Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கேட்டேன் தந்தான்...

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கேட்டேன் தந்தான்...

கேட்டேன் அன்பை

தந்தான் மறுக்காமல்

என்னிடம் கேட்டான்

பல கேள்விகள்

குடுத்தேன் அனைத்திற்கும்

அவன் எதிர்பார்த்த

மாதிரியே பதில்கள்

இருந்தான் உறவாய்

நீண்ட உறவானது

எமது உறவு...இன்று

முடிக்க நினைக்கிறான்

இதற்கும் பதில் என்ன

தெரியுமா என்னிடம்

ஆமாம் முடித்துவிடு

உன் ஆசைக்கு நான்

தடை நிற்பதில்லை...

தொடங்கியவனும் நீ

முடிக்க நினைப்பதும் நீ

ஆனால் தொடங்கியதை

முடிப்பதற்கு நான் தயார்

இல்லை...உன் ஆசைக்கு

நான் என்றும் மறுப்பு

தெரிவிக்க போவதுமில்லை

நீ முடிந்ததாய் நினை

நான் நினைவுகளுடன்

இருப்பேன் அது போதும்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இணைவுகள் இருக்கும் வரை

பிரிவுகளும் தொடரும்

இணைவுகள் இல்லாத வரை

இதயங்கள் மகிழும்...

மொத்தத்தில் காதலின் எதிரியல்ல

மென்மையா இதயங்கள்

மெல்ல நுழையும் காதலின் வலியில்

செல்லிட முடியாது தவிக்கும்

வேதனைக்கு எதிரி...

கவிதை வழமைபோல் அருமை

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ம்ம்ம் நன்றி நிதர்சன்...

காதலது தீராத ஆறாத காயங்களை தந்ததால் தான்...

இந்த கவிதை நினைவுகள்...என்றும்...நினைவுகள

இல்லை...உன் ஆசைக்கு

நான் என்றும் மறுப்பு

தெரிவிக்க போவதுமில்லை

நீ முடிந்ததாய் நினை

நான் நினைவுகளுடன்

இருப்பேன் அது போதும்

காதல்..சேர்ந்திருந்தால்..

இன்ப சாகரம்...

பிரிந்துவிட்டால்...

துன்ப சாகரமா?...

எல்லாம் மனம்தான் காரணம்...

உதறித்தள்ளிய உறவுக்காக..

கலங்குவதும் கண்ணீர் உகுப்பதும்

முட்டாள்தனம்...

அந்த நினைவுகளை

சிதையிலிடு...

புதுப்பிறவியெடு...

அவன் இழந்நததையிட்டு

வருந்தட்டும்..

நீ எதற்கம்மா வருந்துகிறாய்...

வேண்டாம்...

விட்டுத்தள்ளு.. இடம்மாற்று...

உன் சிந்தனைகளை..

அரங்றே;று உன் திறமைகளை...

(காதலில் சொல்வது... சுகம்....

சுமந்து பார் தெரியும் ரணம்..

யாரோ திட்டுவது கேட்கிறது)

எல்லாமே... மனசுதான்

அப்பிடின்னா கேட்க மாட்டேன்கிறீங்களே..

கவிதை நன்றாக உள்ளது வாழ்த்துக்கள்

சோகம் நீங்கி சுகம் காண வாழ்த்துக்கள்

கவிதைக்கு பாராட்டுக்கள்

கவிதை நன்றாக உள்ளது.

கவிதைக்கு பாராட்டுக்கள்

அன்பே...

உன்னை

கண்டு

என்னை

மறந்து...

என்னை

தந்தேன்

உன்னிடத்தில்...

ஆசை மொழி

பேசி நீயும்

ஆண்டுகளாய்

நீ

இருந்தாய்...

இன்று

வந்து

ஏனோ

அன்பே

என்னை

நீயும்

இன்று

மறந்தாய்...???

தேதி வைத்து

நாட் குறித்து

சேதி சொல்ல

முனைகையிலே...

உன்

செய்கை

மாற்றி

செய்தி

சொல்லி...

இன்று

எங்கோ

போகிறாய்...???

ஆசையோடு

பாசம் வைத்து

அன்பாய்

உன்னை

தளுவையிலே...

ஆடை போல

காதல்

மாற்றி

அன்பே

எங்கே

போகிறாய்...???

( ஆம் இப்படி இவள் மனம் இன்று பதை பதைக்குது..சிறப்பு உன் கவி தாயி..)

நன்றி

வன்னி மைந்தன்

  • கருத்துக்கள உறவுகள்

கவிதை நன்றாக உள்ளது.

கவிதை நல்லாக இருக்குது பாராட்டுக்கள்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உங்கள் கவிதைகளை வாசித்து பார்த்தேன். கவிதைகள் நன்றாகவே இருக்கின்றன.இந்த கவிதைகள் உங்கள் மனக்கஸ்டத்தின் பிரதிபலிப்பாக இருந்தால், விகடகவியின் கவிதையை ஒரு ஆலோசனையாக கருதுங்கள். ஆலோசனை செய்வது தான் மிக்க சுலபம். இந்த காலத்தில் காதல் காலையில் உதித்து மாலையில் மறையும் சூரியனை போல.....

இத கொஞ்சம் வாசியுங்கள்....

கையை பிடிச்சு கொஞசம் இடிச்சு, பிடிச்சு, முடிச்சு, வேற ஒரு பொண்ணை தள்ளி தாலி கட்டு மச்சி........இது தான் இந்த கால காதல். இதை தான் அனேக ஆண்களும் பெண்களும் விரும்புகிறார்கள்.

காதலில் ஏமாற்று பட்டு விட்டீர்களா? உங்களை வேண்டாதவர்களை உங்களுக்கு எதர்க்கு? ஏன் அவர்களை பற்றிய சிந்தனை உங்களுக்கு? இந்த கவிதையில் இருந்து உங்கள் திறமையை பார்க்கிறேன். இந்த திறமையை வேறு பக்கத்தில் செலுத்துங்கள். வெற்றி அடையுங்கள். இழந்ததை விட மேலான சொத்து உங்களுக்கு உரியதாக இருக்கும்.

எது நடந்ததோ அது நன்றாகவே நடந்தது...எது நடக்கிறதோ அது நன்றாகவே நடக்கிறது.... எது நடக்க இருக்கிறதோ அதுவும் நன்றாகவே நடக்கும்.... இதை புரிந்து கொள்ளுங்கள். அதர்க்காக, இப்படி இழ்ந்ததை எண்ணி கவி புணைவது நன்றாக நடகிறது எண்று எண்ணி, தொடர வேண்டாம், யாழில் அதை எழூதியது, உங்கள் வாழ்க்கையை மாற்றியமைப்பதற்க்காக, நன்றாகவே நடந்தது என்று தினடக்க இருப்பதில் கவனம் செலுத்தி, உங்கள் திறமையை பாவித்து வெற்றி அடையுங்கள்....... அப்போது சும்மா என்னை நினைத்து பாருங்கள்......

ஏதவது உத்வி தேவை என்றால் கேளுங்கள்.....

I can help you with some innovative ideas how and where you could apply your poetry tallents.

ஏதவது உதவி தேவை என்றால் கேளுங்கள்.....

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.