Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

திக்கெட்டும் திகட்டாத கேள்விகள்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
1.
2. Qing . Taiping 1856
3. Shira and Mawenzi - Kaiser-Wilhelm-Spitze
4. Trivia:
5. கொந்துராசை 
6. Tommy Douglas
7. Darwin
8. Neptune
 
  • Replies 296
  • Views 16.4k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்
சரியான பதில்கள்
 
01. கோபாலரட்னம்.
 
02. தெய்விங்க் புரட்சியாளர்கள். 1853
 
03. ஜொகான்ஸ்ரெப்மான்.
 
04. Liberty Enlightening the World.
 
 
05. ஹோண்டுராஸ்.
 
06. ஹிப்போகிரேட்ஸ்.
 
07. ஜீன் பொப்டிஸ் லமார்க்.
 
08. நெப்டியூன். 
 
முயற்சித்த நிலாமதிக்கும் கறுப்பிக்கும் வாழ்த்துக்கள்
 
வாழ்க வளமுடன்
 
புள்ளிகள் பெற்றோர்
 
நிலாமதி 49
 
கறுப்பி 49
 
நுணாவிலான் 09
 
  • தொடங்கியவர்
ஆசனம் 12.
 
வினா 01.
 
தண்ணீரும் கண்ணீரும் என்னும் சிறுகதைத் தொகுப்பை எழுதிய பிரபல ஈழத்து எழுத்தாளர் யார்?
 
டொமினிக் ஜீவா.
 
வினா 02.
 
பட்டிஸ்ரா ஆட்சியின் மீது 160 புரட்சி வீரர்களுடன் பிடல் கஸ்ட்ரோ இருமுறை  தாக்குதல் நடத்தித் தோல்வியுற்ற பின்
 
தலைமறைவாக வாழ்ந்த மலைப்பகுதியின் பெயர் என்ன?
 
ஸெயாராமாஸ்டா.
 
வினா 03.
 
கள்ளிக்கோட்டையை வந்தடைந்த வாஸ்கொடகாமாவை வரவேற்ற கள்ளிக்கோட்டை மன்னனின் பெயர் என்ன?
 
சாமோரின்.
 
வினா 04.
 
Six day War என்னும் குறியீட்டுப் பெயருடன் ஒரு நாடு ஒன்றுக்கு மேற்பட்ட நாடுகளுடன் சமர் புரிந்து வெற்றியும் அடைந்தது. அது எந்த நாடு?
 
இஸ்ரேல்.
 
வினா 05.
 
உலகிலேயே கௌர்டே என்னும் நாணயம் புழக்கத்தில் உள்ள நாடு எது?
 
ஹைதி
 
வினா 06.
 
வானவில்லின் நடுப்பகுதியில் காணப்படும் நிறம் எது?
 
பச்சை
 
வினா 07.
 
அமெரிக்க அதிபரின் வாசஸ்தலம் வெள்ளை மாளிகை என்பதைப் போல் அமெரிக்கத் துணை அதிபரின் வாசஸ்தலத்தின் பெயர் என்ன?
 
அப்ஸர்வேட்டரி
வினா 08.
 
ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் பதவியை இராஜினாமாச் செய்த முதல் நபர் யார்?
 
டிரைக் வே லே.

Edited by Puyal

  • கருத்துக்கள உறவுகள்

கௌர்டே என்னும் நாணயம்.........கௌர்டே....இன் ஆங்கில  வடிவம் தரவும்.. :)

  • தொடங்கியவர்

கௌர்டே என்னும் நாணயம்.........கௌர்டே....இன் ஆங்கில  வடிவம் தரவும்.. :)

 

 

Gourde

  • கருத்துக்கள உறவுகள்

1. டொமினிக் ஜீவா 2. Sierra Maestra   3. சாமரின் மன்னர்  .. 4. Israel    

 

5. The Haitian Gourde is the currency of Haiti.

 

6. green   7. Naval obsevatory   8. Trygve Halvdan Lie 

Edited by நிலாமதி

  • கருத்துக்கள உறவுகள்
1. டொமினிக் ஜீவா
2. Sierra Maestra
3“ஜமோரின்“
4 Israel
5 Haiti
 6. Green
7. Admiral's house
8. Trygve Lie
 
  • தொடங்கியவர்
சரியான பதில்கள்
 
01. டொமினிக் ஜீவா.
 
02. ஸெயாராமாஸ்டா.
 
03. சாமோரின்.
 
04. இஸ்ரேல்.
 
05. ஹைதி
 
06. பச்சை
 
07. அப்ஸர்வேட்டரி
 
08. டிரைக் வே லே.
 
அனைத்து வினாக்களுக்கும் சரியாகப் பதிலளித்துள்ள நிலாமதிக்குச் சிறப்பான பாராட்டுக்கள்
 
கடுமையான முயற்சி செய்த கறுப்பிக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்
 
வாழ்க வளமுடன்
 
புள்ளிகள் பெற்றோர்
 
நிலாமதி 57
 
கறுப்பி 55
 
நுணாவிலான் 09
  • தொடங்கியவர்
ஆசனம் 13.
 
வினா 01.
 
ஒரு வித்தியாசமான விளம்பரம் என்ற சிறுகதைத் தொகுப்பினை எழுதிய ஈழத்துப் பிரபல பெண் எழுத்தாளர் யார்?
 
ரூபராணி ஜோசப்.
 
வினா 02.
 
நாட்டுப்புறவியலின் ஆங்கிலச் சொல்லான Folklore என்ற சொல்லை உருவாக்கியவர் யார்?
 
வில்லியம் ஜோன் தொம்சன். 
 
வினா 03.
 
உலகிலேயே அதிக நீர்ப் போக்குவரத்துக் கொண்ட முதலாவது நதி அமேசன் நதியாயின் இரண்டாவது அதிக
 
நீர்ப்போக்குவரத்து கொண்ட நதி எது?
 
கொங்கோ நதி.
 
 
வினா 04.
 
முதன் முதலில் நெருப்பைப் பயன்படுத்திய முதன் மனித இனத்தின் பெயர் என்ன?
 
ஹோமோ எரக்டஸ்.
 
 
வினா 05.
 
நைல்நதி எகிப்தின் நன்கொடை என்னும் சாட்டுப் பெயரால் அழைக்கப்படுகின்றது. ஆனால் நைல்நதியை எகிப்தின்
 
நன்கொடை என முதன் முதலில் அழைத்த வரலாற்றாசிரியர் யார்?
 
ஹெரோடோட்டஸ்.
 
வினா 06.
 
நாடகத்தைப் பற்றிய புகழ் பெற்ற கட்டுரைகளடங்கிய Poetics என்ற நூலை எழுதியவர் யார்?
 
அரிஸ்டோட்டில்.
 
 
வினா 07.
 
முதன் முதலில் அச்சடிக்கப்பட்ட முதல் ஆங்கில விளம்பரத்தைத் தயாரித்தவர் யார்?
 
வில்லியம் காக்ஸ்டன்.
 
 
வினா 08.
 
முதன் முதலில் இறந்தவர்களைப் புதைக்கும் வழக்கத்தினைக் கொண்டிருந்த முதல் மனித இனத்தின் பெயர் என்ன?
 
நியாண்டர்தால்.
 
 

Edited by Puyal

  • கருத்துக்கள உறவுகள்

1. ரூப ராணி ஜோசப் .... 2. வில்லியம் ஜான் தாமஸ்     3. Nile

.
.4.   humans comes from Oldowan hominid sites in the Lake Turkana region of Kenya.  5. கிரேக்க சரித்திரவியலாளர்   Herodotus

6.  அரிஸ் டோடில்  7. William   Caxton 1472   8. Neanderthals were the first human species to practice burial behavior

  • கருத்துக்கள உறவுகள்
1. ரூபராணி ஜோசப்
2. வில்லியம் ஜான் தாமஸ் 
3. Mississippi River
4.  Lake Turkana region of Kenya.
5. Herodotus
6. Aristotle
7. John Wycliffe
8. Neanderthals
 
  • தொடங்கியவர்
சரியான பதில்:
 
01. ரூபராணி ஜோசப்.
 
02. வில்லியம் ஜோன் தொம்சன். 
 
03. கொங்கோ நதி.
 
04. ஹோமோ எரக்டஸ்.
 
05. ஹெரோடோட்டஸ்.
 
06. அரிஸ்டோட்டில்.
 
07. வில்லியம் காக்ஸ்டன்.
 
08. நியாண்டர்தால்.
 
முயற்சித்த நிலாமதிக்கும் கறுப்பிக்கும் வாழ்த்துக்கள்
 
வாழ்க வளமுடன்
 
புள்ளிகள் பெற்றோர்
 
நிலாமதி 61
 
கறுப்பி 57
 
நுணாவிலான் 09
 
  • தொடங்கியவர்
ஆசனம் 14.
 
வினா 01.
 
கரையைத் தேடும் கட்டுமரங்கள் என்ற நாவலை எழுதிய ஈழத்து எழுத்தாளர் யார்?
 
கே. எஸ் பாலச்சந்திரன்.
 
வினா 02.
 
2012ல் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டிக்கான இடத்தேர்வில் எத்தனை மேலதிக வாக்குகளால் இலண்டன் நகரம் வெற்றி பெற்றது?
 
நான்கு மேலதிக வாக்குகள்
 
வினா 03.
 
முதன் முதலில் போலந்தின் பிரதமரான இசையமைப்பாளரின் பெயர் என்ன?
 
பத ரேவ்ஸ்கி.
 
வினா 04.
 
முதன் முதலில் தந்தையும் மகனுமாகஇங்கிலாந்தின் பிரதமராகப் பதவி வகித்தவர்கள் யார்?
 
தந்தை: ஜோர்ஜ் கிரென்வில்லே. 1763 - 1765      மகன்: வில்லியம் கிரென்வில்லே.1806 - 1807
 
வினா 05.
 
எட்டாம் எட்வேர்ட் முடி துறக்கக் காரணமாக இருந்த அமெரிக்கப் பெண்ணின் பெயர் என்ன?
 
வாலிஸ் சிம்ப்சன்.
 
வினா 06.
 
White Christmas என்னும் பாடலை இயற்றியவர் யார்?
 
இர்விங் பெர்லின்.
 
வினா 07.
 
ஜப்பானின் தேசிய இசைக்கருவியின் பெயர் என்ன?
 
கோடோ.
 
வினா 08.
 
The Sacred Books of the East என்னும் நூலை எழுதியவர் யார்?
 
மக்ஸ் முல்லர்.
 
இரண்டாவது கேள்வி பெற்ற வாக்குகள் எத்தனை என்பதல்ல மேலதிக வாக்குகள் எத்தனை என்பதே. உறவுகளிருவரும் பெற்ற வாக்குகள் எத்தனை என்பதைத் தான் எழுதியுள்ளீர்கள்
 

Edited by Puyal

  • கருத்துக்கள உறவுகள்

1. K.S Balachandran     2. 54  3. Ignacy JIan Padereswski     4. John adams     John quincy adamas  1767

  5,Wallis Simpson  6. Irvin Berlin  7.  Koto ...8. Max Muller

  • கருத்துக்கள உறவுகள்
1.கே.எஸ்.பாலச்சந்திரன்
2.54
3.Ignacy Jan Paderewski
4.George and William Grenville
5.Wallis Simpson
6. Irving Berlin
7. koto
8. Muller, F. Max
  • தொடங்கியவர்
சரியான பதில்கள்
 
01. கே. எஸ் பாலச்சந்திரன்.
 
02. நான்கு மேலதிக வாக்குகள்
 
03. பத ரேவ்ஸ்கி.
 
04. தந்தை: ஜோர்ஜ் கிரென்வில்லே. மகன்: வில்லியம் கிரென்வில்லே.
 
05. வாலிஸ் சிம்ப்சன்.
 
06. இர்விங் பெர்லின்.
 
07. கோடோ.
 
08. மக்ஸ் முல்லர்.
 
முயற்சித்த நிலாமதிக்கும் கறுப்பிக்கும் வாழ்த்துக்கள்
 
வாழ்க வளமுடன்
 
புள்ளிகள் பெற்றோர்
 
நிலாமதி 65
 
கறுப்பி 63
 
நுணாவிலான் 09
 
  • தொடங்கியவர்
ஆசனம் 15.
 
வினா 01.
 
இலங்கையில் வெளிவந்த டாக்ஸி டிரைவர் என்னும் தமிழ்த் திரைப்படத்தைத் தயாரித்தவர் யார்?
 
சுண்டிக்குளி சோமசேகரன்.
 
வினா 02.
 
இங்கிலாந்திலிருந்த லிபியத் தூதரகத்தின் முன்பாக இங்கிலாந்துப் பெண் பொலிஸ் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டதை அடுத்து இங்கிலாந்து லிபியாவுடனான ராஜரீக உறவுகள் அனைத்தையும் முறித்துக் கொண்டது. இது நடைபெற்ற ஆண்டு எது?
 
1984.
 
 
வினா 03.
 
இஸ்லாமுக்கு எதிராகக் கருத்துத் தெரிவித்துப் பேசுபவர்களுக்கு எதிராகக் கடுமையான தண்டனை விதிக்கும் முகமாகப் பாகிஸ்தானில் அமுலில் உள்ள சட்டத்தின் பெயர் என்ன? (ஷாரியத் அல்ல)
 
பிலாஸ்ஃபெமி.
 
வினா 04.
 
இளவரசர் வில்லியத்தின் திருமணத்தைக் கிறிஸ்தவ முறைப்படியும் அரச பாரம்பரியங்களுடனும் நடத்தி வைத்த பிஷப்பின் பெயர் என்ன?
 
பிஷப் ரோவன் வில்லியம்.
 
வினா 05.
 
ஆப்கானிஸ்தானில் அமெரிக்காவினால் ஒசாமா பின்லாடனுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்டு ஒசாமா பின்லாடன் கொல்லப்பட்ட இராணுவ நடவடிக்கையின் குறியீட்டுப் பெயர் என்ன?
 
ஒப்ரேசன் ஜெரோனிமோ.
 
வினா 06.
 
2011ல் பாலியல் புகாருக்குள் சிக்கித் தனது பதவியை இராஜினாமாச் செய்த சர்வதேச நிதிநிறுவனத்தின் தலைவரின் பெயர் என்ன?
 
டொமினிக் ஸ்ட்ராஸ்கான்.
 
வினா 07.
 
இங்கிலாந்தில் 168 வருடங்கள் தொடர்ச்சியாக வெளிவந்து 2011ல் நிறுத்தப்பட்ட வாரப்பத்திரிகையின் பெயர் என்ன?
 
நியூஸ் ஒவ் த வேல்ட்.
 
வினா 08.
 
இருபதாம் நூற்றாண்டின் ஈடு இணையற்ற நடிகை எலிசபெத் டெய்லர் தனது பன்னிரண்டாவது வயதில் நடித்த முதல் திரைப்படத்தின் பெயர் என்ன?
 
நாஷனல் வெல்வெட்.
 

Edited by Puyal

  • கருத்துக்கள உறவுகள்
1. எஸ்.எம். நாயகம் ‘
2. 1984.
3. Blasphemy
4. Bishop Richard Chartres
5. "Geronimo"
6. Dominique Strauss-Kahn 
7. News of the World
8. Lassie Come Home.
 
  • கருத்துக்கள உறவுகள்

1 சுண்டுக் குழி.சோமசேகரன்   1966    ( 2 ) 1984  ( 3.) Blasphemy law

 

   4. ரோவன்  வில்லியம்ஸ்  5. Geramino  6.Strauss khan   7. நியூஸ் ஒப்

 

 

தி வேர்ல்ட்  8.National velvet

 

Edited by நிலாமதி

  • தொடங்கியவர்
சரியான பதில்கள்:
 
01. சுண்டிக்குளி சோமசேகரன்.
 
02. 1984.
 
03. பிலாஸ்ஃபெமி.
 
04. பிஷப் ரோவன் வில்லியம்.
 
05. ஒப்ரேசன் ஜெரோனிமோ.
 
06. டொமினிக் ஸ்ட்ராஸ்கான்.
 
07. நியூஸ் ஒவ் த வேல்ட்.
 
08. நாஷனல் வெல்வெட்.
 
முயற்சித்த கறுப்பிக்கும் நிலாமதிக்கும் வாழ்த்துக்கள்
 
வாழ்க வளமுடன்
 
புள்ளிகள் பெற்றோர்
 
நிலாமதி 71
 
கறுப்பி 65
 
நுணாவிலான் 09
  • தொடங்கியவர்
ஆசனம் 16.
 
வினா 01.
 
உள்ளத்தனையது உயர்வு என்ற நூலை எழுதிய ஈழத்து எழுத்தாளர் யார்?
 
ஆ. கந்தையா.
 
வினா 02.
 
மெக்சிகோவில் 1943ல் வெடித்து இரு கிராமங்களை எரிமலைக் குழம்பால் அழித்த எரிமலையின் பெயர் என்ன?
 
பரீகுடின் எரிமலை.
 
வினா 03.
 
ஆபிரிக்கக் கண்டத்தில் மொத்தமாக உள்ள தேசிய எல்லைக் கோடுகளின் எண்ணிக்கை எவ்வளவு?
 
107
 
வினா 04.
 
பிரித்தானிய இளவரசி பட்டத்திற்கு இணையான ஸ்பானியப் பட்டம் எது?
 
இன்ஃபான்டா.
 
வினா 05.
 
கவிகளின் கவி எனச் சிறப்பிக்கப்படும் ஆங்கிலக் கவிஞரின் பெயர் என்ன?
 
எட்மண்ட் ஸ்பென்சர்.;
 
வினா 06.
 
விமானக் கட்டுப்பாட்டு விசை அழைக்கப்படும் பெயர் என்ன?
 
ஜோய் ஸ்ரிக்
 
வினா 07.
 
முற்காலத்தில் ஒரு எருது பாய்கின்ற தூரத்தைக் குறித்த அளவீட்டின் பெயர் என்ன?
 
ரிஷபகதி.
 
வினா 08.
 
ஐந்து ஆங்கிலச் சொற்களின் முதல் எழுத்துக்களின் சுருக்கம் தான் லயன்ஸ் கிளப்பில் வரும் லயன்ஸ்என்பதாகும். அந்த ஐந்து எழுத்துக்களின் விரிவாக்கம் என்ன?
 
Liberty Intelligence Our Nations Safety.
 
 
 

Edited by Puyal

  • கருத்துக்கள உறவுகள்

இம்முறை தேடலில் பங்களிக்க முடியவில்லை.

  • கருத்துக்கள உறவுகள்

1 சுண்டுக் குழி.சோமசேகரன்   1966    ( 2 ) 1984  ( 3.) Blasphemy law

 

   4. ரோவன்  வில்லியம்ஸ்  5. Geramino  6.Strauss khan   7. நியூஸ் ஒப்

 

 

தி வேர்ல்ட்  8.National velvet

 

 

எல்லாம் சரியான பதில்கள் தானே.(முயற்சித்த  நிலாமதிக்கும் ?)?

  • கருத்துக்கள உறவுகள்

1,  சு.  வில்வரெத்தினம்  .    2. paricution       3. 40                      4, Monarch  5. Walt whitman   

 

6. Aero dynamic force      7. ........ 8.Li.berty  Intelligence  Our Nations Safty ......

  • தொடங்கியவர்

எல்லாம் சரியான பதில்கள் தானே.(முயற்சித்த  நிலாமதிக்கும் ?)?

 

 

பதுங்கியிருந்த ஓசாமா பின்லாடனை நோக்கி எடுக்கப்பட்ட இராணுவ நடவடிக்கையின் பெயர் Operation Neptunes Spear நடவடிக்கை தொடர்ந்து சென்ற போது கண்காணிப்புக்கு புலப்படாத அதிநவீன உலங்குவானூர்திகள் மூலம் பின்லாடன் தங்கியிருந்த இடத்தைக் கண்ட பின்னர் பின்லாடனை அழிக்கும் நடவடிக்கைக்குச் சூட்டப்பட்ட குறியீட்டுப் பெயர் Operation Geronimo
 
சகோதரி நிலாமதியின் விடையில் உச்சரிப்புப் பிழை தென்படுகின்றது.
 
நிலாமதியின் பதில்: Geramino
 
சரியான பதில்: Geronimo
 
உன்னிப்பாகக் கவனித்து வரும் நுணாவிலானுக்கு என் மனமார்ந்த பாராட்டுக்கள்
 
இருப்பினும் பிழை என்றால் பிழை தானே.
 
உங்களின் கருத்தினை வரவேற்கும் அதேவேளையில் தொடர்ந்தும் உங்கள் காத்திரமான கருத்துக்களையும் எதிர்பார்க்கின்றேன்.
 
வாழ்க வளமுடன்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.