Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

புலத்தில் புதிய மதம்

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

------------------------------

எல்லாத்தையும் ஆங்கிலத்தில மொழி பெயர்த்துப் பார்த்தா விளங்குமே :idea:

மகாராசருடைய இடம் பரம இரகசியத்துக்குரியது... :o :roll:

  • Replies 118
  • Views 17.6k
  • Created
  • Last Reply

அவ்வளத்துக்கு கடனா பிரபுவே

:wink: :wink:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கூண்டுக்குள் இருந்து புலம்பல்....

சிக்கிப் புட்டடேன் சிக்கிப் புட்டேன்...

சிக்கல் கொடுக்க நானும் போயு சிக்கலுக்க மாட்டி புட்டேன்.......

காசு வேண்டி நானும் அங்கு கர்வத்தில போயு ஆடி...

கள்ளத்தனமாய் மாட்டிப் புட்டேன.....

வீண் பழியை வீணா வீசி விடுதலையை நானும் ஏசி....

கூண்டுக்குள்ள நானும் இப்போ....

கூட்டத்தோடு மாட்டிப் புட்டேன்....

காற்றலையில் ஏறி ஆடி...

கண்டதெல்லாம் நானும் பாடி....

ஈழ மதை நானும் நாடி இப்போ நானும் மாட்டிப் புட்டேன்....

வீரன் என்று என்னை நானும் விணாக நினைத்து புட்டேன்....

கர்வமது கண்ணை மூட கள்ளனாக நான் மாட்டிக்கிட்டேன்.....

ஓல வாழ்வை நானும் ஏனோ....??

ஓலமாக நான் கொடுத்தேன்....

அந்த பாவங்களை நானும் இப்போ....

பாவமாக ஏற்றுப் புட்டேன்....

பணத்துக்கு ஆசைப் பட்டு...

பாவங்கள செய்துப் புட்டேன்....

கூண்டுக்குள்ளே நானும் இப்போ....

குற்ற வாழியாக மாட்டிப் புட்டேன்....

என்ன செய்ய என் செய்ய என்னை மறந்து என்னை நானும் வீரன் என்று எண்ணிப் புட்டேன்.....

தப்பாக புரிந்ததினால் தவறாக மாட்டீப் புட்டேன்......!!!

---------------

அந்த கருணாகிழங்கின் கறுமை நிர(நிறை) உள்ளத்தின் அறப்பாடல்களின் வரிகளா ... இவை ...???

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அவ்வளத்துக்கு கடனா பிரபுவே

:wink: :wink:

------------------

இது நேர்த்திக்கடனுமல்ல

நிவிர்த்திக்கடனுமல்ல

நான் விகடனுமல்ல

இது கடந்துபோகா

செய்கடன் :oops:

  • கருத்துக்கள உறவுகள்

வன்னி மைந்தன் கவிதை வரிகளுடன் வந்து விட்டார், எல்லோரும் எஸ்கேப்!!!!!!!

  • கருத்துக்கள உறவுகள்

என்னப்பா பக்கத்தில காசில்கில்ல விட்டுடிங்க..........

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

என்னப்பா பக்கத்தில காசில்கில்ல விட்டுடிங்க..........

-----------------

அதற்கு என்ன சேர்த்துக்கொள்ளலாம் 'காஸல்ஹில்' தானே...

மலை தான் இருக்கிறது கோட்டையைக் காணவில்லையே... மகாராசன் தஞ்சமடைவதற்கு?

இருக்கின்றன ... எங்கும் மலைகள் நிறைந்து கானப்படுகின்றன...

இன்னும் மேற்க்கே போனால் 'க்வாக்கஸ்-ஹில்ஸ்'

பெருஞ்சாலையை கடந்து தெற்க்கே போனால்

பிஜி-இந்தியர்கள் ஆக்கிரமித்த 'ரூட்டி-ஹில்.'

மலைச்சார்ந்த இந்த மகாநகரத்தை வந்து பாருங்கள்

வந்தால்... மலைகளையும் காணமாட்டீர்கள் குன்றுகளையும் காணமாட்டீர்கள்

மாறாக குன்டாய்த் தோன்றும் மானிட உருவங்களையே காண்பீர்கள்....

  • கருத்துக்கள உறவுகள்

சுண்டல் பாபா தண்டல் பாபாவாக இருக்க விரும்பாததால் ஜெகோவாவின் தேவனின் திருச்சபையில் சேர்ந்து விட்டாராம்

செய்தியை உறுதிப்படுதிக்கொள்ள முடியவில்லை

சுண்டல் பாபா தண்டல் பாபாவாக இருக்க விரும்பாததால் ஜெகோவாவின் தேவனின் திருச்சபையில் சேர்ந்து விட்டாராம்

செய்தியை உறுதிப்படுதிக்கொள்ள முடியவில்லை

அப்படி அவ்ர் மாற நாங்கள் விட மாட்டோம் அவரை நம்பி தான் நானொரு வீடே வாங்கயிருந்தனான் அவரை விட்டுவிடுவோமா

:evil: :evil: :evil:

வன்னி மைந்தன் கவிதை வரிகளுடன் வந்து விட்டார், எல்லோரும் எஸ்கேப்!!!!!!!

:wink: :wink: :wink: :wink:

என்னப்பா பக்கத்தில காசில்கில்ல விட்டுடிங்க..........

ரொம்ப முக்கியம்

:evil: :evil: :evil:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அவ்வளத்துக்கு கடனா பிரபுவே

:wink: :wink:

------------------------------

இந்த மகாராசன் கடன் வாழ்க்கையை

முற்றிலுமாய் வெறுப்பவன் எதிர்ப்பவன்....

கடன் கொடுப்பவனுமல்ல

கடன் வாங்குபவனுமல்ல

தனக்கெண்றே வாழும் சுயநலவாதியுமல்ல

ஊதாரியுமல்ல...கட்டுக்கோப்பய் வாழ கற்றுக்கொண்டவன்...

எதிலும் அடிமைப் பட்டவனல்ல

ஆனால் உரிமையுடன் தொண்டு செய்பவன்

பண அடிமைத்தனத்தை வெறுப்பவன்

அடிமைகளை சிறை மீட்பவன்

உலகப் பந்தங்களிலிருந்து விடுபட்டவன்

ஆனால் துறவறம் பூண்டவனல்ல

பெண்விடுதலைக்கு ஆதரவாளன்

ஆனால் பெண்ணுக்கு அடிமைப் படுபவனுமல்ல

அஞ்ஞா நெஞ்ஞம் கொண்டவன்

ஆனால் அஞஞாதவாசம் பூன்டவனல்ல

இவன் மார்க்கம் தவரிய அஞ்ஞானியுமல்ல

அஞ்ஞானத்தில் வாழ்பவனுமல்ல

சர்வ சுதந்திரத்தை நாடுபவன்

முழு உரிமைக்காய் போராடுபவன்

எனவே இந்த

மகாராசனின் தரிப்பிடம் மகாரகசியம்

------------------------------

இந்த மகாராசன் கடன் வாழ்க்கையை

முற்றிலுமாய் வெறுப்பவன் எதிர்ப்பவன்....

கடன் கொடுப்பவனுமல்ல

கடன் வாங்குபவனுமல்ல

தனக்கெண்றே வாழும் சுயநலவாதியுமல்ல

ஊதாரியுமல்ல...கட்டுக்கோப்பய் வாழ கற்றுக்கொண்டவன்...

எதிலும் அடிமைப் பட்டவனல்ல

ஆனால் உரிமையுடன் தொண்டு செய்பவன்

பண அடிமைத்தனத்தை வெறுப்பவன்

அடிமைகளை சிறை மீட்பவன்

உலகப் பந்தங்களிலிருந்து விடுபட்டவன்

ஆனால் துறவறம் பூண்டவனல்ல

பெண்விடுதலைக்கு ஆதரவாளன்

ஆனால் பெண்ணுக்கு அடிமைப் படுபவனுமல்ல

அஞ்ஞா நெஞ்ஞம் கொண்டவன்

ஆனால் அஞஞாதவாசம் பூன்டவனல்ல

இவன் மார்க்கம் தவரிய அஞ்ஞானியுமல்ல

அஞ்ஞானத்தில் வாழ்பவனுமல்ல

சர்வ சுதந்திரத்தை நாடுபவன்

முழு உரிமைக்காய் போராடுபவன்

எனவே இந்த

மகாராசனின் தரிப்பிடம் மகாரகசியம்[/quote

இதற்கு ஏன் பிரபுவே இவ்வளவு டயலக் ஆமென்றால் ஆம் இல்லை என்றால் இல்லை அதை விட்டு விட்டு ஓவரா டயலக்

:evil: :evil:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

--------------------------

என்ன புள்ள முகத்த உர்ர்ர்ன்னு வச்சிக்கிட்டு...?

இது என்ன டயலாக்கு... இங்க போய் பாரும்... எப்படி உங்கட தாத்தா மார்கள் டயலாக்கு விட்டிருக்காங்க என்டு...

http://www.yarl.com/forum3/viewtopic.php?p...p=223787#223787

அது சரி... அம்மா ... எங்கட சின்ன தத்துவங்கள பேசினா உங்களுக்கு சிடுசிடுப்பு... :roll:

ரஜனிகாந்து சார் திரையில வந்து பேசினா.... காலுக்கு மேல கால போட்டுக்கொன்டு இட்லியயும் போண்டாவையும் வாயில தினிச்சிக்கிட்டு ... விசிலடிச்சிக்கிட்டு பார்ப்பேங்க.... :smile2:

ஏன் அது நிஜம்... இது ...அது தானேனேனேனே.......:P

யார் சொன்னது நான் ரஜினி ரசிகன் என்று அவரோ சின்னா மாதிரி வயசு போன கேஸ் என்ட ஆள் சூர்யா

:twisted: :twisted: :twisted:

யாரோ உங்களுக்கு என்னை பற்றி தப்பா செய்தி சொல்லுறாங்க எனக்கு விசில் அடிக்கவே தெறியாது ஆனால் என்ட சாப்பாடு மேல கண் வைத்தால் எனக்கு கெட்ட கோபம் வரும்

:evil: :evil: :evil:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

யாரோ உங்களுக்கு என்னை பற்றி தப்பா செய்தி சொல்லுறாங்க எனக்கு விசில் அடிக்கவே தெறியாது ஆனால் என்ட சாப்பாடு மேல கண் வைத்தால் எனக்கு கெட்ட கோபம் வரும் :evil: :evil: :evil:

-----------------------

போ புள்ள சும்மா

இது எங்கேயோ துவங்கி எங்கேயோ வந்து முடிஞ்சியிருக்கு...

சாயிலவந்து முடிஞ்சிட்டு (முடிஞ்சிட்டா?)

மன அமைதிக்காக கஞ்சா அடிப்பது பற்றி சாணக்கியனின் கருத்து என்ன?

ஆம் நல்ல கேள்வி கேட்டீர்கள் சபேசன்...

முன்னையதிலிருந்து பின்னையது வேறுபடும் சிலவற்றை முதலில் பட்டியலிடுகின்றேன்,

1) சட்டவிரோதமானது.

2) சமுக அந்தஸ்த்தை பாதிக்கும்.

3) உடல் நலத்தை பாதிக்கும்.

4) பொருளாதாரத்தை பாதிக்கும்.

முன்னையது இவற்றிற்கு நேரெதிரான பண்பைக் கொண்டது.

1) சட்டதிற்கு கட்டுப்பட்டது.

2) சமுக அந்தஸ்த்தை உயர்த்தும் (எற்கனவே சொல்லப்பட்டது போல உயர் சமுக அந்தஸ்துள்ள பலர் நிறைந்த வட்டமென்பதால்)

3) உடல் நலத்தை பெருக்கும் (தியானம், இனிய பாடல்களை இணைந்து பாடுவதன் முலமான மன அமைதி, மற்றும் ஒவ்வொரு நிகழ்வின் இறுதியிலும் பரிமாறப்படும் சிறந்த உணவுவகைகளாலும்) :P

4) பொருளாதாரம் உயரும் (உயர் பொருளாதாரம் மிக்க நபர்களின் அறிமுகம் கிடைப்பதால்)

ஆயினும் இரண்டிற்கும் சில ஒற்றுமைகளும் இருக்கத்தான் செய்கின்றன. அவையாவன,

1) இரண்டுமே போதையைத் தருகின்றன.

2) தன்நிலை மறந்தால் தன்னையே அழித்துவிடும்.

3) இவற்றிக்கு அடிமையானவர்களால் உடனிருப்பவர்களுக்கும் இடைஞ்சல்.

பகுத்தறிவுடன் வாழத்தெரியாதவனுக்கு, முன்னையது போன்ற ஒன்று (ஏதாவது புதிய கவர்ச்சியான மதம்) தேவைப்படுகின்றது.

இதை நாம் இப்படி நிறைவு செய்யலாமா? அல்லது யாராவது மாற்றுக் கருத்து கொண்டுள்ளீர்களா?

மன்னிக்கவும் மாற்றுக்கருத்து என்று நான் குறிப்பிட்டது வேறு எதாவது விளக்கமுண்டா என்பதை குறித்தே.

:shock:

சாணக்கியன்.

சபேசன் எழுதியது....

செக்கு மட்டும்தான் இருக்கிறது. சிவலிங்கம் எங்குமே இல்லை.

கடவுள் உண்டாஇ இல்லையா என்பதே தெரியவில்லை. இதற்குள் சாயிபாபா போன்ற ஏமாற்றுப் பேர்வழிகள் தங்களை கடவுள் என்று சொல்வதை அறிவுள்ள மனிதன் ஏற்றுக் கொள்ள மாட்டான்.

ஆம் சபேசனின் கருத்தில் என்கும் உடன் பாடே..

ஏனெனில் பிரபல பத்திரிகை ஒன்று அவர் பாவிக்கும்

வாகனங்களின் பட்டியலை போட்டது...

அதில் குறிப்பாக முன்னனி மோட்டர் வண்டிகள் அடங்கும்

இவை ஏரளாம்...(80)

இது இவருக்கு தேவையா...??

அவருக்கு சேவகம் செய்ய பல பேர்....

சரி அது வேறு விடயம் என வைத்து கொள்வோம்...

தான் கடவுள் தான் சொல்வதெல்லாம் நடக்கும்

என இவர் கூறுவாறாயின் ஏன் உலகத்தில் சமதானத்தை உண்டாக்க கூடாது...??

யுத்தத்தை நிறுத்த முடியாது...???

வறுமையை ஒழிக்க முடியாது....??

தான் எல்லாம் வல்ல சக்தி படைத்தவர் ஆயின்

ஏன் இதை செய்ய முடியாது...???

இவரை வேறு கடவுள் என கும்பிடும் கூட்டம் ...

உயிரோடு இருக்கும் இவரை இந்த காலத்தில்

தெய்வம் என்று..சீ..சீ...

இது என்ன கேடு...

மூட நம்பிக்கையில் இருந்து இன்னும் எம்மவர்

விடுதலை அடைய வில்லை

என்பதையே இது கோடிட்டு காட்டுகிறது....

என்று திருந்தும் இந்த சனம்....???

நன்றி

- வன்னி மைந்தன் -

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பாபா மட்டுமல்ல, நிறைய சாமியார்கள் ப்ராடுதான் (FRAUD).

பாபா இருக்கும் ஒயிட்பீல்டின் நிலத்துக்கு கீழே எத்தனை கொலைகள் நடந்திருக்கின்றன, எத்தனை மரணங்கள், காரணமின்றி கேஸ் பைல் மூடப்பட்டுள்ளது என்பது விஷயமறிந்துவர்களுக்கு தெரியும்.

லோகத்தின் குருவாய் இருக்கும் பாபா எதற்கு சுற்றிலும் இருக்கும் நிலத்தினை மென்பொருள் பூங்கா வைக்க இடம் கொடுத்து காசு சம்பாதித்துக் கொண்டிருக்கிறார். பக்தி என்பதே ஒரு நம்பிக்கை. இந்த விபூதி தருவது எல்லாம், 10 மேஜிக் பற்றிய இணையதளங்களைப் பார்த்தால் நீங்களும், நானும் கூட செய்யலாம். இது ஒரு விஷயமேயல்ல. பக்திமான்கள் உலகிற்கு அமைதியையும், வழிபடுபவனுக்கு சந்தோஷத்தையும் ஏற்படுத்துவார்கள். உள்ளே நுழைய காசு வசூலிக்கும் எவனும் ஆன்மீகவாதியும் அல்ல. அவனால் எவ்வித பயன்களுமில்லை.

பாபா போன்றவர்களை கண்டிப்பாக பாராட்டுவேன். உலகெங்கிலும், இவ்வளவு பேர்களை இப்படி மூளைச்சலவை செய்யும் திறன் பெற்றிருப்பதால் மட்டுமே. இதில் இன்னொரு உண்மையும் ஊடாக இருக்கிறது, உலகெமெங்கும் நிறைய முட்டாள்கள், தன் கஷ்டங்களை ஒரு தேவதூதன் தீர்ப்பான் என்கிற நம்பிக்கையில் இருப்பதுதான்.

(கருப்பு ப்லொக் பொச்ட்)

------------

பணம் சம்பாதிக்க ஆயிரம் வழி உள்ளது.ஆனால் எந்த வழியில் சம்பாதித்தீர்கள் என்பது முக்கியம் இல்லையா?மாயம் மந்திரம் செய்வதாக பம்மாத்து செய்யும் இவர் பலகோடி மக்களின் மனதில் ஒரு தவறான முன்னூதாரணம் ஆகிறார்.இதை பார்க்கும் நாம் இவரிடம் ஏதோ ஒரு அதிசய சக்தி இருப்பதாக நம்புகிறோம். பணத்தை கொடுக்கிறோம்.இது பக்தி இல்லை.கேவலமான வியாபாரம்.மேலும் மாயமந்திரம் என்பதையெல்லாம் மற்றவர்கள் எல்லாம் நம்புவதால் நம்பவேண்டிய துர்ப்பாக்கிய நிலைக்கு போய் கடைசியில் ஆட்டுமந்தை மனப்பக்குவம்தான் நம்மில் மிஞ்சுகிறது.

-----

சாயிபாபா அவர்கள் ஈழத்தில் அருளிச் செய்த சில அற்புதங்களை ஒருவர் நினைவூட்டினார்.

அற்புதம் - 1

------------

இலங்கையில் வாழும் சிங்கள மக்களிலும் சாயிபாபா பத்தர்கள் உள்ளார்கள். சந்திரிகா அம்மையார் ஆட்சியில் இருந்த போது அவரது மாமனார் ரத்வத்தை அவர்களே துணைப் பாதுகாப்பு அமைச்சராக இருந்தார். மாமனும் மருமகளும் , தமிழின அழிப்பு யுத்ததிற்கு ஆயத்தமாகி பெளத்த பிக்குமார்கள் நாள், நேரம் குறித்துக் கொடுக்க , ஜெய சுக்குறு எனும் பெயரில் தமிழர்களுக்கு எதிரான யுத்தம் தொடங்கியது. இவ் யுத்தம் தொடங்கு முன், சந்திரிகா அம்மையாரும் மாமனாரும் புட்டபத்தி சென்று, சாயிபாபாவிடம் ஆசி பெறச் சென்றார்கள். சாயிபாபா அவர்களும் வாங்க வேண்டியதை வாங்கிவிட்டு, ஜெயம் உங்களுக்கே என்று ஆசி வழங்கினார்கள். ஈழப் போராட்ட வரலாற்றிலேயே மிக நீண்ட நாட்களாக நடந்த தாக்குதல் இது தான். சுமார் ஒரு வருடத்திற்கு மேலாக நடந்த இத் தாக்குதலில் பல நூற்றுக்காணக்கான சிங்களப் படைகள் கொல்லப்பட்ட பின் சிங்கள அரசு, தாக்குதலை நிறுத்தி பின் வாங்கிக் கொண்டது.

அற்புதம் 2:

----------

இலங்கையில் அண்மையில் நடந்து முடிந்த ஜனாதிபதித் தேர்தலில் தன்னை வெற்றி பெற வைக்க வேண்டும் என கொடுக்க வேண்டியதைக் கொடுத்து ரணில் விக்கிரமசிங்கா அவர்கள் சாயிபாபாவிடம் கேட்டுக் கொண்டார். வழமை போல் சாயி அவர்களும் 'வெற்றி உனக்கே , போய் வா' என்று ஆசி கூறி ரணிலை அனுப்பி வைத்தார்கள். தேர்தலில் ரணில் தோற்றார், ராஜபக்ஷ வெற்றிவாகை சூடினார்.

என்னே அற்புதம்.

-----------------

உலகெங்கும் தொலைக்காட்சிகளில் சாயி எப்படிப் பொருட்களை எடுக்கின்றார் என்பதைப் புட்டு புட்டு அத்தாட்சியாக வீடியோ காட்சிகளோடு கூடிய ஒரு விவரணப்படத்தை ஒளிபரப்பியிருந்தார்கள். பலர் அந்த நிகழ்வை ஒளிப்பதிவு செய்து பலருக்குக் கொடுத்தும் இருக்கின்றார்கள். இருந்தும் பக்தர்களின் எந்த வித மாற்றமும் ஏற்படவில்லை.

இதற்குக் காரணம் என்ன?

அளவிற்கு மீறிய நம்பிக்கையா?

சிந்தனை அற்ற தன்மையா?

இல்லாவிட்டால் பழகிவிட்ட வாழ்வை மாற்றமுடியாத நிலையா?

அல்லது எப்பொழுதும் குருட்டாடத்திலே வாழ்கின்ற வாழ்க்கையா?

-----------------------

போ புள்ள சும்மா

இது எங்கேயோ துவங்கி எங்கேயோ வந்து முடிஞ்சியிருக்கு...

சாயில

அதையும் நான் தான் முடிப்பேன்

கதம் கதம்

:roll: :roll:

தான் கடவுள் தான் சொல்வதெல்லாம் நடக்கும்

என இவர் கூறுவாறாயின் ஏன் உலகத்தில் சமதானத்தை உண்டாக்க கூடாது...??

யுத்தத்தை நிறுத்த முடியாது...???

வறுமையை ஒழிக்க முடியாது....??

தான் எல்லாம் வல்ல சக்தி படைத்தவர் ஆயின்

ஏன் இதை செய்ய முடியாது...???

மிகவும் நல்ல ஒரு ஆசை...எனக்கும் இது தோன்றிற்று.

சரி ஒரு பேச்சுக்கு அவர் அவர் அவ்வாறே ஒரேநாளில் சமாதானத்தை ஏற்படுத்தி, யுத்தத்தை நிறுத்தி, வறுமையையும் ஒளித்துவிட்டார் எனக் கொள்வோம்.

தொடர்ந்து அந்நிலமை நீடிக்குமா? அடுத்தநாளே நாம் அதை நிச்சயம் சீர் குலைத்து விடுவோம்.

உலகின் இன்றைய நிலைக்கு உலகமல்ல காரணம் இங்கே வாழும் மக்கள்தான் காரணம்.

ஒவ்வோரு மனிதனும் மாறவேண்டும்

சாயிபாபா ஒரு மனிதர். அவரை கடவுளென்று நம்புபவர்களிற்கு அவர் கடவுள்.

பிரபாகரன் ஒரு மனிதர். அவரை தலைவரென்று நம்புபவர்களிற்கு அவர் தலைவர்.

வைத்தியர் தன்னிடம் வரும் நோயாளிகள் ஒவ்வொருவரிற்கும் வெவ்வேறான சிகிச்சைகளையும், மருந்துகளையுமே வழங்குகின்றார். அது அவர்களின் நோயின் தன்மையை பொறுத்தது.

இவரின் அற்புதங்களும் அவ்வாறானதெனக் கொள்ளலாமல்லவா?(அற்புதங்கள் மாயமானவை, அவை உண்மையன்று, அது எல்லோருக்கும் தெரிந்தால் அவை அறபுதங்களன்று)

தன்னிடம் வரும் பக்தர்களின் நிலையறிந்து அவர்களுக்கேற்றதை வழங்குவதாகும்.

அந்த வகையிலேயே ரத்வத்தைக்கு "வெற்றியுனதே" எனவும் (ரத்வத்தையை திருத்த முடியாது என்பது அவரிற்கு மட்டுமல்ல உங்களுக்கும் எனக்குமே தெரியும், அவர் பட்டுத் தெளிபவரென்பதால்), தொன்டாவின் போர்த்திக்கு ஆபரணத்தையும் (பொண்ணாசை கொண்டவர் என்பதால்?) வழங்கியிருக்கக்கூடுமல்வா!

மதங்கள், இனங்கள் என்றபிரிவினைகளற்ற உலகத்தை எவ்வாறு சிருஷ்டிப்பது?

அது இதே மக்களைக்கொண்டுதான் எனில், இவர்கள் அனைவரையும் ஒன்றுசேர மாற்றுவது அல்லது திருத்துவது எப்படி?

சாணக்கியன்

  • கருத்துக்கள உறவுகள்

அப்பவே நினைச்சனான் ரசிகனாதான் இருக்க முடியும் ரசினையா இருக்க முடியாதுனு உண்மைய ஒத்து கொண்ட ஜமுனா பைனனுக்கு ஒரு ஓஓஓஓஓஓஓஓஓஓ போடுங்கப்பா... :lol::lol:

quote="SUNDHAL"]

அப்பவே நினைச்சனான் ரசிகனாதான் இருக்க முடியும் ரசினையா இருக்க முடியாதுனு உண்மைய ஒத்து கொண்ட ஜமுனா பைனனுக்கு ஒரு ஓஓஓஓஓஓஓஓஓஓ போடுங்கப்பா... :lol::lol:

சுண்டல் பாபா என்னை ஆணா எடுத்தா என்ன பெண்ணா எடுத்தா என்ன அதை பற்றி நான் கவலை படமாட்டேன் ஆனால் சும்மா சின்ன சின்ன பிழை எல்லாம் பிடிக்க வேண்டாம் எனக்கு தமிழ் உங்களை போன்று வராது நானோ பெரியவர்களிடம் கேட்டு தான் பழகுகின்றேன் ஆன படியால் இவ்வாறான் சின்ன பிழைகள் வராலாம் அதை திருத்தா பாருங்கோ அதை விட்டு விட்டு நக்கல் அடிக்க வேண்டாம்

அப்பவே நினைச்சனான் ரசிகனாதான் இருக்க முடியும் ரசினையா இருக்க முடியாதுனு உண்மைய ஒத்து கொண்ட ஜமுனா பைனனுக்கு ஒரு ஓஓஓஓஓஓஓஓஓஓ போடுங்கப்பா... :lol::lol:

அது ரசினை இல்லை ரசிகை

:wink: :wink:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.