Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பாட்டுக்குள்ளே பாட்டு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

http://www.youtube.com/watch?v=kxurmKuwZjM

ஊஞ்சல் ஆடினாள்

கன்னூஞ்சல் ஆடினாள்

பொன் ஊஞ்சல் ஆடினாள்

காஞ்சனா மாலை மன மகிழ்ந்தாள்

  • Replies 6.9k
  • Views 544k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

படம்: நேருக்கு நேர்

இசை: தேவா

வரிகள்: வைரமுத்து

பாடியவர்கள்: உன்னி கிருஷ்ணன், ஹரிணி

மனம் விரும்புதே உன்னை... உன்னை

உறங்காமலே கண்ணும் கண்ணும் சண்டை போடுதே

நினைத்தாலே சுகம்தானடா

நெஞ்சில் உன் முகம்தானடா

அய்யய்யோ மறந்தேனடா

உன் பேரே தெரியாதடா

(மனம்.....)

அடடா நீ ஒரு பார்வை பார்த்தாய்

அழகாய்த்தான் ஒரு புன்னகை பூத்தாய்

அடிநெஞ்சில் ஒரு மின்னல் வெட்டியது

அதிலே என் மனம் தெளியும் முன்னே

அன்பே உந்தன் அழகு முகத்தை

யார் வந்தென் இளமார்பில் ஒட்டியது

புயல் வந்து போனதொரு வனமாய்

ஆனதடா என்னுள்ளம்

என் நெஞ்சில் உனது கரம் வைத்தால்

என் நிலைமை அது சொல்லும்

மனம் ஏங்குதே... மனம் ஏங்குதே....

மீண்டும் காண.... மனம் ஏங்குதே...

(நினைத்தாலே.....)

மழையோடு நான் கரைந்ததுமில்லை

வெயிலோடு நான் உருகியதில்லை

பாறை போல் என்னுள்ளம் இருந்ததடா

மலைநாட்டுக் கரும்பாறை மேலே

தலை காட்டும் சிறு பூவைப்போலே

பொல்லாத இளங்காதல் பூத்ததடா

சட்டென்று சலனம் வருமென்று

ஜாதகத்தில் சொல்லலையே...

நெஞ்சோடு காதல் வருமென்று

நேற்றுவரை நம்பலையே

என் காதலா...! என் காதலா.....!

நீ வா! நீ வா! என் காதலா...!

(நினைத்தாலே.....)

http://youtu.be/BdLa4IETaRw

  • கருத்துக்கள உறவுகள்

மின்னலை பிடித்து

மின்னலைபிடித்து

மேகத்தை துடைத்து

பெண்ணென்று படைத்து

வீதியில் விட்டு விட்டார்

  • கருத்துக்கள உறவுகள்

மேகமே மேகமே பால்நிலா தேயுதே

தேகமே தேயினும் தேன்மொழி வீசுதே

மேகமே...

தந்தியில்லா வீணை சுரம் தருமோ?

புயல் வரும் வேளையில் பூவுக்கு சுயம்வரமோ?

பாவையின் ராகம் சோகங்களோ?

பாவையின் ராகம் சோகங்களோ?

நீரலை போடும் கோலங்களோ?

மேகமே...

தூரிகை எரிகின்ற போது - இந்த

தாள்களில் ஏதும் எழுதாது

தினம் கனவு எனதுணவு

நிலம் புதிது விதை பழுது

எனக்கொரு மலர்மாலை நீ வாங்க வேண்டும்

எனக்கொரு மலர்மாலை நீ வாங்க வேண்டும்

அது எதற்கோ?.......

மேகமே...

http://youtu.be/0CBlDFmDnac

  • கருத்துக்கள உறவுகள்

மலர்மாலை சூடி ஒளிதீபம் ஏற்ற

துயில்கின்ற இல்லத்தின் வாசல் வந்தேன்

உறங்காது நீங்கள் தனியாக இங்கே

இருப்பீர்கள் என்று துணையாக வந்தேன்

  • கருத்துக்கள உறவுகள்

நீங்கள் நல்லாய் இருக்கோணும் நாடு முன்னேற

இந்த நாட்டில் உள்ள ஏழைகளின் வாழ்வு முன்னேற ..........

http://youtu.be/Fi_I4UgfOAA

  • கருத்துக்கள உறவுகள்

ஆண்: ஹேய் காலங்காத்தால மறைஞ்சிருக்கும் வெண்ணிலா போல

என்னப் பார்த்தாலே ஒளிஞ்சிக்கிறியே பெண்ணே

ஹேய் காலங்காத்தால மறைஞ்சிருக்கும் வெண்ணிலா போல

என்னப் பார்த்தாலே ஒளிஞ்சிக்கிறியே பெண்ணே

பொழுது சாஞ்சாலே தலை குவியும் தாமரை போல

என்னப் பார்த்தாலே வெட்கப்படுறியே பெண்ணே

உன்னை நான் பார்த்தேன் நான் ரசித்தேன்

நான் திண்டாடினேன்

உன்னை நான் தொடர்ந்தேன் நான் உணர்ந்தேன்

நான் காதல் கொண்டேன்

என் வாழ்க்கையின் வாசலே நீயே தானடி

ஓஹோ ஹோ...

ஹேய் காலங்காத்தால மறைஞ்சிருக்கும் வெண்ணிலா போல

என்னப் பார்த்தாலே ஒளிஞ்சிக்கிறியே பெண்ணே

பொழுது சாஞ்சாலே தலை குவியும் தாமரை போல

என்னப் பார்த்தாலே வெட்கப்படுறியே பெண்ணே

(இசை...)

ஆண்: உதட்டை சுழித்து சிரிக்கும்பொழுது

உயிரில் வெடி வைக்கிறாய்

ஒவ்வொரு வார்த்தை முடியும் பொழுதும்

எதற்கு பொடி வைக்கிறாய்

கொலு பொம்மை போல் இருக்கிறாய் நீ!

கொடி முல்லை போல் நடக்கிறாய்

அடிக்கடி நகம் கடிக்கிறாய்

என்னை மயக்கி மாயம் செய்தாய்

நான் ராத்திரி பார்த்திடும் வானவில் நீ!

ஓஹோ ஹோ...

காலங்காத்தால மறைஞ்சிருக்கும் வெண்ணிலா போல

என்னப் பார்த்தாலே ஒளிஞ்சிக்கிறியே பெண்ணே

பொழுது சாஞ்சாலே தலை குவியும் தாமரை போல

என்னப் பார்த்தாலே வெட்கப்படுறியே பெண்ணே

(இசை...)

ஆண்: பழச மறைக்க நெனைக்கும் உனக்கு

நடிக்க வரவில்லையே

உருவம் மறந்து புருவம் விரிய

சிறுவன் நானில்லையே

எதற்கு நீ என்னை தவிர்க்கிறாய்

என் எதிரிலே முகம் சிவக்கிறாய்

அகமெல்லாம் பொய் பூசியே

என்னை அருகில் சேர்க்க மறுத்தாய்

என் ஆவியை தாங்கிடும் தீயே நீயடி

ஓஹோ ஹோ...

காலங்காத்தால மறைஞ்சிருக்கும் வெண்ணிலா போல

என்னப் பார்த்தாலே ஒளிஞ்சிக்கிறியே பெண்ணே

பொழுது சாஞ்சாலே தலை குவியும் தாமரை போல

என்னப் பார்த்தாலே வெட்கப்படுறியே பெண்ணே

http://youtu.be/4if0fq-BwJs

  • கருத்துக்கள உறவுகள்

ராத்திரி நிழல் தரும் வெள்ளி நிலவே

என் கேள்விக்கு பதில் என்ன வெள்ளி நிலவே

அழகுமதி வெண்ணிலா அவள் மனசு கண்டு வா

  • கருத்துக்கள உறவுகள்

நிலவே நீ சாட்சி – மன

நிம்மதி நாடும் உயிர்களுக்கெல்லாம்

நிலவே நீ சாட்சி

நிலவே நீ சாட்சி……

உயிர்களுக்கெல்லாம்

நிலவே நீ சாட்சி

அலையும் முயல்வதென்ன – மன

ஆசைகள் உறங்க மறுப்பதென்ன?

அலையும் முயல்வதென்ன – மன

ஆசைகள் உறங்க மறுப்பதென்ன?

வலையில் விழுந்த மீன்களென – சில

வாலிப உள்ளங்கள் துடிப்பதென்ன – சில

வாலிப உள்ளங்கள் துடிப்பதென்ன?

நிலவே நீ சாட்சி – மன

நிம்மதி நாடும் உயிர்களுக்கெல்லாம்

நிலவே நீ சாட்சி

ஒரு சில இல்லத்தில் சுவை பேச்சு – சில

உள்ளங்களில் ஏனோ பெருமூச்சு

ஒரு சில இல்லத்தில் சுவை பேச்சு – சில

உள்ளங்களில் ஏனோ பெருமூச்சு

இருவரை இணைத்து திரை போட்டு – இது

இறைவன் நடத்தும் விளையாட்டு

இறைவன் நடத்தும் விளையாட்டு

நிலவே நீ சாட்சி

கண்கள் இரண்டும் குருடானால் – இந்தக்

காதல் கதைகள் பிறப்பதில்லை

கண்கள் இரண்டும் குருடானால் – இந்தக்

காதல் கதைகள் பிறப்பதில்லை

உறவும் பிரிவும் நடப்பதில்லை – இந்த

உலகில் இனிப்பும் கசப்புமில்லை

நிலவே நீ சாட்சி – மன

நிம்மதி நாடும் உயிர்களுக்கெல்லாம்

நிலவே நீ சாட்சி

  • கருத்துக்கள உறவுகள்

அலை பாயுதே கண்ணா

என் மனம்அலை பாயுதே

நிலை பெயராது ....

சிலை போலவே நின்று

நேரமாவது தெரியாமலே

  • கருத்துக்கள உறவுகள்

பெண் : கண்ணா வருவாயா

கண்ணா வருவாயா மீரா கேட்கிறாள்

மன்னன் வரும் பாதை மங்கைப் பார்க்கிறாள்

மாலை மலர்ச் சோலை நதியோரம் நடந்து.........

கண்ணா வருவாயா மீரா கேட்கிறாள்

கோரஸ் : கண்ணா கண்ணா கண்ணாஆஆஆஆஆஆஆஆஆஆ

ஆண் : நீல வானும் நிலமும் நீரும் நீஎனக் காண்கிறேன்

பெண் : உண்ணும் போதும் உறங்கும் போதும் உன்முகம் பார்க்கிறேன்

ஆண் : கண்ணன் வந்து நீந்திடாது காய்ந்துப் போகும் பார்க்கடல்

பெண் : உன்னை இங்கு ஆடைப் போல ஏற்றுக்கொள்ளும் பூவுடல்

ஆண் : வேரில்லையே பிருந்தாவனம்

பெண் : விடிந்தாலும் நம் ஆலிங்கனம்

ஆண் : சொர்கம் இதுவோ ஓஓஓஓஓஒ .............

மீரா வருவாளா கண்ணன் கேட்க்கிறான்

மாலை மலர்ச் சோலை நதியோரம் நடந்து........

மீரா வருவாளா கண்ணன் கேட்கிறான்

ஆண் : மல்லிகைப் பஞ்சனையிட்டு

மெல்லியச் சிற்றிடைத் தொட்டு

மோகம் தீர்க்கவா.....

மல்லிகைப் பஞ்சனையிட்டு

மெல்லியச் சிற்றிடைத் தொட்டு

மோகம் தீர்க்கவா

பெண் : மன்மத மந்திரம் சொல்லி

வந்தனள் சுந்தரவல்லி

ராகம் சேர்க்கவா..........

மன்மத மந்திரம் சொல்லி

வந்தனள் சுந்தரவல்லி

ராகம் சேர்க்கவா...........

ஆண் : கொடியிடை ஓடிவதன் முன்னம்

மடியினில் எடுத்திடவா

பெண் : மலர்விழி மயங்கிடும்வன்னம்

மதுரசம் கொடுத்திடவா

ஆண் : இரவு முழுதும் உறவு மழையிலே

பெண் : இருவர் உடலும் நனையும் பொழுதிலே

ஆண் : ஒருவர் கவிதை ஒருவர் விழியிலே.............

பெண் : கண்ணா வருவாயா மீரா கேட்கிறாள்

ஆண் : மீரா வருவாளா கண்ணன் கேட்கிறான்

பெண் : மாலை மலர்ச் சோலை நதியோரம் நடந்து

ஆண் : மீரா வருவாளா கண்ணன் கேட்க்கிறான்

http://youtu.be/Hns_sIzvXI4

  • கருத்துக்கள உறவுகள்

சொர்க்கமே என்றாலும்

அது நம் ஊரை போல வருமா

அட எந்நாடு என்றாலும்

அது நம் நாட்டுக்கு ஈடாகுமா :D

ஊரை தெரிஞ்சுகிட்டேன்,உலகம் புரிஞ்சுகிட்டேன் கண்மணி என் கண்மணி

ஞானம் பொறந்திரிச்சு, நாலும் புரிந்திரிச்சு கண்மணி என் கண்மணி

பச்சை குழந்தையென்று பாலுற்றி வளத்தேன்

பால குடிச்சுப்புட்டு பாம்பாக கொத்துதடி

ஏது பந்த பாசம்? எல்லாம் வெளிவேஷம்

காசு பணம் வந்தா, நேசம் சில மாசம்

சிந்தினேன், ரத்தம் சிந்தினேன், அது எல்லாம் வீண் தானோ?

வேப்பிலை, கருவேப்பிலை, அது யாரோ? நான் தானோ?

என் வீட்டு கண்ணுகுட்டி, என்னோடு மல்லுகட்டி என்மார்பில் முட்டுதடி கண்மணி என் கண்மணி

தீப்பட்ட காயத்திலே தேள்வந்து கொட்டுதடி கண்மணி என் கண்மணி

நேற்று இவன் ஏணி, இன்று இவன் ஞானி

ஆளை கரைசேர்த்து ஆடும் இந்த தோணி

சொந்தமே ஒரு வானவில், அந்த வர்ணம் கொஞ்சநேரம்

பந்தமே முள்ளானதால், இந்த நெஞ்சில் ஒரு பாரம்

பணம் காசை கண்டுபுட்டா புலிகூட புல்லைத்தின்னும் கலிகாலம் ஆச்சுதடி கண்மணி என் கண்மணி

அடங்காத காளை ஒன்று அடிமாடாய் போனதடி கண்மணி என் கண்மணி

Edited by தமிழினி

  • கருத்துக்கள உறவுகள்

படம்: கரகாட்டக்காரன்

இசை: இளையராஜா

குரல் : இளையராஜா & சித்ரா

வரிகள்: கங்கை அமரன்

இந்த மான் உந்தன் சொந்த மான்

பக்கம் வந்துதான் சிந்து பாடும்

இந்த மான் உந்தன் சொந்த மான்

பக்கம் வந்துதான் சிந்து பாடும்

சிந்தைக்குள் ஆடும் ஜீவனே கண்மணியே

சந்திக்க வேண்டும் தேவியே என்னுயிரே

இந்த மான் உந்தன் சொந்த மான்

பக்கம் வந்த மான்

...

வேல்விழி போடும் தூண்டிலே.. நான் விழலானேன் தோளிலே

நூலிடை தேயும் நோயிலே.. நான் வரம் கேட்கும் கோயிலே

அன்னமே.. ஆஆஆஆஆ.. ஆஆஆஆஆ...

ஆஆஆ.. ஆஆஆ.. ஆஆஆ..

அன்னமே எந்தன் சொர்ணமே

உந்தன் எண்ணமே வானவில் வண்ணமே

கன்னமே மதுக்கிண்ணமே

அதில் பொன்மணி வைரங்கள் மின்னுமே

எண்ணமே தொல்லை பண்ணுமே

பெண்ணென்னும் கங்கைக்குள் பேரின்பமே

இந்த மான் உந்தன் சொந்த மான்

பக்கம் வந்துதான் சிந்து பாடும்

சிந்தைக்குள் ஆடும் ஜீவனே

கண்மணியே

சந்திக்க வேண்டும் தேவனே

என்னுயிரே

...

பொன்மணி மேகலை ஆடுதே.. உன் விழிதான் இடம் தேடுதே

பெண்ணுடல் பார்த்ததும் நாணுதே.. இன்பத்தில் வேதனை ஆனதே

எண்ணத்தான்.. ஆஆஆஆஆ.. ஆஆஆஆஆ...

ஆஆஆ.. ஆஆஆ.. ஆஆஆ..

எண்ணத்தான் உன்னை எண்ணித்தான்

உடல் மின்னத்தான் வேதனை தின்னத்தான்

சொல்லித்தான் நெஞ்சைக் கிள்ளித்தான்

என்னை சொர்க்கத்தில் தேவனும் சோதித்தான்

ஆ: மோகம்தான் சிந்தும் தேகம்தான்

தாகத்தில் நான் நிற்க ஆனந்தம்தான்

இந்த மான்

உந்தன் சொந்த மான்

பக்கம் வந்துதான்

சிந்து பாடும்.. இந்த மான்

எந்தன் சொந்த மான்

பக்கம் வந்துதான்

சிந்து பாடும்

சிந்தைக்குள் ஆடும் ஜீவனே

கண்மணியே.. சந்திக்க வேண்டும் தேவியே

என்னவனே

http://youtu.be/_YrdKPeYpjU

  • கருத்துக்கள உறவுகள்

தேவி ஸ்ரீ தேவி உன் திருவாய் மலர்ந்தொரு வார்த்தை சொல்லிவிடம்மா

பாவி அப்பாவி உன் தரிசனம் தினசரி கிடைத்திட வரம் கொடம்மா

  • கருத்துக்கள உறவுகள்

வார்த்தை தவறி விட்டாய் கண்ணம்மா

மார்பு துடிக்குதடி

காற்றில் கலந்து விட்டாய் கண்ணம்மா

கண்கள் கலங்குதடி

பரந்ததேன் மறந்ததேன் எனது உயிரே ?

படிதடேன் முடிதடேன் உனது கதையை ?

எரியுதே உலகமே சொகநெருப்பில்

நீ போன பாதை , எதுவென்று சொல்லு

நானும் பின்னே அங்கே வர ...

இப்போதும் கூட எதுவென்று சொல்லு

உன் வீடு தேடி நானும் வர ..

தேர் வரும் நாள் வரும்

என்று நினைத்தேனே

தீ உன்னை தீண்டவோ

திரும்பி நடந்தானே

பூமியில் தேவதை புழுதி கண் மூடலாமோ ...

வார்த்தை தவறி விட்டாய் கண்ணம்மா

மார்பு துடிக்குதடி

காற்றில் கலந்து விட்டாய் கண்ணம்மா

கண்கள் கலங்குதடி

http://youtu.be/Lxm4rxk1wlI

  • கருத்துக்கள உறவுகள்

தேவதை வந்து விட்டாள் உன்னை தேடியே

வண்ண மாலைகள் சூட வந்தாள் தங்க தேரிலே

ஒரு தேவதை வந்து விடாள் உன்னை தேடியே

வந்ந மாலைகள் சூட வந்தாள் தங்க தேரிலே

நூறு நூறு ஜென்மம் வாழ்ந்திருக்க

நூலில் பூவை போல சேர்ந்திருக்க

தீபம் ஏற்றிவைத்து தேரிழுக்க

சேலை சோலை கொண்டு சேர்த்தணைக்க

புன்னகையில் பூ பறிக்க

ஒரு தேவதை வந்து விட்டாள் உன்னை தேடியே

பூக்கும் செடியை எல்லாம் சிரிக்கும் பூவை எல்லாம்

உன் பெயரை கேட்டு இருந்தார்

எட்டு திசையும் சேர்த்து ஒற்றை திசையை மாற்றி

உன் வரவாய் பார்த்திருந்தார்

கண்ணுகுள் கண்ணுகுள் உன்னை வைத்து

நெஞ்சுக்குள் நெஞ்சுக்குள் அன்பை வைத்து

உள்ளதை உள்ளதை அள்ளி தந்து

உன்னிடும் உன்னிடும் தன்னை தந்து

உன் நிழலில் வாழ்ந்திருக்க

உன் உயிரில் சேர்ந்திருக்க

ஒரு தேவதை வந்து விட்டாள் உன்னை தேடியே

கொஞ்சும் கிளியே உன்னை நெஞ்சில் உறங்கசொல்லி

தென்றல் என்னும் பாடிசைப்பார்

நெஞ்சம் நோகும் என்றால் மேகம் கொண்டு வந்து

மெத்தை செய்து பூ விரிப்பார்

வானத்து வானத்து நட்சத்திரம்

வாசலில் வாசலில் புள்ளி வைக்க

வானவில் வானவில் கொண்டு வந்து

வண்ணத்தில் கோலங்கள் இட்டு வைக்க

உள்ளங்கையில் பச்சை குத்தி

உன் பெயரை உச்சரிக்க

ஒரு தேவதை வந்து விட்டாள் உன்னை தேடியே

வண்ண மாலைகள் சூட வந்தாள் தங்க தேரிலே

நூறு நூறு ஜென்மம் வாழ்ந்திருக்க

நூலில் பூவை போல சேர்ந்திரிக்க

தீபம் ஏற்றிவைத்து தேரிழுக்க

சேலை சோலை கொண்டு சேர்த்தணைக்க

புன்னகையில் பூ பறிக்க

ஒரு தேவதை வந்து விட்டாள் உன்னை தேடிய

வண்ண மாலைகள் சூட வந்தாள் தங்க தேரிலே

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சேலையில வீடு கட்டவா சேர்ந்து வசிக்க

ஜன்னல் வெச்ச ஜாக்கெட் போடவா தென்றல் அடிக்க

மூக்குத்தியின் மின்னல் ஒரு தீபம் ஏற்றிவைத்துப் போக

சொக்குகின்ற வெட்கம் வந்து வண்ணக் கோலமொன்று போட

என்னை நான் உன்னிடம் அள்ளிக் கொடுக்க

(சேலையில)

தாவணி நழுவினால் இதயமும் நழுவுதே

அசந்ததும் உன் விழி அழகினைத் திருடுதே

ஓவியத்தைத் திரை மறைவில் ஒளித்துவைப்பதேனம்மா

காற்று மழைச் சாரலிலே நனையவிட்டால் நியாயமா

ரசிக்க வந்த ரசிகனின் விழியினை மூடாதே

விழியை மூடும்போதிலும் விரல்களாலே திருடாதே

  • கருத்துக்கள உறவுகள்

காற்றின் மொழி...ஒளியா? இசையா?

பூவின் மொழி....நிறம்மா? மனமா?

கடலின் மொழி...அலையா? நுறையா?

காதல் மொழி...விழியா? இதழா?

இயற்கையின் மொழிகள் புரிந்து விடில்

மனிதரின் மொழிகள் தேவை-இல்லை

இதயத்தின் மொழிகள் புரிந்து விடில்

மனிதரிக்கு மொழியே தேவை-இல்லை

காற்றின் மொழி...ஒளியா? இசையா?

பூவின் மொழி....நிறம்மா? மனமா?

காற்றே வீசும் போது திசைகள் கிடையாது

காதல் பேசும் போது மொழிகள் கிடையாது

பேசும் வார்த்தை போல...மௌனம் புரியாது

கண்கள் பேசும் வார்த்தை....கடவுள் அறியது

உலவி திரியும் காற்றிருக்கு....உருவம் தீட்ட முடியாது

காதல் பேசும் மொழி-எல்லாம்... சப்த கூட்டில் அடங்காது

இயற்கையின் மொழிகள் புரிந்து விடில்

மனிதரின் மொழிகள் தேவை-இல்லை

இதயத்தின் மொழிகள் புரிந்து விடில்

மனிதரிக்கு மொழியே தேவை-இல்லை

காற்றின் மொழி...

வானம் பேசும் பேச்சு துளியாய் வெளியாகும்

வானவில்லின் பேச்சு நிரமாய் வெளியாகும்

உண்மை ஊமை ஆனால் கண்ணீர் மொழியாகும்

பெண்மை ஊமை ஆனால் நாணம் மொழியாகும்

ஓசை தூங்கும் ஜாமத்தில்...குச்சி மீன்கள் மொழியாகும்

ஆசை தூங்கும் இதயத்தில்...அசைவு கூட மொழியாகும்

இயற்கையின் மொழிகள் புரிந்து விடில்

மனிதரின் மொழிகள் தேவை-இல்லை

இதயத்தின் மொழிகள் புரிந்து விடில்

மனிதரிக்கு மொழியே தேவை-இல்லை

காற்றின் மொழி...ஒளியா? இசையா?

பூவின் மொழி....நிறம்மா? மனமா?

கடலின் மொழி...அலையா? நுறையா?

காதல் மொழி...விழியா? இதழா?

இயற்கையின் மொழிகள் புரிந்து விடில்

மனிதரின் மொழிகள் தேவை-இல்லை

இதயத்தின் மொழிகள் புரிந்து விடில்

மனிதரிக்கு மொழியே தேவை-இல்லை

காற்றின் மொழி...

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மொழியிலே தெரிவது தேவதையா

உயிரிலே கலந்தது நீ யில்லையா

இது நிசமா நிசமில்லையா

நிலவுக்கு தெரியலையா

  • கருத்துக்கள உறவுகள்

நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்

நெருப்பாய் எரிகிறது

இந்த மலருக்கு என்மேல் என்னடி கோபம்

முள்ளாய் மாறியது

கனிமொழிக்கு என் மேல் என்னடி கோபம்

கனலாய் காய்கிறது

உந்தன் கண்களுக்கு என்மேல் என்னடி கோபம்

கணையாய் பாய்கிறது

குலுங்கும் முந்தானை சிரிக்கும் அத்தானை

விரட்டுவது ஏன் அடியோ

உந்தன் கொடியிடை இன்று படை கொண்டு வந்து

கொல்வதும் ஏன் அடியோ

திருமண நாளில் மணவறை மீது இருப்பவன் நான் தானே

என்னை ஒரு முறை பார்த்து ஓர கண்ணாலே சிருப்பவல் நீதானே

சித்திரை நிலவே அத்தையின் மகளே

சென்றதை மறந்துவிடு

உந்தன் பக்தியில் திளைக்கும் அத்தான் எனக்கு

பார்வையை திறந்து விடு

  • கருத்துக்கள உறவுகள்

சித்திரை நிலவு சேலையில் வந்தது முன்னே

உன் சேலையின் புண்ணியம் நான் பெற வேண்டும் பெண்ணே

அந்த மண்ணுக்குள் எங்கே நீர் உண்டு

அது வேருக்கு தெரியும்

இந்த பெண்ணுக்குள் எங்கே எதுவுண்டு

அது சேலைக்கு தெரியும்

சித்திரை நிலவு....

வண்ண வண்ண வானவில் ஒன்று

வானில் வந்தால் ஊருக்கு தெரியும்

கன்னி பொண்ணு நெஞ்சுக்குள்ள

காதல் வந்தால் யாருக்கு தெரியும்

மேகங்களில் எத்தனை துளியோ

மின்னல் பெண்ணா யாருக்கு தெரியும்

மோகம் கொண்ட பெண் யாரென்று

முத்தம் தரும் சாமிக்கு தெரியும்

நிலா எது விண்மீன் எது

நீரில் நிற்கும் அல்லிக்கு தெரியும்

நாணம் எது ஊடல் எது

நானும் கண்ட புள்ளிக்கு தெரியும்

சித்திரை நிலவு.....

மரங்களில் எத்தனை பழமோ

பழம் உண்ணும் பறவைகள் அறியும்

பழங்களில் எத்தனை மரமோ

ஊரில் இங்கே யாருக்கு தெரியும்

எந்த உறை தன் உறை என்று

உள்ளே செல்லும் வாளுக்குத் தெரியும்

எந்த இடை தன் இடையென்று

எட்டி தொடும் ஆளுக்கு தெரியும்

நிலாவிலே காற்றே இல்லை

இது எத்தனை பேருக்கு தெரியும்

காதல் வந்தால் கண்ணே இல்லை

காதல் கொண்ட யாருக்கு தெரியும்

http://youtu.be/G8Ncm2YOcQI

  • கருத்துக்கள உறவுகள்

சாமிக்கிட்ட சொல்லிப்புட்டேன்

உன்னை நெஞ்சில் வைச்சுக்கிட்டேன்

ஒத்தயாகி நாமும் பேசிக்கவே முடியலின்னா

மனசுக்குள்ளே பேசிக்கிட்டோம்

சுத்தமா இனி நாமும் பார்த்துக்கவே முடியலின்னா

கனவுக்குள்ளே பார்த்துக்கிட்டோம்

  • கருத்துக்கள உறவுகள்

கனவு காணும் வாழ்க்கை யாவும் கலைந்து போகும் கோலங்கள்

கனவு காணும் வாழ்க்கை யாவும் கலைந்து போகும் கோலங்கள்

துடுப்பு கூட பாரம் என்று கரையைத் தேடும் ஓடங்கள்

கனவு காணும் வாழ்க்கை யாவும் கலைந்து போகும் கோலங்கள்

பிறக்கின்ற போதே

பிறக்கின்ற போதே இறக்கின்ற தேதி

இருக்கின்றதென்பது மெய் தானே

ஆசைகள் என்ன?

ஆசைகள் என்ன ஆணவம் என்ன?

உறவுகள் என்பதும் பொய் தானே

உடம்பு என்பது

உடம்பு என்பது உண்மையில் என்ன?

கனவுகள் வாங்கும் பை தானே

கனவு காணும் வாழ்க்கை யாவும் கலைந்து போகும் கோலங்கள்

துடுப்பு கூட பாரம் என்று கரையைத் தேடும் ஓடங்கள்

கனவு காணும் வாழ்க்கை யாவும் கலைந்து போகும் கோலங்கள்

காலங்கள் மாறும்

காலங்கள் மாறும் கோலங்கள் மாறும்

வாலிபம் என்பது பொய் வேஷம்

தூக்கத்தில் பாதி

தூக்கத்தில் பாதி ஏக்கத்தில் பாதி

போனது போக எது மீதம்

பேதை மனிதனே

பேதை மனிதனே கடமையை இன்றே

செய்வதில் தானே ஆனந்தம்

கனவு காணும் வாழ்க்கை யாவும் கலைந்து போகும் கோலங்கள்

துடுப்பு கூட பாரம் என்று கரையைத் தேடும் ஓடங்கள்

கனவு காணும் வாழ்க்கை யாவும் கலைந்து போகும் கோலங்கள்

http://youtu.be/epyED9ku4bU

  • கருத்துக்கள உறவுகள்

தேடும் கண் பார்வை தவிக்க துடிக்க

சொன்ன வார்த்தை காற்றில் போனதோ வெறும் மாயமானதோ

தேடும் கண்பாவை வருவாள் தொடுவாள்

கொஞ்சநேரம் நீயும் காத்திரு வரும் பார்வை பார்த்திரு

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.