்லர் தடை செய்ததால் அமைதிக்காகத் தனக்கு அறிவிக்கப்பட்ட நோபல் பரிசினைப் பெற்றுக் கொள்ள முடியாமல் போன ஜெர்மனியரின் பெயர் என்ன?
 
கார்ல் வான் ஒஹீட்ஸ்கி.
 
வினா 06.
 
மலேரியாவை உண்டாக்கும் தொற்றுயிரி அனோஃபிலீஸ் கொசுவின் உமிழ்நீரில் உள்ளது என்பதைக் கண்டறிந்தமைக்காக மருத்துவத்திற்கான நோபல் பரிசைப் பெற்றுக் கொண்டவர் யார்?
 
Ronald Roos
 
வினா 07.
 
March of the Volunteers என ஆரம்பிக்கும் தேசிய கீதத்தினைக் கொண்டுள்ள நாடு எது?
 
China
 
வினா 08.
 
விஞ்ஞானி மைக்கல் பரடேயை தனது உதவியாளராக நியமித்துக் கொண்ட விஞ்ஞானியின் பெயர் என்ன?
 
ஹம்ப்ரி டேவி.
 
Edited by Puyal

  • 1 month later...
  • தொடங்கியவர்
மகுடம் 08.
 
வினா 01.
 
யாழ்ப்பாண நூலக எரிப்பு சம்பந்தமாகச் சாட்சி சொன்ன மாநகர ஆணையாளர் யார்?
 
வினா 02.
 
செப்டெம்பர் 11 உலக வர்த்தக மையத் தாக்குதல் சம்பவத்தின் போது ஒரு தந்தை தனது குழந்தையுடன் உயிருக்குப் போராடியதைக் குறித்து எழுதிய புத்தகத்தின் பெயர் என்ன? இப்புத்தகத்தை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்து எழுதியவர் யார்?
 
வினா 03.
 
Holiland, Holifather, Holicity  இவற்றின் தனித்துவங்கள் என்ன என்பதைத் தனித் தனியே தரவும்?
 
வினா 04.
 
நோபல் பதக்கத்தை வடிவமைத்த சிற்பியின் பெயர் என்ன?
 
வினா 05.
 
மத நம்பிக்கைக்கு விரோதி எனச் சந்தேகிக்கப்பட்டு உயிருடன் வைத்து எரித்துக் கொல்லப்பட்ட இத்தாலியச் சிந்தனையாளரின் பெயர் என்ன?
 
வினா 06.
 
அலைந்து திரிபவர்களை குறிக்கக் கிரேக்கர்கள் கையாண்ட சொல் யாது? இதேபோல நீர்ப்பரப்பில் அலைந்து திரிகின்ற குழைத் தாவரங்களைக் குறிப்பிட்ட சொல் யாது?
 
வினா 07.
 
வத்திக்கானில் பாப்பரசர் ஆசியுரை வழங்கும் தேவாலயத்தின் பெயர் என்ன? 
 
வினா 08.
 
யூதர்களின் நீதி நெறிமுறைகள் சட்டங்கள் ஆகியவை மிஷ்னா என்ற பெயரில் கி. பி 200ல் தொகுத்து வெளியிட்டவரின் பெயர் என்ன?
 
Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.