Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

எட்டப்பனுக்கு ஐ. நா மன்ற விருது

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஆனந்த சங்கரிக்கு ஐ நா மன்ற விருது

தமிழர் விடுதலைக்கூட்டணியின் தலைவர் ஆனந்த சங்கரி அவர்களுக்கு, அஹிம்சை மற்றும் சகிப்புத்தன்மையை மேம்படுத்தியதற்கான ஐ.நா மன்றத்தின் யுனெஸ்கோ-மதன் ஜீத் சிங் விருது வழங்கப்பட்டிருக்கிறது.

ஒரு லட்சம் அமெரிக்க டோலர் மதிப்புள்ள இந்த விருது ஒரு இலங்கை தமிழ் அரசியல்வாதி ஒருவருக்கு வழங்கப்படுவது இதுவே முதல்முறை.

இந்த விருது வழங்கல் குறித்து யுனெஸ்கோ நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு ஒன்றில், ஜனநாயகம் மற்றும் மோதல் தீர்வுக்காக கடுமையாக பாடுபட்டவர் ஆனந்தசங்கரி என்றும் அவர் தமிழர்களின் லட்சியம் குறித்த விழிப்புணர்வை பேச்சுவார்த்தை மூலம் அதிகரிக்க பங்களிப்பை செய்தவர் என்றும் அதே சமயத்தில், இலங்கையில் வன்முறையற்ற தீர்வுகளுக்காகப் பாடுபடவும் , பயங்கரவாதத்தை எதிர்க்கவும் முயன்றார் என்றும் கூறியுள்ளது.

யுனெஸ்கோவின் இந்த விருது ஆனந்தசங்கரிக்கு சர்வதேச சகிப்புத்தன்மை தினமான நவம்பர் 16ல் வழங்கப்படுமென்று அந்த செய்திக்குறிப்பு கூறுகிறது.

இந்த விருது தொடர்பாக ஆனந்த சங்கரி அவர்கள் வழங்கிய செவ்வியில் நேயர்கள் தமிழோசையில் கேட்கலாம்.

தமிழோசை

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தன் இனத்தினைக்காட்டிக் கொடுக்குக்கும் எட்டப்பனுக்கு உலகம் பரிசளிக்கிறது. இனி டக்லசுக்கும் கிடைக்க வாய்ப்பிருக்கிறது

  • கருத்துக்கள உறவுகள்

இது டசின் கணக்கில் இன்னமும் பல சங்ஙரிகளையும் தேவனந்தாக்களைஉம் உருவாக்க சிஜஏ (சில வேளை றோவின் )இன் சதி முயற்சிகளில் ஒன்று.

இது எனது கற்பனை........[

நானும் கேட்டேன் இது இவரின் துரோகத்தை அங்கீகரித்து ஜ.நா வினால் வழங்கப்பட்டுள்ளதாக அவரே கூறியுள்ளார்(தன் நிலைப்பாடு சரியென பொம்பிளை கள்ளன் சொன்னான்) யாழ்தேவி ரயிலில பொம்பிளையலுக்கு கொடுத்த சங்கடங்கள் சும்மாவ.

இறந்து போன ஆவிகளிடம் வாக்குப் போடுமாறு கடிதம் அனுப்பிய "சிறுசுகள் சில்மிசச் செல்வருக்கு" ஐ.நா.மன்ற விருதாம்!

அஹிம்சை மற்றும் சகிப்புத்தன்மையை மேம்படுத்தியதற்கான ஐ.நா மன்றத்தின் யுனெஸ்கோ-மதன் ஜீத் சிங் விருது "சிறுசுகள் சில்மிசச் செல்வருக்கு வழங்கப்பட்டிருக்கிறது. ஆகக் குறைந்தது 3 தடவைகள் சட்டரீதியான மறுமணம்;, யாழ் தேவி புகையிரதத்திற்குள் ஆசிரியர் வேலை பெற்றுத் தருவதாகக் கூறி இளம் யுவதி ஒருவருடன் குடும்பம் நடாத்திய பெருமை, தமிழீழம் தனது இறுதி இலட்சியமென்று கூறிக்கொண்டு ஒரு தடவையும் தமிழீழ விடுதலைப் புலிகள் தமிழ் மக்களின் பிரிதிநிதிகள் என்றும் அவர்களுடைய போராட்டத்திற்குத் தலை வணங்குவதாகக் கூறிக்கொண்டும் தமிழீழத்தை ஆதரிப்பதாகக் கூறிக்கொண்டும் தனது வாழ் காலத்தில் இரண்டு தடவை மட்டும் பாராளுமன்றம் சென்றவரும் கடந்த 50 வருடங்களாகத் தொலைநகல் மூலமாக மட்டும் ஊடகங்களுக்கு அறிக்கை விட்டு சுயவிளம்பரம் தேடிக்கொண்டவரும், தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் தானே என்று அடம்பிடித்துக் கொண்டு நிற்பவரும் அந்தக் கட்சியின் முக்கியஸ்தரான ஜோசப் பரறாஜசிங்கத்தின் கொலைக்கு மறைமுகமான தொடர்புடையவரும், இலங்கையில் கூலிக்குப் படைகளாகத் தொழில்படும் ஈ.என்.டி.எல்.எவ் உறுப்பினர்களின் பிணத்தை இந்தியாவிற்கு அனுப்பி வைத்த பெருமைக்குரியவரும் இறந்து போன ஆவிகளுக்கு 5000 ஆயிரம் ருபாய்கள் கடிதத்தில் வைத்து அனுப்பி வாக்கு போடுமாறு கிளிநொச்சிக்குக் கடிதம் போட்ட புத்திசாலியும் , பெண்களுக்குத் தையல் இயந்திரம் பெற்றுத் தருவதாகக் கூறி தேர்தலில் கட்டுப் பணத்தையும் பறிகொடுத்தவரும்,

அங்கிடு தத்தியாக அலைந்து திரியும் சங்கரிக்கு அஹிம்சை மற்றும் சகிப்புத்தன்மையை மேம்படுத்தியதற்கான ஐ.நா மன்றத்தின் யுனெஸ்கோ-மதன் ஜீத் சிங் விருது வழங்கப்பட்டிருக்கிறது மிகவும் நகைப்புக்கு இடமான ஒரு விருதன்றி வேறெதுவும் இல்லை.

http://nitharsanam.com/?art=20333

சீஐஏக்கும் எப்பிஐக்கும் என்ன தொடர்பிருக்கோ அதே அளவு தொடர்பு அமெரிக்க ஏஜன்டுகளான யுனிசெப்புக்கும் யுனெஸ்கோவிற்கும் இருக்கு. ரைஸ் அம்மையார் அண்டைக்கே சொன்னவாதானே அமெரிக்காவால முடிஞச எல்லா வழியாலையும் தலையிடி கொடுப்பமென்று. ஆனா எங்களுக்குத் தெரியாத சங்கரியாரின்ரை சகிக்புத்தன்மையும் சமுக சேவையும் அமெரிகாவில இருக்கிறவைக்குத் தெரிந்திருக்கு.

எங்களுக்கு அதை உணருகிற திறமையில்லைப் பாருங்கோ. இந்த முறை முழுஉலகத்திலையும் இவர் செய்ததற்கு நிகராக ஒருத்தரும் செய்யேலைப் போல???

இப்பதான் தெரியிது முந்தி விருது வேண்டியினைவையின்ரை தகமை என்ன என்று, முந்தி பொதுஅறிவெண்டு சொல்லி இவையின்டை பேரையெல்லாம் ஒழுங்கு முறையாக பாடமாக்கியெல்லே வைச்சிருந்தனான்.

சாணக்கியன்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஆவாவ்சங்கரியார்!

பெண்களில் அன்பானவர்! சிறுசுகளில் உருகுபவர்!! பதவிக்கு அடக்கமானவர்!!! ...... விட்டால் மனைவி, பிள்ளைகளையுமே கூட்டியும் கொடுப்பார்!!!! .....

.... மேலதிகமாக எழுதினால் தம்பி மோகன் கத்தியைப் போட்டுடும்!!! இவ்வளவே காணும்!!!!!

இனி இந்த பரிசளிப்பு வைபவத்திலையும், இவரது தூண்கள், மிகப் படித்த பண்பாளர்கள் குமாரதுரை குடும்பம், ராமராசன் குடும்பம், பரந்தன் ராசன் குடும்பம் எல்லாம் போவினம் போல!!!

ஒரு பழமொழி இருக்காம் ... "கக்கூசுக்குள்ளேயிருந்து பவ்வியை எடுத்து தாம்பாளத்திலை வைத்திட்டால், அது புக்கையாக மாறி விடாதாம்"!!!!!!!! அப்படித்தான் உந்த சில்மிசச் செல்வரும் மேல் பறந்திட்டால் பிறகு பருந்தாக மாட்டார்!!!!

ரோகரா.....

இவரிடம் சகிப்புதன்மை இல்லையுங்கோ அது அவரின் இயலாமை அதுசரி உங்களிடம் பேசி என்னபயன் பயங்கரவாதத்துக்கு வரவிலக்கணம் தெரியாத உங்களிட்டை போய் சகிப்புதன்மைக்கு வரவிலக்கணம் தெரியுமோ

எல்லாம் ஜெயதேவன் சொன்னமாதிரி ""கக்கூசுக்குள்ளேயிருந்து பவ்வியை எடுத்து தாம்பாளத்திலை வைத்திட்டால், அது புக்கையாக மாறி விடாதாம்"!!!!!!!! "முயற்சி செய்யிறியல் என்னதான் நடந்தாலும் ஈழத்தமிழர் மனதை அவரால வெல்லமுடியாதுங்கோ.காய்ஞ்சமா

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

யோவ்!

யாருக்காவது தெரியுமா யுனெஸ்கோவினுடைய பெரியவன்கள்ட e-mail address?

நாலு வரிகள் இவரைப் பற்றி எழுதிப்போடத்தான் வேண்டும்.

7, place de Fontenoy

75352 Paris 07 SP

France

1, rue Miollis

75732 Paris Cedex 15

France

General phone:

+33 (0)1 45 68 10 00

Fax:

+33 (0)1 45 67 16 90

Telex:

204461 Paris;

270602 Paris

மின்ஞ்சல் முகவரி இல்லை தொலைநகலை மேலே குறிப்பிட்டுள்ள இலக்கத்துக்கு அனுப்பு பாருங்களேன்.இதனை பெருசாக்கி பொம்பிளை கள்ளனை பெரியாளாக்கீராதீங்கோ.ஆர்ப்ப

தன் இனத்தினைக்காட்டிக் கொடுக்குக்கும் எட்டப்பனுக்கு உலகம் பரிசளிக்கிறது. இனி டக்லசுக்கும் கிடைக்க வாய்ப்பிருக்கிறது

நீங்க ஒண்டு டக்லசின்ர பெயரில ஒரு விருதை உருவாகிறதாம் யுனஸ்கோ அதன் பெயர்

காட்டிகொடுப்புக்கும் ஒழிந்திருந்து வயிருவளப்பதுக்குமான விருது அதுவும் அடுத்தவருடம் சங்கரியருக்காம்.ஆனா என்ன டக்லஸ் பரிசில் அரைவாசியை தனக்கு தந்திரவேணும் எண்டு சொல்லீற்றாராம்.அடுத்தவருடம் பி.பி.சியில் என் நிலைப்பாட்டுக்கு சர்வதேசம் எனக்கு அழித்த கவுரவம் எண்டு சொல்லுவாராம்.அதுமட்டுமல்ல இன்று சொன்னமாதிரி நான் சிறுவயதிலிருந்தே என் சொத்துக்களை மக்களுக்காக செலவழிக்கின்றேன்.இதையும் அதற்காத்தான் எண்டு சொல்லுவாராம்.போனை வைகமுதல் குறமாதத்தில் பிறந்த சங்கரி இப்படி சொன்னதாம் அப்பாடா அடுத்த தேர்தலுக்கு இறந்தவரின் ஆவிக்கு கடிததுக்குள் 5000 வைத்து எனக்கு வாக்களிக்க சொல்லி கேட்க சர்வதேசம் நிதியுதவி தந்தது எண்டு சொல்லீற்றுதாம்.எல்லாம் பிரந்த பிறப்பு அப்படி.இவரின் கூட்டாளிகள் தங்கதுரை&குமரதுரை.மதிவதன்(உலகிலேயே இரண்டு முதற்பெயர் கொண்டவர் இவர்தான்) அன்கோவும் இப்படித்தான் எண்டு சொல்லுதுகளாம்

அடுத்தது டக்ளசுக்கும் சித்தார்தனுக்கும், கரிநாகம் கருணாக்கும், சொறி பிடித்தா ஜேயதேவனுக்கும் அமைதிக்கான அதியுயர் விருந்து தயாரிப்பில் இருக்கு

அதுக்கு சிலர் தலைப்பு எடுக்க வேனும் :P :) :wink:

அவருக்கு உண்டியல் உடைப்பும் கோயில் வியாபாரமும் என கெல உறுமய பட்டம் குடுக்குதாம் உண்மையோ

அவருக்கு உண்டியல் உடைப்பும் கோயில் வியாபாரமும் என கெல உறுமய பட்டம் குடுக்குதாம் உண்மையோ

அதை சிவாஜினியிடம் தான் கேட்க்காவேனும் :P :oops:

அதை சிவாஜினியிடம் தான் கேட்க்காவேனும் :P :oops:

:):(:(
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

செய்திகள்: ககிப்புத் தன்மைக்காக ஆவாவ்சங்கரியாருக்கு விருது!!

வாவ்வ்வ்வ்வ்வ்வ்...... கொடுக்கப்பட வேண்டிய விருதுதான்!! இங்கு மற்றதுகள் ஒன்றுடனே படாதபாடு படுகுதுகள்!!! இந்த ஆவாவ்சங்கரியார் மூன்று உத்தியோகபூர்வமாகவும், எண்ணிகையில் அடங்காதவை உத்தியோக பூர்வமற்றும் வைத்திருப்பதென்பது என்ன சும்மாவா???????

உலகில் உதை விட உயர் சகிப்புத் தன்மை இருக்க முடியுமா??????

உதுக்கு கட்டாயம் விருது கொடுக்கத்தான் வேண்டும்!!!!!!! நீ வாங்கப்பு விருதை "சிறுசுகள் சில்மிசச் செல்வரே"!!!! :evil:

இவைகளுக்குத் தானே இந்த செல்லரித்த கோடரிக்காம்புகள் தமது இனத்தையே காட்டிக் கொடுத்து வாழ்ந்தது. மகிழ்ச்சி. காவி அணியாத இந்த மெததானந்த தேரொவுக்கு யார் என்ன பட்டம் கொடுத்தாலும்; தமிழர் கொடுத்த பட்டத்திற்கு ஈடாகுமா? துரோகிப்பட்டம்.

ஈழததிலிருந்து

ஐhனா

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

533-400x500.jpg

வாவ்வ்வ்வ்..... பாருங்கோவன், "சபல மன்னன்", "சில்மிசச் செல்வர்" நின்று படம் எடுக்கிற இடத்தை!!!!! காடு வா வா, வீடு போ போ என்ற வயசிலும் இது தேவையா????? :wink:

DSCF0348_18982_435.JPG
DSCF0348_18982_435.JPG
  • கருத்துக்கள உறவுகள்

என்ன வாழை மரத்தைப் பார்த்துப் பேசுறார்?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

DSCF0348_18982_435.JPG

வாழையைப் பார்கிறாரல்ல "சில்மிசச் செல்வர்"!!! அங்கால் ஏதேனும் சிறுசுகள் நிற்காதோவெண்ட ஏக்கப்பார்வை!!!!

:evil:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
sangari2.jpgஇதோடை இந்தப் பன்னாடையைப் பற்றி எழுதுவதை நிற்பாட்டுவம்!!! உதுக்கு பக்கத்திலை தெருவிலை திரிகிற சொறிநாய் கூட பக்கத்தில போகாது!!! நாமெதற்கு ...???? :evil:
  • கருத்துக்கள உறவுகள்

பக்கத்தில்ல நின்டால் நல்லா கிருமிநாசினி போட்டு கழுவுங்கோ ஜெயதேவன் சார்

என்ன ஜெயதேவன் நீங்கள்தானாமே சங்கரியரின் தோஸ்து லண்டனில உண்டியல் வரமாணத்தில 10% குடுக்கிறியலாம் உண்மையோ

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.