Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

பாட்டுக்குள்ளே பாட்டு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

உள்ளம் ஒரு கோவில்
                 உன் உருவம் அதில் தெய்வம்

ஆண்  :     கண்கள் அதன் வாசல்
                 பெண்ணின் நாணம் அங்கு காவல்

பெண் :     உள்ளம் ஒரு கோவில்
                 உன் உருவம் அதில் தெய்வம்

ஆண்  :     கண்கள் அதன் வாசல்
                 பெண்ணின் நாணம் அங்கு காவல்

பெண் :     உள்ளம் ஒரு கோவில்

                 

பெண் :     நான் குளிக்கும் நல்ல மஞ்சளுக்கு
                 திரு நாயகனாய் நீ வந்தாயே
                 நான் குளிக்கும் நல்ல மஞ்சளுக்கு
                 திரு நாயகனாய் நீ வந்தாயே

  • Replies 6.9k
  • Views 541.7k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

நல்ல மனம் வாழ்க 

நாடு போற்ற வாழ்க

தேன் தமிழ் போல் 

வான் மழை போல்

சிறந்து என்றும் வாழ்க

நல்ல மனம் வாழ்க 

நாடு போற்ற வாழ்க

பூவுலகின் லட்சியங்கள் 

பூப்போன்றே வாடும் 

தெய்வ சொர்க்க நிச்சயம்தான் 

திருமணமாய் கூடும்

பொருத்தம் என்றால் 

புதுப்பொருத்தம் 

பொருந்திவிட்ட ஜோடி 

நான் புலவனென்றால் 

பாடிடுவேன் கவிதை ஒரு கோடி

நல்ல மனம் வாழ்க 

நாடு போற்ற வாழ்க

தன்மையிலும் மென்மையிலும்

தாமரை போல் நெஞ்சம்

தாய்க்குலத்தின் இலக்கணங்கள்

தலைவியிடம் தஞ்சம்

ஆலயமாய் வீடுதனை 

அலங்கரிக்க வந்தாய்

நீ வாழும் நிலை உனக்களித்தான் 

வாழ்த்துகின்றேன் நானே

நல்ல மனம் வாழ்க 

நாடு போற்ற வாழ்க

மண வாழ்க்கை அமைவதற்கோ 

மனைவி வாய்க்க வேண்டும் 

குலமகளாய்க் கிடைப்பதற்கோ 

கொடுத்து வைக்க வேண்டும்

அருமைகளும் பெருமைகளும் 

நிறைவதுதான் இன்பம் 

நீ அத்தனையும் பெற்று விட்டாய் 

ஆனந்தமாய் வாழ்க

நல்ல மனம் வாழ்க 

நாடு போற்ற வாழ்க

தேன் தமிழ் போல் 

வான் மழை போல்

சிறந்து என்றும் வாழ்க

  • கருத்துக்கள உறவுகள்

தாமரைக்கொடி தரையில் வந்ததெப்படி
மல்லிகைக்கொடி உந்தன் மனதில் என்னடி (இசை)

தாமரைக்கொடி தரையில் வந்ததெப்படி
மல்லிகைக்கொடி உந்தன் மனதில் என்னடி
உனை நாடி வாடினேன் சுவரேறி ஓடினேன்
பலன் இல்லை என்பதால் இன்று பாதை மாறினேன்

தாமரைக்கொடி தரையில் வந்ததெப்படி
மல்லிகைக்கொடி உந்தன் மனதில் என்னடி

      

காலை வேளை ஒரு கனவு வந்ததடி உருகினேன்
பாட நூலில் தினம் செல்வி துணை என்று எழுதினேன்
வீட்டுப் பூனை நான் வேங்கை போலவே மாறினேன்
நேரம் வந்ததடி நானும் எல்லைகளை மீறினேன்
வேலை செய்வதில் நான் காதல் மன்னனே அஹஹா
லீலை செய்வதில் நான் பாதி கண்ணனே
அல்லி ராணி அள்ள வா நீ அர்ஜுனன் நானே

  • கருத்துக்கள உறவுகள்

மல்லிகை-என் மன்னன் மயங்கும்
பொன்னான மலரல்லவோ?
எந்நேரமும் உன்னாசைபோல்
பெண்பாவை நான் பூச்சூடிக் கொள்ளவோ?
மல்லிகை-என் மன்னன் மயங்கும்
பொன்னான மலரல்லவோ? சரணம்1:
வான் மேகங்கள் வெள்ளி ஊஞ்சல் போல்
வான் மேகங்கள் வெள்ளி ஊஞ்சல் போல்
திங்கள்மேனியைத் தொட்டுத் தாலாட்டுது!
குளிர் காற்றிலே தளிர் பூங்கொடி!
கொஞ்சிப்பேசியே அன்னபப் பாராட்டுது
என் கண்ணன் துஞ்சத்தான்
என் நெஞ்சம் மஞ்சம்தான்
கையோடு நானள்ளவோ
என் தேவனே உன் தேவி நான்
இவ்வேளையில் உன் தேவை என்னவோ 
மல்லிகை-என் மன்னன் மயங்கும்
பொன்னான மலரல்லவோ?


சரணம்2:
பொன் மாங்கல்யம் ...வண்ணப் பூச்சரம்
பொன் மாங்கல்யம் ...வண்ணப் பூச்சரம்
மஞ்சள் குங்குமம் -என்றும் நீ தந்தது!
ஓராயிரம் இன்பக்காவியம் 
உந்தன் கண்களில் அள்ளி நான் தந்தது!
நம் இல்லம் சொர்கம்தான்
நம் உள்ளம் வெள்ளம்தான் ஒன்றோடு ஒன்றானது
என் சொந்தமும் இந்த பந்தமும் உன்னோடுதான்
நான் தேடிக்கொண்டது
மல்லிகை-என் மன்னன் மயங்கும்
பொன்னான மலரல்லவோ?
எந்நேரமும் உன்னாசைபோல்
பெண்பாவை நான் பூச்சூடிக் கொள்ளவோ?

  • கருத்துக்கள உறவுகள்

                   சொர்க்கமே என்றாலும் அது நம்மூரைப் போல வருமா
                   அட எந்நாடு என்றாலும் அது நம் நாட்டுக்கீடாகுமா
                   பல தேசம் முழுதும் பேசும் மொழிகள் தமிழ் போல் இனித்திடுமா
                   சொர்க்கமே என்றாலும் அது நம்மூரைப் போல வருமா
                   அட எந்நாடு என்றாலும் அது நம் நாட்டுக்கீடாகுமா...

                 

பெண்     :    ஏரிக்கரை காத்தும் ஏலேலேலோ பாட்டும்
                    இங்கே ஏதும் கேட்கவில்லையே

ஆண்      :    பாடும் குயில் சத்தம்.. ஆடும் மயில் நித்தம்
                     பார்க்க ஒரு சோலையில்லையே

 

பெண்     :    வெத்தலைய மடிச்சு மாமன் அதைக் கடிச்சு
                     துப்ப ஒரு வழியில்லையே

ஆண்      :    ஓடி வந்து குதிச்சு முங்கி முங்கிக் குளிச்சு
                     ஆட ஒரு ஓடையில்லையே

 

பெண்     :    இவ்வூரு என்ன ஊரு.. நம்மூரு ரொம்ப மேலு

ஆண்      :    அட ஓடும் பல காரு.. வீண் ஆடம்பரம் பாரு

பெண்     :    ஒரு தாகம் தீர்க்க ஏது மோரு

 

ஆண்      :    சொர்க்கமே என்றாலும் அது நம்மூரைப் போல வருமா
                   அட எந்நாடு என்றாலும் அது நம் நாட்டுக்கீடாகுமா

பெண்     :    பல தேசம் முழுதும் பேசும் மொழிகள் தமிழ் போல் இனித்திடுமா
                   சொர்க்கமே என்றாலும் அது நம்மூரைப் போல வருமா

 

ஆண்      :    அட எந்நாடு என்றாலும் அது நம் நாட்டுக்கீடாகுமா...

ஊரு சனம் தூங்கிருச்சு ஊதக் காத்தும் அடிச்சிருச்சு
பாவி மனம் தூங்கலையே அதுவும் ஏனோ புரியல்லையே
(ஊரு சனம்..)

குயிலு கருங்குயிலு மாமன் மனக் குயிலு
கோலம் போடும் பாட்டாலே
மயிலு இள மயிலு ஆச இள மயிலு
ராகம் பாடும் கேட்டாலே சேதி சொல்லும் பாட்டாலே
நிலா காயும் நேரம் நெஞ்சுக்குள்ள பாரம்
மேலும் மேலும் ஏறும் இந்த நேரந்தான் இந்த நேரந்தான்
ஒத்தையிலே அத்த மக ஒன்ன எண்ணி ரசிச்ச மக
கண்ணு ரெண்டும் மூடலையே காலம் நேரம் கூடலையே
(ஊரு சனம்..)

  • கருத்துக்கள உறவுகள்

ஊரு விட்டு ஊரு வந்து
காதல் கீதல் பண்ணாதிங்க
பேரு கேட்டு போனதின்னா
நம்ம பொழப்பு என்னகுங்க

 

விட்டுடு தம்பி இது வேணாம் தம்பி
இதனை பேரு வீடு உங்களை நம்பி  

 

ஊரு விட்டு ஊரு வந்து
காதல் கீதல் பண்ணாதிங்க
பேரு கேட்டு போனதின்னா
நம்ம பொழப்பு என்னகுங்க

 

அண்ணாச்சி என்ன எப்போதும் நீங்க
தப்பாக என்ன வேணாம்
பொண்னாலே கேட்டு போவேனோ என்று 
அராய்ச்சி பண்ண வேணாம்

ஊருல ஒலகத்திலே
எங்க கதை போல் ஏதும் நடக்கலையா
வீட்டையும் மறந்து புட்டு
வேற ஒரு நாட்டுக்கு ஓடலையா

 

மன்மத லீலையை வென்றவர் உண்டோ
இல்ல இல்ல
மங்கை இல்லாதொரு வெற்றியும் உண்டோ
இல்ல இல்ல

காதல் ஈடேர
பாடு என் கூட ....

 

ஊரு விட்டு ஊரு வந்து
காதல் கீதல் பண்ணாதிங்க
பேரு கேட்டு போனதின்னா
நம்ம பொழப்பு என்னகுங்க

 

  • கருத்துக்கள உறவுகள்

மங்கை நீ மாங்கனி
மடல் விடும் மல்லிகை வாழ்த்திடும் மழைத்துளி
மங்கை நீ மாங்கனி
மடல் விடும் மல்லிகை வாழ்த்திடும் மழைத்துளி
மங்கை நீ மாங்கனி
மடல் விடும் மல்லிகை வாழ்த்திடும் மழைத்துளி
சிந்திடும் புன்னகை சிந்தாமணி

 

நடக்கும் தோட்டம் நீ
நானொரு தேனி
மங்கை நீ மாங்கனி
மடல் விடும் மல்லிகை வாழ்த்திடும் மழைத்துளி

கைவீசி போகின்ற வைகாசி மேகம்
கைசேர்த்து பாடாதோ தன்யாசி ராகம்
மை பூசி பார்க்கின்ற கண்பார்வை நீலம்
என்னோடு காணாதோ கல்யாண கோலம்
சிற்றாடை மேலாடும் செந்தூர தேகம்
சிற்பங்கள் கொண்டாடும் பொற்கோயிலாகும்
தடாகம் நீ தண்ணீரும் நான் ஒன்றாகவா....

 

 

மங்கை நீ மாங்கனி
மடல் விடும் மல்லிகை வாழ்த்திடும் மழைத்துளி
மங்கை நீ மாங்கனி
மடல் விடும் மல்லிகை வாழ்த்திடும் மழைத்துளி

பொட்டோடு பூ வைத்த பொன்மானை போற்றி
பல்லாண்டு சொன்னேனே பாமாலை சூட்டி
அன்றாடம் நான் பாடும் கானங்கள் யாவும்
அம்மாடி நீ தந்த தானங்கள் ஆகும்
எங்கேயும் உன் தோற்றம் கண்டேனே நானும்
என் கூட நீ இன்றி இங்கேது ஞானம்
இசை தரும் கலை மகள் என்னாளும் நீ

மங்கை நீ மாங்கனி
மடல் விடும் மல்லிகை வாழ்த்திடும் மழைத்துளி
சிந்திடும் புன்னகை சிந்தாமணி
நடக்கும் தோட்டம் நீ
நானொரு தேனி

 

மங்கை நீ மாங்கனி
மடல் விடும் மல்லிகை வாழ்த்திடும் மழைத்துளி
ரா....ர..ரா..ரா..ரரா...
ரா ..ரா.ரா.ரா..ராரா.ரா...
ரர ரீரா..ராரி ர..ர.ரா..
 

படம்:  இன்னிசை  மழை

 

Edited by நிலாமதி

கல்யாண தேன் நிலா
காய்ச்சாத பால் நிலா
நீதானே வான் நிலா
என்னோடு வா நிலா

கல்யாண தேன் நிலா
காய்ச்சாத பால் நிலா
 

தென்பாண்டிக் கூடலா
தேவாரப் பாடலா
தீராத ஊடலா
தேன் சிந்தும் கூடலா

என் அன்புக் காதலா
என்னாளும் கூடலா
பேரின்பம் நெய்யிலா
நீ தீண்டும் கையிலா

பார்ப்போமே ஆவலாய்
வா வா நிலா

  • கருத்துக்கள உறவுகள்

நீ தானே நீ தானே நீரில்லை நீ தானே
நீ தானே நீ தானே தாவும் தீ நீ தானே

 

நாளெல்லாம் உன்னாலே வென்றாடு மண் மேலே
யார் வந்து நிற்பாரோ உன் பார்வை முன்னாலே
கூட்டத்தில் நின்றாலும் கோபத்தை மாற்றாதே
காலத்தை வென்றாலே ஆகாயம் கால் கீழே

 

நீ தானே நீ தானே நீரில்லை நீ தானே
நீ தானே நீ தானே தாவும் தீ நீ தானே
நாளெல்லாம் உன்னாலே வென்றாடு மண் மேலே
யார் வந்து நிற்பாரோ உன் பார்வை முன்னாலே
கூட்டத்தில் நின்றாலும் கோபத்தை மாற்றாதே
காலத்தை வென்றாலே ஆகாயம் கால் கீழே
நீயா... நீயா... நீயா...

 
நீ தானே எந்தன் பொன் வசந்தம்
புது ராஜ வாழ்க்கை நாளை உன் சொந்தம்
நீ தானே எந்தன் பொன் வசந்தம்
புது ராஜ வாழ்க்கை நாளை உன் சொந்தம்
ஆஹா...நீதானே எந்தன் பொன் வசந்தம்
புது ராஜ வாழ்க்கை நாளை உன் சொந்தம்
என் வாசல் ஹே வரவேற்கும் அந்நேரம்
உன் சொர்க்கம் ஹே அரங்கேரும் கண்ணோரம்
நீ தானே எந்தன் பொன் வசந்தம்
புது ராஜ வாழ்க்கை நாளை உன் சொந்தம்
பாதை முழுதும் கோடி மலர்கள்
பாடி வருமே தேவக் குயில்கள்
உன் ஆடை ஹே மிதக்கின்ற பாலாடை
உன் காலை ஹே குளிப்பாட்டும் நீரோடை
வெயில் நாளும் சுடுமென தேகம் கெடுமென ஜன்னல்
திரையிடும் மேகம்
இரு காதல் விழிகளில் விசும் மொழிகளில் பிறையும்
பௌர்ணமி ஆகும்
சந்தோஷம் உன்னோடு கைவீசும் என்னாலும்
  • கருத்துக்கள உறவுகள்

                     பௌர்ணமி நிலவென பவனி தான் வருகிறேன்
                    எனைப் பார்க்க துடிக்கின்றவன்
                    எழில் சிந்த தவிக்கின்றவன்
                    பார்த்தாலே போதை கொள்கின்றான்
                    கொஞ்சி சிரித்தாலே அடிமை ஆகின்றான்
                    பௌர்ணமி...

ஆண்       :   ஹா

பெண்      :   நிலவென

ஆண்       :   ஹ ஹா

பெண்      :   பவனிதான்

ஆண்       :   ஹ ஹா

பெண்      :  வருகிறேன்

ஆண்      :   ஜிம்பாவோ ஜிம்பா ஜிம்பாவோ ஜிம்பா
                   ரும்பாவோ ரும்பா ரும்பாவோ..ப்பா..(இசை)

ஆண்      :   ஹய்யா...யாய்..யாய்

கொஞ்சிக் கொஞ்சிப் பேசிவரும் தமிழ்போல 
அஞ்சி அஞ்சி வீசிவரும் அலைபோல 
நெஞ்சில் என்றும் தங்கும் சங்கக்கவிபோல 
நூறு ஜென்மம் சேர்ந்திருக்க வாழ்த்துகிறோம் 
பூத்தூவுகிறோம்
கொஞ்சிக் கொஞ்சிப் பேசிவரும் தமிழ்போல 
அஞ்சி அஞ்சி வீசிவரும் அலைபோல 
நெஞ்சில் என்றும் தங்கும் சங்கக்கவிபோல 
நூறு ஜென்ம சேர்ந்திருக்க வாழ்த்துகிறோம் 
பூத்தூவுகிறோம்
இரண்டு வரிகளில் திருக்குறள் இருந்திட காரணமிருக்கிறதே 
கணவன் ஒரு வரி மனைவி ஒரு வரி அர்த்தம் கிடைக்கிறதே 
யார் பெரிதென்ற எண்ணங்கள் வேண்டாம் சிந்தித்துப்பாருங்களே 
சரிசமமாய் உள்ள துண்களில்தானே நிற்கும் கோபுரங்கள் 
சந்தேகம்தான் தீயை வைக்கும் நம்பிக்கைதான் தீபம் வைக்கும் 
இந்த விண்னும் மண்னும் உள்ள நாள் வாழ்க 
கொஞ்சிக் கொஞ்சிப் பேசிவரும் தமிழ்போல 
அஞ்சி அஞ்சி வீசிவரும் அலைபோல 
நெஞ்சில் என்றும் தங்கும் சங்கக்கவிபோல 
நூறு ஜென்ம சேர்ந்திருக்க வாழ்த்துகிறோம் 
பூத்தூவுகிறோம்

இரண்டு மனம் வேண்டும் இறைவனிடம் கேட்டேன்
நினைத்து வாட ஒன்று மறந்து வாழ ஒன்று (2)

(இரண்டு)

இரவும் பகலும் இரண்டானால்
இன்பம் துன்பம் இரண்டானால் (2)
உறவும் பிரிவும் இரண்டானால் (2)
உள்ளம் ஒன்று போதாதே!

(இரண்டு)

கண்களின் தண்டனை காட்சி வழி
காட்சியின் தண்டனை காதல் வழி (2)
காதலின் தண்டனை கடவுள் வழி (2)
கடவுளைத் தண்டிக்க என்ன வழி?

  • கருத்துக்கள உறவுகள்

                  நினைத்தேன் வந்தாய் நூறு வயது கேட்டேன் தந்தாய் ஆசை மனது
                  நினைத்தேன் வந்தாய் நூறு வயது கேட்டேன் தந்தாய் ஆசை மனது

பெண் :     நினைத்தேன் வந்தாய் நூறு வயது கேட்டேன் தந்தாய் ஆசை மனது

ஆண்  :     நூறு நிலாவை ஒரு நிலவாக்கிப் பாவை என்று

பெண் :     ஆயிரம் மலரை ஒரு மலராக்கிப் பார்வை என்று

ஆண்  :     கண் மீனாக மானாக நின்றாடவோ

பெண் :     சொல் தேனாக பாலாகப் பண் பாடவோ

ஆண்  :     மாலை நேரம் வந்துறவாடவோ   

பெண் :     மாலை நேரம் வந்துறவாடவோ  
                  ஓ ஓ ஓ ஹொய்யா  ஓ ஓ ஓ ஹொய்யா

பெண் :     நினைத்தேன் வந்தாய் நூறு வயது கேட்டேன் தந்தாய் ஆசை மனது

 
மாலை சூட வந்த மங்கை 
அந்த மங்கை ரதியாளின் தங்கை 
ஆலம் தளிர் போன்ற முன் கை 
அதில் அள்ளி கொடுத்தாள் என் பங்கை 
மாலை சூட வந்த மங்கை 
அந்த மங்கை ரதியாளின் தங்கை 
ஆலம் தளிர் போன்ற முன் கை 
அதில் அள்ளி கொடுத்தாள் என் பங்கை 
மாலை சூட வந்த மங்கை 
ஆ ஆஅ ஆஆஆ ஆஆஅ 
பருவம் சில காலம் ஏங்கும் 
கொஞ்சம் பதுங்கியே பின்பு வாங்கும் 
இரண்டும் சமமாக தாங்கும் 
அந்த இனிமை சுகத்தோடு தூங்கும் 
மாலை சூட வந்த மங்கை 
ஆ ஆஅ ஆஆஆ ஆஆஅ 
என்ன இறைவா உன் படைப்பு 
அதில் எங்கும் அழகே உன் சிரிப்பு 
சின்ன இதழ் என்ன இனிப்பு 
அது தேடும் சுகம் என்ன துடிப்பு 
மாலை சூட வந்த மங்கை 
அந்த மங்கை ரதியாளின் தங்கை 
ஆலம் தளிர் போன்ற முன் கை 
அதில் அள்ளி கொடுத்தாள் என் பங்கை 
மாலை சூட வந்த மங்கை 
ஆ ஆஅ ஆஆஆ ஆஆஅ 
ஆண் பெண் உறவென்ற பேதம் 
அது அடக்க முடியாத கீதம் 
இன்ப சுகம் ஒன்று வரவு 
என் இளமைதான் அங்கு செலவு 
மாலை சூட வந்த மங்கை 
ஆ ஆஅ ஆஆஆ ஆஆஅ 
  • கருத்துக்கள உறவுகள்

மங்கை நீ மாங்கனி
மடல் விடும் மல்லிகை வாழ்த்திடும் மழைத்துளி
கைவீசி போகின்ற வைகாசி மேகம்
கைசேர்த்து பாடாதோ தன்யாசி ராகம்

 

மை பூசி பார்க்கின்ற கண்பார்வை நீலம்
என்னோடு காணாதோ கல்யாண கோலம்
சிற்றாடை மேலாடும் செந்தூர தேகம்
சிற்பங்கள் கொண்டாடும் பொற்கோயிலாகும்
தடாகம் நீ தண்ணீரும் நான் ஒன்றாகவா....

செந்தூர பூவே இங்கு தேன் சிந்த வா வா
தெம்மாங்கு காற்றே நீயும் தேர் கொண்டு வா வா
இரு கரை நீரிலே தன் நிலை மீறியே
ஒரு கதி போல என் நெஞ்சம் அலை மோதுதே ...
ஓஓஓஓ செந்தூர பூவே இங்கு தேன் சிந்த வா வா
தெம்மாங்கு காற்றே நீயும் தேர் கொண்டு வா வா
வெண் பனி போல கண்களில் ஆடும் மல்லிகை தோட்டம் கண்டேன்
அழகான வெல்லைக்கிங்கே களங்கங்கள் இல்லை
வெண் பனி போல கண்களில் ஆடும் மல்லிகை தோட்டம் கண்டேன்
அழகான வெல்லைக்கிங்கே களங்கங்கள் இல்லை
அதுதானே என்றும் இங்கே நான் தேடும் எல்லை
செந்தூர பூவே இங்கு தேன் சிந்த வா வா
தெம்மாங்கு காற்றே நீயும் தேர் கொண்டு வா வா
மின்னலை தேடும் தாழம்பூவே உன் எழில் மின்னல் நானே
பனி பார்வை ஒன்றே போதும் பசி தீரும் மானே
மின்னலை தேடும் தாழம்பூவே உன் எழில் மின்னல் நானே
பனி பார்வை ஒன்றே போதும் பசி தீரும் மானே
உறவாடும் எந்தன் நெஞ்சம் உனக்காக தானே
செந்தூர பூவே இங்கு தேன் சிந்த வா வா
தெம்மாங்கு காற்றே நீயும் தேர் கொண்டு வா வா
  • கருத்துக்கள உறவுகள்

                 தேன் பூவே பூவே வா தென்றல் தேட
                 பூந்தேனே தேனே வா தாகம் கூட
                 நான் சொல்லும் கானம் நீ தந்த தானம்
                 நான் சொல்லும் கானம் நீ தந்த தானம்  
                 நூறு ராகம் நெஞ்சோடு தான்

பெண்     :  உனை நினைத்தேன் பூவே பூவே வா தென்றல் தேட

           

ஆண்      :  பனி விழும் புல்வெளியில் தினம் தினம் பொன் பொழுதில்
பெண்      :  கனி விழும் உன் மடியில் கலந்திடும் உன் உறவில்
ஆண்      :  நானும் கம்பன் தான் கொஞ்சும் போது
பெண்      :  ஹோய்...கொஞ்சும் இன்பம் போல் வேறு ஏது
ஆண்      :  தேவதேவி என்னோடு தான்

பெண்      :  உனை நினைத்தேன் பூவே பூவே வா தென்றல் தேட
ஆண்      :  பூந்தேனே தேனே வா தாகம் கூட

பொன்னை விரும்பும் பூமியிலே
என்னை விரும்பும் ஓருயிரே
புதையல் தேடி அலையும் உலகில்
இதயம் தேடும் என்னுயிரே
பொன்னை விரும்பும் பூமியிலே
என்னை விரும்பும் ஓருயிரே
புதையல் தேடி அலையும் உலகில்
இதயம் தேடும் என்னுயிரே
ஆயிரம் மலரில் ஒரு மலர் நீயே
ஆலயமணியின் இன்னிசை நீயே
தாய்மை எனக்கே தந்தவள் நீயே
தங்க கோபுரம் போல வந்தாயே
புதிய உலகம் புதிய பாசம்
புதிய தீபம் கொண்டு வந்தாயே
பறந்து செல்லும் பறவையைக் கேட்டேன்
பாடிச் செல்லும் காற்றையும் கேட்டேன்
அலையும் நெஞ்சை அவரிடம் சொன்னேன்
அழைத்து வந்தார் என்னிடம் உன்னை
இந்த மனமும் இந்த குணமும்
என்றும் வேண்டும் என்னுயிரே
  • கருத்துக்கள உறவுகள்

உன்னை அறிந்தால்...நீ உன்னை அறிந்தால்
உலகத்தில் போராடலாம்  ஆ...ஆ...உயர்ந்தாலும்

தாழ்ந்தாலும் தலை வணங்காமல் நீ வாழலாம்
உன்னை அறிந்தால்...நீ உன்னை அறிந்தால்
உலகத்தில் போராடலாம் உயர்ந்தாலும் தாழ்ந்தாலும்
தலை வணங்காமல் நீ வாழலாம்

       

மானம் பெரியதென்று வாழும் மனிதர்களை
மான் என்று சொல்வதில்லையா
தன்னைத் தானும் அறிந்து கொண்டு
ஊருக்கும் சொல்பவர்கள் தலைவர்கள்

ஆவதில்லையா மானம் பெரியதென்று வாழும் மனிதர்களை
மான் என்று சொல்வதில்லையா
தன்னைத் தானும் அறிந்து கொண்டு
ஊருக்கும் சொல்பவர்கள் தலைவர்கள்

 
வாழ நினைத்தால் வாழலாம்
வழியா இல்லை பூமியில்
ஆழக் கடலும் சோலையாகும்
ஆசையிருந்தால் நீந்திவா
பார்க்கத் தெரிந்தால் பாதை தெரியும்
பார்த்து நடந்தால் பயணம் தொடரும்
பயணம் தொடர்ந்தால் கதவு திறக்கும்
கதவு திறந்தால் காட்சி கிடைக்கும்
காட்சி கிடைத்தால் கவலை தீரும்
கவலை தீர்ந்தால் வாழலாம்
கண்ணில் தெரியும் வண்ணப் பறவை
கையில் கிடைத்தால் வாழலாம்
கருத்தில் வளரும் காதல் எண்ணம்
கனிந்து வந்தால் வாழலாம்
கன்னி இளமை என்னை அணைத்தால்
தன்னை மறந்தே வாழலாம்
ஏரிக்கரையில் மரங்கள் சாட்சி
ஏங்கித் தவிக்கும் இதயம் சாட்சி
துள்ளித் திரியும் மீங்கள் சாட்சி
துடித்து நிற்கும் இளமை சாட்சி
இருவராக ஆனபோதும்
ஒருவராக வாழலாம்
  • கருத்துக்கள உறவுகள்

ஏரியில் ஒரு ஓடம் ஓடம்
ஓடத்தில் ஒரு பாடம் பாடம்
ஓடத்தின் மேல நீயும்
பாடத்தைக் கேளு ராஜா
கேட்டுட்டுப் பாடு ஏலோ ஐலஸா

ஏரியில் ஒரு ஓடம் ஓடம்
ஓடத்தில் ஒரு பாடம் பாடம்

 

எல்லாத்தையும் ஆண்டவன் படச்சான்
எல்லாருக்கும் நிறங்கள கொடுத்தான்
வேண்டாதத ஜெயிலுல அடைச்சான்
ஆகாதத அழுத்தியும் புடிச்சான்
தப்பு செஞ்ச போது தண்டன தப்பாது
தீர்ப்பு ஒன்ன தேடி வந்தது இப்போது
ஆட்டுக் குட்டி ஆத்தத் தாண்டி
ஓடிப் போக முடியாது
வீட்டுக் கோழி பாட்டுப் பாடி
கால நேரம் விடியாது
சின்னப்பா ஏய் என்னப்பா நீ
உள்ளத சொல்லப்பா சொல்லப்பா ஹேய்

ஏரியில் ஒரு ஓடம் ஓடம்
ஓடத்தில் ஒரு பாடம் பாடம்
ஓடத்தின் மேல நீயும்
பாடத்தைக் கேளு ராஜா
கேட்டுட்டுப் பாடு ஏலோ ஐலஸா

ஏரியில் ஒரு ஓடம் ஓடம்
ஓடத்தில் ஒரு பாடம் பாடம்

இசை  சரணம் - 2

வெள்ளாமைக்கு வேலியும் இருக்கு
வெள்ளாட்டுக்கு வேதனை எதுக்கு
எல்லாம் அந்த ஆண்டவன் பொறுப்பு
ஏமாந்ததும் ஏன் இந்த வெறுப்பு
கெட்டுப் போகும் போது கட்டுப்பாடு போடு
புத்தி சொல்லிப் பாத்தேன்
நானும் ரொம்ப நாளு
பாதை மாறும் கால்கள் எல்லாம்
ஊரு போயி சேராது
பாவம் பரிதாபம் பாத்தால்
ஒன்ன மாத்த முடியாது

ராஜாவின் பார்வை ராணியின் பக்கம்
கை தேடுதே சொர்க்கம் கண் மூடுதே வெட்கம்
பொன் மாலை மயக்கம் பொன் மாலை மயக்கம்
ராணியின் முகமே ரசிப்பதில் சுகமே
பூரண நிலவோ புன்னகை மலரோ
அழகினை வடித்தேன் அமுதத்தைக் குடித்தேன்
அணைக்கத் துடித்தேன்
ஆசையில் விளைந்த மாதுளன்க்கனியோ
கனி இதழ் தேடும் காதலன் கிளியோ
உனக்கெனப் பிறந்தேன் உலகத்தை மறந்தேன்
உறவினில் மலர்ந்தேன்
பாவலன் மறந்த பாடலில் ஒன்று
பாவையின் வடிவில் பார்த்ததும் இன்று
தலைவனை அழைத்தேன் தனிமையைச் சொன்னேன்
தழுவிடக் குளிர்ந்தேன்
  • கருத்துக்கள உறவுகள்
சொர்க்கமே என்றாலும் அது நம்மூரைப் போல வருமா
அட எந்நாடு என்றாலும் அது நம் நாட்டுக்கீடாகுமா
பல தேசம் முழுதும் பேசும் மொழிகள் தமிழ் போல் இனித்திடுமா
சொர்க்கமே என்றாலும் அது நம்மூரைப் போல வருமா
அட எந்நாடு என்றாலும் அது நம் நாட்டுக்கீடாகுமா
 
ஏரிக்கரை காத்தும் ஏலேலேலோ பாட்டும்
இங்கே ஏதும் கேட்கவில்லையே
பாடும் குயில் சத்தம்.. ஆடும் மயில் நித்தம்
பார்க்க ஒரு சோலையில்லையே
வெத்தலைய மடிச்சு மாமன் அதைக் கடிச்சு
துப்ப ஒரு வழியில்லையே
ஓடி வந்து குதிச்சு முங்கி முங்கிக் குளிச்சு
ஆட ஒரு ஓடையில்லையே
இவ்வூரு என்ன ஊரு.. நம்மூரு ரொம்ப மேலு
அட ஓடும் பல காரு.. வீண் ஆடம்பரம் பாரு
ஒரு தாகம் தீர்க்க ஏது மோரு
 
சொர்க்கமே என்றாலும் அது நம்மூரைப் போல வருமா
அட எந்நாடு என்றாலும் அது நம் நாட்டுக்கீடாகுமா
பல தேசம் முழுதும் பேசும் மொழிகள் தமிழ் போல் இனித்திடுமா
சொர்க்கமே என்றாலும் அது நம்மூரைப் போல வருமா
அட எந்நாடு என்றாலும் அது நம் நாட்டுக்கீடாகுமா
 
தனதந்த தந்தன தந்தா.. தனதந்த தந்தன தந்தா..
தனதந்த தந்தன தந்தா.. தனதந்த தந்தன தந்தா..
தந்தான நாநா தனதந்த நாநா..
 
மாடு கண்ணு மேய்க்க.. மேயிறதப் பாக்க
மந்தைவெளி இங்கு இல்லையே
ஆடு புலி ஆட்டம் போட்டு விளையாட
அரச மர மேடை இல்லையே
காளை ரெண்டு பூட்டி கட்டை வண்டி ஓட்டி
கானம் பாட வழியில்லையே
தோழிகளை அழைச்சு சொல்லிச் சொல்லி ரசிச்சு
ஆட்டம் போட முடியலையே
ஒரு எந்திரத்தை போல அட இங்கே உள்ள வாழ்க்கை
இதை எங்கே போயி சொல்ல.. மனம் இஷ்டப்படவில்லை
நம்மூரைப் போல ஊரும் இல்லை
 
சொர்க்கமே என்றாலும் அது நம்மூரைப் போல வருமா
அட எந்நாடு என்றாலும் அது நம் நாட்டுக்கீடாகுமா
பல தேசம் முழுதும் பேசும் மொழிகள் தமிழ் போல் இனித்திடுமா
சொர்க்கமே என்றாலும்
அது நம்மூரைப் போல வருமா
அட எந்நாடு என்றாலும்
அது நம் நாட்டுக்கீடாகுமா
 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.