Jump to content

இன்று முதல் உங்களுடன் இணைவதில் மகிழ்ச்சி


Recommended Posts

Posted

என்ன வரம் மாட்டன் எண்டு

அடம் பிடிச்சியல்...

இப்ப பஞ்சாயத்து பக்கம்....ஆ...ஆ....???

சரி சரி வந்திட்டியள் வாங்கோ...

ஆத்தில எல்லாரும் நலமே....???

தேர்தல் நடக்குது ஓட்டுகளை அள்ளி போடுங்கோ...

அப்ப போட்டு வாறன்...

என்ன புளுக்கம் மப்பா...வெய்யில கிடக்கு....

வன்னி மைந்தன்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
Posted

வன்னி மைந்தன், தென்றல் உங்களிருவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
Posted

என்ன வரம் மாட்டன் எண்டு

அடம் பிடிச்சியல்...

இப்ப பஞ்சாயத்து பக்கம்....ஆ...ஆ....???

சரி சரி வந்திட்டியள் வாங்கோ...

வருவமோ விடுவமோ எண்டு இரண்டரை வருசமா யோசிச்சு கடைசியா வந்தாச்சு. இனி என்ன ..... :arrow: :arrow:

ஆத்தில எல்லாரும் நலமே....???

என்ன மைந்தன் உப்பிடிக்கேட்டுப் போட்டீங்கள். அப்பிடியொண்டு இருந்தால்தானே அதப்பற்ரிக் கதைக்க.

:cry: :cry: :cry:

தேர்தல் நடக்குது ஓட்டுகளை அள்ளி போடுங்கோ...

அப்ப போட்டு வாறன்...

என்ன புளுக்கம் மப்பா...வெய்யில கிடக்கு....

வன்னி மைந்தன்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
Posted

வணக்கம்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
Posted

வெண்ணிலா, மண்டைதீவு உங்களிருவருக்கும் என் வணக்கங்கள்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
Posted

நன்றி சுட்டி

  • கருத்துக்கள உறவுகள்
Posted

வணக்கம் வாருங்கள் வரவேற்கிறோம்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
Posted
வணக்கம் வாருங்கள் வரவேற்கிறோம்
நன்றி வல்வை சகாறா.
  • 2 weeks later...
  • கருத்துக்கள உறுப்பினர்கள்
Posted

வணக்கம்

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.