Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாயினியின் பக்கம்..பல்சுவை அம்சங்களோடு..

Featured Replies

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

10168158_1007951915896940_87219927655831

  • Replies 3.9k
  • Views 331.7k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தனக்கு தெரிந்த விஷயங்களை மட்டுமே மனிதன் பேச ஆரம்பித்தால் உலகில் பூரண அமைதி ஏற்படும்.-ஜோர்ஜ் பெர்னாட்ஷா

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

10313040_786407831369649_462737734010968

 

உ.வே.சா.விற்கு கல்கி எழுதிய கடிதம்...

மகா மகோபாத்தியாய உ.வே.சா. அவர்களின் சதாபிசேகத்தின் போது (எண்பது வயது) "கல்கி', "தமிழ்த் தாத்தா' என்ற பட்டத்தை வழங்கினார். அப்பெயரே நிலைத்துவிட்டது. இது குறித்து "கல்கி' உ.வே.சா.வுக்கு எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டுள்ளதாவது:

"முதலாவது ஒளவையாருக்கு எப்படி "தமிழ்ப்பாட்டி' என்னும் பட்டம் பொருந்துமோ, அது போலவே தங்களுடைய வயதிலும் தமிழுக்குத் தாங்கள் செய்திருக்கும் தொண்டினாலும் " தமிழ்த்தாத்தா' என்னும் பட்டம் தங்களுக்குப் பொருந்தும்.

இரண்டாவதாக, "ருசிகண்ட பூனை உறியைத் தாவும்' என்பது போல் தமிழன்பர் இன்னமும் தங்களை நோக்கி, தமிழ் நூல்களைத் தாதா என்றுதான் கேட்டுக் கொண்டிருக்கிறார்கள். இவ்வளவு பொருத்தமான பட்டத்தைத் தாங்கள் அங்கீகரிக்கா விட்டாலும் நான் என்னவோ இந்தப் பட்டத்தால்தான் அழைப்பேன்.

ஏனென்றால் " மகா மகோபாத்தியாய -தாஷிணாத்திய கலாநிதி முதலியன வாயில் நுழைவதே கடினமாயிருக்க "தமிழ்த்தாத்தா' என்பதோ தமிழ் வசன நடையைப் போல் எளிதாக இருக்கிறது

தொடர்ச்சியான பதிவுகளிற்கு நன்றி யாயினி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

10675717_950408524974095_270996992740756

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தொடர்ச்சியான பதிவுகளிற்கு நன்றி யாயினி

 

உங்கள் வருகைக்கும்,கருத்துக்கும் மிக்க நன்றி மணியண்ணா. :)

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சோம்பல் எல்லா விஷயங்களையும் கஷ்டமாக்கும். சுறுசுறுப்பு எல்லாவற்றையும் எளிதாக்கும். -ஃபிராங்க்ளின்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

 கார்த்திகைப் பூ

 

Gloriosa_superba.jpg

 

 

செங்காந்தள் அல்லது காந்தள் (Gloriosa, இலங்கை வழக்கு: கார்த்திகைப் பூ) என்பது ஒரு பேரினம். இது ஐந்து அல்லது ஆறு சிற்றினங்களை கொண்டுள்ளது. இது கோல்ச்சிசாசியியே (Colchicaceae) எனும் தாவர குடும்பத்தைச் சார்ந்தது. ஒற்றை விதையிலைத் தாவரங்களில் வகையினைத் சேர்ந்ததாகும். இது வெப்ப மண்டல ஆப்ரிக்கா மற்றும் ஆசியாவில் காணப்படுகிறது. இவை இயற்கையாக ஆப்ரிக்கா, தென்கிழக்கு ஆசியா மற்றும் மலேசியாவின் சில பகுதிகளில் காணப்படுகிறது. கார்த்திகைத் திங்களில் முகிழ்விடும் இம்மலர்க் கொடி இலங்கை, இந்தியா, சீனா, மலாக்கா தீபகற்பம், அயனமண்டல ஆபிரிக்கா முதலான பகுதிகளிலும் காணப்படும். இது வேலிகளிலும், பாதையோரங்களிலும், காட்டோரங்களிலும் படர்ந்து நிமிர்ந்து அழகிய விரல்கள் போலவும், சுடர்கள் போலவும் காட்சியளிக்கும்.

 அனைத்துப் பகுதிகளும் கோல்சிசினே (colchicine) எனும் அல்கலோயட்கள் நிறைந்தது. அதனால் இவற்றை உட்கொண்டால் மரணம் சம்பவிக்கும் வாய்ப்புள்ளது. குறிப்பாக இதன் வேர் மிகுந்த நச்சுத் தன்மை கொண்டது. இதன் இலை மற்றும் தண்டு நம்மேல் பட்டால் தோலில் அரிப்பு உண்டாகும். இது கார்த்திகைபூ என்றும் அறியப்படுகிறது. கண்வலிக்கிழங்கு எனும் கிழங்கு வகை மூலிகையானது காந்தள் மலர்ச் செடியிலிருந்துப் பெறப்படுகிறது. அச்செடியின் வேர்ப்பகுதியே கண்வலிக்கிழங்கு ஆகும். இக்கிழங்கு ஆனது கலைப்பைக் கிழங்கு, வெண்தோன்றிக் கிழங்கு, கார்த்திகைக் கிழங்கு என்று பல பெயர்களிலும் அழைக்கப்படுகிறது. இக்கிழங்கில் உள்ள கோல்ச்சிசினும் சூப்பர்பைனும் மருத்துவக் கூறுகளாகும். இதன் பல்வேறு மருத்துவ பயன்பாடுகள் இந்தியாவில் இந்திய மருத்துவத்தில் பயன்படுத்தப்படுகிறது. ஆப்ரிக்காவிலும் இது பயன்படுத்தப்படுகிறது.

    இதன் பூ தீக்கொழுந்து போலக் காணப்படுவதால், அக்கினிசலம் எனப்படும்.

    இதன் கிழங்கு கலப்பை வடிவமானதாக இருப்பதால் கலப்பை எனவும், இலாங்கிலி எனவும் அழைக்கப்படும்.

    இலைகளின் முனை சுருண்டு காணப்படுவதால் தலைச்சுருளி என்றும் அழைக்கப்படும்.

    இது பற்றி ஏறுவதால் பற்றியென்றும் அழைக்கப்படும்.

    வளைந்து பற்றுவதால் கோடல், கோடை என்றும் அழைக்கப்படும்.

    கார்த்திகை மாதத்தில் மலர்வதால் கார்த்திகைப் பூ என்றும் அழைக்கப்படுகின்றது. * மாரிகாலத்தில் முதலிலேயே வனப்பாய்த் தோன்றுவதால் தோன்றி என்றும் அழைக்கப்படும்.

    நாட்டு மருத்துவத்திலே இதனை வெண்தோண்டி எனவும் அழைப்பர்.

    பூவின் நிறம் இருவேறாக மாறுபடுவதால் இதனை வெண்காந்தள், செங்காந்தள் என்ற இரு வேறு வகைகளாக வருணிப்பார்கள்.

    கிழங்கு பிரிந்து கணுக்கள் உள்ளதை ஆண்காந்தள் என்றும் கணுக்களில்லாததைப் பெண்காந்தள் என்றும் குறிப்பிடுவர்.

 

 

 

 

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இனிய காலைப்பொழுதின் அன்பு வணக்கங்கள்.!!

 

10696289_722187397876649_804782803307120

 

 

 

 

 

 

புரட்சி பாதையில் கைத்துப்பாக்கிகளை விட பெரிய ஆயுதங்கள் புத்தகங்களே'.-லெனின்

Edited by யாயினி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

10671439_722095541219168_341568238046474

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

குறையுள்ளவர்கள் திருந்தினாலும் குறை சொல்பவர்கள் திருந்துவதே இல்லை....!

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

1234855_667512269949258_140241808_n.jpg?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

1743503_1008655012493297_861922461831387

  • கருத்துக்கள உறவுகள்

 

1234855_667512269949258_140241808_n.jpg?

 

இயற்கையின் அதியுன்னத படைப்புக்களில் ஒன்று! :icon_idea:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வெள்ளி காலை வணக்கங்கள்..

 

10501868_10154821485355717_5638566667935

Edited by யாயினி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

உலக நீரிழிவு நாள் (World Diabetes Day) உலகை அச்சுறுத்தும் நோய்களுள் ஒன்றான நீரளிவு நோய் (சர்க்கரை நோய்) குறித்த விழிப்புணர்வை அனைவரும் பெறவேண்டும் என்ற நோக்குடன், ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் மாதம் 14-ம் தேதி ஐக்கிய நாடுகள் சபையால் அறிவிக்கப்பட்டுள்ளது. 2006 ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட தீர்மானம் மூலம் இத்தினம் ஐக்கிய நாடுகள் அவையினால் அறிவிக்கப்பட்டுள்ளது.

 

நீரிழிவு நோய்க்குப் பயன்படுத்தும் இன்சுலின் மருந்தினை சார்ள் பெஸ்ட் என்பவருடன் இணைந்து 1921 இல் பிறட்ரிக் பான்ரிங் என்பவர் கண்டுபிடித்தார். இவரது பிறந்த தின நினைவாகவே இன்றைய நாள் நினைவுகூரப்பட்டு வருகிறது. சர்வதேச ரீதியில் ஏறத்தாழ 150 நாடுகளில் உள்ள மக்கள் ஒன்றிணைந்து இந்நோய் சம்பந்தமான விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர். சர்வதேச நீரிழிவு நோய் சம்மேளனத்தினாலும் உலக சுகாதார நிறுவனத்தினாலும் 1991 முதல் முறையாக நீரிழிவு தினம் அறிமுகப்படுத்தப்பட்டது.

 

 

 

 

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

10428478_769220703150385_837572743631388

Edited by யாயினி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

1526569_875206652520110_1298091836609999

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வேண்டின்உண் டாகத் துறக்க துறந்தபின் ஈண்டுஇயற் பால பல.

_துறவு.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

1619073_10152847406934729_77304034309711

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

Algonquin Park plane crash leaves 2 dead

Ontario Provincial Police have released the names of two young men killed Tuesday night when a small plane crashed in a remote area of Algonquin Provincial Park.

Algonquin Park plane crash leaves 2 dead

Pilot Logesh Lakshmikanthan, 25, and Ravindran Arulanandar, 31, died when a Cessna 150 went down in a heavily wooded area of the massive park, about 20 kilometres south of Whitney, Ont. Both men were from North York.

At 8:30 p.m. ET Tuesday, the pilot had radioed the Toronto Area Control Centre to report an in-flight emergency, saying he'd become disoriented in the clouds.

Using the plane's emergency locator beacon, the crash site was found at 4:40 a.m. the following day.

A rescue team from the Joint Rescue Co-ordination Centre was lowered to the site via helicopter, where the bodies of the two men were found inside the plane. Post-mortem results indicate that both men died as a result of injuries sustained in the crash, according to an OPP news release.

The release says the plane had run out fuel.

http://www.cbc.ca/news/canada/toronto/algonquin-park-plane-crash-victims-identified-1.2835396

Edited by யாயினி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

காலை வணக்கம்....!!!

 

10462326_502027213273631_614553137651097

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மற்றவர்களுக்காக எவ்வளவு தான் உயிரைக் கொடுத்து நம்பிக்கையாக நடந்தாலும் கண்டதெல்லாம் ஏமாற்றங்களும்,நம்பிக்கைத் துரோகங்களும் தான்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

எந்நேரமும் உதடுகளில் ஒரு புன்னகையை வைத்திருங்கள்,

அது தருகிற தன்னம்பிக்கை வேறு எங்கேயும் கிடைக்காது.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கார்த்திகைப் பூ.

 

10486447_865507890156586_303954508161207

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.