Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறை: த.தே.கூ., த.தே.ம.மு. யாழில் ஆர்ப்பாட்டம்

Featured Replies

முஸ்லிம் மக்களுக்கு எதிரான வன்முறைகளை கண்டித்து எதிர்வரும் 20ம் திகதி தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி, தமிழ்தேசிய கூட்டமைப்புடன் இணைந்து  கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றினை யாழ்.நகரில் நடத்தவுள்ளது.
Aluthgam-TNA_0.jpg
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் யாழ்.ஊடக அமையத்தில் இன்றைய தினம் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அக்கட்சியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
 
அவர் அங்கு மேலும்; தெரிவிக்கையில்,
 
முஸ்லிம் மக்களுக்கு எதிரான வன்முறைகளைக் கண்டித்து எதிர்வரும் வெள்ளிக்கிழமை 20 ஆம் திகதி யாழ்.நகரில் மத்திய பேருந்து நிலையம் முன்பாக போராட்டம் காலை 9 மணிக்கு இடம்பெறவுள்ளது.
 
இந்தப் போராட்டத்திற்கு ஒத்துழைப்பினை வழங்குமாறு யாழ்.மாவட்டத்திலுள்ள முஸ்லிம் தரப்புக்களுடனும் பேச்சுவார்த்தைகளை நாங்கள் நடாத்துவதற்குத் தீர்மானித்திருக்கின்றோம். அதன்படி அவர்கள் ஆதரவு வழங்குவார்கள் என தீர்மானித்துள்ளோம்.
 
  • கருத்துக்கள உறவுகள்

நாம் தான் இப்படி செய்யுறம். நம்ம கட்சிகளில் தான் முஸ்லீம்களும் உள்ளார்கள். ஆனால் முஸ்லீம் காங்கிரஸ் இப்படி ஏதாவது செய்திருக்கா எமது மக்கள் பாதிக்கப்பட்ட போது. முஸ்லீம் காங்கிரஸில்.. ஒரு தமிழராவது இருக்க இடமளிக்கப்பட்டிருக்குதா..??!

 

ஏன் போரின் பின்னர் எத்தனை அவலங்களை எமது மக்கள் சந்தித்து வருகிறார்கள். இதில் எதையாவது வெளிப்படுத்த முஸ்லீம் காங்கிரஸ் மற்றும் முஸ்லீம் அரசியல்வாதிகள் தமிழர்களோடு சேர்ந்து இயங்க முன் வந்திருக்கிறார்களா... இல்லையே.

 

தேசிய தலைவரோடு செய்யப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தையே மதித்து நடக்காதவர்கள் தான்.. முஸ்லீம் காங்கிரஸ் தலைமைகள்.

 

முஸ்லீம் மக்கள் மீது தேசிய தலைவர் காட்டிய நல்லெண்ணத்தை சரியாக இனங்காட்டாமல்.. தமிழ் - முஸ்லீம் குரோதத்தை வளர்த்து குளிர்காய்ந்தவர்கள் தான்.. இந்த முஸ்லீம் தலைமைகள்.

 

இந்த ஆர்ப்பாட்டங்கள் எமது மக்களை சிங்களம் இன்னும் இன்னும் வதைக்க பயன்படுத்தப்பட்டால்.. அதனை முஸ்லீம்களும் முஸ்லீம் அரசியல் தலைமைகளும் எமது மக்களோடு சேர்ந்து நின்று எதிர்கொள்வார்களா..???????????????!

 

நிச்சயமாக... இவற்றிற்கு பதிலை.. மேற்படி தமிழ் கட்சிகள்.. மக்களுக்கு வழங்க வேண்டும்..!!!! :icon_idea:

 

 

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

அடிச்சவனும் ,அடி வாங்கினவனும் ஒண்டு செர்ந்திட்டான்கள் .பிறகு ஏன் இவை போராடுகினம் 

அடிச்சவனும் ,அடி வாங்கினவனும் ஒண்டு செர்ந்திட்டான்கள் .பிறகு ஏன் இவை போராடுகினம் 

 

அவங்கள் ரெண்டுபேரிட்டையும் சேர்ந்து அடிவாங்கத்தான்.

  • கருத்துக்கள உறவுகள்

தொட்டில் பழக்கம் சுடுகாடுவரை என்று சொல்வார்கள். 66 வருடங்கள் ஏமாற்றமடைந்தே பழகிய பழக்கம் தமிழர்கள் சிலரிடம் இன்னமும் உள்ளது. அது சுடுகாடு கடந்து உயிரோடு புதைக்கப்படும்போதும் போகாது. 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.