Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மோடியின் பிறந்த தினத்தை மறந்து போனார் மகிந்த! – இரண்டுநாள் கழித்து அனுப்பினார் வாழ்த்து.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
மோடியின் பிறந்த தினத்தை மறந்து போனார் மகிந்த! – இரண்டுநாள் கழித்து அனுப்பினார் வாழ்த்து. 
[saturday 2014-09-20 07:00]
mahinda-modi-150.jpg
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி கடந்த 17ம் திகதி தனது 64 வது பிறந்த தினத்தை மிகவும் எளிமையாக கொண்டாடியிருந்தார். அவருக்கு, சீனா உள்ளிட்ட பல்வேறு நாட்டு தலைவர்கள் மற்றும் அரசியல் கட்சியின் பிரமுகர்கள் பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்திருந்தனர். ஆனால், ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச இரண்டு நாட்கள் தாமதமாக நேற்றே மோடிக்கு தனது பிறந்ததின வாழ்த்தைத் தெரிவித்துள்ளார். மோடிக்கு அனுப்பிய வாழ்த்துச் செய்தியில், “பிரதமர் மோடிக்கு எனது தாமதமான பிறந்த நாள் வாழ்த்துக்கள். உங்களது பிறந்த நாள் ஒரு அற்புதமான தினமாக அமைந்திருக்கும் என நம்புகிறேன்,'' என மகிந்த ராஜபக்ச குறிப்பிட்டுள்ளார். அதற்கு, பிரதமர் மோடி நன்றி தெரிவித்து பதில் அனுப்பியுள்ளார்.http://www.seithy.com/breifNews.php?newsID=117139&category=TamilNews&language=tamil
  • கருத்துக்கள உறவுகள்

ரசனியின், பாஞ்ச் டயலாக்.

 

லேட்டா... வந்தாலும்,  குறிப்பிட்ட  நேரத்துக்கு... வந்துடுவேன்ல....  க் ஆஆஆ.......

 

(இதனை வாசிக்கும் போது.... உங்களை குரலை, கண்டபாட்டுக்கு.... ஏத்தி, இறக்கி வாசிக்கவும்) :lol:

  • கருத்துக்கள உறவுகள்

ரசனியின், பாஞ்ச் டயலாக்.

 

லேட்டா... வந்தாலும்,  குறிப்பிட்ட  நேரத்துக்கு... வந்துடுவேன்ல....  க் ஆஆஆ.......

 

(இதனை வாசிக்கும் போது.... உங்களை குரலை, கண்டபாட்டுக்கு.... ஏத்தி, இறக்கி வாசிக்கவும்) :lol:

 

 

 

 

 

:D

  • கருத்துக்கள உறவுகள்

அப்படியே  ராஜபக்ஸ மனிசிக்காரியின்ட பிறந்த நாளையும் மறக்க வைக்க ஆண்டவனை வேண்டுகிறேன்.

 

 

 

 

 

அன்டைக்கு தான் தெரியும் சிங்கனுக்கு நேரடி சமர் என்றால் என்னவென்று . :D  :D  :D  :D

 

  • கருத்துக்கள உறவுகள்

 

மோடியின் பிறந்த தினத்தை மறந்து போனார் மகிந்த! – இரண்டுநாள் கழித்து அனுப்பினார் வாழ்த்து. 
[saturday 2014-09-20 07:00]
mahinda-modi-150.jpg
மோடிக்கு அனுப்பிய வாழ்த்துச் செய்தியில், “பிரதமர் மோடிக்கு எனது தாமதமான பிறந்த நாள் வாழ்த்துக்கள். உங்களது பிறந்த நாள் ஒரு அற்புதமான தினமாக அமைந்திருக்கும் என நம்புகிறேன்,'' என மகிந்த ராஜபக்ச குறிப்பிட்டுள்ளார். அதற்கு, பிரதமர் மோடி நன்றி தெரிவித்து பதில் அனுப்பியுள்ளார்.http://www.seithy.com/breifNews.php?newsID=117139&category=TamilNews&language=tamil

 

 

மகிந்தவின் வாழ்த்து மடலைப்  பிறந்த நாளன்று வாசிக்காததால் மோடிக்கு அன்றைய தினம் சிறப்பாகவே அமைந்திருக்கும் :D

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.