Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பாட்டுக்குள்ளே பாட்டு

Featured Replies

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நீ ஒரு காதல் சங்கீதம்

நீ ஒரு காதல் சங்கீதம் வாய் மொழி சொன்னால் தெய்வீகம்

வானம்பாடி பறவைகள் ரெண்டு ஊர்வலம் எங்கோ போகிறது

காதல் காதல் எனுமொரு கீதம் பாடிடும் ஓசை கேட்கிறது

இசை மழை எங்கும்…

இசை மழை எங்கும் பொழிகிறது எங்களின் ஜீவன் நனைகிறது

கடலலை யாவும் இசை மகள் மீட்டும் அழகிய வீணை சுரஸ்தானம்

இரவும் பகலும் ரசித்திருப்போம்

Edited by கறுப்பி

  • Replies 6.9k
  • Views 542.2k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

http://www.youtube.com/watch?v=32tJCnxdQLk

இசை கேட்டால் புவி அசைந்தாடும்

இறைவன் அருளாகும்

ஏழாம் கடலும் வானும் நிலமும்

என்னிடம் விளையாடும்

இசை என் வசம் உருவாகும்.

  • கருத்துக்கள உறவுகள்

இறைவன் இரண்டு பொம்மைகள் செய்தான் தான் விளையாட

அவை இரண்டும் சேர்ந்தொரு பொம்மையை செய்தன தாம் விளையாட

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இரண்டு கிளிகள் சேர்ந்து நடத்தும்

இன்பக் காதல் நாடகம் - ஓ

இன்று தொடங்கும் காவியம்

திரண்ட பருவம் ஆடிப் பாடும்

சிட்டுக்குருவி ஓவியம் ..

சேரும் சுகம் ஆயிரம்

Edited by கறுப்பி

  • கருத்துக்கள உறவுகள்

சிட்டுக்க்ருவி முத்தம் கொடுத்து சேர்த்திடக் கண்டேனே

செவ்வானம் கடலினிலே கலந்திடக் கண்டேனே

மொட்டு விரிந்த மலரினிலே வண்டு மூழ்கிடக் கண்டேனே

மூங்கிலிலே காற்று வந்து மோதிடக் கண்டேனே!!

  • கருத்துக்கள உறவுகள்

காற்று வெளியிடைக் கண்ணம்மா – நின்றன்

காதலை எண்ணிக் களிக்கின்றேன் -அமுது

ஊற்றினை ஒத்த இதழ்களும் – நிலவு

ஊறித் ததும்பும் விழிகளும் – பத்து

மாற்றுப்பொன் ஒத்தநின் மேனியும் – இந்த

வையத்தில் யானுள்ள மட்டிலும் – எனை

வேற்று நினைவின்றித் தேற்றியே – இங்கோர்

விண்ணவ னாகப் புரியுமே! இந்தக்

(காற்று)

நீயெனது இன்னுயிர் கண்ணம்மா! – எந்த

நேரமும் நின்றனைப் போற்றுவேன் – துயர்

போயின, போயின துன்பங்கள் நினைப்

பொன்எனக் கொண்ட பொழுதிலே – என்றன்

வாயினிலே அமு தூறுதே – கண்ணம்மா

என்ற பேர்சொல்லும் போழ்திலே

கண்ணம்மா

ம்ம்ம்

கண்ணம்மா

ம்ம்ம்

கண்ணம்மா

என்ற பேர்சொல்லும் போழ்திலே – உயிர்த்

தீயினிலே வளர் சோதியே – என்றன்

சிந்தனையே, என்றன் சித்தமே! – இந்தக்

(காற்று)

படம்: கப்பலோட்டிய தமிழன்

  • கருத்துக்கள உறவுகள்

பத்துக்குள்ளே நம்பரொண்டு சொல்லு

என் நெஞ்சுக்குள்ளே யார் எண்டு சொல்வேன்

ஏழை என்கிறாய் என் ஏழு ஸ்வரமவன்

ஏழு ஜென்மமாய் என்னை ஆளவந்தவன்

அவன் வேறு யாரு கண்ணாடி பாரு

பத்துக்குள்ளே நம்பரொண்டு சொல்லு

என் நெஞ்சுக்குள்ளே யார் எண்டு சொல்வேன்

ஐந்து என்கிறாய் என் ஐந்து நிலமவள்

ஐந்து புலங்களில் என்னை ஆட்சி செய்பவள்

அவள் வரு யாரு கண்ணாடி பாரு

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஏழு சுவரங்களுக்குள் எத்தனை பாடல்

இதய சரங்களுக்குள் எத்தனை கேள்வி

காணும் மனிதருக்குள் எத்தனை சலனம்

கற்பனை சந்தோசத்தில் எத்தனை

  • கருத்துக்கள உறவுகள்

http://www.youtube.com/watch?v=Mt3AC00KtXY

இதயமே இதயமே

உன் மெளனம் என்னைக் கொல்லுதே

இதயமே இத்யமே

உன் விரகம என்னை வாட்டுதே

நிலவிலாத நீல வானம் போலவே

இதயமே இதயமே...........

  • கருத்துக்கள உறவுகள்

மெளனமே பார்வையாய் பேசிக்கொண்டோம்

நாணமே வண்ணம்மாய் பூசிக் கொண்டோம்

புன்னகை புத்தகம் வாசிக்கின்றோம்

என்னிலே உன்னையே சுவாசிக்கின்றோம்

இரு உள்ளம் பல வண்ணங்களை அள்ளும்

சில எண்ணங்களை சொல்லும் துள்ளும் கண்ணம்மா

மெளனமே பார்வையாய் பேசிக்கொண்டோம் ம்ம்ம்ம்

நாணமே வண்ணம்மாய் பூசிக் கொண்டோம் கண்ணம்மா

ம்ம்ம்..ஆ..ஆஆஅ..

ஜனனம் தந்தாய் சலனம் தந்தாய்

காதல் மொழியில்

மரணம் கொஞ்சம் மயக்கம் கொஞ்சம்

உந்தன் கருவில்

இங்கு வாழ்க வாழ்க இந்த நேரங்கள்

சுகம் சேர்க சேர்க வரும்காலங்கள்

வளம் சூழ்க சூழ்க இவர் பாதைகள்

தினம் வெல்க வெல்க இளம் ஆசைகள்

ஒரு சேதி அடி நீ என்பதன் பாதி

இனி நான் என்பதென் மீதி தேதி சொல்லம்மா

மெளனமே பார்வையாய்

மெளனமே பார்வையாய்பேசிக்கொண்டோம்

நானமே வண்ணம்மாய் பூசிக் கொண்டோம் கண்ணம்மா

இலக்கணம் உடைத்ததும் கவிதை வரும்

இரவினை துடைத்ததும் கனவு வரும்

ஸ்வரங்களை திறந்ததும் இசை மலரும்

உடம்பினில் கறைந்ததும் கலைவரையும்

மொழி தோன்றாத காலத்தில் நுழைந்தால் என்ன

விழி ஜாடைகள் பேசியே நடந்தால் என்ன

இங்கு வாழ்க வாழ்க இந்த நேரங்கள்

சுகம் சேர்க சேர்க வரும்காலங்கள்

வளம் சூழ்க சூழ்க இவர் பாதைகள்

தினம் வெல்க வெல்க இளம் ஆசைகள்

ஒரு மெல்லினத்தை வல்லினமும் கை சேர

ஒரு காப்பியத்தை தோழி உந்தன் கண்ணாலே பேச

மெளனமே பார்வையாய் பேசிக்கொண்டோம்

நாணமே வண்ணம்மாய் பூசிக் கொண்டோம்

புன்னகை புத்தகம் வாசிக்கின்றோம்

என்னிலே உன்னையே சுவாசிக்கின்றோம்

இரு உள்ளம் பல வண்ணங்களை அள்ளும்

சில எண்ணங்களை சொல்லும் துள்ளும் கண்ணம்மா

  • கருத்துக்கள உறவுகள்

நுணா ஒரு சொல்லைச் சுட்டுங்கள் தொடர்வதற்கு! :wub:

  • கருத்துக்கள உறவுகள்

கண்ணாலே நான்கண்ட கணமே - இன்பக்

காதல் கொண்டது என் மனமே

இது அந் நாளில் உண்டான உறவோ

இதன் முடிவும் இங்கே எதுவோ!

நன்றி நிலாமதி.

  • கருத்துக்கள உறவுகள்

மனமே தொட்டால் சிணுங்கி தானே

அதுவே உன்னால் மலரும் மானே

உற வோ எந்நாளும் தீராது

பகையோ எந்நாளும் மாறது

தாய்பாலே விஷமாய் மாறுமா

தமிழ் தாயே அதை நீ கூறம்மா

பெற்ற தந்தை மீதே கோபமா

பிள்ளை கோபம் இங்கு நியாயமா?

  • கருத்துக்கள உறவுகள்

மானே தேனே கட்டிப்புடி

மாமன் தோள தொட்டுக்கடி

மல்லிக வாசனை மந்திரம் போடுது

மன்மத ராசனின் மய்யலை தேடுது

மானே தேனே கட்டிப்புடி

மாமன் தோள தொட்டுக்கடி

நாணல் பூவை போல உள்ளம் வாடிடுமே

நானும் நீயும் சேர்ந்தா இன்பம் கூடிடுமே

கோடை மேகம் போல உன்னை தேடி வந்தேன்

ஆசை வேகம் மீறும் சிந்து பாடி வந்தேன்

கன்னத்தில் என்னென்ன செஞ்சி வச்சான்

மம்மதன் அள்ளி வச்சான்

ஆத்தோரம் ….. காத்தாடுது

காத்தோடு …… பூவாடுது

பூவோடு ……… தேன் பாயுது

தேனோட ……… தேன் சேருது

அஞ்சுது கெஞ்சுது மிஞ்சுது கொஞ்சிடத்தான் வா வா வா வா

………… மானே தேனே …………….

அன்னம் கூட தோற்கும் நடையாடுதடி

ஏ.. அம்பு கூட தோற்கும் விழி பாடுதடி

காதல் வேதம் பாட இன்று தேடி வந்தேன்

மாமன் மேலே ஆசை கொண்டு ஓடி வந்தேன்

உள்ளத்த மெள்ள தான் அள்ள வந்தா

அம்மம்மா என்ன சுகம்

ஊரோரம் ………. தோப்பானது

தோப்போரம் …….. நீரானது

நீரோட ……… நீர்சேருது

ஆனந்தம் …….. தான் பாடுது

கன்னம் கண்களில் சொன்னது என்னடியோ… வா வா வா வா

  • கருத்துக்கள உறவுகள்

http://www.youtube.com/watch?v=Ozh5EatZDR0

ஆனந்தம் ஆனத்தம் பாடும்

மனம் ஆசையில் ஊஞ்சலிலாடும்

ஆனந்தம் ஆனந்தம் பாடும் மனம்

ஆசையில் ஊஞ்சலிலாடும்

மனதில் நின்ற காதலியே

மனிவியாக் வரும் போது

சோகம் கூட சுகமாகும்

இன்பம் கூட வரமாகும்

  • கருத்துக்கள உறவுகள்

காதலிக்க நேரமில்லை காதலிப்பார் யாருமில்லை

வாலிபத்தில் காதலிக்க ஜாதகத்தில் வழியுமில்லை!

பஞ்சணையும் கண்டதில்லை பால்பழம் குடித்ததில்லை

வஞ்சி உன்னைக் காணும்வரை மனதும் துடித்ததில்லை!

பஞ்சு போல் நரை விழுந்து பார்வையும் குழிவிழுந்து

ரெண்டுங்கெட்ட வேளையிலே கண்டேனே உன்னையடி

காயிலே சுவைப்பதில்லை கனிந்ததும் கசப்பதில்லை

நோயில்லா உடலிருந்தால் நூறுவரை காதல் வரும்

மாமியார் கொடுமையில்லை மாமனார் யாருமில்லை

சாமியை மணமுடித்தால் சந்தோசம் குறைவதில்லை!

அவ்வுலகம் கண்டுவந்தேன் அமுதம் குடித்து வந்தேன்

பொன்னுலகம் போவதற்கு புது உடல் வாங்கி வந்தேன்

இந்திரனைக் கண்டுவந்தேன் இது பற்றி கேட்டு வந்தேன்

சந்திரனைக் கண்டு வந்தேன் சரசம் நடத்த வந்தேன்

காதலிக்க நேரமுண்டு கன்னியுண்டு காளையுண்டு

வாலிபத்தில் காதலிக்க ஜாதகத்தில் வழியுமுண்டு!!

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பார்வை யுவராணி கண்ணோவியம் நாணம் தவறாத பெண்ணோவியம்

பாவை பண்பாடும் சொல்லோவியம் இதுதான் நான் கேட்ட பொன்னோவியம்

பாலென்று சொன்னாலும் பழமென்று சொன்னாலும் ஏனென்று தேன் வாடுமே

நூலென்ற இடையின்னும் நூறாண்டு சென்றாலும் தேர்கொண்ட ஊர்கோலமே

இன்று நானும் கவியாக யார் காரணம்

அந்த நாலும் விலையாடும் விழி காரணம்

  • கருத்துக்கள உறவுகள்

தேன் தேன் தேன்

உன்னை தேடியலைந்தேன்

உயிர்த்தீயை அடைந்தேன்

தேன் தேன் தேன்.......

.உனை நானும் அடைந்தேன்

  • கருத்துக்கள உறவுகள்

உன்னை ஒன்று கேட்பேன் உண்மை சொல்ல வேண்டும்

என்னை பாட சொன்னால் என்ன பாட தோன்றும்(உன்னை)

காதல் பாட்டு பாட காலம் இன்னும் இல்லை

தாலாட்டு பாட தாயாகவில்லை (உன்னை)

நிலவிலா வானம் நீரில்லா மேகம்

பேசாத பெண்மை பாடாது உண்மை

கண்ணை மெல்ல மூடும் தன்னை எண்ணி வாடும்

என்னை பாட சொன்னால் என்ன பாட தோன்றும்(உன்னை)

தனிமையில் பாடும் சபையிலே மௌனம்

உறவுதான் ராகம் உயிரெல்லாம் சுவாசம்

அன்பு கொண்ட நெஞ்சில் அனுபவம் இல்லை

என்னை பாட சொன்னால் என்ன பாட தோன்றும்(உன்னை)

  • கருத்துக்கள உறவுகள்

பெண்மை கொண்ட மெளனம்

பிரிந்தாலும் நெஞ்சில் சலனம்

ஓடி வந்து மாலை போட

தேடுது மரணம் சேர வேண்டும்

ஒரே தரம்

  • கருத்துக்கள உறவுகள்

மாலையில் யாரோ மனதோடு பேச

மார்கழி வாடை மெதுவாக வீச

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மார்கழிப் பூவே மார்கழிப் பூவே

உன்மடி மேலே ஓரிடம் வேண்டும்

மெத்தை மேல் கண்கள் மூடவும் இல்லை

உன்மடி சேர்ந்தால் கனவுகள் கொள்ளை

  • கருத்துக்கள உறவுகள்

கண்கள் எங்கே நெஞ்சமும் அங்கெ கண்ட போதே சென்றன அங்கெ

கால்கள் இங்கே மேனியும் இங்கே காவல் இன்றி வந்தன இங்கே

மணி கொண்ட சரமொன்று அனல் கொண்டு வெடிக்கும்

மலர் போன்ற இதழ் இன்று பனி கண்டு துடிக்கும்

துணை கொள்ள அவனின்றி தனியாக நடிக்கும்

துயிலாத பெண்மைக்கு ஏனிந்த மயக்கம்?

இனமென்ன குலமென்ன குணமென்ன அறியேன்

ஈதொன்றும் கேளாமல் எனையங்கு கொடுத்தேன்

கொடை கொண்ட மதயானை உயிர் கொண்டு நடந்தான்

குறை கொண்ட உடலோடு நானிங்கு மெலிந்தேன்!

  • கருத்துக்கள உறவுகள்

துயிலாத பெண் ஒன்று கண்டேன் ..எங்கே எங்கே

எந்நாளும் துயிலாத பெண் ஒன்று கண்டேன்

அழகான பழம் போல கன்னம்

அதில் அடையாள சின்னம்

பொன் போன்ற உடல் மீது மோதும்

இந்த கண் தந்த அடை யாளம் போதும்.

  • கருத்துக்கள உறவுகள்

பொன் மானைத் தேடி நானும் பூவோடு வந்தேன்

நான் வந்த நேரம் அந்த மானங்கு இல்லை

அந்த மான் போன மாயம் என்ன என் ராசாத்தி

அடி சொன்ன பேச்சு நீர் மேல போட்ட மாக்கோலமாச்சுதடி

அடி நான் சொன்ன பாட்டு ஆத்தோரம் வீசும் காத்தோட போச்சுதடி

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.