Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

காட்சியும் கவிதையும்

Featured Replies

  • தொடங்கியவர்

eafkma.pngg

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

அனுபவக் கலைஞரை அவமானப் படுத்தி - தமக்கு

ஆதரவானவர்களை மேடையிலேற்றி

ஆகோ ஓகோவென  போற்றிப் புகழ்ந்து

அசலை நசுக்கி நகலைப் போற்றும் அரங்கு

Edited by Sembagan

  • Replies 109
  • Views 9k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

44683_421485387943_5774625_n.jpg?oh=76e1

 

5 வருடங்களுக்கு முன் எழுதினது.. இப்படி எல்லாமா எழுதினன் என்று இப்ப ஆச்சரியமாக உள்ளது. என்னையே நான் நம்ப முடியல்ல. :D:lol:


38914_415946022943_5949543_n.jpg?oh=42e4

 

குளத்தில் மீன்கள் மிதக்கின்றன..

நீயோ என் நினைவில் மிதக்கின்றாய்...!  :lol:

 

(இப்படி எல்லாம் என் மூளை சிந்திச்சுதா.. ஆச்சரியாமா இருக்கு.) - 10.08.2010 இல் மூளை நல்ல சுறுசுறுப்பாக இருந்துள்ளது. :icon_idea:  :lol: )

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கவிதை நன்று.

  • தொடங்கியவர்

2crotc3.jpgவிடுதலைக் கவசத்தை விசமிகள் அணிந்து - தாம்

விரும்பிய வழிகளில் மக்களைச் சுரண்டி

தம்மை வளர்த்து தனித்துவம் பெற்று

தமிழீழக் கொள்கையை தெருவிலே விட்டார்.

Edited by Sembagan

  • கருத்துக்கள உறவுகள்

10989129_10152661382277944_6665340270158

Edited by nedukkalapoovan

  • தொடங்கியவர்

10989129_10152661382277944_6665340270158

 

 

முகில் நடுவே

முழுமதியிருந்ததுபோல்

முடி நடுவே முகம் இருக்க

காந்தள் மலரொன்று

கருங்குவளைக் கண் நோக்க

அங்கங்கள் அங்கங்கே

அடக்கமாய் அழகுகாட்ட

சிந்தனைச் சிரிப்பு என்னைச்

சித்திரவதை செய்தது பெண்ணே!

 

கருத்தெழுதிய செந்தமிழாளன், seyon yazhvaendhan, க்கும் நன்றி.

இணைப்புக்கு நன்றி நெடுக்காலபோவான்

  • கருத்துக்கள உறவுகள்

35415_400546542943_3206542_n.jpg?oh=7d6e

  • கருத்துக்கள உறவுகள்

10421556_10152662279337944_5843535773717

  • தொடங்கியவர்

2u9lpxf.png

 

 

 

மலர்களே என்ன பார்க்கிறீர்கள்
எங்களை எல்லோரும் விரும்புகிறார்கள்
காசு கொடுத்து வேண்டுகிறார்கள் - உங்களை
ஆடவருக்கு மட்டும் பிடிக்கும்

  • தொடங்கியவர்

o94ms8.jpgதன்னலம் கருதித் தமிழ் மக்களை ஏமாற்றும்
தமிழ் அரசியல் வாதிகள் போல்
எந்தப் பக்கம் பாய்ந்தால் நல்ல
பலன் கிடைக்கும் என எண்ணும் பூனை

Edited by Sembagan

  • கருத்துக்கள உறவுகள்

179363_486751567943_7031710_n.jpg?oh=a2f


41209_419810562943_3372790_n.jpg?oh=113c

  • தொடங்கியவர்

179363_486751567943_7031710_n.jpg?oh=a2f

 

 

 

 

 

 

 

 

 

 

இருள் அனைத்தையும் தன்னுள்
மறைத்து வைக்கிறது. ஒளியோ
அவற்றைக் காட்டிவிடுகிறது. - இதில்
எது உந்தன் உள்ளம்?
  -

  • தொடங்கியவர்

41209_419810562943_3372790_n.jpg?oh=113c

 

 

 

 

கள்ள மில்லா உள்ள மொன்று
கரத்தை நீட்டி மழையைப் பிடித்து
வெள்ளம் மீது தத்தி நடந்து
விருப்பம் கொண்டது இயற்கைமீது

  • கருத்துக்கள உறவுகள்

1904228_10152665284827944_96512743698450

  • கருத்துக்கள உறவுகள்

45545_418072172943_5378222_n.jpg?oh=8acb

  • கருத்துக்கள உறவுகள்

10492565_10152669800932944_9162977148483

  • கருத்துக்கள உறவுகள்

10389492_10152669816237944_3581056419583

  • தொடங்கியவர்

264o1et.jpg

 

மலரென்று அவளை நோக்கி

மகிழ்வோடு நாடிச் சென்றேன்.

புலிபோல பாய்ந்து என்

மனதைப் புண்படுத்திச் சென்றுவிட்டாள்

Edited by Sembagan

  • கருத்துக்கள உறவுகள்

10387678_10152671179052944_9073462689693

  • தொடங்கியவர்

23r8nj4.jpgகாலையில் களிப்புடனே தலை நிமிர்ந்து

மஞ்சள் பூசி மகிழ்வுடனே முகம் மலர்ந்து

காதலன் பரிசத்தால் அறா அருநகையடைந்து -அந்திப்பொழுது

அவன் பிரிவால் அகம்வாடித் தலைகுனிந்தாள்

  • கருத்துக்கள உறவுகள்

10941418_10152671572442944_5082279424046

  • கருத்துக்கள உறவுகள்

10997192_10152671571472944_4532046478850

  • தொடங்கியவர்

10yhqf5.jpg

கண்ணால் அள    வெடுத்து

கையால் வரைந்    தெடுத்து

அங்கங்கள் அனைத்தும்  உன்

அழகு  ஓவியமாய் ஆனதிங்கே 

  • தொடங்கியவர்

243mc1w.jpg

அன்பாய் நாங்கள் நேசித்து

அகத்தில் வைத்துப் பூசித்து

உண்மைக் காதல்  இதயத்தை

உணர்வுடன் காட்டி வாழ்ந்திடுவோம் 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.