Jump to content

எல்லாருக்கும் வணக்கங்க


Recommended Posts

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
பதியப்பட்டது

எல்லாருக்கும் வணக்கங்க, என்னப் பார்த்து ஜொள்ளு விட்ட உதைபடுவீங்க ஆமா

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
Posted

ரொம்ப தாங்ஸ் சின்னப் பையா

Posted

வணக்கம்..வாருங்கள் சிலுக்கு

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
Posted

ஓ நீங்க்ளா தூய்ஸ் என்ன குக்கிங் அயட்டம் இன்னிக்கி பண்ணீங்க

Posted

நான் தான் தூய்ஸ், என்னை பற்றி எப்படி தெரியும்?

இன்று வெள்ளிகிழமை அதனால் சைவம் தான்...

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
Posted

சைவம்னா என்னங்க? புரியல, ஓ நீங்க இன்னிக்கு சைவம் டுமாரோ கிறிஸ்ரியனா

Posted

மாறுவது என் பழக்கம் அல்ல

இருப்பினும் உங்களுக்காக ஒரு சிறு விளக்கம்

சைவம் = வெஜிடேரியன்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
Posted

எதுக்கு டென்ஷனாடுறீங்க, பாருங்க நான் கூட பொண்ணுதான் கோபமே வராது

Posted

மற்ற பகுதிகளுக்கும் வந்து, ஆக்க பூர்வமான கருத்தகளை எழுத முன் கூட்டியே வாழ்த்துக்கள்..

களத்தின் அடுத்த பகுதிகளில் சந்திக்கலாம்..

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
Posted

ரொம்ப நன்றி தூய்ஸ்

  • கருத்துக்கள உறவுகள்
Posted

வணக்கம் வாருங்கள் வரவேற்கிறோம்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
Posted

ரொம்ப நன்றீங்க

  • கருத்துக்கள உறவுகள்
Posted

எல்லாருக்கும் வணக்கங்க, என்னப் பார்த்து ஜொள்ளு விட்ட உதைபடுவீங்க ஆமா

சிலுக்கை பார்த்து ஜொள்ளு விடுறதுக்கு யாழ் கள நண்பர்கள் இல்லை அம்மணி

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
Posted

யாருங்க நீங்க , என்ன மாதிரியே நீங்களும் கறுப்பா

யாரோ சுண்டல்னு ஒரு பையன் என்னை தேடீட்டிருக்கானாமே

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
Posted

நன்றீங்க எளக்கியன்

Posted

வணக்கம் அக்கா வாங்கோ வாங்கோ

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
Posted

வணக்கம் தங்கச்சி

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
Posted

எல்லாருக்கும் வணக்கங்க, என்னப் பார்த்து ஜொள்ளு விட்ட உதைபடுவீங்க ஆமா

வணக்கம் அக்கா

ஆரம்பத்திலேயே ரொம்பதான் துள்ளுறீங்க. :wink:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
Posted

"என் தொழில் கவர்ச்சியாகப் பேசுவது,கவர்ச்சியாக நடப்பது, கவர்ச்சியில் வாழ்வது"

அவதானம், யாழ் கள இளைஞர்களே!!! :lol:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
Posted

வணக்கம் அக்கா

ஆரம்பத்திலேயே ரொம்பதான் துள்ளுறீங்க.

துள்றது நம்ம தொழில் தானே தம்பி
  • கருத்துக்கள உறுப்பினர்கள்
Posted

வணக்கம் வாங்கோ!

Posted

வணக்கம் வாங்க.....

மேதை என்று சொல்லக்கூடிய அளவுக்கு கோதை உங்களிடம் என்ன உள்ளது?

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.