Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பாட்டுக்குள்ளே பாட்டு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

மெளனமே பார்வையால் ஒரு

பாட்டுபாட வேண்டும்  நாணமே
ஜாடையால்  ஒரு வார்த்தை பேச வேண்டும்

 

அல்லிக் கொடியே உந்தன் முல்லை  இதழும்

தேனாருபோல் பொங்கிவ்ரவேண்டும்

அங்கம் தழுவும்  தங்க நகைபோல்

அள்ளி சூடி மகிழ வேண்டும்

 

.மெளனமே பார்வையால் ஒரு

பாட்டுபாட வேண்டும்  நாணமே
  ஜாடையால்  ஒரு வார்த்தை பேச வேண்டும்

Edited by நிலாமதி

  • Replies 6.9k
  • Views 541.8k
  • Created
  • Last Reply
ஒரு வார்த்தை கேட்க
 
ஒரு வருசம் காத்திருந்தேன்
 
இந்த பார்வ பார்க்க
 
பகல் இரவா பூத்திருந்தேன்
 
ஒரு வார்த்தை கேட்க
 
ஒரு வருசம் காத்திருந்தேன்
 
இந்த பார்வ பார்க்க
 
பகல் இரவா பூத்திருந்தேன்
 
மன மாலை உன்னை
 
பூ பூவாய் பூத்திருந்தேன்
 
அந்த சேதிக்காக
 
நொடி நொடியாய் வேர்த்திருந்தேன்
 
சூரியன சூரியன சுரட்டு பையில்
 
நான் அள்ளி வர ஆசைப்பட்டேன்
 
சிங்கத்தையும் சிங்கத்தையும் சில நாளா
 
என் சின்ன சின்ன கம்மலுக்குள் பூட்டிக்கிட்டேன்
 
தண்ணிக்குள்ள தான் நட்ட தாமரை கொடி
 
தெப்ப குளத்தையும் குடிச்சிருச்சே
 
  • கருத்துக்கள உறவுகள்

              சின்னச் சின்ன கண்ணிலே
              வண்ண வண்ண ஓவியம்
              அங்கும் இங்கும் யார் வரவை தேடுது துணை
              இங்கிருக்க யாரை எண்ணிப் பாடுது

           

 

               சின்னச் சின்ன கண்ணிலே
              வண்ண வண்ண ஓவியம்
              அங்கும் இங்கும் யார் வரவை தேடுது துணை
              இங்கிருக்க யாரை எண்ணிப் பாடுது

              

              அல்லித் தண்டு போலவே
              துள்ளி ஆடும் மேனியை
              வெள்ளி நிலா அள்ளி கொண்டதோ அதில்
              புள்ளி மயில் பள்ளி கொண்டதோ

யார் அந்த நிலவு ஏன் இந்தக் கனவு
 
யாரோ சொல்ல யாரோ என்று யாரோ வந்த உறவு
 
காலம் செய்த கோலம் நான் வந்த வரவு
 
மாலையும் மஞ்சளும் மாறியதே ஒரு சோதனை
 
மஞ்சம் நெஞ்சம் வாடுவதே பெரும் வேதனை
 
தெய்வமே யாரிடம் யாரை நீ தந்தாயோ
 
உன் கோவில் தீபம் மாறியதை நீ அறிவாயோ
 
ஓ…ஓ…கோவில் தீபம் மாறியதை…நீ அறிவாயோ
 
ஆடிய நாடகம் முடிவதில்லை ஒரு நாளிலே
 
அங்கும் இங்கும் சாந்தியில்லை சிலர் வாழ்விலே
 
தெய்வமே யாருடன் மேடையில் நீ நின்றாயோ
 
இன்று யாரை யாராய் நேரினிலே நீ கண்டாயோ
 
 
  • கருத்துக்கள உறவுகள்

தெய்வம் தந்த வீடு வீதி இருக்கு (2)
இந்த ஊரென்ன சொந்த வீடென்ன ஞானப் பெண்ணே?
வாழ்வின் பொருள் என்ன நீ வந்த கதை என்ன? (2)

 

நான் கேட்டுத் தாய்தந்தை படைத்தாரா? (2)

இல்லை என் பிள்ளை எனை கேட்டு பிறந்தானா?
தெய்வம் செய்த பாவம் இது போடி தங்கச்சி
கொன்றால் பாவம் தின்றால் போச்சு இதுதான் என் கட்சி

 

ஆதி வீடு அந்தம் காடு
இதில் நான் என்ன அடியே நீ என்ன ஞானப் பெண்ணே?
வாழ்வின் பொருள் என்ன நீ வந்த கதை என்ன?

அடியே நேற்று பிறந்தவள் நீயே
 
நேரம் தெரிந்து வந்தாயே
 
கண்ணன் பார்த்த ராதை போல 
 
வண்ணம் கொண்டு வந்தாய் நீயே 
 
பெண் பிறந்தேன் பிறந்தேன் நான் உனக்காக
 
வளர்ந்தேன் வளர்ந்தேன் சிலை வடிவாக
 
மலர்ந்தேன் மலர்ந்தேன் தங்க மலராக
 
இணைந்தேன் கலந்தேன் உந்தன் துணையாக
 
ஆஹ ஹா... ஆ... ஆஹா...
 
அடடா நேற்று பிறந்தவள் நானே
 
நேரம் தெரிந்து வந்தேனே
 
கண்ணன் பார்த்த ராதை போல
 
வண்ணம் கொண்டு வந்தேன் நானே
  • கருத்துக்கள உறவுகள்

ராதை யின் நெஞ்சமே

கண்ணனுக்கு சொந்தமே

ராதையின் நெஞ்சமே 

 

 

ஆயிரம் கனவுகள் கல்யாண   நாளிலே

ஆனத்த j  நினைவுகள்  

அன்பு கொண்ட உறவிலே  

வச ந்த   கால தேரில் வந்து

வாழ்த்து கூறிச்செல்லுமே

 

ராதை யின் நெஞ்சமே

கண்ணனுக்கு சொந்தமே
ராதையின் நெஞ்சமே

வசந்த கால கோலங்கள் வானில் விழுந்த கோடுகள்
 
கலைந்திடும் கனவுகள் கண்ணீர் சிந்தும் நினைவுகள்
 
வசந்த கால கோலங்கள் வானில் விழுந்த கோடுகள்
 
கலைந்திடும் கனவுகள் கண்ணீர் சிந்தும் நினைவுகள்
 
வசந்த கால கோலங்கள்
 
அலையில் ஆடும் காகிதம் ம்ம் ம்ம் ம்ம் ம்ம் ம்ம் ம்ம்
 
அலையில் ஆடும் காகிதம் அதிலுமென்ன காவியம்
 
நிலையில்லாத மனிதர்கள் அவர்க்கும் என்ன உறவுகள்
 
உள்ளம் என்றும் ஒன்று அதில் இரண்டும் உண்டல்லவோ
 
கலைந்திடும் கனவுகள் கண்ணீர் சிந்தும் நினைவுகள்
 
வசந்த கால கோலங்கள் வானில் விழுந்த கோடுகள்
 
கலைந்திடும் கனவுகள் கண்ணீர் சிந்தும் நினைவுகள்
 
தேரில் ஏறும் முன்னமே தேவன் உள்ளம் தேரிந்தது
 
நல்ல வேளை திருவுள்ளம் நடக்கவில்லை திருமணம்
 
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தேவன் மகளே தேவன் மகளே
சிலுவை காடு பூத்தது போலே
சிரியன் வாழ்வில் பூக்க வைத்தாயே
தேவன் மகளே நன்றி நன்றி
என் ஜென்மம் கழியும் உன்னை நம்பி

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி சொல்ல வேண்டும் நல்ல நாளிலே
துன்பமான இன்பம் தொடர வேண்டுமே
திருடனையே பிடிச்சிருக்கு
புது தினுசா இது இருக்கு

 

கூட்டல் கணக்கு புரிஞ்சிருச்சு
போட்டி போடத் தெரிஞ்சிருச்சு
ஒன்னும் ஒன்னும் ரெண்டாச்சு
ரெண்டும் சேர்ந்து ஒன்னாச்சு

 

எனது விழியிலே ஒரு புதிய தரிசனம்
எனது மனதிலே ஒரு மழலை குயில் வனம்
மனது பறவை சிறகில் ஒளிந்த ரகசியம்
திறந்த வெளியில் விரிந்து பறக்குதே

 

இதய வயலில் விதைத்த குறுவை முளைவிட
அமுத மழைக்கு கிடந்தது தவிக்குதே
தூங்கிடாத கண்ணோரம் தேன் தெளிக்கும் சொப்பனங்கள்
பூநிலாவும் ராத்திரியும் நமக்களிக்கும் அர்ப்பனங்கள்
அசையும் நிலையும் துடிக்கும் இசையும்
இதயம் உனக்குள் பரவி துடிக்குதே

  • கருத்துக்கள உறவுகள்

இன்பம் எங்கே இன்பம் எங்கே என்று தேடு - அது
எங்கிருந்த போதுமதை நாடி ஓடு
இன்பம் எங்கே இன்பம் எங்கே என்று தேடு - அது
எங்கிருந்த போதுமதை நாடி ஓடு
இன்பம் எங்கே இன்பம் எங்கே என்று தேடு

இன்றிருப்போர் நாளை இங்கே
இருப்பதென்ன உண்மை - இதை
எண்ணிடாமல் சேர்த்து வைத்து
காத்து என்ன நன்மை
இன்றிருப்போர் நாளை இங்கே
இருப்பதென்ன உண்மை - இதை
எண்ணிடாமல் சேர்த்து வைத்து
காத்து என்ன நன்மை

மனமுள்ள மறுதாரம்
இருக்கும் வரை இன்பங்களை
அனுபவிக்கும் தன்மை
இல்லையென்றால் வாழ்வினிலே
உனக்கு ஏது இனிமை

இன்பம் எங்கே
இன்பம் எங்கே இன்பம் எங்கே என்று தேடு

கனிரசமாம் மதுவருந்திக் களிப்பதல்ல இன்பம்
கணிகையரின் துணையினிலே கிடைப்பதல்ல இன்பம்
கனிரசமாம் மதுவருந்திக் களிப்பதல்ல இன்பம்
கணிகையரின் துணையினிலே கிடைப்பதல்ல இன்பம்
இணையில்லா மனையாளின் வாய்மொழியே இன்பம் - அவள்
இதழ் சிந்தும் புன்னகையே அளவில்லாத இன்பம்

இன்பம் எங்கே
இன்பம் எங்கே இன்பம் எங்கே என்று தேடு அது
எங்கிருந்த போதுமதை நாடி ஓடு
இன்பம் எங்கே இன்பம் எங்கே என்று தேடு

மாடி மனை கோடி பணம் வாகனம் வீண் ஜம்பம்
வாழ்வினிலே ஒருவனுக்குத் தருவதல்ல இன்பம்
மாடி மனை கோடி பணம் வாகனம் வீண் ஜம்பம்
வாழ்வினிலே ஒருவனுக்குத் தருவதல்ல இன்பம்
மழலை மொழி வாயமுதம் வழங்கும் பிள்ளைச் செல்வம் - உன்
மார் மீது உதைப்பதிலே கிடைப்பது தான் இன்பம்

  • கருத்துக்கள உறவுகள்

காத்து காத்து தினம் காத்து புது காத்தும் வந்தாச்சு
பார்த்து பார்த்து எதிர் பார்த்து புது பாட்டும் வந்தாச்சு
காதோரம் பாட்டு சத்தம் காலை மாலை கேட்கும்
காத்தோரம் பாட்டு கேட்டு நூறு பூக்கள் பூக்கும்

 

தொடு வானம் தொட போகும் போது தூரம் தூரம் போகும்'
இருந்தாலும் அதை தீண்டி பார்க்கும் காலம் வந்து சேரும்
காத்து காத்து தினம் காத்து புது காத்தும் வந்தாச்சு
பார்த்து பார்த்து எதிர் பார்த்து புது பாட்டும் வந்தாச்சு

 பாட்டு வரும் உன்னைப் பார்த்துக் கொண்டிருந்தால் பாட்டு வரும் 
 
 உன்னைப் பார்த்துக் கொண்டிருந்தால் பாட்டு வரும் 
 
அதை பூங்குயில் கூட்டங்கள் கேட்டு வரும்   
 
உன்னைப் பார்த்துக் கொண்டிருந்தால் பாட்டு வரும் 
 
அதைப் பூங்குயில் கூட்டங்கள் கேட்டு வரும்
 
அதைக் கேட்டு கொண்டிருந்தால் ஆட்டம் வரும் 
 
அந்த ஆட்டத்தில் பொன்மயில் கூட்டம் வரும்  பாட்டு வரும் 
 
பாட்டு வரும் அதைக் கேட்டு கொண்டிருந்தால் ஆட்டம் வரும் 
 
அந்த ஆட்டத்தில் பொன்மயில் கூட்டம் வரும் 
 
இதயம் என்றொரு ஏடெடுத்தேன்
 
அதில் எத்தனையோ நான் எழுதிவைத்தேன் 
 
இதயம் என்றொரு ஏடெடுத்தேன்
 
அதில் எத்தனையோ நான் எழுதிவைத்தேன்
 
எழுதியதெல்லாம் உன் புகழ் பாடும் 
 
எனக்கது போதும் வேறென்ன வேண்டும் 
 
 

வேறென்ன வேறெரன்ன வேண்டும் ஒரு முறை சொன்னால் போதும்
நிலவையும் உந்தன் கால்மிதியாய் வைப்பேனே வைப்பேனே
சொல்லவும் கூட வேண்டாம் கண்ணிமைத்தாலே போதும்
கேள்விகளின்றி உயிரையும் நான் தருவேனே
ஓ ஓஓ..
ஓ மௌளனம் மௌளனம் மௌளனம் மௌளனமேன் மௌளனமேன்
வேறென்ன வேண்டும் வேண்டும் செய்கிறேன் செய்கிறேன்

இவன் யாரோ இவன் யாரோ வந்தது எதற்காக
சிரிக்கின்றான் ரசிக்கின்றான் எனக்கே எனக்காக
என்னாச்சு எனக்கே தெரியவில்லை
என் மூச்சின் காய்ச்சல் குறையவில்லை
அட என்ன இது என்ன இது இப்படி மாட்டிக்கொண்டேன்
இது பிடிக்கிறதா பிடிக்கல்லையா யாரிடம் கேட்டு சொல்வேன்

(இவன் யாரோ)

இவன் யாரோ இவன் தான் யாரோ புரியவில்லை
 
எனக்காக எதற்காய் வந்தான்  தெரியவில்லை
 
இவன் யாரோ இவன் தான் யாரோ புரியவில்லை
 
இளநீரோ இமையின் நீரோ தெரியவில்லை
 
கண்களே உண்மையா காக்கை தான் வெண்மையா
 
நெஞ்சிலே அண்மையாய் நெருங்கினான் நன்மையாய்
 
இவன் யாரோ இவன் தான் யாரோ ஓ... இளநீரோ இமையின் நீரோ
 
ம்... ம்... ம்... 
 
இவன் யாரோ இவன் தான் யாரோ புரியவில்லை
 
எனக்காக எதற்காய் வந்தான்  தெரியவில்லை
 
ம்... ம்... ம்...  ம்... ம்... ம்... 
 
இவன் யாரோ இவன் யாரோ புரியவில்லை புரியவில்லை
 
எதற்காக எதற்காக தெரியவில்லை தெரியவில்லை
    

Edited by Puyal

  • கருத்துக்கள உறவுகள்

நெஞ்சில் குடியிருக்கும் அன்பருக்கு நானிருக்கும்
  நெஞ்சில் குடியிருக்கும் அன்பருக்கு நானிருக்கும்
  நிலைமை என்னவென்று தெரியுமா
  நிலைமை என்னவென்று தெரியுமா
  நினைவை புரிந்து கொள்ள முடியுமா என்
  நினைவைப் புரிந்து கொள்ள முடியுமா

 

 

கண்ணில் குடியிருக்கும் காதலிக்கு நானிருக்கும்
  கண்ணில் குடியிருக்கும் காதலிக்கு நானிருக்கும்
  கவனம் என்னவென்று தெரியுமா
  கவனம் என்னவென்று தெரியுமா
  கருத்தை புரிந்து கொள்ள முடியுமா என்
  கருத்தை புரிந்து கொள்ள முடியுமா

  கண்ணில் தெரிகின்ற வானம் கைகளில் வராதோ
 
 துள்ளித் திரிகின்ற மேகம் தொட்டுத் தழுவாதோ
 
கண்ணில் தெரிகின்ற வானம் கைகளில் வராதோ
 
துள்ளித் திரிகின்ற மேகம் தொட்டுத் தழுவாதோ
 
கட்டி அணைக்கின்ற மேனி பட்டொளி கொள்ளாதோ
 
கட்டி அணைக்கின்ற மேனி பட்டொளி கொள்ளாதோ   
   
பொன்னழகு பெண்முகத்தில் கண்விழுந்தால் என்னாகும்
 
பொன்னழகு பெண்முகத்தில் கண்விழுந்தால் என்னாகும்
 
பொன்னாகும் பூவாகும் தள்ளாடும்
 
செங்கனி மங்கையர் மீது செவ்வரி வண்டாடும்
 
செங்கனி மங்கையர் மீது செவ்வரி வண்டாடும்
 
சிவந்த மலர்கள் சிரிக்கும் அழகு நினைவில் எதனை சிந்தும் 
 
கொடுக்கும் கரங்கள் துடிக்கத் துடிக்க எடுத்து முடிக்கச்
 
சொல்லும் மலர் கிள்ளலாம் கையில் அள்ளலாம்
 
கதை சொல்லலாம் வண்ணக் கன்னமெல்லாம்
 
இன்னுமென்ன வந்து விடு சொல்லிவிடு சொல்லிவிடு 
 
செங்கனி மங்கையர் மீது செவ்வரி வண்டாடும்
 
செங்கனி மங்கையர் மீது செவ்வரி வண்டாடும்
  • கருத்துக்கள உறவுகள்

செங்கனி வாய் திறந்து சிரித்திடுவாய்
தித்திக்கும்  தேன் குடமே சென்பக் பூச்சரமே

 

செங்கனி வாய் திறந்து சிரித்திடுவாய்

  பொங்கும் எழில் பாருவம்

பெண்களின் இளம்  பருவம்

சிந்தையிளுறவாடும் இளம்பருவம் l

தேன் சிந்துதே வானம் உனை எனைத் தாலாட்டுதே
 
மேகங்களே தரும் ராகங்களே எந்நாளும் வாழ்க
 
பன்னீரில் ஆடும் செவ்வாடை கால்கள்
 
பனி மேடை போடும் பால் வண்ண மேனி
 
பனி மேடை போடும் பால் வண்ண மேனி
 
கொண்டாடுதே சுகம் சுகம் பருவங்கள் வாழ்க
 
தேன் சிந்துதே வானம் உனை எனைத் தாலாட்டுதே
 
மேகங்களே தரும் ராகங்களே எந்நாளும் வாழ்க
 
வைதேகி முன்னே ரகுவம்ச ராமன்
 
விளையாட வந்தால் வேறேன்ன வேண்டும்
 
விளையாட வந்தால் வேறேன்ன வேண்டும்
 
சொர்க்கங்களே வரும் தரும் சொந்தங்கள் வாழ்க
 
  • கருத்துக்கள உறவுகள்

வேறென்ன வேறென்ன வேண்டும்? ஒரு முறை சொன்னால் போதும்!
நிலவையும் உந்தன் கால்மிதியாய் வைப்பேனே!
சொல்லவும் கூட வேண்டாம் கண்ணிமைத்தாலே போதும்
கேள்விகளின்றி உயிரையும் நான் தருவேனே!..

 

 

ஓ.. மெளனம் மெளனம் மெளனம் மெளனம் ஏன் மெளனம் ஏன்?
வேறென்ன வேண்டும் வேண்டும் செய்கிறேன் செய்கிறேன்..

இவன் யாரோ இவன் யாரோ வந்தது எதற்காக?
சிரிக்கின்றான் ரசிக்கின்றான் எனக்கே எனக்காக
என்னாச்சு எனக்கே தெரியவில்லை
என் மூச்சின் காய்ச்சல் குறையவில்லை
அட என்ன இது? என்ன இது? இப்படி மாட்டிக்கொண்டேன்
இது பிடிக்கிறதா பிடிக்கலையா யாரிடம் கேட்டு சொல்வேன்?

ஒரு முறை தான் வரும் கதை பல கூறும்
 
உல்லாச புதுமைகள் காட்டும்
 
இளமை ஒய்யார வண்ணங்கள் பாடும்
 
இளமை டா டா டா டட டாடா டா டா...
 
ஒரு முறை தான் வரும் கதை பல கூறும்
 
உல்லாச புதுமைகள் காட்டும்
 
இளமை ஒய்யார வண்ணங்கள் பாடும்
 
இளமை டா டா டா டட டாடா டா டா...
 
சிறு மலர் பேசும் செய்தியும் கூறும்
 
சிங்கார வண்ணங்கள் கோர்க்கும் 
 
இளமை காலம் இனிமை ஆகும் 
 
இளமை காலம் இனிமை ஆகும்
 
இன்பம் கூறும் கவிதை ஆகும்
 
ஒய்யார வண்ணங்கள் பாடும்

இன்பம் பொங்கும் வெண்ணிலா வீசுதே
இன்பம் பொங்கும் வெண்ணிலா வீசுதே
என்னைக்கண்டு.. உன்னைக் கண்டு
என்னைக் கண்டு மௌன மொழி பேசுதே
இன்பம் பொங்கும் வெண்ணிலா வீசுதே

தென்றல் உன்னை சொந்தமாய் தீண்டுதே
தென்றல் உன்னை சொந்தமாய் தீண்டுதே - இதை
எண்ணி எண்ணி .. எண்ணி எண்ணி
எண்ணி எண்ணி எந்தன் நெஞ்சம் ஏங்குதே
இன்பம் பொங்கும் வெண்ணிலா வீசுதே

தென்றல் தான் திங்கள் தான் நாளும் சிந்தும்
 
உன்னில் தான் என்னில் தான் காதல் சந்தம்
 
பாடும் காற்று நெஞ்சில் தாளம் போட
 
ஆசை ஊற்று காதில் கானம் பாட
 
நெஞ்சோடு தான் வா வா வா கூட
 
காவேரி ஆற்றின் மீன் இங்கே காதோடு மோதும் ஆனந்தம்
 
தீராத காதல் தேறிங்கே பாட்டோடு பாட்டை ஆரம்பம்
 
பாராமலே போராடினேன் தாலாத மோகம் ஏற
 
தூங்காமலே நான் வாடினேன் சேராத தோல் தான் சேர
 
தாவிடும் என் நெஞ்சத்தின் சந்தங்கள் பாடிடும் உன்னை
 
தேடிடும் உன் நெஞ்சத்தின் மஞ்சத்தில்
 
பாயிந்திடும் என் எண்ணங்கள்

எண்ணப்பறவை சிறகடித்து
விண்ணில் பறக்கின்றதா..
எண்ணப்பறவை சிறகடித்து
விண்ணில் பறக்கின்றதா..
உன் இமைகளிலே உறக்கம் வர
கண்கள் மறுக்கின்றதா..
உன் இமைகளிலே உறக்கம் வர
கண்கள் மறுக்கின்றதா..

தென்றல் பாடும் தாலாட்டில் நீ
இன்பம் பெறவில்லையா..
தென்றல் பாடும் தாலாட்டில் நீ
இன்பம் பெறவில்லையா..
இரவு தீர்ந்திடும்வரையில் விழித்திருந்தாலே
துன்பம் வரவில்லையா..
இரவு தீர்ந்திடும்வரையில் விழித்திருந்தாலே
துன்பம் வரவில்லையா..

உன்துயர் கண்டால் என்னுயிர் இங்கே
துடிப்பது தெரியல்லையா..
உண்மையறிந்தும் உள்ளம் வருந்த
நடப்பது தவறில்லையா..

(எண்ணப்பறவை)

ஊஞ்சலைப்போலே பூங்கரம் நீட்டி
அருகில் நெருங்கிடவா..
உன்னை உரிமையினாலே குழந்தையைப் போலே
அள்ளி அணைத்திடவா..

அன்னையைப்போலே உன்னுடல் தன்னை
வருடி கொடுத்திடவா..
நீ அமைதியுடன் துயில் கொள்ளும்
அழகை ரசித்திடவா..

  • கருத்துக்கள உறவுகள்

அள்ளித் தந்த பூமி அன்னையல்லவா
சொல்லித் தந்த வானம் தந்தையல்லவா
ஆடும் நாள் பாடும் நாள் தாளங்கள்
இனி ஆனந்தம் ஆரம்பம் வாருங்கள்

( அள்ளித் தந்த)

 

சேவை செய்த காற்றே பேசாயோ
சேமங்கள் லாபங்கள் யாதோ
பள்ளி சென்ற கால பாதைகளே
பாலங்கள் மாடங்கள் ஆகா
புரண்டு ஓடும் நதிமகள்
இரண்டு கரையும் கவிதைகள்
தனித்த காலம் வளர்ந்த இடங்களே
இளமை நினைவை இசைக்கும் தெருக்கள்

(அள்ளித் தந்த)

 

 

காவல் செய்த கோட்டை காணாயோ
கண்களின் சீதனம்தானோ
கள்ளி நின்ற காட்டில் முல்லைகளே
காரணம் மாதெனும் தேனோ
விரியும் பூக்கள் வானங்கள்
விசிறியாகும் நாணல்கள்
மரத்தின் வேரும் மகிழ்ச்சிப் படுக்கையே
பழைய சோகம் இனியும் இல்லை

(அள்ளித் தந்த)

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.