Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஐ.நாவில் செப்டம்பர் 27-ல் உரையாற்றுவார் நரேந்திர மோடி!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஐ.நாவில் செப்டம்பர் 27-ல் உரையாற்றுவார் நரேந்திர மோடி! 

[saturday 2014-08-02 20:00]
Narendra-Modi-150-3.jpg

செப்டம்பர் 27-ல், பிரதமர் நரேந்திர மோடி ஐ.நா பொதுச்சபையில் உலகத் தலைவர்கள் மத்தியில் உரையாற்றுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. ஐ.நா. பொதுச்சபையில் உரையாற்றவுள்ள தலைவர்களின் உத்தேசப் பட்டியலை ஐநா வெளியிட்டுள்ளது. இதில், இந்திய பிரதமர் நரேந்திர மோடி, செப்டம்பர் 27-ல் நடைபெறும் ஐநா கூட்டத்தின், 69 வது அமர்வின் பொது விவாதத்தின் போது உரையாற்றுவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 200 நாட்டு தலைவர்கள் பங்கேற்கும் உலக அமைப்பின் கொள்கைகளை உருவாக்கும் ஆண்டு கூட்டத்தில் முதல் முறையாக நரேந்திர மோடி கலந்து கொண்டு பேசவுள்ளார்.

  

ஐக்கிய நாடுகள் சபை பொது விவாதம், செப்டம்பர் 24 ஆம் தேதி தொடங்கி அக்டோபர் 1ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. இதில், பல்வேறு நாடுகளின் அதிபர்கள், பிரதமர்கள், அரசர்கள், வெளியுறவு அமைச்சர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டு உரையாற்றவுள்ளனர். வழக்கமான நடைமுறை படி, பிரேசில் தலைவர் இந்த பொது விவாதத்தில் முதலாக உரையாற்றுகிறார். அவரை தொடர்ந்து அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா உரையாற்றுகிறார். பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றும் அதே நாளில், வங்கதேசம், சீனா மற்றும் ரஷ்ய நாட்டு தலைவர்களும் உரையாற்றுகின்றனர். செப்டம்பர் 25 ஆம் தேதி பாகிஸ்தான் பிரதமர் பொதுவிவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றுவார் என தெரிகிறது.

ஐ.நா. பொதுச்சபை கூட்டத்திற்குப் பின்னர், பிரதமர் நரேந்திர மோடி வாஷிங்டனில் அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவை சந்திக்கிறார். இந்த சந்திப்பு உலக அளவில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

http://www.seithy.com/breifNews.php?newsID=114265&category=IndianNews&language=tamil

  • கருத்துக்கள உறவுகள்

மாறி வேறைநாட்டு பேச்சை வாசிக்காமல் விட்டால் சரி.....

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியில் பேசி தனது விசுவாசத்தை காட்டுவார்..

இந்தியில் பேசி தனது விசுவாசத்தை காட்டுவார்..

 

இந்தியாவின் தேசிய மொழி இந்தி தானே, அதில் தவறு ஏதும் இருப்பதாக தெரியவில்லை, அந்த நிலை மாற ஏன் என்றால் என்னில் அடங்காத மொழிகளை கொண்ட ஒரு நாட்டில் ஏதாவது ஒரு மொழி தேசிய மொழியாகா இருக்க வேண்டும், அது இந்தியாக இருக்கிறது.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
என்னதான் ஹிந்தி ஹிந்தியெண்டு கத்தினாலும் ஜெய்ஹிந் எண்டு கத்தினாலும் இங்கிலிசை விட்டால் இந்தியனுக்கு வேறை வழியில்லை.
 
ஈழத்தமிழன் அப்படியல்ல.
  • கருத்துக்கள உறவுகள்

இந்தியாவின் தேசிய மொழி இந்தி தானே, அதில் தவறு ஏதும் இருப்பதாக தெரியவில்லை.

 

இந்த மாதிரி எழுந்தமானிக்கு எழுத வேண்டாம். :wub:

இந்தியாவின் தேசிய மொழி, இந்தி என்று யார் சொன்னது? எங்காவது சான்றுகள் காண்பியுங்கள் பார்ப்போம்..!

இந்திய அரசியலமைப்பு சட்டப்படி ஆங்கிலமும், இந்தியும் அலுவலக தொடர்பு மொழிகள். அவ்வளவே!

 

இந்தியாவிற்கு தேசிய மொழியே இல்லை.

 

சட்டத்தில் இதுதான் தேசிய மொழி என எங்குமே குறிப்பிடப்படாத நிலையில், ஏதோ ஒரு மொழியை மற்ற வடக்கத்தியன் மாதிரி நீங்கள் ஏன் தூக்கிப் பிடிக்கிறீர்கள்? :wub:

இது சம்பந்தமாக குஜராத் மற்றும் அலகாபாத் நீதிமன்றங்களில் செருப்படி கொடுத்த மாதிரி தீர்ப்பு கொடுத்தும் பலருக்கு இன்னும் உறைக்கவில்லை. :)

 

கீழேயுள்ள இணைப்புகளை படித்துப் பார்த்து தெளியுங்கள், புண்ணியமா போகும்! :lol:

 

 

http://www.thehindu.com/news/national/hindi-not-a-national-language-court/article94695.e

 

 

http://youtu.be/omSfFK1oNjc

.

Edited by ராசவன்னியன்

இந்த மாதிரி எழுந்தமானிக்கு எழுத வேண்டாம். :wub:

இந்தியாவின் தேசிய மொழி, இந்தி என்று யார் சொன்னது? எங்காவது சான்றுகள் காண்பியுங்கள் பார்ப்போம்..!

இந்திய அரசிலமைப்பு சட்டப்படி ஆங்கிலமும், இந்தியும் அலுவலக தொடர்பு மொழிகள். அவ்வளவே!

 

இந்தியாவிற்கு தேசிய மொழியே இல்லை.

 

சட்டத்தில் இதுதான் தேசிய மொழி என எங்குமே குறிப்பிடப்படாத நிலையில், ஏதோ ஒரு மொழியை மற்ற வடக்கத்தியன் மாதிரி நீங்கள் ஏன் தூக்கிப் பிடிக்கிறீர்கள்? :wub:

இது சம்பந்தமாக குஜராத் மற்றும் அலகாபாத் நீதிமன்றங்களில் செருப்படி கொடுத்த மாதிரி தீர்ப்பு கொடுத்தும் பலருக்கு இன்னும் உறைக்கவில்லை. :)

 

கீழேயுள்ள இணைப்புகளை படித்துப் பார்த்து தெளியுங்கள், புண்ணியமா போகும்! :lol:

 

 

http://www.thehindu.com/news/national/hindi-not-a-national-language-court/article94695.e

 

 

http://youtu.be/omSfFK1oNjc

.

 

மன்னிக்கவும் ராசவன்னியன், என்னுடன் வேலை செய்யும் உங்கள் நாட்டவர்(ஒருவர் பஞ்ஜாபி,மற்றவர் தெலுங்கர்) குழப்பி விட்டார்கள், நான் கூற வந்தது என்னவென்றால் எல்லா தென் இந்திய மாநிலங்களும் தனியாக செல்ல , அதை தான் மறைமுகமாக கூறினேன்

  • கருத்துக்கள உறவுகள்

மன்னிக்கவும் ராசவன்னியன், என்னுடன் வேலை செய்யும் உங்கள் நாட்டவர்(ஒருவர் பஞ்ஜாபி,மற்றவர் தெலுங்கர்) குழப்பி விட்டார்கள், நான் கூற வந்தது என்னவென்றால் எல்லா தென் இந்திய மாநிலங்களும் தனியாக செல்ல , அதை தான் மறைமுகமாக கூறினேன்

 

தம்புடு, எங்கள் நாட்டின் தேசியமொழி தமிழ் தான். :icon_idea:

அண்டை நாடுகளில் பல மொழிகள் பேசப்படுகின்றன அதில் இந்தியும் ஒன்று. :)

அந்த 'பஞ்சாபி' மற்றும் 'கொல்டி'யிடம் இந்திதான் தேசிய மொழி என்பதற்கு அரசியலமைப்பு சான்றுகளை கேளுங்கள் அல்லது குஜராத் உயர்நீதிமன்ற தீர்ப்பை சொல்லுங்கள் அப்பு..! :lol:

 

(அந்த தீர்ப்பை எதிர்த்து இதுவரை யாரும் அப்பீலும் செய்யவில்லை, ஏனெனில் சட்டம் அப்படி இருக்கிறது..!)

 

 

 

Edited by ராசவன்னியன்

  • கருத்துக்கள உறவுகள்

logo_new.gif

 

 

New Delhi, April 19, 2013:

 

Article 343 of the Constitution states that Hindi in Devnagari script is the official language of India. The general misconception is that it is the national language.

 

The article also states that English is an additional language for official work.

 

Article 345 says India may officially adopt one or more languages in use in the state or Hindi/English as the language or languages to be used for all or any of the official purposes of that state.

 

India has also granted official status to about 22 other languages.

 

India cannot claim to have a national language as neither any statutory provision nor the Constitution defines any language as a national language. :icon_idea:

 

In January 2010, while dealing with a complaint relating to packing of commercial products, Gujarat High Court had ruled that Hindi was not the national language.

 

The High Court bench, headed by then Chief Justice S.J. Mukherjee, had refused to direct the authorities to carry details of the packed goods in Hindi, saying though it was one of the official languages, it was not the national language.

 

The judgment has since not been challenged in any court of the country. :):lol:

 

 

http://www.telegraphindia.com/1130420/jsp/frontpage/story_16806546.jsp#.U98OUkqpdTE

 

Read also here,

 

http://timesofindia.indiatimes.com/india/Theres-no-national-language-in-India-Gujarat-High-Court/articleshow/5496231.cms

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.