Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழ் மாணவர்களோடு பேசினால்…..நடத்தை கெட்டவள்- முஸ்லீம் மஜிரிஸின் முட்டாள்தனம்

Featured Replies

jaffna-university-1.jpg

 

முற்றிலும் இனவாதத்தையும் மதவாதத்தையும் மெல்ல மெல்ல வளர்த்துக்கொண்டிருக்கும் யாழ் பல்கலைக்கழக முஸ்லிம் மஜிலிஸ் எதிர்காலத்தின் தலையிடியாக தழைத்துவருகின்றது.

தெற்கிலே முஸ்லிம் மக்கள் மதவாதிகளால் தாக்குதலுக்குள்ளானபோது சிறுபான்மை உரிமைகளுக்காக தொடர்ந்தும் குரல்கொடுத்துவரும் யாழ் பல்கலைக்கழக சமூகம் தவறாது தனது குரலினையும் ஓங்கி ஒலித்தது. இந்தக் குரலானது முஸ்லிம்களிற்கு சார்பானதோ அல்லது பேரினவாதிகளிற்கு எதிரானதோ என்று மேலோட்டமாக எடுத்துக்கொள்ள முடியாது. மானுடத்தின்மீது திணிக்கப்படும் அடக்குமுறைகளிற்கும் அடாவடித்தனங்களிற்கும் எதிராதனேயன்றி வேறில்லை.

யாதும் ஊரே யாவரும் கேளிர் என்ற சங்கத் தமிழ் ஐக்கியத்திற்கேற்ப மனிதநேயம் காக்கப்பெற்று இன மத சமூக வேறுபாடுகளின்றி அனைவரும் ஒருதாய் மக்களே என்ற ஒத்த குரலே யாழ் பல்கலைக்கழக சமுகத்தினது குரலும். ஆனால் அதனை இதுபோன்ற புல்லுருவித்தனமான அமைப்புக்கள் விளங்கிக்கொள்ளாதமை வெட்கக்கேடான விடயமாகும்.

குறிப்பிட்ட மஜிலிஸ்ஸை சார்ந்தவர்களது ஒரே நோக்கம் தாம் பிரிந்து செயற்படுவதே. அதாவது முஸ்லிம்களிற்குரிய கட்டுப்பாடுகளை இறுக்கமாகக் கையாண்டு சகோதரத்துவ வேறுபாட்டின் இடைவெளியைக் கூட்டி அறிவிக்கப்படாத தனி முஸ்லிம் ராச்சியத்தைப் பல்கலைக்கழகத்துள் புகுத்துவதே.

ஆனால் இந்த இறுக்கமான கட்டுப்பாடுகளிற்கு அடிபணியாத சில மாணவர்களும் மாணவிகளும் தரக்குறைவான வார்த்தைப் பிரயோகங்களால் திட்டப்படுவதும் மாணவிகளின் பெற்றோரைக் கூப்பிட்டு இவள் மார்க்கத்தை மீறி நடத்தைப் புரள்வை ஏற்படுத்துகின்றாள் என அடாத பழி சுமத்தப் படுவதும் வழக்கமாகிவிட்டது. இதனால் சில மாணவிகள் அவமானம் தாளாமல் தமது படிப்பை பாதியில் கைவிட்டுவிட்டுச் சென்றுவிட்டதாக கவலையோடு ஒரு முஸ்லிம் மாணவர் கூறுகின்றார்.

தமிழ் மாணவர்களோடு பேசவேண்டாம் என்ற இவர்களது கட்டுப்பாடுகளை மீறிச் செயற்பட்டதாக சில முஸ்லிம் மாணவிகள்மீது நடத்தைக் கேடானவர்கள் என குற்றஞ்சாட்டி கடிதமொன்றை இந்த மஜிலிஸ்ஸை சேர்ந்தவர்கள் பல்கலைக்கழக ஒழுக்காற்று அதிகாரியிடம் கையளித்துள்ளனர். இம் மாணவிகள்மீது இவர்களது தொடர்ச்சியான அழுத்தங்களினால் மனமுடைந்த குறிப்பிட்ட மாணவிகள் பல்கலைக்கழக கல்வியை இடைநிறுத்தப்போவதாக கண்ணீரும் கம்பலையுமாக விம்முகின்றனர்.

இலங்கையைப் பொறுத்தவரை கிடைத்தற்கரிய பெரும்பேறே பல்கலைக்கழகப் பட்டப்படிப்பு. அந்த அரிய சந்தர்ப்பத்தினை அடைவதற்காக மாணவர்களும் அவர்களது பெற்றோரும் உழைத்த உழைப்பு கொஞ்சநஞ்சமானதல்ல. ஆனால் அதையே இடைநிறுத்திச் செல்வதென்பது வேதனையிலும் வேதனையான விடயமே!

‘இவங்களால எங்களுக்கு எந்த நன்மையுமே இல்லை, இவங்கள் முஸ்லிம் தீவிரவாதிகள்’ என கண்ணீரோடு அம் மாணவி வார்த்தைகளைக் கொட்டியபோதுதான் நிலமை மோசமடைவது தெரியவந்தது.

எதற்கெடுத்தாலும் தனித்தனி ஒன்றியங்கள்.. கலைப்பீட முஸ்லிம் மாணவர் ஒன்றியம் என்ற பெயரில் அண்மையில் ஒரு புத்தக வெளியீடும் நடந்தேறிவிட்டது. உத்தியோகபூர்வமற்ற இந்த ஒன்றியங்களெல்லாம் எப்போது முளைத்தன? கலைப்பீடத்திற்கென்று பதிவுசெய்யப்பட்ட மாணவர் ஒன்றியம் இருப்பது இவர்கள் கண்களுக்குத் தெரியவில்லையோ? பேசுவது ஒரே மொழிதானே? அப்படியாயின் எதைக் காரணம்காட்டி பிரிந்து செயற்படுகிறீர்கள்? சிங்கள மாணவர்களிடம் மொழி ஒரு தடங்கலாக இருக்கின்றதே தவிர இதுபோன்ற தீவிரமான பிரிவினைகள் பல்கலைக்கழகத்துக்குள் அவர்களிடம் இருந்ததில்லை. விரும்பியோ விரும்பாமலோ தங்களது செயற்பாடுகளிற்கு தமிழ் மாணவர்களிடமும் அலோசனை கேட்கத் தவறியதுமில்லை.

அன்பிற்குரிய மாணவர்களே, வளர்ச்சிப்பாதையில் உலகம் காற்றிலும் கடிதாய் ஓடிக்கொண்டிருக்க இன மத பேதங்களை விதைத்து எறும்புபோல் ஊர்வதை நிறுத்துங்கள். யாழ் பல்கலைக்கழகம் தியாகங்கள் நிறைந்த உன்னதமான ஒரு கல்வி ஆலயமாகும். இங்கே இனம் மதம் என்ற பேதங்கள் வேண்டாம். அறிவையும் நற்பண்புகளையும் போதிக்கும் எங்கள் பல்கலை மண்ணில் எந்தவொரு பிரிவினைகளையும் விதைக்காதீர்கள். மதக் கொள்கைகளை வைத்து மதம் பிடித்த யானைகளாக அலையாமல் உங்கள் மனங்களை உழுது பண்படுத்துங்கள்! இல்லையேல் எதிர்காலம் எம் எல்லோர்க்கும் சாபக்கேடானதாகவே விளங்கும்!

V.Shanmugarajah

Media studies>

University of Jaffna.

 

http://www.thinakkathir.com/?p=59308

  • கருத்துக்கள உறவுகள்

நண்பரே குர் ஆன் சில விடயங்களை அழுத்தம் திருத்தமாகக் கூறியிருக்கிறது. கீழே பாருங்கள்:

'(போர் விலக்கப்பட்ட துல்கஃதாஇ துல்ஹஜ்ஜுஇ முஹர்ரம்இ ரஜபு ஆகிய நான்கு) சங்ககைமிக்க மாதங்கள் கழிந்து விட்டால் முஷ்ரிக்குகளைக் கண்ட இடங்களில் வெட்டுங்கள், அவர்களைப் பிடியுங்கள்; அவர்களை முற்றுகையிடுங்கள், ஒவ்வொரு பதுங்குமிடத்திலும் அவர்களைக் குறிவைத்து உட்கார்ந்திருங்கள் - ஆனால் அவர்கள் (மனத்திருந்தி தம் பாவங்களிலிருந்து) தவ்பா செய்து மீண்டு, தொழுகையையும் கடைப்பிடித்து (ஏழைவரியாகிய) ஜகாத்தும் (முறைப்படிக்) கொடுத்து வருவார்களானால் (அவர்களை) அவர்கள் வழியில் விட்டுவிடுங்கள் - நிச்சயமாக அல்லாஹ் மிக்க மன்னிப்போனாகவும், கிருபையுடையவனாகவும் இருக்கின்றான்.'  (உசாத்துணை: தமிழில் குர் ஆன்-ஸூரத்துத் தவ்பா(மனவருந்தி மன்னிப்பு தேடுதல்)
மதனீ,9.5)

இதன்படி இஸ்லாத்தைக் கடைப்பிடிக்காது இணைவைத்து (விக்கிரகம்) வணங்கும் முஷ்ரிக்குகள் அனைவரும் கொன்று குவிக்கப்பட வேண்டியவர்களே!  அப்படியிருக்கும்போது அவர்களுடன் சுமுகமான உறவும், நட்பும், பேசிச்சிரிப்பதும் எப்படிச் சாத்தியமாகும். இஸ்லாத்தைப் பொறுத்தவரை முகத்தை மூடிக்கொள்ளாத எந்தப் பெண்ணும்  பண்பு கெட்டவளே. ஆதலால் அத்தகைய பெண்களுடனும் நட்பை வளர்ப்பது மார்க்கத்துக்கு விரோதாமானதாகும்.  தயவு செய்து இந்த மிலெனிய உலகில் முஸ்லீம்களுக்கு இருக்கும் இக்கட்டான நிலையைப் புரிந்து கொள்ளுங்கள்.

Edited by karu

  • கருத்துக்கள உறவுகள்

அடிப்படையில் முஸ்லீம்கள் எனப்படுபவர்கள் மனிதர்கள் என்ற வகையில்.. அவர்கள் மனிதர்களாக நடத்தப்பட வேண்டும்.

 

இஸ்லாம்.. அதனைப் பின்பற்றுவோரை அதற்குரிய இடத்தில் கட்டுப்படுத்தலாம். அதற்காக சமூகத்தில் மனிதர்களாக அவர்கள் ஒன்றுகூடி வாழ்வதைக் கட்டுப்படுத்த முனைந்தால்..

 

அது முஸ்லீம்களுக்கு பெரும் தலையிடியாகவே மாறும்.

 

பல்கலைக்கழகச் சூழல் என்பது கற்றலுடன் மனித சமூக கூட்டிணைவுக்கு வழிவகுக்கும் இடம். அங்கு அரசியல்..இன.. மத வேறுபாடுகளைப் புகுத்தி மனிதர்களை பிரித்தாளும் தந்திரோபாயத்தை யார் திணித்தாலும் அது கண்டிக்கப்பட வேண்டிய ஒன்றாகும்..!

 

போர்க்கால சூழல் வேறு. இன்றுள்ள சூழல் வேறு. போர்க்காலத்தில் தேசத்தின் ஒட்டுமொத்த நலன் கருதி எடுக்கப்பட்ட தற்காலிக முடிவுகளுக்கும்.. போரின் பின்னான முடிவுகளுக்கும் இடையில் வேறுபாடுள்ளது.

 

இதனை முஸ்லீம்கள் உணரத்தலைப்படவில்லை என்றால்.. அவர்கள் எல்லா இடமும் ஒதுக்கப்படும் மக்கள் கூட்டமாகவே மாற நேரிடும்.


முஸ்லீம்கள் ஒன்றை தெளிவாகப் புரிந்து கொள்ள வேண்டும்.. வன்முறை மூலம்.. மதவாதத்தை நிலைநிறுத்த முடியும் என்று அவர்கள் கனவு காண்பார்களாக இருந்தால்.. அவர்களை விட விஞ்சிய வன்முறை அவர்களை வந்து சேரும்..! அவர்களை அது அழிக்கும்..!!!


இன்று உலகெங்கும் அதுதான் நிகழ்கிறது.. முஸ்லீம்களுக்கு. :icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்
இவங்களுக்கு இப்ப என்ன வேண்டுமாம் ??
 
ஒருக்கா தங்களுக்கு தனி அலகு வேண்டும் என்பார்கள்.
 
பொதுபலசெனா அதை தனியா கொடுத்தால். 
சிறுபான்மை இனத்தவர் எல்லோருக்கும் சேர்த்து தாங்கோ என்பார்கள். எல்லோரும் சகோதர்கள் என்பார்கள்.
 
சகோதர பினப்பிட்குள் சிக்குண்டு வாழ்பவர்கள் யாரவது இவர்களுக்கு என்ன வேண்டும் என்று விபரமாக எழுதினால் நன்று. 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.