Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

--வன்னியில் குண்டுமழை--

Featured Replies

SLAF Kfir jets drop 48 bombs on Vanni

Six Sri Lanka Air Force (SLAF) Kfir bombers, in one of the biggest bombing raids in the heart of Vanni, dropped at least 48 bombs in two sorties on Muttayankattu village in Mullaithivu district, Friday between 7:00 and 9:00 a.m., Liberation Tigers of Tamil Eelam (LTTE) officials in Kilinochchi said. Muttayankattu is located 10 km southeast of Puthukudiyiruppu.

LTTE officials said the SLAF bombers targeted a cultivation site in Muttayankattu.

At least 10 cows were killed and a large area of arable land was damaged in the aerial bombardment.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

SLAF Kfir jets drop 48 bombs on Vanni

At least 10 cows were killed and a large area of arable land was damaged in the aerial bombardment.

உவங்கள் இன்னும் குறிபார்த்து குண்டுபோட பழகவில்லையோ! :lol::o:D

10 பசு மாட்டை குறிபார்த்து அடிச்சது காணாதா???? :shock: :shock: :shock:

பறவையக் கொண்டு வாரவன் உயிர்பயத்தோட வாரான். எங்கேயாவது இருந்து விளாசி விடுவார்களோ என்று. பிறகு என்னத்தப் பார்க்கிறது. ஆடுரது அசையிரது தெரிஞ்சா போட்டுட்டுப் போய் கொழும்பில பீத்த வேண்டியது தான்.

ஈழத்திலிருந்து

ஐhனா

newsmahindaonajetzt7.jpg

மகிந்த:

Wait...wait... இந்தக் கதவை மூடினால் நான் தான் ஒட்டுறன் என்று எப்படித் தெரியும்...?

விமானி:

Sir...உங்கட சால்வையை கிபீருக்கு முன்னால கட்டிவிடுறன்.

மகிந்த:

இதை உயர்த்தினா மேல போகும், இதை பதித்தா குண்டு கீழ விழும்... சரி நான் ready... கதவை முடுங்கோ...

விமானி:

Sir... சொல்லச் சொல்ல கேட்கிறீங்க இல்லை...இனி உங்கள் இஷ்டம்... பார்த்துப் போங்கோ...

(கொஞ்ச நேரத்திற்குப் பிறகு...)

விமானி:

Sir...ஆச்சரியமா இருக்கே ஒரு பிரச்சனையுமில்லாம திரும்பி வந்திட்டீங்க...எப்படி பயணம்?

மகிந்த:

இது என்ன பெரிய விசயம், நான் வன்னிக்கு மேல பறக்கும் போது, புலிகள் கூட்டமாக கூரான ஆயுதங்களுடன் செல்வதைக் கண்டேன். துரத்தித் துரத்தி 48 குண்டு போட்டேன்...!

முத்தையன்கட்டில் இரு மணி இடைவெளியில் 48 குண்டுகளை வான்படையினர் கொட்டினர்.

முல்லைத்தீவு முத்தையன்கட்டுப் பிரதேசத்தில் சிறீலங்காவின் வான்படையினர் வெறித்தனமான தாக்குதல்களை நடத்தியுள்ளனர். நேற்று வெள்ளிக்கிழமை காலை 7 மணி தொடக்கம் 9 மணிக்கு இடைப்பட்ட இரு மணி நேரத்தினுள் 48 குண்டுகளை சிறீலங்கா வான்படையின் கிபிர் விமானங்கள் குண்டுமழை பொழிந்தன.

முத்ததையன் கட்டில் இடம்பெற்ற சிறீலங்கா வான்படையின் தாக்குதலுக்கு இலங்காகி கால்நடைகள் கொல்லப்பட்டதோடு விவசாய நிலங்களும் சேதமாக்கப்பட்டுள்ளன.

http://www.pathivu.com/index.php?subaction...t_from=&ucat=1&

இதைத்தான் செய்யமுடியும் தமிழன் தாயகத்தில் புல்லும் கூட போர்தொடுக்கும் என்பதால் பயந்து போய் மாடுகல் மேல் போட்டுட்டாங்கள் போல என்ன செய்ய நல்லவேளை தர்கொலைத்தாக்குதலுக்கு ரெடியான மாடுகலைத்தான் கொண்டு போட்டுட்டம் என ரம்புகல சொல்லவில்லை.விட்டா சொல்லுவாங்கள் புலிகள் மாடுகலைவைத்து தாக்கினதாலதான் முகமாலையில தோல்வி எண்டும் அதனால மடுகளின் பயிற்சிபாசரையில் குண்டு போட்டுட்டம் எண்டு மகிந்தவின் மூளையை நாய் நக்கீறு போல இருக்கு

அடக் கடவுளே! உண்மையாலுமே மகிந்தர் உப்படி கிபிர் ஒடினவரே? :? அப்படியென்டால் எல்லாராலும் கிபிர் ஒடலமோ? :roll: ஐயோ, எனக்கும் கிபிர் ஒட வேன்டும் எண்டு ஆசை வந்திட்டு. :lol::lol::D :roll:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இதைத்தான் செய்யமுடியும் தமிழன் தாயகத்தில் புல்லும் கூட போர்தொடுக்கும் என்பதால் பயந்து போய் மாடுகல் மேல் போட்டுட்டாங்கள் போல என்ன செய்ய நல்லவேளை தர்கொலைத்தாக்குதலுக்கு ரெடியான மாடுகலைத்தான் கொண்டு போட்டுட்டம் என ரம்புகல சொல்லவில்லை.விட்டா சொல்லுவாங்கள் புலிகள் மாடுகலைவைத்து தாக்கினதாலதான் முகமாலையில தோல்வி எண்டும் அதனால மடுகளின் பயிற்சிபாசரையில் குண்டு போட்டுட்டம் எண்டு மகிந்தவின் மூளையை நாய் நக்கீறு போல இருக்கு

:lol::D:lol:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.