Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கச்சதீவை இந்தியா மீளப்பெறுவதைத் தடுக்கும் சர்வதேச சட்டங்கள் இல்லை! - கொழும்பு கருத்தரங்கில் தெரிவிப்பு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
கச்சதீவை இந்தியா மீளப்பெறுவதைத் தடுக்கும் சர்வதேச சட்டங்கள் இல்லை! - கொழும்பு கருத்தரங்கில் தெரிவிப்பு 
[Monday, 2014-06-23 10:53:45]
katchativu-200-news.jpg
இந்தியா கச்சதீவை மீண்டும் கைப்பற்றினால் தென்சீனக் கடல் பிரச்சினையை ஒத்த பிரச்சினையாக அது மாறும் என்று கொழும்பில் நடந்த கருத்தரங்கு ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது. வியட்நாம்- இலங்கை சம்மேளனத்தின் அமர்வு ஒன்று நேற்று கொழும்பில் இடம்பெற்றது. இதன்போது உரையாற்றிய பலரும் இந்தக் கருத்தை முன்வைத்தனர். கச்சதீவு விடயம் ஏற்கனவே முடிந்து விட்டது. எனினும் தற்போது அதனை திரும்பப்பெற தமிழ் நாடு கோரிக்கைகளை விடுத்து வருகிறது. தமிழகத்தின் கோரிக்கையை இந்திய மத்திய அரசாங்கம் ஏற்றுக்கொண்டால் அங்கு, இலங்கைக்கு நிர்க்கதியான நிலை ஏற்படும்.
  
அதிகாரம் மிக்க தமிழகத்தின் கோரிக்கைக்கு அமைய இந்தியா கச்சதீவை மீண்டும் கைப்பற்றினால் அது சீனாவுக்கும் வியட்நாமுக்கும் இடையில் எழுந்துள்ள பிரச்சினையை ஒத்த பிரச்சினையாக மாறும். ஏனெனில் இதனை தடுக்கக்கூடிய சர்வதேச சட்டங்கள் இல்லை என்று உரையாற்றியவர்கள் சுட்டிக்காட்டினர். தென்வியட்நாமின் பகுதிகளை சீனா கைப்பற்றியமை ஏற்றுக் கொள்ளத்தக்க விடயம் அல்ல என்பதையும் இந்தக் கூட்டத்தில் உரையாற்றியவர்கள் சுட்டிக்காட்டினர்.http://www.seithy.com/breifNews.php?newsID=111832&category=TamilNews&language=tamil

இந்திரா காந்தியின் நரி விளையாட்டு.

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் ஈழம் அமையும்பட்சத்தில் இந்திய அரசு இந்தத் தீவுக்கு சொந்தம் கொண்டாடலாம்.

  • கருத்துக்கள உறவுகள்

அப்ப இந்தியா எக்காலத்திலும் கச்சதீவுக்கு சொந்தம் கொண்டாட முடியாது. அப்படித்தானே இசை? :)

  • கருத்துக்கள உறவுகள்

அப்ப இந்தியா எக்காலத்திலும் கச்சதீவுக்கு சொந்தம் கொண்டாட முடியாது. அப்படித்தானே இசை? :)

 

இதையும் படியுங்கள்.. :D 

 

http://www.ft.lk/2013/05/10/we-are-on-the-road-to-losing-the-peace/

 

Q: You warned of an intra regime change. Where would this lead?

 

A: It may be popular domestically because as Tamil Nadu grows more and more stridently anti-Sri Lankan, it is possible that the Sinhala Buddhist voter would prefer an even more hawkish leader. This cannot be ruled out. But if you look at it as a country, I think it would make almost certain that we will see a Tamil Eelam carved out by external forces in our lifetime.

 

 

அதாவது, 

நிலைமை இப்படியே போனால், எமது வாழ்நாளிலேயே தமிழீழம் பிரிக்கப்பட்டுவிடும்.. என்கிறார்.  :wub:

 

தமிழ்நாடு ஏன் எமது போராட்டத்திற்கு முக்கியம் என்பதையும் கோடிட்டு காட்டியுள்ளார்.  :icon_idea:

We had large-scale terrorism for decades. But Sri Lanka succeeded, defeating that very dangerous terrorist movement. I am very happy about that.

 

அதே இண்டர்வியூவில் தான் இதையும் சொல்லியிருக்கின்றார்  :icon_mrgreen:

We had large-scale terrorism for decades. But Sri Lanka succeeded, defeating that very dangerous terrorist movement. I am very happy about that.

அதே இண்டர்வியூவில் தான் இதையும் சொல்லியிருக்கின்றார் :icon_mrgreen:

அதுதானே பார்த்தேன்! தமிழீழம் ஆவது மண்ணாங்கட்டியாவது.

காட்டி கொடுத்து குழப்பிடுவமாக்கும். பின் இருபது வருசத்திற்கு நக்கலும், வெற்றி குத்தாட்டமும் தான்.

200 சிங்களவரை கொன்ற புலி பயங்கரம் ஆனால் ஐ. நா. பாதுகாப்பு வலயத்தில் 40,000 மேற்பட்ட தமிழரை கொன்ற சிறி லண்கன்ஸ் நல்லவர்கள். நம்புறம்.

சொந்த இனத்தின் காலை வாருவதிலும் ஒரு கிக் இருக்கு பாருங்கோ.

  • கருத்துக்கள உறவுகள்

நினச்சேன் சுத்தி சுத்தி நீங்கள் தயான் ட கொல்லைக்குள்ள தான் கடைசியா வந்து விழுவியள் எண்டு.

சீவியையும் சம்பந்த்ஹரையும் மோசமான பிரிவினைவாதிகள் என்று தூற்றும் ஒரு மோசமான இனவாதி தயான்.

இப்போ பலசேனாவின் மீது பழிபோட்டு, தன் எஜமானாரின் மீது விழ இருக்கும் பெரும் பழியை மறைக்கப் பார்க்கிறார். இது இரு கோடுகள் தத்துவம். அதுக்குத்தான் இந்த தனிநாட்டுப் பூச்சாண்டி.

இது கூட விழங்காமல் - கடவுளே!

#சொந்த இனத்தின் காலை வாருவதிலும் ஒரு கிக் இருக்கு பாருங்கோ.#

தம்பிக்கு அனுபவம் பேசுது போல.

  • கருத்துக்கள உறவுகள்

நினச்சேன் சுத்தி சுத்தி நீங்கள் தயான் ட கொல்லைக்குள்ள தான் கடைசியா வந்து விழுவியள் எண்டு.

சீவியையும் சம்பந்த்ஹரையும் மோசமான பிரிவினைவாதிகள் என்று தூற்றும் ஒரு மோசமான இனவாதி தயான்.

இப்போ பலசேனாவின் மீது பழிபோட்டு, தன் எஜமானாரின் மீது விழ இருக்கும் பெரும் பழியை மறைக்கப் பார்க்கிறார். இது இரு கோடுகள் தத்துவம். அதுக்குத்தான் இந்த தனிநாட்டுப் பூச்சாண்டி.

இது கூட விழங்காமல் - கடவுளே!

 

 

ஒபாமா: இந்த ஆட்சி மாறாவிட்டால் இலங்கை ஒரு நாடாக இருப்பது கேள்விக்குறி ஆகிவிடும்.

 

கோசான்: இவர் ஆட்சியை விட்டுப் போறதால என்னன்னவோ உளறுறார்.

 

இந்தமாதிரி வாதம் செய்பவர்தான் நீங்கள். :D நேரத்தை விரயம் செய்ய விரும்பவில்லை. :lol:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.