Jump to content

Windows 10 அறிமுகம்


Recommended Posts

பதியப்பட்டது

Windows 10 அறிமுகம்
2j28h9g.jpg

மைக்ரோசொப்ட் நிறுவனத்தின் புதிய இயங்குதளமான Windows 10 இனை அறிமுகம் செய்யும் திகதி உத்தியோகபூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது.

எதிர் வரும்  ஜனவரி மாதம் 21 ஆம் திகதி  Windows 10 இனை அறிமுகம் செய்யப்படவுள்ளதாக மைக்ரோசொப்ட் நிறுவனம் உறுதிப்படுத்தியுள்ளது.

இந்நிகழ்வில் சில ஸ்மார்ட் கைப்பேசிகள் மற்றும் டெப்லட்கள் தொடர்பான தகவல்கள் வெளியிடப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

http://www.virakesari.lk/articles/2014/12/16/windows-10-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D

  • 5 months later...
Posted

விண்டோஸ் 10வது பதிப்பு ஜூலை 29 ல் வெளியாகிறது

 

வாஷிங்டன்: கம்ப்யூட்டர்களில் ஆப்பரேட்டிங் சிஸ்டம் வரிசையில் விண்டோஸ் 10வது பதிப்பு வரும் ஜூலை மாதம் 29ம் தேதி உலகம் முழுவதும் வெளியிடப்படும் என மைக்ரோசாப்ட் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

 

வழக்கமான விண்டோஸ் இண்டர்பேசை முற்றிலுமாக மாற்றியுள்ளதாகவும், பயன்படுத்துபவர்களுக்கு வசதியாக பாதுகாப்பு வசதியுடன் இன்றைய தலைமுறைக்கு ஏற்றவாறு நவீனமாக்கியுள்ளதாகவும் மைக்ரோசாப்ட் நிறுவனம் கூறியுள்ளது.

 

http://www.dinamalar.com/news_detail.asp?id=1265801

 

 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

வழக்கமான விண்டோஸ் இண்டர்பேசை முற்றிலுமாக மாற்றியுள்ளதாகவும், பயன்படுத்துபவர்களுக்கு வசதியாக பாதுகாப்பு வசதியுடன் இன்றைய தலைமுறைக்கு ஏற்றவாறு நவீனமாக்கியுள்ளதாகவும் மைக்ரோசாப்ட் நிறுவனம் கூறியுள்ளது.

 

 

 

நீங்கள் எப்பிடி நவினமாய்ப்போனாலும் எங்களையும் கொஞ்சம் கவனியுங்கோப்பா... :(

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.