Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

திக்கெட்டும் திகட்டாத கேள்விகள்

Featured Replies

  • தொடங்கியவர்
சரியான பதில்கள்
 
01. ஆ. கந்தையா.
 
02. பரீகுடின் எரிமலை.
 
03. 107
 
04. இன்ஃபான்டா.
 
05. எட்மண்ட் ஸ்பென்சர்.;
 
06. Joy Stick
 
07. ரிஷபகதி.
 
08. Liberty Intelligence Our Nations Safety. 
 
முயற்சித்த நிலாமதிக்கு வாழ்த்துக்கள்
 
வாழ்க வளமுடன்
 
புள்ளிகள் பெற்றோர்
 
நிலாமதி 67
 
கறுப்பி 65
 
நுணாவிலான் 09
  • Replies 296
  • Views 16.4k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்
ஆசனம் 17.
 
வினா 01.
 
அவர்களுக்கென்று ஒரு குடில் என்னும் நூலை எழுதிய ஈழத்துப் புலம்பெயர் எழுத்தாளர் யார்?
 
கருணாகரமூர்த்தி.
 
வினா 02.
 
முதன் முதலில் Italic என்ற அச்செழுத்தை உருவாக்கியவர் இருவரதும் பெயர்களைத் தருக?
 
பிரான்ஸிஸ்கோ கிரிஃபோ மற்றும் அல்டஸ் மனுடியல்.
 
வினா 03.
 
மீனவர்களின் சொர்க்கம் என அழைக்கப்படும் நாடு எது?
 
கனடா
 
வினா 04.
 
Cyberspace என்ற சொல்லை அறிமுகம் செய்தவர் யார்?
 
வில்லியம் கிப்சன்.
 
வினா 05.
 
மெல்போ பூங்காவின் மந்திரவாதி என அழைக்கப்பட்ட பிரபல விஞ்ஞானி யார்?
 
தோமஸ் அல்வா எடிசன்
 
வினா 06.
 
முட்டையோட்டில் காணப்படும் வேதிப்பொருளின் பெயர் என்ன?
 
கல்சியம் கார்பனேட்.
 
வினா 07.
 
மனித உடலிலுள்ள தசைகளின் மொத்த எண்ணிக்கை எவ்வளவு?
 
639.
 
வினா 08.
 
இரண்டு துடிப்புக்களுக்கிடையில் எமது இருதயம் ஓய்வெடுத்துக் கொள்ளும் நேரம் எவ்வளவு?
 
0.48 வினாடி.

Edited by Puyal

  • கருத்துக்கள உறவுகள்

1.Po. .karunamoorthy  2. Francesco Griffo  Aldus manutis   3.  Australia   4. Nobert Wiener 

5.Rubik's Cube    6. Calcium carbonate   7. 630       8. 2 components of second 

Edited by நிலாமதி

  • கருத்துக்கள உறவுகள்
1.பொ.கருணாகரமூர்த்தி
2.FRANCESCO GRIFFO 
Pietro Bembo.
3. மாலைதீவு
4. Norbert Wiener
5. Thomas alva edison
6. 95% calcium carbonate (CaCO3).
7.640
8.two souls,
  • தொடங்கியவர்
சரியான பதில்கள்
 
01. கருணாகரமூர்த்தி.
 
02. பிரான்ஸிஸ்கோ கிரிஃபோ மற்றும் அல்டஸ் மனுடியல்.
 
03. கனடா
 
04. வில்லியம் கிப்சன்.
 
05. தோமஸ் அல்வா எடிசன்
 
06. கல்சியம் கார்பனேட்.
 
07. 639.
 
08. 0.48 வினாடி.
 
முயற்சித்த நிலாமதிக்கும் கறுப்பிக்கும் வாழ்த்துக்கள்
 
வாழ்க வளமுடன்
 
புள்ளிகள் பெற்றோர்
 
நிலாமதி 65
 
கறுப்பி 63
 
நுணாவிலான் 09.
  • தொடங்கியவர்
ஆசனம் 18.
 
வினா 01.
 
கைகளுக்குள் சிக்காத காற்று என்ற நூலை எழுதிய ஆசிரியர் யார்?
 
த. ஜெயசீலன்.
 
வினா 02.
 
2011ல் ஐரோப்பாவில் பல விமானப்போக்குவரத்துக்களை இடையூறு செய்த ஐஸ்லாந்தில் சீற்றம் கொண்ட எரிமலையின் பெயர் என்ன?
 
கிறிம்ஸ்வோடன்.
 
வினா 03.
 
டென்மார்க் நாட்டின் முதல் பெண் பிரதமரின் பெயர் என்ன?
 
ஹெல்லே த்ரோனிங் ஷ்மிட்.
 
வினா 04.
 
இலஞ்சம் வாங்கும் அதிகாரிகளைப் பிடிக்கப் பணநோட்டில் தடவப்படும் வேதிப்பொருளின் பெயர் என்ன?
 
ஃபினோப்தலீன்.
 
வினா 05.
 
முதன் முதலில் விண்வெளிக்குச் சென்ற முதல் பத்திரிகையாளர் யார்?
 
Jay Barbree
 
வினா 06.
 
மின்மினிப்பூச்சிகளின் மினுமினுப்புக்குக் காரணமான வேதிப்பொருளின் பெயர் என்ன?
 
லூஷிஃபெரின்.
 
வினா 07.
 
ஒஸ்திரியாவில் பிறந்து ஹொலிவூட் நடிகராகிப் பின்னர் குடியரசுக் கட்சியில் இணைந்து கலிபோர்ணியாவின் ஆளுனராகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர் யார்?
 
அர்னெல்ட் ஷவார்ஸெனேகர்.
 
வினா 08.
 
ஹிட்லரைக் கொல்ல முயன்ற குற்றச்சாட்டில் சிறையில் அடைக்கப்பட்ட ஜெர்மனிய ஓவியரின் பெயர் என்ன?
 
ஓட்டோ டிக்ஸ்.
 
Claus von Stauffenberg என்ற இவரும் ஹிட்லரைக் கொல்ல முயன்ற குற்றச்சாட்டில் சிறையில்
 
அடைக்கப்பட்டவர் தான்.  ஆனால் இவர் ஓவியர் அல்ல. இவர் ஒரு இராணுவ அதிகாரி.
 
 
 

Edited by Puyal

  • கருத்துக்கள உறவுகள்

 

ஆசனம் 18.
 
வினா 01.
 
கைகளுக்குள் சிக்காத காற்று என்ற நூலை எழுதிய ஆசிரியர் யார்?
த.ஜெயசீலன்
 
வினா 02.
 
2011ல் ஐரோப்பாவில் பல விமானப்போக்குவரத்துக்களை இடையூறு செய்த ஐஸ்லாந்தில் சீற்றம் கொண்ட எரிமலையின் பெயர் என்ன?
 
 eruption of Grímsvötn
 
வினா 03.
 
டென்மார்க் நாட்டின் முதல் பெண் பிரதமரின் பெயர் என்ன?
 
Helle Thorning-Schmidt
 
வினா 04.
 
இலஞ்சம் வாங்கும் அதிகாரிகளைப் பிடிக்கப் பணநோட்டில் தடவப்படும் வேதிப்பொருளின் பெயர் என்ன?
Genuine ssd solution
 
வினா 05.
 
முதன் முதலில் விண்வெளிக்குச் சென்ற முதல் பத்திரிகையாளர் யார்?
 
Jay Barbree
 
வினா 06.
 
மின்மினிப்பூச்சிகளின் மினுமினுப்புக்குக் காரணமான வேதிப்பொருளின் பெயர் என்ன?
 
லூசிஃபெரின்,(luciferin)லூசிஃபெரெஸ் என்ற என்ஸைமில் (enzyme) உள்ள உயிர்வளி (oxygen), உயிரணுக்களில் (cells) நிறைந்துள்ள ATP என்ற வேதியியல் பொருள், மற்றும் மக்னிசியம் ஆகியவற்றுடன் சேரும்போது ஒளி உண்டாகிறது.
 
வினா 07.
 
ஒஸ்திரியாவில் பிறந்து ஹொலிவூட் நடிகராகிப் பின்னர் குடியரசுக் கட்சியில் இணைந்து கலிபோர்ணியாவின் ஆளுனராகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர் யார்?
 
Arnold Schwarzenegger
 
வினா 08.
 
ஹிட்லரைக் கொல்ல முயன்ற குற்றச்சாட்டில் சிறையில் அடைக்கப்பட்ட ஜெர்மனிய ஓவியரின் பெயர் என்ன?

 

Claus Von Stauffenberg

 

  • கருத்துக்கள உறவுகள்

1. த .  ஜெயசீலன்   2. Grimswotn  3 Helle thorning -schmidt 4. Vetoral paste ( ssd solution)    5. .John Glenn.......6..Luciferin


  7. Arnold Schwazhenegger 8.Clause Von Stauffenberg

Edited by நிலாமதி

  • கருத்துக்கள உறவுகள்
1.  த ஜெயசீலன்
2. இஜப்ஜாலாஜோகுல் (Eyjafjallajய்kull)
3.Danes
4.
 5. Miles O'Brien 
6. luciferin
7. Arnold Schwarzenegger
8. Josef Nassy,
 
  • தொடங்கியவர்
சரியான பதில்கள்
 
01. த. ஜெயசீலன்.
 
02. கிறிம்ஸ்வோடன்.
 
03. ஹெல்லே த்ரோனிங் ஷ்மிட்.
 
04. ஃபினோப்தலீன்.
 
05. Jay Barbree
 
06. லூஷிஃபெரின்.
 
07. அர்னெல்ட் ஷவார்ஸெனேகர்.
 
08. ஓட்டோ டிக்ஸ்.
 
முயற்சித்த நுணாவிலான், நிலாமதி மற்றும் கறுப்பி ஆகியோருக்கு வாழ்த்துக்கள்
 
வாழ்க வளமுடன்
 
புள்ளிகள் பெற்றோர்
 
நிலாமதி 67
 
கறுப்பி 61
 
நுணாவிலான் 15
  • தொடங்கியவர்
ஆசனம் 19.
 
வினா 01.
 
கைக்கெட்டாத கைமாத்துக்கள் என்ற நாவலை எழுதிய ஈழத்து எழுத்தாளர் யார்?
 
இராஜன் முருகவேல்.
 
வினா 02.
 
முதன் முதலில் பிறேசில் நாட்டைக் கண்டுபிடித்தவர் யார்?
 
பெட்ரோ அல்வாரெஸ் கப்ரால்.
 
வினா 03.
 
முதன் முதலாகப் பிரித்தானியா நியூசிலாந்தை ஆக்கிரமிப்பதற்காக நியூஸிலாந்திற்குள் ஊடுருவிய துறைமுகத்தின் முன்னைய பெயர் என்ன?
 
Bort Nicholson Habour.
 
வினா 04.
 
முதன் முதலில் எகிப்துடன் அமைதி உடன்படிக்கை செய்து கொண்ட இஸ்ரேல் பிரதமர் யார்?
 
மெனாச்செம் பெகின்.
 
வினா 05.
 
இசையில் கைக்கிளை மற்றும் உழை என அழைக்கப்படுவன எவை?
 
பண்கள்
 
வினா 06.
 
முதுகெலும்பிகளில் சிறுநீரின் மஞ்சள் நிறத்திற்குக் காரணமான பொருளின் பெயர் என்ன?
 
யூரோக்குரோம்.
 
வினா 07.
 
போர்ப்ஸ் இதழில் உலகின் பொழுதுபோக்குத்துறை சார்ந்த கோடீஸ்வரர்கள் பட்டியலில் இடம்பெற்ற முதல் பெண்மணி யார்?
 
ஒபாரா வின்ஃப்ரே.
 
வினா 08.
 
ஆபிரகாம் லிங்கனது மறைவிற்கு O Captain my Captain என்னும் இரங்கல் பாவினை இயற்றிய அமெரிக்கக் கவிஞரின் பெயர் என்ன?
 
வால்ட் விட்மன்.
 
 
 

Edited by Puyal

  • கருத்துக்கள உறவுகள்

1.Rajan Murugavel  2. Pedro Alvares cabrel   3.Port Chalmers  4. menachem begin 

 

 

5.ஏழிசை  urochrome   7.Isabel Dos Santos 8. Walt Whitman

 

 

 

 

Edited by நிலாமதி

  • கருத்துக்கள உறவுகள்
1. இராஜன் முருகவேல்
2. Pedro மlvares Cabral
3. Port Chalmers Branch
4. Menachem Begin
5. ஸரி கம பத நீ என்றும் ஏழு ஸ்வரங்களைக் குறிக்கும்.
6. urochrome, urobilins are the pigment that gives urine its yellow color.
7. Oprah Winfrey
8. WALT WHITMAN
 
  • தொடங்கியவர்
சரியான பதில்கள்
 
01. இராஜன் முருகவேல்.
 
02. பெட்ரோ அல்வாரெஸ் கப்ரால்.
 
03. Bort Nicholson Habour.
 
04. மெனாச்செம் பெகின்.
 
05. பண்கள்
 
06. யூரோக்குரோம்.
 
07. ஒபாரா வின்ஃப்ரே.
 
08. வால்ட் விட்மன்.
 
முயற்சித்த நிலாமதிக்கும் கறுப்பிக்கும் வாழ்த்துக்கள்
 
வாழ்க வளமுடன்
 
புள்ளிகள் பெற்றோர்
 
நிலாமதி 69
 
கறுப்பி 65
 
நுணாவிலான் 15
  • தொடங்கியவர்
ஆசனம் 20.
 
வினா 01.
 
வானம்பாடியும் சிட்டுக்குருவியும் என்ற நாவலை எழுதிய ஈழத்து எழுத்தாளர் யார்?
 
அங்கையன் கைலாசநாதன். 
 
வினா 02.
 
முதன் முதலில் தனது வாக்கினை விண்வெளியிலிருந்து மின்னஞ்சல் மூலமாக அனுப்பியவரின் பெயர் என்ன?
 
டேவிட் வுல்ஃப்.
 
வினா 03.
 
நுண்ணிய பகுப்பாய்வுகளால் கணிப்பீடுகளும் கணிதத் தொடர்பு மற்றும் உறவுகள் பற்றியும் அறிந்து ஆயும் கணிதத்துறையின் தமிழ்ப் பதம் நுண்கணிதம். இதற்கான ஆங்கிலப்பதம் என்ன?
 
கல்குலஸ். 
 
வினா 04.
 
மில்லி மீற்றரை அங்குலமாக மாற்ற 0.03937ஆல் பெருக்க வேண்டுமாயின் மீற்றரை அடியாக மாற்ற எத்தனையால் பெருக்க வேண்டும்?
 
3.2808
 
வினா 05.
 
பரப்பளவில் மூன்றாவது இடத்திலும் மக்கள் தொகையில் நான்காம் இடத்திலும் உள்ள கண்டம் எது?
 
வட அமெரிக்கா
 
வினா 06.
 
புத்தரின் முதல் போதனை அழைக்கப்படும் பெயர் என்ன?
 
தர்மசக்கர பரிவர்த்தன.
 
வினா 07.
 
கிரீஸ் நாட்டவர் Greek என அழைக்கப்படுவது போல Lesotho நாட்டவர் எவ்வாறு அழைக்கப்படுகின்றார்?
 
Sotho
 
வினா 08.
 
முதன் முதலில் தபால்தலைகளை வெளியிட்ட மூன்று நாடுகளும் எவை?
 
இங்கிலாந்து (1840), அமெரிக்கா (1841), பிறேசில் (1843)
 

Edited by Puyal

  • கருத்துக்கள உறவுகள்

1, அங்கையன் கைலாசநாதன் .....2..Douglas Wheelock  3. calculas  4. one meter =     3.28083989501 feet. 

 

5.  Europe   6.  தர்மசக்கரம்   7  Basotho 8. U.K  U.A.E  U.S.A

Edited by நிலாமதி

  • கருத்துக்கள உறவுகள்
  1. அங்கையன் கைலாசநாதன்
  2. Leroy Chiao
  3. calculas
  4. 3.2808399
  5. North America. South America
  6. Dhammacakkappavattana Sutta
  7. Mosotho (plural Basotho)
  8. Peru , US ,New South Wales
  • தொடங்கியவர்
சரியான பதில்கள்:
 
01. அங்கையன் கைலாசநாதன். 
 
02. டேவிட் வுல்ஃப்.
 
03. கல்குலஸ். 
 
04. 3.2808
 
05. வட அமெரிக்கா
 
06. தர்மசக்கர பரிவர்த்தன.
 
07. Sotho
 
08. இங்கிலாந்து (1840), அமெரிக்கா (1841), பிறேசில் (1843)
 
முயற்சித்த நிலாமதிக்கும் கறுப்பிக்கும் வாழ்த்துக்கள்
 
வாழ்க வளமுடன்
 
புள்ளிகள் பெற்றோர்
 
நிலாமதி 69
 
கறுப்பி 66
 
நுணாவிலான் 15
 
ஐந்தாவது கேள்விக்கான விடை வட அமெரிக்கா என்பதே. கறுப்பிக்கு இக்கேள்விக்கு அரைப் புள்ளி வழங்கப்பட்டுள்ளது.
  • தொடங்கியவர்
ஆசனம் 21.
 
வினா 01.
 
விபுலானந்தர் தொல்லியல் என்று ஆய்வு நூலை எழுதிய ஈழத்துப் பெண் எழுத்தாளர் யார்?
 
செல்வி தங்கேஸ்வரி கதிராமன்.
 
வினா 02.
 
நன்மை தீமைகளை அறிய உதவும் கனியைப் புசிக்குமாறு ஏவாளிடம் கூறிய உயிரினம் எது?
 
பாம்பு
 
வினா 03.
 
இரண்டாம் உலகப் போரில் ஜப்பானியர்களைச் சரணடைய வைத்த அமெரிக்க இராணுவத் தளபதியின் பெயர் என்ன?
 
டக்ளஸ் மெக் ஆர்தர்.
 
வினா 04.
 
முன்னாள் அமெரிக்க ஜனாதிபதிகளில் புலிட்சர் விருது பெற்ற ஒரே ஜனாதிபதி யார்?
 
ஜோன் கென்னடி.
 
வினா 05.
 
மிளகாய்க்குக் காரச்சுவை வழங்கும் வேதிப்பொருளின் பெயர் என்ன?
 
காப்ஸைசின்.
 
வினா 06.
 
1984ல் இந்தியாவில் போபால் விசவாயு விபத்தில் வெளியேறிய வாயுவின் பெயர் என்ன?
 
மீதைல் ஐசோ சயனைட்.
 
வினா 07.
 
பியாதத் என்ற பிரபல சிற்பத்தை உருவாக்கியவர் யார்?
 
மைக்கல் ஏஞ்சலோ.
 
வினா 08.
 
உலகிலேயே தன் நாட்டு மக்களின் மகிழ்ச்சியை அளவீடு செய்யும் ஒரே நாடு எது?
 
பூட்டான்.
 

Edited by Puyal

  • கருத்துக்கள உறவுகள்

1.  தங்கேஸ்வரி கதிராமன்     2, பாம்பு   3. Dougles Maccarter  4. John F. Kennedy    5.Capsaicin

 

 

6. Methyl isocyanate                  7..Michelangelo Buonarroti,..                    8  .Bhutan

Edited by நிலாமதி

  • தொடங்கியவர்

திக்கெட்டும் திகட்டாத கேள்விகள் தனது வழமையானதோர் உறவான கறுப்பியின்

 

பதிலைக் காத்து நகராமல் நிற்கின்றது

Edited by Puyal

  • கருத்துக்கள உறவுகள்

இன்னும் சில நிமிடங்களில் பதிகின்றேன்.

  • கருத்துக்கள உறவுகள்
1. தங்கேஸ்வரி கதிராமன்
2. பாம்பு
3. Douglas Maccarter'
4. President John F. Kennedy 
5. 'ammonia', 'formalin' and hydrogen sulfide.
6. methyl isocyanate gas
7. Capuz, Josளூ 
8. Denmark
 
  • தொடங்கியவர்
சரியான பதில்கள்
 
01. செல்வி தங்கேஸ்வரி கதிராமன்.
 
02. பாம்பு
 
03. டக்ளஸ் மெக் ஆர்தர்.
 
04. ஜோன் கென்னடி.
 
05. காப்ஸைசின்.
 
06. மீதைல் ஐசோ சயனைட்.
 
07. மைக்கல் ஏஞ்சலோ.
 
08. பூட்டான்.
 
அனைத்து வினாக்களுக்கும் சரியான பதிலைத் தந்துள்ள நிலாமதிக்குச் சிறப்பான பாராட்டுக்கள்
 
முயற்சித்த கறுப்பிக்கு வாழ்த்துக்கள்
 
வாழ்க வளமுடன்
 
புள்ளிகள் பெற்றோர்.
 
நிலாமதி 77
 
கறுப்பி 68
 
நுணாவிலான் 15
  • தொடங்கியவர்
ஆசனம் 22.
 
வினா 01.
 
இலங்கை வளம் என்ற பாடலைப் பாடிய ஈழத்துப் புலவர் யார்?
 
சோமசுந்தரப்புலவர்
 
வினா 02.
 
தென் அமெரிக்காவையும் அண்டார்டிகாவையும் பிரிக்கும் மிகப் பெரிய ஜலசந்தியின் பெயர் என்ன?
 
ட்ரேக் பஸேஜ்.
 
வினா 03.
 
தன்னிடம் பொருள் வேண்டி வந்த புலவனுக்கு தன் தலையைக் கொடுத்த மன்னன் என வரலாறு கூறும் மன்னனின் பெயர் என்ன? மன்னனிடம் பொருள் வேண்டி வந்த புலவரின் பெயர் என்ன?
 
மன்னன் குமணன், புலவர் சீத்தலைச்சாத்தனார்.
 
வினா 04.
 
பால் வளத்தைப் பெருக்குதல் வெண்மைப் புரட்சி என அழைக்கப்படுவது போல பழ வகைகளின் உற்பத்தியைப் பெருக்குதல் எவ்வாறு அழைக்கப்படுகின்றது?
 
பொன்புரட்சி.
 
வினா 05.
 
இந்தியத் தேசியகீதமான ஜன கண மன ….. பாடல் அமைந்துள்ள இராகத்தின் பெயர் என்ன?
 
சங்கராபரணம்.
 
வினா 06.
 
ஜப்பானின் சமாதான நகரம் என ஹிரோஷிமா என அழைக்கப்படுவது போல உலகின் சமாதான நகரம் என அழைக்கப்படும் நகரம் எது?
 
ஜெனிவா
 
வினா 07.
 
அவுஸ்ரேலியப் பிரதமரின் அதிகாரபூர்வ மாளிகை அழைக்கப்படும் பெயர் என்ன?
 
The Lodge
 
வினா 08.
 
The Great Commoner என்னும் அடைமொழி கொண்ட பிரித்தானிய ராஜதந்திரி யார்?
 
வில்லியம் பிட்.
 

Edited by Puyal

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.