Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இக்களத்தைப் பார்த்து 10 கேள்விகள்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இவர் யார் என்று இங்கு பதிந்தவுடனேயே அடையாளம் கண்டு கொண்டு விட்டேன். இங்கு சில குழப்பங்களை மேற்கொள்ள வந்ததாகவே கருதுகின்றேன். அதனால் தான் அறிமுகம் பகுதியைத் தவிர மேற்கொண்டு எழுத இதுவரை அனுமதிக்கப்படவில்லை. ஆகையால் விளக்கம் கொடுப்பதாகவும் இல்லை.

:lol::lol::lol:

  • Replies 56
  • Views 7.1k
  • Created
  • Last Reply

IP தொழில் நுட்பம் வேலை செய்யுது போல கிடக்கு... ! :wink: :P

அஜீவன் அண்ணா விடயத்தில் இவர் தொடங்கிய விதமே சொன்னது இவரின் நோக்கம் என்னவாக இருக்கும் என்பது...! வேண்டும் எண்றே அஜீவன் அண்ணாவை வெளியேற வைக்க வேண்டும் என்பதில் மிகவும் அக்கறையாக இருந்தவர்....!

இது விடயத்தில் கவனம் எடுத்த மோகன் அண்ணாவை வாழ்த்தாமல் இருக்க முடியவில்லை...

அஜீவன் இப்போது புரிந்ததா?

இவ்வாறான கீழ்த்தரமான எண்ணங்களையும் செயற்பாடுகளையும் உடையோரின் சூழ்ச்சிகளுக்கு பலியாகாதீர்கள்.இவர்களின் கபடத்தைப்புரிந்து கொள்ளுங்கள்.உங்கள் மேல் ஏன் எதுவித ஆதாரமும் அற்ற தனி நபர் தாக்குதல் நிகழ்த்தப்பட்டது என்பதைப் புரிந்து கொள்ளுங்கள்.

இவ்வளவு கீழ்த்தரமானவர் தான் இங்கு பல உபதேசங்களை பலருக்குச் செய்தார் என்பதுவும், அவரை இங்கே புகழவும் வாழ்த்தவும் சிலர் இங்கு இருக்கின்றனர் என்பதுவும் தான் கவலை அழிக்கும் விடயம்.இவர்கள் இப்போதாவது இவரின் உண்மையான முகத்தை அடயாளம் காணுவார்கள் என்று நம்புவோமாக.அஜீவன் இப்போதாவது இவரை அடயாளம் காணுங்கள், யாழ்க் களமும் நண்பர்களும் என்றும் உங்களுடன் இருப்பார்கள். நன்றி.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

என்ன யாரும் மதனராசா எண்ட பெயருக்கு உரிமை கோரியிருக்கினமோ குறுவிகள்? என்னவோ, உரிமத்தை நான் களவெடுக்கின்ற மாதிரியல்லோ கதைக்கின்றீர்!

நான் குருவி இல்லை எண்ட புூச்சாண்டி ஒண்டும் வேணாம். எப்படி என்ன கதைச்சாலும், உந்த சொறிதேய்ப்பு வேலையை குருவியை விட்டால் வேறு ஆள் செய்யாது!

விடுதலைப்புலிகளுக்கு ஆதரவாக யாழ்களம் இல்லையா இருக்கா எண்ட மிரட்டல் ஒண்டும் வேண்டாம். அப்படி நீர் நினைத்தால், முகமூடி இல்லாமல் சொந்த வியாக்கியனத்தை விடுதலைப்புலிகளுக்கு யாழ்களத்தைப் பற்றி எதையும் சொல்லலாம். அவர்களுக்குத் தெரியும் யாழ்களத்தைப் பற்றி!

நீர், இங்கிருந்து சும்மா, வேறு, வேறு பெயர்களில் வந்து அலம்புறதில் ஒரு பிரியோசமும் இல்லை. இங்கே களத்தில் மற்றவர்கள் சந்தோசமாகவே இருக்கக் கூடாது என்ற வருத்தம் உமக்கு நிறைவே இருக்கு எண்டும், அதால தான் அஜிவன் விடயத்தில் சதி செய்த கதை அறிவோம்.

பொதுவான விடயங்களை தவிர்த்து - தம்மை முன்னிலை படுத்த முயன்றவர்கள் - தோல்வி கண்டால்.....

மீண்டும் - ஏதோ ஒரு வழியில் தாம் அகன்ற இடத்தை - அசிங்கம் பண்ண முயலலாமோ?

இனம் கண்டவர்(களு)க்கு - எல்லோருடனும் சேர்ந்து - நன்றி!!ி 8)

களத்தைப்பார்த்து கேட்ட் கேள்விகளுக்கு பொறுப்பாளர் பதில் சொல்லுவார் அடக்கி வாசித்தால் நல்லம்

இவர் யார் என்று இங்கு பதிந்தவுடனேயே அடையாளம் கண்டு கொண்டு விட்டேன். இங்கு சில குழப்பங்களை மேற்கொள்ள வந்ததாகவே கருதுகின்றேன். அதனால் தான் அறிமுகம் பகுதியைத் தவிர மேற்கொண்டு எழுத இதுவரை அனுமதிக்கப்படவில்லை. ஆகையால் விளக்கம் கொடுப்பதாகவும் இல்லை.

என் கேள்விக்கும் இதுவரை பதில் இல்லை....

எனவே தங்களை யார் என்று திரு மோகன் அவர்கள் அடையாளம் காட்டி உள்ளார் ..

இப்போ தங்களது முக மூடி கழிந்தது ...

நிறுததுமய்யா காணும்...

போட்டு வாரும்....

நன்றி

வன்னி மைந்தன்

உங்களிடம் ஒரு வேண்டுகோள். எல்லாத்திற்கும் முந்திரிக்கொட்டை போல பதில் எழுத நிற்காமல் உங்களுக்க சரக்கிருந்தா எழுதுவதற்கு அதில் வந்து உருப்படியா தமிழனை என்றாலும் கேவலம் பண்ணாமல் எழுதுங்கள்.

ÌÚì¸¡Ä §À¡ÉÅâý À¾¢ø ¯ÁìÌ §À¡ÐÁ¡É¾¸¡ þøÄðÊø ¯ÁÐ §¿¡ì¸õ Ò➢ø º¢ì¸ø þø¨Ä

  • தொடங்கியவர்

இவர் யார் என்று இங்கு பதிந்தவுடனேயே அடையாளம் கண்டு கொண்டு விட்டேன். இங்கு சில குழப்பங்களை மேற்கொள்ள வந்ததாகவே கருதுகின்றேன். அதனால் தான் அறிமுகம் பகுதியைத் தவிர மேற்கொண்டு எழுத இதுவரை அனுமதிக்கப்படவில்லை. ஆகையால் விளக்கம் கொடுப்பதாகவும் இல்லை.

களப் பொறுப்பாளரே கருத்துக்கு முக்கியத்துவம் தருவதை விடுத்து அடையாளம் கண்டுகொண்டேன் அன்று கதையளப்பது கருத்துக்களத்தை நீங்கள் நடத்தும் தார்ப்பரியத்தை சொல்லுகிறது.

குழப்பம் விளைவிப்பது என்பது அவரின் கற்பனையே இல்லாமல் குழப்பம் விளைவித்ததற்காக என்ற கருத்தை அவரால் அடையாளம் காட்ட முடியுமா?

அவர் எதிர்பாப்பது போல தலையாட்ட என்று ஒரு கூட்டம் அவசியமா இங்கு. பொய்களையும் புளுகுகளையும் விளம்பரப்படுத்தவா இக் கருத்துக்களம்.

களப்பொறுப்பாளர் என்பவர் கடவுள் அல்ல. அவர் களத்தில் கருத்துக்களையே அவதானிக்க வேண்டியவர். ஆட்களையோ இல்ல இதர தனிநபர் தகவல்களையோ அல்ல.அவர் ஒரு களத்தை பொது நோக்கோடு நடத்தும் போது அவரின் களம் குறித்து வரும் விமர்சனங்களை தட்டிக் கழிக்க கூடிய பதில்களை தருவது அவரின் கருத்து முதிர்ச்சியின்மையையே காட்டுகிறது

இதைக் குறித்த களப்பொறுப்பாளர் கவனத்தில் கொண்டு நடப்பது களத்துக்கு நல்லதாக அமையும்.

  • தொடங்கியவர்

களப் பொறுப்பாளருக்குரிய பொறுப்பு இது.

"As a user you agree to any information you have entered above being stored in a database. While this information will not be disclosed to any third party without your consent the webmaster, administrator and moderators cannot be held responsible for any hacking attempt that may lead to the data being compromised"

இங்குள்ள தனிநபர் தரவுகளை அடிப்படையாக வைத்து களப் பொறுப்பாளர் கூட கருத்து வைக்க முடியாது என்பது விதி.

இதை களப்பொறுப்பாளர் மீறி மேற்குறிப்பிட்ட தட்டிக்கழிப்பைச் செய்திருப்பது யாழின் நம்பகத்தன்மையை அடியோடு தகர்த்து விட்டிருக்கிறது.

என்ன குழப்பம் திரு:யாழ்?

இரண்டு வகை கருத்தாளர்கள் எப்போதும் இங்க ......

இங்க இருக்கிறவங்களில் பெரும்பாலானவர்கள் - ஒரே கருத்து கொண்டவர்கள்........ அதாவது - எந்த வித சாக்கு போக்கு கருத்துக்களுமின்றி - தேச விடுதலையை விரும்புபவர்கள்!

அடுத்தவகை -ஏதாவது அதை குழப்ப முயற்சி செய்பவர்கள்!

நீங்க இதில எந்த வகை?

இந்த நடு நிலமை- மாற்று கருத்து - எங்கிற பல்லவியை விட்டு நேரடியா சொல்லுங்கப்போ!

ஆ ஊ நா கொள்கை விளக்கங்கள்!

எங்கே இதே கொள்கை விளக்கத்தை - தெளிவு பெற வைக்கிற சித்தாந்தங்களை... சிங்களவனுக்கும் ஒருக்கா போய் சொல்லுங்க பாப்போம்?

பயம் - அஞ்சலி துண்டு பிரசுரம் உங்களுக்கு அடிக்க வேண்டிய நிலமை வந்துடுமோன்னு!

உங்க விளக்கம் ஒன்னுமே தேவையில்லைப்போ..........

கள நிர்வாகத்தை கேள்வி நீங்க கேட்டாலும்..........கருத்து என்ற பேரில

வந்து கழுத்து அறுக்கபோறது எங்கள.........

அதனால........ இதெல்லாம் உங்களுக்கு சொல்ல.........

எல்லா தகுதியும் எங்களுக்கு இருக்கு!! 8)

களப் பொறுப்பாளருக்குரிய பொறுப்பு இது.

"As a user you agree to any information you have entered above being stored in a database. While this information will not be disclosed to any third party without your consent the webmaster, administrator and moderators cannot be held responsible for any hacking attempt that may lead to the data being compromised"

இங்குள்ள தனிநபர் தரவுகளை அடிப்படையாக வைத்து களப் பொறுப்பாளர் கூட கருத்து வைக்க முடியாது என்பது விதி.

இதை களப்பொறுப்பாளர் மீறி மேற்குறிப்பிட்ட தட்டிக்கழிப்பைச் செய்திருப்பது யாழின் நம்பகத்தன்மையை அடியோடு தகர்த்து விட்டிருக்கிறது.

நம்பகத்தன்மை இல்லாத இடத்துக்கு திருப்பித் திருப்பி ஏன் வாலைச் சுருட்டிக் கொண்டு வருகிறீர்?வெட்கமாக இல்லை,எல்லோரும் போ என்று சொன்ன பின்னரும் ,வேண்டாத இடத்தில் வந்து அசிங்கம் செய்வதற்கு.சுய தடைக்கு என்ன நடந்தது? சுய மரியாதை உள்ளவனுக்குத் தானே தன்மானம் இருக்கும், உமக்கெலாம் அதெல்லாம் கிடயாது தானே புலம்பும் ...கேட்கக் கேவலமாக இருக்கிறது .

  • தொடங்கியவர்

உங்கள் கற்பனைகளுக்கு உருவம் கொடுப்பதை நிறுத்திவிட்டு

இதைச் செய்யுங்கள்

உங்களிடம் ஒரு வேண்டுகோள். எல்லாத்திற்கும் முந்திரிக்கொட்டை போல பதில் எழுத நிற்காமல் உங்களுக்க சரக்கிருந்தா எழுதுவதற்கு அதில் வந்து உருப்படியா தமிழனை என்றாலும் கேவலம் பண்ணாமல் எழுதுங்கள்

களப்பொறுப்பாளர் தான் இனம் கண்டு கொண்டதாக மாத்திரம் தான் சொல்லியிருக்கிறாரே அன்றி அது இன்னார் தான் என்று இங்கு அறிவிக்கவில்லையே? அது தான் களவிதிக்கு முரணானது.

உமது நடத்தையை வைத்து களத்திலுள்ளவர்கள் யார் நீராக இருக்கலாம் என்று ஊகிக்கிறார்கள். அது ஒன்றும் கடுமையான விடையம் இல்லைப்போல கிடக்கு.

உந்த போட போ எண்டு வந்தவரும் புலிகளை பயங்கரவாதிகள் என்று தடை செய்ததாலை அவர்களுக்கு சார்பாக மாத்திரம் எழுதிற யாழ்களத்தின் மீது பயங்கரவாதத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என்று புலம்பினமாதிரி கிடக்கு. :lol:

உவரை கவனம் எடுத்து பதில் எழுத வேணும் என்றது தான் உவர் எதிர்பார்ப்பு. ஏற்கனவே 3 பக்கங்கள் வந்திட்டுது. அது 5 ஆகாமல் பத்துங்கொள்ளுங்கோ.

  • தொடங்கியவர்

களப் பொறுப்பாளர் கருத்துக்களுக்கு வெளியில் களத்திற்கு வழங்கப்பட்ட தனிப்பட்ட விபரங்களை நோக்குவதனூடாக அது சார்ந்து பகிரங்க கருத்து வெளியிடவும் அனுமதிகள் பெற வேண்டியது கட்டாயமாகிறது.

களப்பொறுப்பாளர் தனது சொந்த விருப்பு வெறுப்புக்களுக்கு களத்திற்கு வழங்கப்படுகின்ற தரவுகளைப் பாவிக்க உரிமை கிடையாது. அந்த வகையில் களப் பொறுப்பாளரே இணையத்தள சிறப்புரிமைகளை மீறிச் செயற்படுவது மீண்டும் வெளிச்சத்துக்கு வந்திருக்கிறது.

இங்கு ஆட்களுக்கு முன்னுரிமை கொடுக்க எவரும் மண்றாடவில்லை. கேள்விகளுக்கு பதில் இருந்தால் வைத்துவிட்டு உங்களை வேலையைப் பார்த்திருந்தால் மொத்தம் 5 கருத்துக்கள் தான் இங்கிருக்க தகுதியுடனைவாக இருந்திருக்கும். இப்படித்தான் இக்களம் அசிங்கப்பட்டுப் போகிறது.

தகுதியற்ற எழுத்துக்களுக்கு நாம் பொறுப்பல்ல. களத்தில் உள்ளவர்களே பொறுப்பு. குறிப்பாக குறுக்காலபோவனே நீங்கள் முதல் இடுகையோடு உங்கள் பதிவை இங்கு நிறுத்தியிருந்தால் அதுவே போதுமானது. மிகுதி அடையாளம் காட்டுதல் இனங்காணுதல் கற்பனைகள் அவசியமில்லாத எழுத்துக்கள். நீங்களே உதாரணமாக இருக்கலாமே மற்றவர்களுக்கு உபதேசிக்க முதல்.

ஓமோம் அப்ப ஏனையா இங்க சுத்துறீர் வெளில போக வேண்டியதுதானே.நீர் எந்த பண்டி எண்டு எல்லோருக்கும் தெரியும்.சும்மா உம்மையும் உம்மை சார்ந்தவரையும் விற்க்கவேணுமெண்டால் வேறு ஏதாவது களத்தில் போய் வில்லும்.

எப்பிடியோ எழுதி எல்லாம் இருந்த நான்...

இப்பிடி ஆயிட்டேன்........

எல்லாரும் சமம் எங்கிறத நினைச்சு இருந்தா ........

இப்பிடி ஆகுமா?

காகங்களாகிய நாங்கள் '' கருதுகிறோம்''

வெளவால் ஆகிய நாங்கள் ''சுட்டி காட்டுறோம்''

கொசு போல வந்து ''குறிப்பிடுறோம்''

ட ட ட டா

தாங்கலையே ..... தங்களுக்கு தாங்களே - மருவாதை கொடுத்து.........ஒண்ணும் இல்லாம போயி .......

சரி இருக்கிறவங்களையாவது - வெளியில அனுப்ப - முயற்சி'' செய்கிறோம்''

என்னு வூட்ல சொல்லிட்டு வந்து...... அதுவும் ........ கையும் களவுமா ... பிடிபட்டு........

சே சே இனி என்னதான் பண்ண ''போகிறோம்''

அடுத்து என்ன பெயரில் - அறிமுகம்? 8)

  • தொடங்கியவர்

இது கருத்துப் பகரும் கருத்துக்களம் மட்டுமே.

இங்கு கருத்து எழுதுவதால் புனைபெயர்களுக்கு கேடு வந்துவிடும் அதன் மூலம் உலகில் மிக மதிப்பு மிக்க கருத்தாளர்களை கொண்டுள்ள இக்களத்தில் எங்கள் புனைபெயரினூடு எங்கள் சுயமரியாதையும் கொள்கைகளும் தகுதியிழந்திடும் என்று கனவு கண்டிட்டு எழுதவில்லை. கருத்துக்குப் பயந்து கருத்தெழுத வேண்டிய அவசியமில்லை. அதுதான் கருத்தாளனுக்கு அவசியம்.

இங்கு கருத்துக்களைக்கு கருத்துக் கேட்கப்படுகிறதே தவிர புனைபெயரிற்கு ஆராதணை பண்ணக் கேட்கவில்லை. அப்படிக் கேட்பவர்களை பாதுகாக்க வேண்டிய கடமையும் நமக்கில்லை.

கருத்துக்களத்தில் நிகழும் கருத்துக் குழறுபடிகளை மட்டுமே கருத்தாளர்களாக நாம் சுட்டிக்காட்டுகின்றோம்.

கேள்விகளுக்கு பதில் இருந்தால் முன் வையுங்கள். அனாவசியக் கற்பனைகள் யாரையும் எதுவும் செய்திடாது என்பது மீண்டும் நிரூபிக்கப்படுகிறது. இங்கு அதற்காக உங்கள் நேரத்தைச் செலவு செய்வது உங்களின் மு---- தனம்.

அப்புறம்? 8)

உள் நோக்கோடு அஜீவன் மீது தனி நபர் தாக்குதலை மேற் கொண்டது தான் கருத்தோ இல்லை அது தான் கருதுக் குளறுபடியோ? பிறகென்ன சுய தடைப் பம்மாத்து? யாரை ஏமாற்ற? எத்தனை பெயரில் வேண்டுமென்றாலும் எழுதலாம் இதற்கு எதற்கு சுய தடை? நான் இதை முன்னர் கூறிய போது சோழியன் போன்றோர் இது வேண்டும் மென்று புனயப் பட்ட குற்றச் சாட்டு என்று எழுதினர், இப்போது என்ன சொல்லப் போகின்றனர்? களம் மீது நம்பிக்கை இல்லாமல் ஏன் மீண்டும் மீண்டும் வெவ்வேறு பெயரில் வந்து, இது பயங்கரவாதிகளின் களம் இதைத்தடை செய்ய வேண்டும் என்று எழுதுவது தான் சிறந்த கருத்தோ? சித்தம் கலங்கினால் அருகில் உள்ள வைத்தியரை அணுகி பரிகாரம் தேடவும்.

  • தொடங்கியவர்

அப்புறம்? 8)

எப்பிடியோ எழுதி எல்லாம் இருந்த நான்...

இப்பிடி ஆயிட்டேன்........

எல்லாரும் சமம் எங்கிறத நினைச்சு இருந்தா ........

இப்பிடி ஆகுமா?

காகங்களாகிய நாங்கள் '' கருதுகிறோம்''

வெளவால் ஆகிய நாங்கள் ''சுட்டி காட்டுறோம்''

கொசு போல வந்து ''குறிப்பிடுறோம்''

ட ட ட டா

தாங்கலையே ..... தங்களுக்கு தாங்களே - மருவாதை கொடுத்து.........ஒண்ணும் இல்லாம போயி .......

சரி இருக்கிறவங்களையாவது - வெளியில அனுப்ப - முயற்சி'' செய்கிறோம்''

என்னு வூட்ல சொல்லிட்டு வந்து...... அதுவும் ........ கையும் களவுமா ... பிடிபட்டு........

சே சே இனி என்னதான் பண்ண ''போகிறோம்''

அடுத்து என்ன பெயரில் - அறிமுகம்?

  • கருத்துக்கள உறவுகள்

முதல் தரக் கருத்தாளர்கள் உலவும் இடம் இல்லையென்று நினைக்கும் "முதல்" தர கருத்தாளர் எதைச் சாதிக்க முனைகின்றார். அவரின் கேள்விகளுக்குப் பதில் அளிக்க இங்கு எவருக்கும் அறிவு போதாது என்பதால்தான் சரியான பதில்கள் வழங்கப்படவில்லை என்று எடுத்துக்கொண்டு வேறிடம் போக வேண்டியதுதானே (வேறு போக்கிடம் இல்லையாக்கும்).

மலரைச் சுற்றும் வண்டாக (அல்லது மலத்தைச் சுற்றும் ஈயாக) யாழ் மீது ஏனிந்த தீராக் காதல்?

நாரதர் .......

ஒரு விடயம் கவனிக்கப்பட இருக்கு........

இங்கே ......

நிறைய எதிர்பார்த்து - வாக்கெடுப்பு நடத்தியவர்கள்.........

எவ்ளோ தூரம் புறக்கணிக்கப்பட்டார்களோ...........

போறேன் என்று சொன்ன அஜீவன் அண்ணாவை நீங்கள் செய்வது தவறு - வேண்டாம் என்று சொல்லியும் - அவர் எங்கள் கருத்தை கணக்கில் கொள்ளல.......

அதுவும் ஒருவகை புறக்கணிப்புத்தான்!

யாரோ ஒருவர் சொன்ன கருத்தை வைத்து - ஒட்டு மொத்த - அவரை மதித்த எங்களை புறம் தள்ளியதும் - தவறேதான்!

  • தொடங்கியவர்

முதல் தரக் கருத்தாளர்கள் உலவும் இடம் இல்லையென்று நினைக்கும் "முதல்" தர கருத்தாளர் எதைச் சாதிக்க முனைகின்றார். அவரின் கேள்விகளுக்குப் பதில் அளிக்க இங்கு எவருக்கும் அறிவு போதாது என்பதால்தான் சரியான பதில்கள் வழங்கப்படவில்லை என்று எடுத்துக்கொண்டு வேறிடம் போக வேண்டியதுதானே (வேறு போக்கிடம் இல்லையாக்கும்).

மலரைச் சுற்றும் வண்டாக (அல்லது மலத்தைச் சுற்றும் ஈயாக) யாழ் மீது ஏனிந்த தீராக் காதல்?

நல்ல கற்பனை தான்.

ஆனால் ஒன்றை அவதானிக்க முடிகிறது. இங்கு ஒரு குழு இயங்குகிறதே அது என்ன ஒழு யாழ் ஒட்டுக் குழுவா?

உங்கள் குழுவின் கொள்கை தான் என்ன?

இந்தத் தலைப்பை எப்படியாவது வலுவிழக்கச் செய்ய வேணும் என்பதா.

உங்கள் குழுவினர் பட்டியலை இப்போ எல்லோரும் இங்கு காணலாம்.

யாழ் மீது காதலா. இப்ப தானே யாழைப் புரிஞ்சு கொண்டிருக்கிறோம். போகப் போக இன்னும் புரியும்.

  • தொடங்கியவர்

அஜீவனின் சொந்த விவகாரங்களுக்கும் இதற்கும் முடிச்சுப் போடுவதன் மர்மம் எண்ணவோ. அஜீவன் மீது குற்றச்சாட்டுக்களை வைத்ததுக்கும் யாழ் என்ற நமக்கும் முடிச்சுப் போட்டு உங்களையும் அஜீவனையும் இரட்சிக்க வந்தவர்களாக இங்கு காட்ட கற்பனையில் கனவு காண்பதை நிறுத்தி

(இது இத்தலைப்பை திட்டமிட்டு திசை திருப்பும் நடவடிக்கை)

அஜீவன் இங்கிருந்து தானே விலகுவாதாகச் சொன்னதற்கு வைத்த காரணம் வேறு. அதற்கான பதிவை களப் பொறுப்பாளர் தணிக்கையும் செய்துள்ளார். ஆனால் அதே களப் பொறுப்பாளர் குருவி என்பவரைப் பற்றி கீழ்த்தரமாக பதியப்பட்டவற்றை கள உறுப்பினர்கள் பதிவுகளில் பத்திரப்படுத்தி வைத்திருக்கிறார். இப்படியான நடவடிக்கைகள் தான் யாழ் எனும் இக்களத்தின் இரட்டை முகத்தை இனங்காட்டியது.

கருத்தாளர்களை சமனாக மதிக்காமல் தங்களுக்கு வேண்டியவர் பழகியவர் என்று வால்பிடிக்கும் நிலை இங்கும் உள்ளது. அவை வெளி வர வேண்டும்..! வெளி வர வைக்கப்படும்.

தமிழ் தேசியத்துக்குள் பதிங்கி இருக்கும் குள்ளநரிகளை இங்கு இனங்காட்டுவோம்.

அஜீவனின் தனது விருப்பத்துக்குப் போவதை யாரும் தடுக்க முடியாது. ஏற்கனவே வலைஞன் என்ற நிர்வாக உறுப்பினர் சொல்லிவிட்டார் விரும்பினவை வெளியேறலாம் விரும்பினவை இருக்கலாம். யாரும் யாரையும் இழுத்துப் பிடிச்சு வைச்சிருக்க வேண்டும் என்றதில்லை.

அஜீவனின் போறன் கருத்து என்பது அவர் தொடர்பில் சிலர் வைத்த கருத்துக்களுக்கு அவர் பதில் சொல்ல முடியாத நிலையே அன்றி இங்குள்ள எவரின் தனிநபர் தாக்குதலும் அல்ல. அஜீவன் தனது கருத்தில் உறுதியானவர் என்றால் அவர்களின் கருத்துக்களை கருத்துக்களால் எதிர் கொண்டிருக்கலாம். அதாவது தனிநபர் தாக்குதல்களை திட்டமிட்டு நடத்தும் கும்பல்களை ஆதரவுக்கு இழுக்காமல் தானே பதிலிறுத்திருக்கலாம். அதை விடுத்து அவர் சில கும்பல்களின் தயவை நாட முனைந்து தன்னைத் தானே சேதபப்டுத்திக் கொண்டார்.

யாழில குழு இருக்கு,புழு இருக்கு, நிர்வாகம் பக்கச்சார்பானது இருப்பவர்கள் சாக்கடைகள் என்று எல்லோர் மீதும் ,எல்லாவிதமான குற்றச் சாட்டுக்களையும் வைத்துக்கொண்டு இங்கு மீண்டும் மீண்டும் வந்து புதுப் புதுப்பெயர்களில், புதுப் புது தலைப்புக்களில் குப்பை கொட்டுவது எதனால்?

வேற போக்கிடம் இல்லையா?

என்ன யாழ் அண்ணா நான் யுனியில கொடுக்கிற 5 கேள்வியை கூட கொப்பி அடித்து தான் கொடுக்கிறனான் இங்கே ஒருத்தரும் பதி தரவில்லை அதனால் என்னால் கொப்பியடிக்க முடியாது நான் மெடிக்கல் தாரேன்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.