Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

பாட்டுக்குள்ளே பாட்டு

Featured Replies

நூறாண்டுக்கு ஒரு முறை பூக்கின்ற பூவல்லவா
இந்த பூவுக்கு சேவகம் செய்பவன் நானல்லவா
இதழோடு இதழ் சேர்த்து
உயிரோடு உயிர் கோர்த்து வாழவா...

நூறாண்டுக்கு ஒரு முறை பூக்கின்ற பூவல்லவா
இந்த பூவுக்கு சேவகம் செய்பவன் நீயல்லவா

கண்ணாளனே கண்ணாளனே
உன் கண்ணிலே என்னை கண்டேன்

கண்மூடினால் கண்மூடினால்
அந்நேரமும் உன்னை கண்டேன்

ஒரு விரல் என்னை தொடுகையில்
உயிர் நிறைகிறேன் அழகா

மறு விரல் வந்து தொடுகையில்
விட்டு விலகுதல் அழகா

உயிர் கொண்டு வாழும் நாள் வரை
இந்த உறவுகள் வேண்டும் மன்னவா

  • Replies 6.9k
  • Views 541.6k
  • Created
  • Last Reply
கண்ணாளனே எனது கண்ணை நேற்றோடு காணவில்லை
என் கண்களைப் பறித்துக்கொண்டு ஏன் இன்னும் பேசவில்லை
ஆளான ஒரு சேதி அறியாமலே அலைபாயும் சிறு பேதை நானோ
உன் பேரும் என் பேரும் தெரியாமலே உள்ளங்கள் இடம் மாறும் ஏனோ
வாய் பேசவே வாய்ப்பில்லையே வலி தீர வழி என்னவோ
உந்தன் கண் சாடை விழுந்ததில் நெஞ்சம் – நெஞ்சம்
தறிகெட்டுத் தலும்புது நெஞ்சம்
எந்தன் மேலாடை பறந்ததில் கொஞ்சம் – கொஞ்சம்
பிறை முகம் பார்த்தது கொஞ்சம்
ரத்தம் கொதிகொதிக்கும் உலை கொதித்திடும் நீர்க்குமிழ் போல
சித்தம் துடிதுடிக்கும் புயல் எதிர்த்திடும் ஓர் இலை போல
பனித்துளிதான் என்ன செய்யுமோ மூங்கில் காட்டில் தீ விழும்போது
மூங்கில் காடென்று ஆயினல் மாது
ஒரு மின்சார பார்வையின் வேகம் வேகம்
உன்னோடு நான் கண்டுகொண்டேன்
ஒரு பெண்ணோடு தோன்றிடும் தாபம் தாபம்
என்னோடு நான் கண்டுகொண்டேன்
என்னை மறந்துவிட்டேன் இந்த உலகத்தில் நானில்லை நானில்லை
உன்னை இழந்துவிட்டால் எந்த மலரிலும் தேனில்லை தேனில்லை
இது கனவா இல்லை நனவா என்னை கிள்ளி உண்மை தெளிந்தேன்
உன்னைப் பார்த்தெந்தன் தாய்மொழி மறந்தேன்
 

என்னை விட்டு ஓடிப்போக முடியுமா இனி முடியுமா
நாம் இருவரல்ல ஒருவர் இனி தெரியுமா ..தெரியுமா

கண்ணுக்குள்ளே தவழ்ந்து கதைகள் சொன்ன பின்னே
எண்ணத்திலே நிறைந்து அதில் இடம் பிடித்த பின்னே
எந்தன் அன்னை தந்தை சம்மதித்த பின்னே
பண்பின் தன்மையை அறிந்து கொண்ட பின்னே
ஓ..ஓ.. ஓ…

உன்னை விட்டு ஓடிப்போக முடியுமா இனி முடியுமா
என் உள்ளம் காணும் கனவு என்ன தெரியுமா … தெரியுமா

அன்னம் போல நடை நடந்து வந்து
என் அருகமர்ந்து நாணத்தோடு குனிந்து
கன்னம் சிவக்க நீ இருக்க
மஞ்சக் கயிரு எடுத்தது
கழுத்தில் முடிக்கும் இன்ப நாள் தெரியும்போது
ஆ..ஆ..ஆ..

நடையா இது நடையா ஒரு நாடகம் 
என்றோ நடக்குது
இடையா இது இடையா அது இல்லாதது
போல் இருக்குது
கடற்கரை காத்து அடிக்குது
காத்திலை சேலை நடிக்குது
கடற்கரை காத்து அடிக்குது
காத்திலை சேலை நடிக்குது
முன்னாலை வரச் சொல்லி அழைக்குது
முகத்திலை கடுகு வெடிக்குது
வெள்ளிக்கண்ணு மீனா
வீதி வழி போனா
  • கருத்துக்கள உறவுகள்

                    வெள்ளி நிலவே வெள்ளி நிலவே…
                    வெள்ளி நிலவே வெள்ளி நிலவே வீண் சோகம் ஏனடி மானே ஏனடி
                    முல்லை மலரே முல்லை மலரே உன் பாரம் தீர்ப்பவர் யாரு கூறடி
                    மின்னும் சிலையே அன்னை போல் வரவா நானும் சோறூட்ட
                    உண்ணாதிருந்தால் இங்கே யார் வருவார் உன்னை சீராட்ட

ஆண்       :  வெள்ளி நிலவே வெள்ளி நிலவே வீண் சோகம் ஏனடி மானே ஏனடி

                    

ஆண்        :  விண்ணில் ஓடி தன்னால் வாடும் நிலவே நாளும் உருகாதே
ஆண் &
ஆ -குழு   :  உன்னை பாடி மண்ணில் கோடி கவிதை வாழும் மறவாதே
ஆண்        :  நிலா சோறு நிலா சோறு தரவா நீயும் பசியாற
ஆண் &
ஆ -குழு   :   குயில் பட்டு குயில் பாட்டு தருவோம் நாங்கள் குஷியாக
ஆண்        :  வானவில்லும் தானிறங்கி பாய் போடும் நீயும் தூங்க
                    ஆடும் மயில் தோகை எல்லாம் தாலாட்டியே காத்து வீச
                    தேவ கன்னியே தேய்வதென்ன நீ தன்னாலே

மானே கலைமானே ,சொந்த வாசகம்தான் என் பாட்டு
நானே அழுதேனே அந்த ஞாபகம்தன் பூங்காற்று,
செந்தேனே செந்தேனே கண் மூடாதே, எந்நாளும் என்பாடல் கண்ணீரோட,
கிழக்குவானில் எதோ சோகம் நீதான் காரணம் .........ஓ
கிழக்குவானில் எதோ சோகம் நீதான் காரணம்,

மானே கலைமானே சொந்த வாசகம்தான் என் பாட்டு .............
நானே அழுதேனே அந்த ஞாபகம்தன் பூங்காற்று,
செந்தேனே செந்தேனே கண் மூடாதே எந்நாளும் என்பாடல் கண்ணீரோட,
கிழக்குவானில் எதோ சோகம் நீதான் காரணம் ஓ
கிழக்குவானில் எதோ சோகம் நீதான் காரணம் ............

  • கருத்துக்கள உறவுகள்

பாட்டொன்று கேட்டேன்...
  பரவசமானேன்...
  நானதை பாடவில்லை... ஹோய்

  பாவையின் முகத்தை பார்த்தார் ஒருவர்
  நானதை பார்க்கவில்லை ( இசை )

 

குழு  பாவையின் முகத்தை பார்த்தார் ஒருவர்
  நானதை பார்க்கவில்லை ( இசை )

 

குழு  ம்ஹுஹும்... ம்ஹுஹும்...
  ம்ஹுஹும்... ம்ஹுஹும்...
  ம்ஹுஹும்... ம்ஹுஹும்...

  

பெண் கூடொன்று கண்டேன் குயில் வரக் கண்டேன்
  குரலால் அழைக்கவில்லை ஹோ
  குரலால் அழைக்கவில்லை

குழு  குரலால் அழைக்கவில்லை

பெண் ஏடொன்று கண்டேன் எழுதிடக் கண்டேன்
  நானதை எழுதவில்லை ஹோ
  நானதை எழுதவில்லை

கண்டேன் கல்யாணப் பெண் போன்ற மேகம்
அங்க்கே உல்லாச ஊர்வல ஓடம்
மணமகன் மணம்கள் மணவறைக் கோலமே
செம்பொன் மீனாட்சி நடத்தும் ராஜாங்க்கம்
சிரிக்கும் பூந்தோட்டமோ - இது
சேலை முந்தானை விரிக்கும் பூமாது
ஆடும் கொண்டாட்டமோ
அலைகள் நீரோட்டம் அம்மன் தேரோட்டம்
பருவப் பெண்ணாட்டமோ - பனி
மலைகள் தாலாட்டும் மலர்கள் பாராட்டும்
கலைகள் வெள்ளோட்டமோ
இது அத்தாணின் முத்தாரமோ - இந்த
அத்தானின் அச்சாரமோ
ராஜாவின் வட்டாரமோ - இந்த
ராஜாத்தி வித்தாரமோ
வரிசைப் பல்முத்து அழகுப் பூங்க்கொத்து
நகையில் நான் ஆடவா
வதனச் செவ்வல்லி சரியும் வண்ணத்தில்
மெதுவாய் நான் பாடவா
அடிமைப் பெண்ணேனும் உடமை உன்னோடு
அதிகம் நான் சொல்லவா
அணைக்கும் கையுண்டு ரசிக்கும் பெண்ணுண்டு
பருவம் தேனல்லவா
நான் கண்ணாடி பார்த்தாலென்ன - அதைக்
கன்னத்தில் பார்த்தாலென்ன
நெஞ்சத்தைப் பார்த்தாலென்ன - அதை
மஞ்சத்தில் பார்த்தாலென்ன
  • கருத்துக்கள உறவுகள்

பருவமே புதிய பாடல் பாடு
இளமையின்  பூந் தென்றல் ராகம்
இளமையின்   பூந் தென்றால் ராகம் 
பருவமே புதியபாடல் பாடு 

 

 

பூந்தோட்டத்தில்  ஹோ ..
காதல் கண்ணம்மா
சிரிக்கிறாய் ஹோ ரசிக்கிறான்  ராஜா
தீபங்கள்போலாடும் பார்வை சேரும்

பருவமே  புதியபாடல் பாடு ..

பாடு நிலாவே தேன் கவிதை பூ மலர
பாடு நிலாவே தேன் கவிதை பூ மலர
உன் பாடலை நான் தேடினேன்
கேட்காமலே நான் வாடினேன்
பாடு நிலாவே தேன் கவிதை பூ மலர

நீ போகும் பாதை என் பூங்காவனம்
நீ பார்க்கும் பார்வை என் பிருந்தாவனம்
ஊரெங்கும் உன் ராக ஊர்கோலமோ
என் வீடு வாராமல் ஏன் போகுமோ

கைதான போதும் கை சேர வேண்டும்
உன்னோடு வாழும் ஓர் நாளும் போதும்
என் ஜென்மமே ஈடேறவே

பாடும் நிலாவே தேன் கவிதை பூ மலரே
உன் பாடலை நான் கேட்கிறேன்
பாமாலையை நான் கோர்க்கிறேன்
பாடும் நிலாவே தேன் கவிதை பூ மலரே

  • கருத்துக்கள உறவுகள்

கவிதை கேளுங்கள் கருவில் பிறந்தது ராகம்
கவிதை கேளுங்கள் கருவில் பிறந்தது ராகம்
நடனம் பாருங்கள் இதுவும் ஒரு வகை யாகம்
பூமி இங்கு சுற்றும் மட்டும்
ஆட வந்தேன் என்ன நட்டம்
(பூமி..)
ஓடும் மேகம் நின்று பார்த்து கைகள் தட்டும்
(கவிதை..)

நேற்று என் பாட்டு சுதியில் விலகியதே
பாதை சொல்லாமல் விதியும் விலகியதே
காலம் நேரம் சேரவில்லை
காதல் ரேகை கையில் இல்லை
சாக போனேன் சாகவில்லை
மூச்சு உண்டு வாழவில்லை
வாய் திறந்தேன் வார்த்தை இல்லை
கண் திறந்தேன் பார்வை இல்லை
தனிமையே இளமையின் சோதனை
புரியுமா இவள் மனம்
இது விடுகதை...
(கவிதை..)

ஓம் தகிட தடீம் பாதங்கள் ஆட
ஜகம் நடுங்க என் பாதங்கள் ஆட
ஜகன ஜகன
தம் தம் தக்க
ஜகன ஜகன
தம் தம் தம்
ஜகன ஜகன
தம் தம் தக்க
ஜகன ஜகன
தம் தம் தம்
ஜகன தீம்த தீம்த தீம்த
தீம்த தீம்த தீம்த தீம்த
ஓம் தகிட தடீம் பாதங்கள் ஆட
ஜகம் நடுங்க என் பாதங்கள் ஆட

பாறை மீது பவள மல்லிகை
பதியம் போட்டதாரு
ஓடும் நீரில் காதல் கடிதம்
எழுதிவிட்டது யாரு
அடுப்பு கூட்டி அவிச்ச நெல்லை
விதைத்து விட்டது யாரு
அலையில் இருந்து உலையில் விழுந்து
துடி துடிக்குது மீனு
இவள் கனவுகள் நனவாக மறுபடி ஒரு உறவு
சலங்கைகள் புது இசை பாட விழியட்டும் இந்த இரவு
கிழக்கு வெளிச்சம் இருட்டை கிழிக்கட்டும்
இரவின் முடிவில் கனவு பலிக்கட்டும்
இருண்டு கிடக்கும் மனமும் வெளுக்கட்டும்

கனவே கலைகிறதே
காற்றென வலிகள் நுழைகிறதே..
தேவதை சிறகில் இறகாய் உயிரும் உதிர்கிறதே..!!

காதல் இதுதானா..
உலகெல்லாம் வலிகள் பொதுதானா.?
மனசுக்குள் அணில்பிள்ளை  போல
அழுவதும் அதுதானா.?

வார்த்தைகளை
மௌனம் கொன்று தின்றதில்
தனிமையிலே தினம் கத்தி கத்தி
உந்தன் பெயர் சொல்லி அழுதேனே..
காற்று வந்து காதல் சொன்னதா.?

இதுதானா காதல் இதுதானா.?
வேரறுந்தே வீசும் புயல்தானா.?
இதுதானா காதல் இதுதானா.?
அணு அணுவாய் சாகும் வழிதானா.?

  • கருத்துக்கள உறவுகள்

வீசும் காற்றுக்கு பூவைத் தெரியாதா?
பேசும் கண்ணுக்கு என்னைப் புரியாதா
அன்பே உந்தன் பேரைத்தானே
விரும்பிக் கேட்கிறேன்..!
போகும் பாதை எங்கும் உன்னைத்
திரும்பிப் பார்க்கிறேன்..!
 

 

வீசும் காற்றுக்கு...)

என்னையே திறந்தவள் யாரவளோ?
உயிரிலே நுழைந்தவள் யாரவளோ?
வழியை மறித்தாள்.. மலரைக் கொடுத்தாள்..
மொழியைப் பறித்தாள்.. மௌனம் கொடுத்தாள்..
மேகமே மேகமே அருகினில் வா..
தாகத்தில் மூழ்கினேன் பருகிட வா..
(வீசும் காற்றுக்கு...)

 

சிரிக்கிறேன் இதழ்களில் மலருகிறாய்..
அழுகிறேன் துளிகளாய் நழுவுகிறாய்...
விழிகள் முழுதும்.. நிழலா இருளா..
வாழ்க்கைப் பயணம் முதலா முடிவா..
சருகென உதிர்கிறேன் தனிமையிலே..
மௌனமாய் எரிகிறேன் காதலிலே..
(வீசும் காற்றுக்கு...)

 

மேகம் போலே என் வானில் வந்தவளே..
யாரோ அவள்.. நீதான் என்னவளே..
மேகமேக மேகக்கூட்டம் நெஞ்சில் கூடுதே..
உந்தன் பேரைச் சொல்லிச் சொல்லி மின்னல் ஓடுதே..
(வீசும் காற்றுக்கு...)


  

Edited by நிலாமதி

  • கருத்துக்கள உறவுகள்

அன்பே உன் பேர் என்ன ரதியோ
ஆனந்த நீராடும் நதியோ

அன்பே உன் பேர் என்ன ரதியோ
மன்மதன் சொன்னது
ஆனந்த நீராடும் நதியோ
பொங்கியே வந்தது
கண்ணே உன் சொல்லென்ன அமுதோ
செந்த*மிழ் தந்தது
காணாத* கோலங்கள் எதுவோ
காவிய*ம் சொல்வ*து
அன்பே உன் பேர் என்ன ரதியோ
மன்மதன் சொன்னது
ஆனந்த நீராடும் நதியோ
பொங்கியே வந்தது

பொன்மாலை நேரத்தில் சபை கூடலாம்
பூமேனி மன்றத்தில் கவி பாடலாம்
பொன்மாலை நேரத்தில் சபை கூடலாம்
பூமேனி மன்றத்தில் கவி பாடலாம்
உன் பாடல் சந்தங்கள் இதழ் சொல்லுமோ
ஓயாமல் கேட்டாலும்
சுகம் அல்லவோ
உன் பாடல் சந்தங்கள் இதழ் சொல்லுமோ
ஓயாமல் கேட்டாலும் சுகம் அல்லவோ
அன்பே உன் பேர் என்ன ரதியோ
மன்மதன் சொன்னது
ஆனந்த நீராடும் நதியோ
பொங்கியே வந்தது

ஆற்றோடு வெள்ளத்தை அணை போடலாம்
அன்பான உள்ளத்தை தடை போடவா
ஆற்றோடு வெள்ளத்தை அணை போடலாம்
அன்பான உள்ளத்தை தடை போடவா
காற்றோடு மேலாடை பகை ஆனதோ
கை கொண்டு நான் மெல்ல திரை போடவோ
காற்றோடு மேலாடை பகை ஆனதோ
கை கொண்டு நான் மெல்ல திரை போடவோ
அன்பே உன் பேர் என்ன ரதியோ
மன்மதன் சொன்னது
ஆனந்த நீராடும் நதியோ
பொங்கியே வந்தது

கண் கொண்ட வண்ணத்தை இதழ் கொண்டது
க*ண்ணோடு த*ன் வ*ண்ண*ம் அது தந்தது
பெண் கொண்ட* நாண*ங்க*ள் சுவை*ய*ல்ல*வா
பேசாம*ல் மௌனத்தில் க*தை சொல்ல*வா
அன்பே உன் பேர் என்ன ரதியோ
மன்மதன் சொன்னது
ஆனந்த நீராடும் நதியோ

சுகமான ராகங்களே.............இசை சபையேறி வாருங்களே

சுரம் ஏழின் திருத்தேரில்  கலை தெய்வம் வரும் நேரம்

இசை வேள்வி நான் செய்கிறேன் - என்னை

யாரென்று நான் சொல்கிறேன் -என்னை

யாரென்று நான் சொல்கிறேன்..........

  • கருத்துக்கள உறவுகள்

தெய்வம் தந்த வீடு வீதி இருக்கு (2)
இந்த ஊரென்ன சொந்த வீடென்ன ஞானப் பெண்ணே?
வாழ்வின் பொருள் என்ன நீ வந்த கதை என்ன? (2)

 

 

நான் கேட்டுத் தாய்தந்தை படைத்தாரா? (2)

இல்லை என் பிள்ளை எனை கேட்டு பிறந்தானா?
தெய்வம் செய்த பாவம் இது போடி தங்கச்சி
கொன்றால் பாவம் தின்றால் போச்சு இதுதான் என் கட்சி
ஆதி வீடு அந்தம் காடு

 

இதில் நான் என்ன அடியே நீ என்ன ஞானப் பெண்ணே?
வாழ்வின் பொருள் என்ன நீ வந்த கதை என்ன?

வெறும் கோவில் இதில் என்ன அபிஷேகம்?
உன் மனம் எங்கும் தெரு கூத்து பகல் வேஷம்
கள்ளிகென்ன முள்ளில் வேலி போடி தங்கச்சி
காற்றுக்கேது தோட்டக்காரன் இதுதான் என் கட்சி
கொண்டதென்ன கொடுப்பதென்ன?

 

இதில் தாய் என்ன மணந்த தாரம் என்ன ஞானப் பெண்ணே?
வாழ்வின் பொருள் என்ன நீ வந்த கதை என்ன?

தெளிவாகத் தெரிந்தாலே சித்தாந்தம்
அது தெரியாமல் போனாலே வேதாந்தம்

 

 

 

மண்ணைத் தோன்றி தண்ணீர் தேடும் அன்புத் தங்கச்சி
என்னை தோன்றி ஞானம் கண்டேன் இதுதான் என் கட்சி
உண்மை என்ன பொய்மை என்ன
இதில் தேன் என்ன கடிக்கும் தேள் என்ன ஞானப் பெண்ணே?
வாழ்வின் பொருள் என்ன நீ வந்த கதை என்ன?

................தெய்வம் தந்த வீடு.......................

பெண்ணே நீயும் பெண்ணா பெண்ணாகிய ஓவியம்
ரெண்டே ரெண்டு கண்ணா ஒவ்வொன்றும் காவியம்
ஒரு மூன்றாம் பிறையை சுற்றி
தங்க ஜரிகை நெய்த நெற்றி
பூக்கள் தேர்தல் வைத்தால்
அடி உனக்கே என்றும் வெற்றி
பிரம்மன் செய்த சாதனை உன்னில் தெரிகிறது
உன்னை எழுதும் போது தான் மொழிகள் இனிக்கிறது
பெண்ணே நீயும் பெண்ணா பெண்ணாகிய ஓவியம்
ரெண்டே ரெண்டு கண்ணா ஒவ்வொன்றும் காவியம்
புறா இறகில் செய்த புத்தம் புதிய மெத்தை
உந்தன் மேனி என்று உனக்கு தெரியுமா
சீன சுவரை போலே எந்தன் காதல் கூட
இன்னும் நீளம் ஆகும் உனக்கு தெரியுமா
பூங்கா என்ன வாசம் இன்று உந்தன் மீதுதெரியும்
தங்கம் என்ன வண்ணம் என்று உன்னை பார்க்க தெரியும்
காதல் வந்த பின்னாலே கால்கள் ரெண்டும் காற்றில் செல்லும்

புத்தம் புதுக் காலை பொன்னிற வேளை
என் வாழ்விலே தினந்தோறும் தோன்றும்
சுகராகம் கேட்கும் என்னாளும் ஆனந்தம்

(புத்தம்)

பூவில் தோன்றும் வாசம் அதுதான் ராகமோ - இளம்
பூவை நெஞ்சில் தோன்றும் அதுதான் தாளமோ
மனதின் ஆசைகள் மலரின் கோலங்கள்
குயிலோசையின் பரிபாஷைகள் அதிகாலையின் வரவேற்புகள்

(புத்தம்)

வானில் தோன்றும் கோலம் அது யார் போட்டதோ - பனி
வாடை வீசும் காற்றின் சுகம் யார் தந்ததோ
வயதில் தோன்றிடும் நினைவில் ஆனந்தம்
வளர்ந்தாடுது இசைபாடுது வழிந்தோடுது சுவைகூடுது

(புத்தம்)

  • கருத்துக்கள உறவுகள்

 பூவ எடுத்து ஒரு மால தொடுத்து வெச்சேனே என் சின்னா ராச
  உன் தோலுக்காகத்தான் இந்த மால ஏங்குது
  கல்யானம் கச்சேரி எப்போது

  

 பூவ எடுத்து ஒரு மால தொடுத்து வெச்சேனே என் சின்னா ராச
  பூவ எடுத்து ஒரு மால தொடுத்து வெச்சேனே என் சின்னா ராச
  உன் தோலுக்காகத்தான் இந்த மால ஏங்குது
  கல்யானம் கச்சேரி எப்போது
 

பூவ எடுத்து ஒரு மால தொடுத்து வெச்சேனே என் சின்னா ராச
  பூவ எடுத்து ஒரு மால தொடுத்து வெச்சேனே என் சின்னா ராச

  

 காத்துல சூடம் போல கரையுரேன் உன்னால

 

 காத்துல சூடம் போல கரையுரேன் உன்னால
 

கண்ணாடி வல முன்னாடி விழ என் தேகம் மெலிஞ்சாச்சு
  கல்யாண வரம் உன்னால பெரும் நன்னால நெனஞ்சாச்சு

கல்யாண நாள் பார்க்கச் சொல்லலாமா
நாம் கையோடு கை சேர்த்துக் கொள்ளலாமா
 செல்லாத இடம் நோக்கிச் செல்லலாமா
 சிந்தாமல் சிதறாமல் அள்ளலாமா
 கல்யாண நாள் பார்க்கச் சொல்லலாமா 
 நாம் கையோடு கை சேர்த்துக் கொள்ளலாமா
வண்ண மணி மண்டபத்தில் துள்ளி விழுவோமா
மந்திரத்தில் கண் மயங்கிப் பள்ளி கொள்ளுவோமா 
சொன்னவர்கள் சொன்னபடி அள்ளி வருவோமா
தொட்டு வரும் தென்றலுக்குத் தூது விடுவோமா
கல்யாண நாள் பார்க்கச் சொல்லலாமா 
நாம் கையோடு கை சேர்த்துக் கொள்ளலாமா
கண்ணாடி பார்த்தபடி கதை படிப்போமா
பொன்னான கன்னங்களில் படம் வரைவோமா
நடந்ததை நினைத்தபடி ரசித்திருப்போமா
நாளை இன்னும் அதிகம் என்று தெரிந்திருப்போமா
கல்யாண நாள் பார்க்கச் சொல்லலாமா 
நாம் கையோடு கை சேர்த்துக் கொள்ளலாமா
 
  • கருத்துக்கள உறவுகள்

         நாம்  ஒருவரை ஒருவர் சந்திப்போம் என
         காதல் தேவதை சொன்னாள்
         என் இடது கண்ணும் துடித்தது
         உன்னை கண்டேன் இந்நாள் பொன்னாள்
        

          ப‌ட்ட‌ப் ப‌க‌லென நில‌வெரிக்க‌
         அந்த‌ நில‌வினில் ம‌ல‌ர் சிரிக்க‌
         அந்த‌ ம‌ல‌ரினில் ம‌துவிருக்க‌
         அந்த‌ ம‌து உண்ண‌ ம‌ன‌ம் துடிக்க‌...
        

 

 

         நாம்  ஒருவரை ஒருவர் சந்திப்போம் என
         காதல் தேவதை சொன்னாள்
         என் இடது கண்ணும் துடித்தது
         உன்னை கண்டேன் இந்நாள் பொன்னாள்

ஒருவர் மீது ஒருவர் சாய்ந்து
ஓடம் போலே ஆடலாம் ஆடலாம்
(ஒருவர் மீது )
ஒருவர் சொல்ல ஒருவர் கேட்டு (2)
பாடல் நூறு பாடலாம் பாடலாம்
(ஒருவர் சொல்ல )

சொட்டுத் தேனைப்போல் சொல்லும் வார்த்தைகள்
பட்டுப்பூவைப்போல் பார்க்கும் பார்வைகள்
சொர்க்கம் தேடிச் செல்லட்டும் ஆசை எண்ணங்கள்
அங்கெல்லாம் பொங்கட்டும் காதல் வெள்ளங்கள்
(ஒருவர் மீது )

சொல்லித் தாருங்கள் ...பள்ளிப் பாடங்கள்
இன்னும் என்னென்ன மன்னன் லீலைகள்
தங்கப் பாவை அங்கங்கள் உங்கள் சொந்தங்கள்
தத்தை போல் மெத்தை மேல் ஏந்திக் கொள்ளுங்கள்
(ஒருவர் சொல்ல )

  • கருத்துக்கள உறவுகள்

              பட்டுப்பூவே உன்னைப் பார்த்தா பாட்டுப்பாட ஆசை
              தன்னாலே கவி ஆனேன் உன்னாலே
              ஓ.. மை ஸ்வீட்டி..  ஓ.. பேத்திங் ப்யூட்டி
              ஓ ..மை ஸ்வீட்டி ..ஓ... பேத்திங் ப்யூட்டி

  :           பட்டுப் பூவே உன்னைப் பார்த்தா பாட்டுப்பாட ஆசை

                     

 :           நடையோர் நடனம் இடையோர் நளினம்
             நிலவின் ரதி பிம்பம் நீ உலவும் ரதி வம்சம்
             இரு புருவமும் கூன்விழும் வான் பிறை
             சிறு பனி இதழ் மடல் விடும் தாமரை
             உன் பூமேனி பாலாடை அதில் நான் தந்த மேலாடை
             அம்மம்மா உன் அங்கம் செந்தங்கம் என் கண் கூசுதே

 :            பட்டுப் பூவே உன்னைப் பார்த்தா பாட்டுப்பாட ஆசை

 
பிறை தேடும் இரவிலே உயிரே
எதை தேடி அலைகிறாய்
கதை சொல்ல அழைக்கிறேன் உயிரே
அன்பே நீ வா
பிறை தேடும் இரவிலே உயிரே
எதை தேடி அலைகிறாய்
கதை சொல்ல அழைக்கிறேன் உயிரே
அன்பே நீ வா
இருளில் கண்ணீரும் எதற்கு
மடியில் கண் மூட வா
அழகே இந்த சோகம் எதற்கு
நான் உன் தாயும் அல்லவா
உனக்கென மட்டும் வாழும் இதயமடி
உயிர் உள்ள வரை நான் உன் அடிமையடி
பிறை தேடும் இரவிலே உயிரே
எதை தேடி அலைகிறாய்
கதை சொல்ல அழைக்கிறேன் உயிரே
அன்பே நீ வா
அழுதால் உன் பார்வையும்
அயர்ந்தால் உன் கால்களும்
அதிகாலையின் கூடலில் 
சோகம் தீர்க்கும் போதுமா
நிழல் தேடிடும் ஆண்மையும்
நிஜம் தேடிடும் பெண்மையும்
ஒரு போர்வையில் வாழும் இன்பம்
தெய்வம் தந்த சொந்தமா
  • கருத்துக்கள உறவுகள்

                அதிகாலை நிலவே
                அலங்காரச் சிலையே
                புதுராகம் நான் பாடவா

பெண்     :  இசைத் தேவன் இசையில்
                புதுப் பாடல் துவங்கு
                எனை ஆளும் கவியே உயிரே..
                அதிகாலை கதிரே
                அலங்காரச் சுடரே
                புதுராகம் நீ பாடவா

                        

ஆண்    :   மணிக் குருவி உனைத் தழுவ
                மயக்கம் பிறக்கும்

பெண்   :   பருவக் கதை தினம் படிக்க
                கதவு திறக்கும்

ஆண்    :   மணிக் குருவி உனைத் தழுவ
                மயக்கம் பிறக்கும்

பெண்   :   பருவக் கதை தினம் படிக்க
                கதவு திறக்கும்

ஆண்    :   விழியே உன் இமையிரண்டும்
                எனைப் பார்த்து மயங்கும்

பெண்    :   உனைப் பார்த்த மயக்கத்திலும்
                முகம் பூத்து மலரும்

ஆண்    :   நமை வாழ்த்த வழித் தேடி
                தமிழும் தலை குனியும்

பெண்   :   அதிகாலை கதிரே
                அலங்காரச் சுடரெ
                புதுராகம் நீ பாடவா

ஆண்    :   இசை தேவன் இசையில்
                அசைந்தாடும் கொடியே
                பனித்தூங்கும் மலரே உயிரே..
                அதிகாலை நிலவே
                அலங்காரச் சிலையே
                புதுராகம் நான் பாடவா

                         

பெண்    :  அழகுச் சிலை இதயம் தனை
                வழங்கும் உனக்கு

ஆண்    :  ரதி மகளும் அடி பணியும்
               அழகு உனக்கு

பெண்    :  அழகுச் சிலை இதயம் தனை
                வழங்கும் உனக்கு

ஆண்    :   ரதி மகளும் அடி பணியும்
               அழகு உனக்கு

பெண்    :   தவித்தேன் உன் அணைப்பில்
                தினம் துடித்தேன் என் உயிரே

ஆண்    :   இனித்தேன் என் இதயம்தனை
                இணைத்தேன் என் உயிரே

பெண்    :   சுவைத்தாலும் திகட்டாத
                கவிதைகளப் படித்தேன்

ஆண்    :   அதிகாலை நிலவே
                அலங்காரச் சிலையே
                புதுராகம் நான் பாடவா

பெண்     : இசைத் தேவன் இசையில்
                புதுப் பாடல் துவங்கு
                எனை ஆளும் கவியே உயிரே..
                அதிகாலை கதிரே
                அலங்காரச் சுடரே
                புதுராகம் நீ பாடவா

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.