Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பாட்டுக்குள்ளே பாட்டு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

முத்து மணி மாலை

உன்னை தொட்டு தொட்டு தாலாட்ட

வெட்கத்தில சேலை

கொஞ்சம் விட்டு விட்டு போராட

உள்ளத்தில நீ தானே

உத்தமி உன் பெயர் தானே

ஒரு நந்தவன பூ தானே

புது சந்தனமும் நீ தானே

முத்து மணி மாலை ...

பழசு தான் மௌனம் ஆகுமா

மனசு தான் பேசுமா

மேகம் தான் நிலவ மூடுமா

மௌசு தான் கொறையுமா

நேசப்பட்டு வந்த பாச கொடிக்கு

காசிப் பட்டு சொந்தம் ஆகாதே

வாக்கப்பட்டு வந்த வாசமலரே

வண்ணம் கலையாத ரோசாவே

தாழம் பூவுல வீசும் காத்தில

பாசம் தேடி மாமா வா

முத்து மணி மாலை ....

காலிலே போட்ட மிஞ்சி தான்

காதுல பேசுதே

கழுத்துல போட்ட தாலி தான்

காவியம் பாடுதே

நெத்தி சுட்டி ஆடும் உச்சன் தலையில்

பொட்டு வச்சது யாரு நான் தானே

அத்தி மரப் பூவும் அச்சப்படுமா

பக்கத் துணை யாரு நீ தானே

ஆசை பேச்சுல பாதி மூச்சுல

லேசா தேகம் சூடேற

முத்து மணி மாலை .....

http://www.youtube.com/watch?v=k28AN_ny0X4&feature=player_embedded

  • Replies 6.9k
  • Views 542.2k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

http://www.youtube.com/watch?v=NaImethXOwo

லேசா லேசா

நீயில்லாமல் வாழ்வது லேசா

நீண்ட கால் உறவிது

லேசா கால் தேவன்

கோயில் தேடி வருகிறதே

  • கருத்துக்கள உறவுகள்

தேவன் கோவில்

தீபம் ஒன்று

ராகம் பாடும்

நேரம் இன்று

தேவன் கோவில்

தீபம் ஒன்று

ராகம் பாடும்

நேரம் இன்று

கண்கள் இரண்டு ம்

காதல் சங்கம் சொன்னது

உள்ளம் உந்தன் வாசல் தேடிவந்தது

தேவன் கோவில்

தீபம் ஒன்று

ராகம் பாடும்

நேரம் இன்று................

  • கருத்துக்கள உறவுகள்

கண்கள் இரண்டும் என்று உம்மைக் கண்டு பேசுமோ

கண்கள் இரண்டும் என்று உம்மைக் கண்டு பேசுமோ

காலம் இனி மேல் நம்மை ஒன்றாய்க் கொண்டு சேர்க்குமோ

கண்கள் இரண்டும் என்று உம்மைக் கண்டு பேசுமோ

பச்சைக் கிளியானால் பறந்தேனும் தேடுவேன்

பாடி வரும் தென்றல் தேரேறி ஓடுவேன்

பச்சைக் கிளியானால் பறந்தேனும் தேடுவேன்

பாடி வரும் தென்றல் தேரேறி ஓடுவேன்

சென்ற இடம் காணேன்

சிந்தை வாடலானேன்

சேதி சொல்லும் யாரும் தூது செல்லக் காணேன்

சென்ற இடம் காணேன்

சிந்தை வாடலானேன்

சேதி சொல்லும் யாரும் தூது செல்லக் காணேன்

கண்கள் இரண்டும் என்று உம்மைக் கண்டு பேசுமோ

காலம் இனி மேல் நம்மை ஒன்றாய்க் கொண்டு சேர்க்குமோ

நின்ற இடம் யாவும் நிழல் போலத் தோணுதே

அன்று சொன்ன வார்த்தை அலை போல மோதுதே

நின்ற இடம் யாவும் நிழல் போலத் தோணுதே

அன்று சொன்ன வார்த்தை அலை போல மோதுதே

கணையாழி இங்கே மணவாளன் அங்கே

காணாமல் நானும் உயிர் வாழ்வதெங்கே

கணையாழி இங்கே மணவாளன் அங்கே

காணாமல் நானும் உயிர் வாழ்வதெங்கே

கண்கள் இரண்டும் என்று உம்மைக் கண்டு பேசுமோ

காலம் இனி மேல் நம்மை ஒன்றாய்க் கொண்டு சேர்க்குமோ

கண்கள் இரண்டும் என்று உம்மைக் கண்டு பேசுமோ

வாத்தியார்

*********

  • கருத்துக்கள உறவுகள்

youtube.com/watch?v=K6TFAsHDtxU

பச்சைக்கிளி வைச்சிருக்கும் மீனா

நல்ல தேதியிலே புஷ்பவதியானாள்

சொக்கனுக்கு மாலையிடத்தானே

நித்தம் சொப்பனங்கள் கண்டிருக்கும் மானே

Edited by நிலாமதி

நித்தம் நித்தம் நெல்லுசோறு நெய் மணக்கும் கத்தரிக்காய்

நேத்து வச்ச மீன் கொழம்பு என்னை இழுக்குதையா

நெஞ்சுக்குள்ளே அந்த நினைப்பு வந்து மயக்குதையா

பச்சரி சோறு உப்குக்கருவாடு

சின்னம்மனூறு வாய்க்கா சேலை கண்ணு மீனு

குருத்தான முளைகீரை வாடாத சிறு கீரை

நினைக்கையிலே அப்போ எச்சி ஊருது

(படம் முள்ளும் மலரும்)

  • கருத்துக்கள உறவுகள்

http://www.youtube.com/watch?v=I2eWXGaoWko

என்னை கொஞ்சம் மாற்றி

என் நெஞ்சில் உன்னை ஊற்றி

மெல்ல மெல்ல என்னைக் கொல்லாதே

நேற்று இன்று நாளை நீ காணும் நானும் நானா

மெல்லப் போ மெல்லப் போ

மெல்லிடையாளே மெல்லப் போ

சொல்லிப் போ சொல்லிப் போ

சொல்வதை கண்ணால் சொல்லிப் போ

மல்லிகையே சொல்லிப் போ

(படம் காவல் காரன்)

  • கருத்துக்கள உறவுகள்

http://www.youtube.com/watch?v=y4UPXbuN9Ms&feature=related

படம் அடுத்த் வீட்டுப்பெண்

கண்ணாலே பேசிபேசி கொல்லாதே

காதாலே கேட்டுக் கேட்டு தள்ளாதே

காதல் தெய்வீகக் ராணி

(காதல் ) ராணி கட்டிக்கிடக்க கட்டில் இருக்கு கட்டழகுக் கலையே வா

பால்போல் மெனி பள்ளி கொள்ளவும் துள்ளிவழிவும்

வெள்ளி வட்ட நிலவே வா

ஏண்டி நாணம் மஞ்சளிட்ட சின்னக்கொடி

அஞ்சுவது என்ன சுகமோ

(படம் திரிசூலம்)

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வெள்ளி நிலவே வெள்ளி நிலவே….

வெள்ளி நிலவே வெள்ளி நிலவே வீண் சோகம் ஏனடி மானே ஏனடி

முல்லை மலரே முல்லை மலரே உன் பாரம் தீர்ப்பவர் யாரு கூறடி

மின்னும் சிலையே அன்னை போல் வரவா நானும் சோருட்ட

உண்ணாதிருந்தால் இங்கே யார் வருவார் உன்னை சீராட்ட

  • கருத்துக்கள உறவுகள்

அன்னையே

ஆரோக்கிய அன்னையே

அழகுள்ள வேளையில்

ஆலயம் கொண்ட எங்கள் அன்னையே

அன்னையே

ஆரோக்கிய அன்னையே

அழகுள்ள வேளையில்

ஆலயம் கொண்ட எங்கள் அன்னையே

கடலின்அலைகள்

காவியம் பாடும்

கார்முககூட்டம் கருணையைக்கூறும்.......

http://www.esnips.com/doc/8e5bf4e7-6071-48b5-ace7-56bad91a39fc

  • கருத்துக்கள உறவுகள்

ஆலய மணியின் ஓசையை நான் கேட்டேன்

அருள் மொழி கூறும் பறவைகள் ஒலி கேடேன்

என் இறைவன் அவனே அவனே

என பாடும் குரல் கேடேன் .........

இதை கேட்டுபாருங்கள் மிகவும் அமைதி தரும் இசை

இறைவன் இரண்டு பொம்மைகள் செய்தான் தான் விளையாட

அவை இரண்டும் சேர்ந்து பொம்மைகள் செய்தன தாம் விளையாட

உன் வாய்மெழி முல்லை இனி தாய் மொழி இல்லை

வெய்யில் என்ன மின்னல் என்ன

வெண்மை என்ன மஞ்சள் என்ன

காந்தக்கண்கள் இரண்டில் எல்லாம் ஒன்றடா

(படம் உயர்ந்தவர்கள்)

Edited by காரணிகன்

  • கருத்துக்கள உறவுகள்

http://www.youtube.com/watch?v=FSp1xqsNQVw

இனிமை நிறைந்த உலகம் இருக்கு

இதிலே உனக்கு கவலை எதற்கு

lovly bird .

Edited by நிலாமதி

கவலை படாதே சகோதரா

எங்கம்மா கருமாரி காத்து நிப்பா

காதலை தான் சேர்த்துவைப்ப

கவலை படாதே சகோதரா

  • கருத்துக்கள உறவுகள்

http://74.208.147.65/ahtees/admin/songs/content/discs/OTHER_HITS_2/Thaka%20Thimi%20Thaa/kathalai%20yaradi.mp3&OBT_fname=kathalai+yaradi.mp3

காதலை யாரடி முதலில் சொல்வது நீயா ...இல்லை நானா.... :D

Edited by புரட்சிகர தமிழ்தேசியன்

  • கருத்துக்கள உறவுகள்

http://www.youtube.com/watch?v=MIWEfvlF6oQ

நீயா பேசியது என் அன்பே நீயா பேசியது

கண்களிலே உன் கண்களிலே காதல் நாடகம் ஏனடி ....

Edited by நிலாமதி

  • கருத்துக்கள உறவுகள்

என் அன்பே! என் அன்பே!

என் கண்ணுக்குள் கவிதாஞ்சலி!

என் அன்பே! என் அன்பே!

என் நெஞ்சுக்குள் காதல் வலி!

என் உடலின்று கடலானதே!

என் உயிருக்குள் அலையாடுதே!

இந்தப் பாறைக்குள் பனி பாய்ந்ததே!

என் விரதத்தில் விளையாடுதே!

ஓ சகி.....! ஓ சகி! பிரியசகி....! பிரியசகி!

(என் அன்பே............)

விழி பட்ட இடம் இன்று, உளி பட்ட சிலையாக

இதுதானோ காதல் என்று அறிந்தேனடி

புது பார்வைப் நீ பார்த்து, புது வார்த்தை நீ பேசி

இதயத்தை இடம் மாறச் செய்தாயடி

மெல்லிடை கொண்டு நடைகள் போடும்

அழகான பெண்ணே

முப்படை கொண்டு எனைச் சுற்றி வளைத்தாயடி!

என் உறக்கத்தைத் திருடிச் சென்று

உறவாடும் பூவே!

உன் சிரிப்புக்குள் சிறை வைக்கிறாய்!

அட கொஞ்சம் கொஞ்சமாய் என்னை வாட்டினாய்!

கொஞ்சம் கொஞ்சமாய் என்னை மாற்றினாய்!

இதயத்தின் மறுபக்கம் நீ காட்டினாய்!

இனி என்ன சொல்லுவேன் இன்று?

நான் அமுத நஞ்சையும் உண்டு

இனி ரெக்கை இன்றியே நான் போவேன் வான் மீதிலே...!

ஓ சகி.....! ஓ சகி! பிரியசகி....! பிரியசகி!

(என் அன்பே...........)

Edited by nunavilan

  • கருத்துக்கள உறவுகள்

சுற்றிவரும் பூமி

என்னைக்கேட்டுத்தானே

சுற்றிவர வேண்டும்

எந்தன்பின்னாலே

கோயம்புத்தூர் குசும்பு

கோயல்பட்டி திமிரு

தென்மதுரை பாசம்

உள்ள பெண்ணாலே...........

http://www.youtube.com/watch?v=-pm6oULpR-8&feature=player_embedded#!

Edited by விசுகு

  • கருத்துக்கள உறவுகள்

வேண்டும் வேண்டும் எது தான் வேண்டும்

என்னில் உனக்கு என்ன தான் வேண்டும்

நீ தரும் சுவாசமும் வேண்டும்

நீ எனும் பாசமும் வேண்டும்

இதயங்கள் இடமாறும் இம்சைகள் வேண்டுமா

இதழோடு இதழ் பேசும் ஈரங்கள் வேண்டுமா

ஒவ்வொரு நிமிடங்கள் தோறும்

உன் அருகினில் கிடந்திட வேண்டும்

உன் நிழல் வருகிற வழியில்

நான் சருகாய் மிதி பட வேண்டும்

வேண்டும் வேண்டும் எது தான் வேண்டும்

என்னில் உனக்கு என்ன தான் வேண்டும்

ஒரு கண் வந்து செய்கின்ற காயம் வேண்டுமே

மறு கண் வந்து அதில் பூசும் மருந்தும் வேண்டுமே

சில நாணங்கள் நான் காட்டும் ஏக்கம் வேண்டுமே

சில நேரங்கள் உன் மார்பில் தூக்கம் வேண்டுமே

எட்டுத் திசை எட்டா திசை எங்கும் எனக்கு நீ வேண்டும்

நீ என் மனம் உன்னில் தினம் நான் உன்னை நிரம்ப வேண்டாமா

உன்னை கேட்கிறேன் உண்மையைச் சொல்ல வேண்டும்?

இன்னும் என்ன வேண்டும் என் வசம்

இருப்பது ???? நான் உன் வசம்

விண்ணோடு நிலாவாக நான் தான் வேண்டுமா

இந்த நிலவோடு இரவாக நீ தான் வேண்டுமா

அந்த கடலோடு அலையாக நான் தான் வேண்டுமா

இந்த அலையோடு கரையாக நீ தான் வேண்டுமா

வேண்டும் எனும் வார்த்தை அதை

சொல்லிக் கொடுக்க நீ வேண்டும்

முத்தம் தர முழுதும் தர

என்றும் உனக்கு நான் வேண்டும்

காதல் ஜன்னலில் காற்று போல் வீச வேண்டும்

காதல் என்ற சொல்லில் சொர்க்கமே

தெரியும் (?)தருணங்களே பக்கமே

வேண்டும் வேண்டும் எது தான் வேண்டும்

என்னில் உனக்கு என்ன தான் வேண்டும்

நீ தரும் சுவாசமும் வேண்டும்

நீ எனும் பாசமும் வேண்டும்

இதயங்கள் இடமாறும் இம்சைகள் வேண்டுமா

இதழோடு இதழ் பேசும் ஈரங்கள் வேண்டுமா

ஒவ்வொரு நிமிடங்கள் தோறும்

உன் அருகினில் கிடந்திட வேண்டும்

உன் நிழல் வருகிற வழியில்

நான் சருகாய் மிதி பட வேண்டும்

வாத்தியார்

*********

  • கருத்துக்கள உறவுகள்

உன்னை தானே...தஞ்சம் என்று நம்பி வந்தேன் நானே

உயிர் பூவெடுது, ஒரு மாலை இட்டேன்,

விழி நீர் தெளித்து ஒரு கோலம் இட்டேன்

உன்னை தானே...தஞ்சம் என்று நம்பி வந்தேன் நானே

உயிர் பூவெடுது, ஒரு மாலை இட்டேன்,

விழி நீர் தெளித்து ஒரு கோலம் இட்டேன்

உன்னை தானே....

---

மலரின் கதவோன்று திறக்கின்றதா

மௌனம் வெளியேர தவிக்கின்றதா

பெண்மை புதிதாக துடிக்கின்றதா

உயிரில் அமுதங்கள் சுரக்கின்றதா

முத்தம் கொடுதானே, இதழ் முத்துக்குளிதானே

இரவுகள் இதமானதா..

கட்டி பிடித்தால் தொட்டு எடுத்தால்

வெட்கம் என்ன சத்தம் போடுதா

http://www.youtube.com/watch?v=j67IbKhP5k8

  • கருத்துக்கள உறவுகள்

தானே தானே தன்னான்ன தான்னா..

தானே உன் மேனி தள்ளாடலாம்மா..

தானே தானே தன்னான்ன தான்னா..

தானே உன் மேனி தள்ளாடலாம்மா..

அது தாளம் போடும் நினைவென்ன..

அது பாவம் காட்டும் நிலையென்ன...

ரசிகன் இல்லாத அழகும் கலையும் பெருமை கொள்ளதம்மா..

http://74.208.147.65/ahtees/admin/songs/content/discs/Maha_loaded_songs_2/NINAITHAI_MUDIPAVAN/THANE_THANTHANE.MP3&OBT_fname=THANE_THANTHANE.mp3

  • கருத்துக்கள உறவுகள்

http://www.youtube.com/watch?v=4va5httOmBU

அழகு குட்டிச்செல்லம்

உன்னை அள்ளி தூக்கும்போது

உன் பிஞ்சு விரல்கள் மோதி

நான் நெஞ்சம் உடைந்துபோனேன்.

அம்மு நீ என் பொம்மு நீ

(கை)விரலில் பிறந்தது நாதம் என்

குரலில் வள்ந்தது கீதம்

கை வரலில் பிறந்தது நாதம் என்

குரலில் வளர்ந்தது கீதம்

இநையின் மழையில் நனைந்து

இதயம் முழுதும் குளிர்ந்து

என் ஆசைகள் நிறைவேறும் நாள் வந்தது

(படம் கல்லும் கனியாகும்)

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.