Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இருக்கும் நண்பர்களையும் இழக்க வேண்டாமே......

Featured Replies

அறிவியலின் அடிப்படையே தர்க்கம்தான் ,எல்லாக்கோட் பாடுகளும் தர்க்கத்தின் அடிப்படையிலையே நிறுவப்படுகின்றன.இந்த அடிப்படையே புரியாத நீர் அறிவியல் பர்றிச் சரடு விடுவது அபத்தம்.முதலில் சில அடிப்படைகளைப் புரிந்து கொண்டு கருத்து எழுதும்.ஒப்பியல் என்பது அறிவியலில் ஏற்றுக் கொள்ளப்பட்ட ஒரு நடை முறை இது பற்றி தமிழ் இலக்கியத்தில் ஒப்பியல் திறனாய்வுகளை மேற் கொண்ட கைலாசபதியின் கட்டுரை ஒன்றை தீவிர இலக்கியப் பகுதியில் இணைக்கிறேன். தெளிவுற வேண்டியவர்கள் தெளிவுறட்டும்.உமது வெற்றுச் சவடால்களை வாசிப்பதை விட பலருக்கும் அது பயன் உள்ளதாக இருக்கும்.

  • Replies 157
  • Views 11.8k
  • Created
  • Last Reply

தர்க்க ரீதியாக பிழையான வரலாற்றை அடயாளம் காட்டமுடியும்,அது வரலாற்றை மீள் பரிசீலனை செய்வதற்கான அடிப்படை அறிவியல் செயற்பாடு.

  • கருத்துக்கள உறவுகள்

ஜயா நெடுங்காலபோவன்!

தமிழரின் வரலாற்றுக்கு சான்றுகள் கேட்கும் நீர், இந்துக் கல்லூரி பற்றி விமர்சிக்கும் போது ஏன் இப்படியான சிந்தனைகளோடு விவாதிக்கவில்லை.

நிகழ்காலத்தில் நடந்த சம்பவம் என்று நீர் குறிப்பிட்டு விவாதித்த விடயத்தில் ஆதாரம் காட்ட முடியாது தத்தளித்த நீர், இன்றைக்கு பல நூறு தலைமுறைகள் கடந்த சமுதாயத்தில் ஆதாரம் கேட்பது வாதத்தை மழுங்கடிக்ப்பதாக, அல்லது திசை திருப்புவதாகத் தான் கொள்ள முடியும்

இப்படி திசை திருப்பம் களங்கம் என்று சொல்லிச் சொல்லியே ஆதாரங்களைச் சமர்பிக்காம ஆராய்ச்சி பண்ணுவார்கள் காலங்காலமாக. ஆனால் பயன் தான் ஏதுமில்லை.

இந்துக்கல்லூரி விவாதத்தில் நீங்கள் இருவரும் எழுதியதை வாசியுங்கள். தோமியன் மீதான தாக்குதலை மறுத்த இருவரும் பின்பு எங்கள் மாணவர்கள் சிலர் இருந்திருக்கலாம் என்று பிடிப்புக் கொடுக்காமல் எழுதியபோதே உங்களின் எழுத்துப் பாணி விளங்கிவிட்டது.

அதன் பின்னர் மதில் எழுதியது பற்றி எழுத நீங்கள் ஏன் எழுதப் பார்த்துக் கொண்டிருந்தீர்கள் என்று கேட்டீர்களே ஒரு கேள்வி அதன் பின்னர் உங்களோடு நியாயத்தைப் பகர முடியாது என்பது நிதர்சனமாகிவிட்டது.

ஆகையால் ஸ்கூலும் திருந்தப் போறதில்லை நீங்களும் திருந்தப் போறதிலை என்று முடிவெடுத்திட்டும். திருந்தினால் கண்டு கொள்ளுவம். இங்கிருக்கும் ஒரு சிலரே திருந்தாத போது அங்கு மட்டும் என்ன பெரியமாற்றமா வரப்போகிறது நாங்கள் சொல்லி.

  • கருத்துக்கள உறவுகள்

முதலில் திராவிட இனவாதிகள் என்றால் யார் என்று விளங்க்கப் படுத்துவீரா?

தொல் பொருள் ஆராச்சி செய்வது எனது தொழில் இல்லை.அந்த அந்தத் துறைகளில் விற்பன்னரானவர்களையே அந்த அந்த துறை சார் கருதுக்களுக்கு மேற் கோள் காட்ட முடியும்.எனது துறை சார் கருதுக்களிலையே நான் எனது சொந்தக் கருத்தை ஆதாரமாக மேற்கோள் காட்ட முடியும். இங்கே அதைக் கூடச் செய்யாமல் வெறும் விதண்டாவாதமாக கருத்து எழுதும் உம்மை விட, எல்லாம் தெரிந்த ஏகாம்பரம் நான் இல்லை என்பதை ஏற்றுக் கொள்ளும் பக்குவம் எனக்கு இருக்கிறது.எங்கிருந்து பொருத்தமான மேற்கோள்களை இணைப்பது யார் அந்தத் துறை சார் விற்பன்னர் என்றாவது எனக்குத் தெரியும்.அதை விடுத்து கூகிளில் தட்டி வரும் குப்பைகள் எல்லாவற்றையும் மேற் கோள்காட்டி உம்ம நீரே பல முறை வெளிக்காடி உள்ளீர்.

மற்றவரை பரிகசிக்கும் நீர் எந்தத் துறையில் சொந்த ஆய்வை மேற் கொண்டுளீர் என்று அறியத் தரலாமே? சபேசன் கேட்ட கேள்விகள் எதற்கு நீர் பதில் சொல்லவில்லையே?

சும்மா கதை விடுவதை நிறுத்தி விட்டு ஆதாரபூர்வமாக முன் வைக்கப்பட்ட கருதுக்களுக்கு பதிலை முன் வைய்யும்.இங்கே ஆதாரங்களைக் கோரியவர் நீர் தான்.அதனால் தான் ஆதாரங்கள் இணைக்கப் பட்டன.எதோ ஆதாரபூர்வமாக அறிவியல் ரீதியாக மற்றவர்களைக் கருதாடச் சொல்லி விட்டு இங்கு நீர் செய்வது என்ன?

உங்களோடு ஒரு உருப்படியான விவாதத்தைக் கூட கொண்டு செல்ல முடியாது போல் இருக்கிறதே. தேவையற்ற எண்ணங்களோடு நீங்கள் கருத்தாளர்களை சந்தேகிப்பதை விடுத்துக் கருத்தோடு உரையாடுகள். கருத்தாளர்களோடு அல்ல.

ஆரியர் படையெடுப்புப் பற்றிய ஆக்கங்கள் நாம் இணைத்திருந்தோம். அவை ஆங்கில மொழிமூல ஆக்கங்கள். அவர்கள் திறம்பட ஆதாரங்களை முன்வைத்து தங்கள் கருத்தை வலியுறுத்தியுள்ளனர்.

நீங்கள் கூட கூகிளில் மன்னிக்கவும் இணையத்தில் தேடித் தந்ததுதான் அந்த தமிழ் மொழி மூலக் கட்டுரை. கூகிள் ஒன்றும் செய்யவில்லை. தேடித் திரட்டித் தருகிறது அவ்வளவும் தான். அதுவும் இணையத்தில் இருந்துதான்.

உங்கள் கட்டுரைக்குப் பின்னர் பல ஆர்கியோலொஜி சார்ந்த ஆய்வுகள் நடத்தபப்ட்டுப் பல கட்டுரைகள் வெளிவந்துள்ள நிலையில் அதன் மாற்றங்களை ஏன் நீங்கள் விளங்கிக் கொள்ள முனையவில்லை??

திராவிட இனவாதிகள் என்போர் வரலாற்றுத் திரிபின் மூலம் இந்திய உபகண்டமே திராவிடர் ஆதிக்க உலகம் என்றும் தாம் சொல்வதே திராவிடம் என்று ஒற்றைக் காலில் நிற்கும் தர்க்கவியல் ஆரிய திராவிட பாகுபாட்டை நிலைநிறுத்த நிற்போர்.

தேவையானவற்றுக்கு மட்டும் பதிலளிக்கலாம் அநாவசியங்களுக்கு எம்மால் பதில் அளிக்க முடியாது.

  • கருத்துக்கள உறவுகள்

அறிவியலின் அடிப்படையே தர்க்கம்தான் ,எல்லாக்கோட் பாடுகளும் தர்க்கத்தின் அடிப்படையிலையே நிறுவப்படுகின்றன.இந்த அடிப்படையே புரியாத நீர் அறிவியல் பர்றிச் சரடு விடுவது அபத்தம்.முதலில் சில அடிப்படைகளைப் புரிந்து கொண்டு கருத்து எழுதும்.ஒப்பியல் என்பது அறிவியலில் ஏற்றுக் கொள்ளப்பட்ட ஒரு நடை முறை இது பற்றி தமிழ் இலக்கியத்தில் ஒப்பியல் திறனாய்வுகளை மேற் கொண்ட கைலாசபதியின் கட்டுரை ஒன்றை தீவிர இலக்கியப் பகுதியில் இணைக்கிறேன். தெளிவுற வேண்டியவர்கள் தெளிவுறட்டும்.உமது வெற்றுச் சவடால்களை வாசிப்பதை விட பலருக்கும் அது பயன் உள்ளதாக இருக்கும்.

மற்றவர்களை நோக்கி உங்கள் எடைபோடல்களைத் தவிர்த்து கருத்தோடு உரையாடப் பழகுங்கள். நீங்கள் கூட இக்களத்தில் தேவையற்ற கருத்துக்கள் பகரப்படக் காரணமாகிறீர்கள் என்பதைக் கவனியுங்கள் இப்படியான கருத்துக்கள் மூலம். உங்களைத் திருத்திக் கொண்டு

கீழே கேட்கப்படும் கேள்விகளும் அவற்றிக்கு இடையேயான வேறுபாடுகளையும் விளக்குங்கள்.

1. கோட்பாடு

2. கொள்கை

3, விதி.

இவை ஒவ்வொன்றையும் வரைவிலக்கணப்படுத்தி அவற்றின் பெறுமதிகளையும் வேறுபாடுகளையும் விளக்குங்கள்??

இது போலவே ஒப்பீட்டியல் ஆய்வுக்கும் சான்றுகள் தரவுகள் செய்முறைகள் கொண்டு செய்யப்படும் ஆய்வுகளுக்கும் உள்ள வேறுபாடு. ஒப்பீட்டியல் ஆய்வுகள் அடிக்கடி மாற்றங்களுக்கு உள்ளாபவை என்பதையும் கருத்தில் எடுங்கள்...அல்லது சுட்டிக்காட்டுங்கள். :idea:

உங்களோடு ஒரு உருப்படியான விவாதத்தைக் கூட கொண்டு செல்ல முடியாது போல் இருக்கிறதே.

உருப்படியாக விவாதிக்க முடியாத உம்மோடு எப்படி ஒரு உருப்படியான விவாதத்தைக் கொண்டு செல்ல முடியும்?

தேவையற்ற எண்ணங்களோடு நீங்கள் கருத்தாளர்களை சந்தேகிப்பதை விடுத்துக் கருத்தோடு உரையாடுகள். கருத்தாளர்களோடு அல்ல.

அதயே தான் உமக்கும் கூறுகிறேன் ,இங்கே திராவிட இனவாதி,லூசுகள், வெட்டி ஒட்டுறார் என்று கருத்தாடுபவர் மீது வசை பாடி எழுதியது யார்? நீர் உருப்படியாக இதுவரை இங்கு என்ன எழுதி இருக்கிறீர்? நீர் எழுதிய 165 கருதுக்களில் எதாவது சொந்தமாக ஒரு ஆக்கமாவது எழுதியது உண்டா?

ஆரியர் படையெடுப்புப் பற்றிய ஆக்கங்கள் நாம் இணைத்திருந்தோம். அவை ஆங்கில மொழிமூல ஆக்கங்கள்.

அவர்கள் கருத்து இருக்கட்டும் இங்கு உமது கருத்து என்ன ? ஆரியர்-திராவிடர் என்பவர்கள் இருக்கவில்லை என்று கூறுகிறீரா? ஆரியர் வட இந்தியாவில் இருந்து வரவில்லை என்று கூறுகிறீரா? ஆரியர் சாதியத்தை ஏற்படுதவில்லை என்று கூறுகிறீரா? உமது கருத்து நிலை தான் என்ன?

அவர்கள் திறம்பட ஆதாரங்களை முன்வைத்து தங்கள் கருத்தை வலியுறுத்தியுள்ளனர்.

அவர்கள் திறம்பட என்று எவ்வாறு கூறுகிறீர்?

நீங்கள் கூட கூகிளில் மன்னிக்கவும் இணையத்தில் தேடித் தந்ததுதான் அந்த தமிழ் மொழி மூலக் கட்டுரை. கூகிள் ஒன்றும் செய்யவில்லை. தேடித் திரட்டித் தருகிறது அவ்வளவும் தான். அதுவும் இணையத்தில் இருந்துதான்.

கூகிள் தேடித் தருகிறது தான் ஆனால் யார் யார் என்ன எழுதுகிறார் என்று பார்த்தீரா ஒரு நிமிடம் ஆவது அதற்காகச் செலவழித்தீரா?

உங்கள் கட்டுரைக்குப் பின்னர் பல ஆர்கியோலொஜி சார்ந்த ஆய்வுகள் நடத்தபப்ட்டுப் பல கட்டுரைகள் வெளிவந்துள்ள நிலையில் அதன் மாற்றங்களை ஏன் நீங்கள் விளங்கிக் கொள்ள முனையவில்லை??

உங்கள் கட்டுரைக்குப் பின் என்று எதனைக் குறிப்பிடுகிறீர்? அதன் பின்னர் என்று எந்தக் கட்டுரையைச் சொல்கிறீர்? மேற் கோள் காட்டாமல் மொட்டையாக எழுதினால் யாருக்கு என்ன தெரியும்? உமது கூற்றிற்கான ஆதரங்களை ஆண்டுகளுடன் முன் வையும்.

திராவிட இனவாதிகள் என்போர் வரலாற்றுத் திரிபின் மூலம் இந்திய உபகண்டமே திராவிடர் ஆதிக்க உலகம் என்றும் தாம் சொல்வதே திராவிடம் என்று ஒற்றைக் காலில் நிற்கும் தர்க்கவியல் ஆரிய திராவிட பாகுபாட்டை நிலைநிறுத்த நிற்போர்

மீண்டும் கேட்கிறேன் திராவிட இனவாதிகள் என்றால் யார் .ஆண்டாண்டு காலமாக நடந்த அடக்குமுறைகளுக்கு எதிராக எழுந்த ஒரு அரசியல் இயக்கம் எவ்வாறு இனவாதம் ஆனது? அப்படியாயின் தமிழர்களின் தற்போதைய போராட்டமும் இனவாதமா? திராவிட அரசியலை முன் நிறுதியவர்கள் அவர்கள் எப்படி இனவாதிகள் ஆனார்கள்.ஆரிய திராவிட பாகுபாடு இல்லை என்று சொல்கிறீரா? நீர் மேற்கோள் காட்டிய எவருமே இதனை நிராகரிக்க வில்லையே.இங்கே முழுப்பூசணிக்காயை சோறே இல்லாமல் எப்படி மறைக்கலாம்?

தேவையானவற்றுக்கு மட்டும் பதிலளிக்கலாம் அநாவசியங்களுக்கு எம்மால் பதில் அளிக்க முடியாது.

எமக்கும் அப்படித் தான் கேட்கப் பட்ட கேள்விகளுக்குப் பதில் அழிப்பவர்களுக்குத் தான் நானும் பதில் அழிப்பேன்.விவாதம் என்றால் அது தான் .உமக்குக் கேள்வி கேட்க மட்டும் தான் முடியும் என்று தெரியும்,ஆகவே நீர் எனது கேள்விகளுக்குப் பதில் அழிக்கும் வரை உமது எந்தக் கேள்விகளுக்கும் பதில் அழிக்கப்போவதில்லை.

மற்றவர்களை நோக்கி உங்கள் எடைபோடல்களைத் தவிர்த்து கருத்தோடு உரையாடப் பழகுங்கள். நீங்கள் கூட இக்களத்தில் தேவையற்ற கருத்துக்கள் பகரப்படக் காரணமாகிறீர்கள் என்பதைக் கவனியுங்கள் இப்படியான கருத்துக்கள் மூலம். உங்களைத் திருத்திக் கொண்டு

கீழே கேட்கப்படும் கேள்விகளும் அவற்றிக்கு இடையேயான வேறுபாடுகளையும் விளக்குங்கள்.

1. கோட்பாடு

2. கொள்கை

3, விதி.

இவை ஒவ்வொன்றையும் வரைவிலக்கணப்படுத்தி அவற்றின் பெறுமதிகளையும் வேறுபாடுகளையும் விளக்குங்கள்??

இது போலவே ஒப்பீட்டியல் ஆய்வுக்கும் சான்றுகள் தரவுகள் செய்முறைகள் கொண்டு செய்யப்படும் ஆய்வுகளுக்கும் உள்ள வேறுபாடு. ஒப்பீட்டியல் ஆய்வுகள் அடிக்கடி மாற்றங்களுக்கு உள்ளாபவை என்பதையும் கருத்தில் எடுங்கள்...அல்லது சுட்டிக்காட்டுங்கள். :idea:

nedukkalapoovan எழுதியது:

தேவையானவற்றுக்கு மட்டும் பதிலளிக்கலாம் அநாவசியங்களுக்கு எம்மால் பதில் அளிக்க முடியாது.

எமக்கும் அப்படித் தான் கேட்கப் பட்ட கேள்விகளுக்குப் பதில் அழிப்பவர்களுக்குத் தான் நானும் பதில் அழிப்பேன்.விவாதம் என்றால் அது தான் .உமக்குக் கேள்வி கேட்க மட்டும் தான் முடியும் என்று தெரியும்,ஆகவே நீர் எனது கேள்விகளுக்குப் பதில் அழிக்கும் வரை உமது எந்தக் கேள்விகளுக்கும் பதில் அழிக்கப்போவதில்லை :idea: :idea: :idea:

  • கருத்துக்கள உறவுகள்

உருப்படியாக விவாதிக்க முடியாத உம்மோடு எப்படி ஒரு உருப்படியான விவாதத்தைக் கொண்டு செல்ல முடியும்?

இதைத் தீர்மானிக்கிற அளவுக்கு எங்கும் நாம் விவாதம் புரியவில்லை உங்களோடு. பிறகெப்படி தீர்மானித்தீர்கள். நீங்கள் உங்களைப் பற்றிய ஒரு மாயைத் தோற்றத்தைக் காண்பிக்க விரும்புகிறீர்கள் போல் தெரிகிறது.

அதயே தான் உமக்கும் கூறுகிறேன் ,இங்கே திராவிட இனவாதி,லூசுகள், வெட்டி ஒட்டுறார் என்று கருத்தாடுபவர் மீது வசை பாடி எழுதியது யார்? நீர் உருப்படியாக இதுவரை இங்கு என்ன எழுதி இருக்கிறீர்? நீர் எழுதிய 165 கருதுக்களில் எதாவது சொந்தமாக ஒரு ஆக்கமாவது எழுதியது உண்டா?

திராவிட இனவாதம் பார்ப்பர்ணிய எதிர்ப்புவாதமே இங்கு லூசுத்தனமா எழுத்துக்கள் எழுதப்பட முக்கிய காரணமே தவிர தமிழர் வரலாற்றுக்கான உறுதியான ஆதாரங்களுடனான சான்றுகளைத் தேடுதல் அல்ல நிகழ்கிறது.

அவர்கள் கருத்து இருக்கட்டும் இங்கு உமது கருத்து என்ன ? ஆரியர்-திராவிடர் என்பவர்கள் இருக்கவில்லை என்று கூறுகிறீரா? ஆரியர் வட இந்தியாவில் இருந்து வரவில்லை என்று கூறுகிறீரா? ஆரியர் சாதியத்தை ஏற்படுதவில்லை என்று கூறுகிறீரா? உமது கருத்து நிலை தான் என்ன?

இது தான் உங்கள் கருத்துத் திரிபுக்கு உதாரணம். ஆரியப் படையெடுப்பு என்பது இன்று நிராகரிக்கப்படும் வகையில் ஆதாரங்களைத் தேடும் ஆய்வுகள் நடந்து கொண்டிருக்கும் இவ்வேளையில் நாம் ஆரிய திராவிட பாகுபாட்டின் பழைய கோட்பாடுகளை புனைகதைகளூடு பூசி மெழுக நினனப்பதே தவறு எண்கிறோம். ஆதாரங்களோடு ஆய்வுகளோடு அறிவியலூடு விடயங்களை அணுகச் சொல்கின்றோம்.

அவர்கள் திறம்பட என்று எவ்வாறு கூறுகிறீர்?

அவர்கள் ஆய்வுகளை ஆதாரங்கள் நவீன தொழில்நுட்பங்களள கடலடி காலச் சுவடிகளை என்று பல வகையான பெளதீகச் சான்றுகளையும் புவியியல் சான்றுகளையும் ஆய்வுத் தரவுகளையும் பழைய ஆய்வுகளைம் கொண்டு அலசி ஆராய்ந்து எழுதுகின்றார்கள். அவற்றின் பெறுமதியே அதிகம். புனைகதைகளில் திரிபுகளைத் தேடுவதை விட.

கூகிள் தேடித் தருகிறது தான் ஆனால் யார் யார் என்ன எழுதுகிறார் என்று பார்த்தீரா ஒரு நிமிடம் ஆவது அதற்காகச் செலவழித்தீரா?

எழுதியவர்களின் பின்னணி பார்ப்பதானால் உலகில் செய்யப்பட்ட பல ஆய்வுகளுக்கும் சரியான பலாபலனைப் பெற்றிருக்க முடியாது. ஆய்வுகளைத் தரவுகளின் அடிப்படையில் நோக்க வேண்டுமே தவிர செய்பவரின் தனிப்பட்ட விருப்பு வெறுப்பைப் பொறுத்தல்ல. இப்போ உங்களை எழுதவிட்டால் நிச்சயம் உங்களின் ஒப்பீட்டியள் ஆய்வு என்பது உங்களின் விருப்பத்ததைத்தான் தாங்கி வரூமே தவிர நியாயங்களைக் கொண்டு வராது. அது உங்களின் பாணியாக இருக்கலாம். அதற்காக எல்லோரும் அப்படி அல்ல. அலசுபவர்களும் அப்படியல்ல.

உங்கள் கட்டுரைக்குப் பின் என்று எதனைக் குறிப்பிடுகிறீர்? அதன் பின்னர் என்று எந்தக் கட்டுரையைச் சொல்கிறீர்? மேற் கோள் காட்டாமல் மொட்டையாக எழுதினால் யாருக்கு என்ன தெரியும்? உமது கூற்றிற்கான ஆதரங்களை ஆண்டுகளுடன் முன் வையும்.

மீண்டும் மீண்டும் மேற்கோள் காட்டிக் கொண்டிருக்க முடியாது. குறிப்பிட்ட பகுதியில் தரப்பட்டுள்ள இணைப்புகளை நோக்கி பின்னர் உங்கள் அபிப்பிராயத்தை அவை குறித்து எழுதுங்கள். ஆக்கத்தை இணைப்பவர்கள் பற்றி உங்களை எழுதச் சொல்லவில்லை.

மீண்டும் கேட்கிறேன் திராவிட இனவாதிகள் என்றால் யார் .ஆண்டாண்டு காலமாக நடந்த அடக்குமுறைகளுக்கு எதிராக எழுந்த ஒரு அரசியல் இயக்கம் எவ்வாறு இனவாதம் ஆனது? அப்படியாயின் தமிழர்களின் தற்போதைய போராட்டமும் இனவாதமா? திராவிட அரசியலை முன் நிறுதியவர்கள் அவர்கள் எப்படி இனவாதிகள் ஆனார்கள்.ஆரிய திராவிட பாகுபாடு இல்லை என்று சொல்கிறீரா? நீர் மேற்கோள் காட்டிய எவருமே இதனை நிராகரிக்க வில்லையே.இங்கே முழுப்பூசணிக்காயை சோறே இல்லாமல் எப்படி மறைக்கலாம்?

திராவிட இனவாதிகளுக்கு மேலே ஒரு வரையறை தரப்பட்டாயிற்று. இதற்கு மேலும் இனவாதிகளுக்கு முக்கியமளிக்க முடியாது.

எமக்கும் அப்படித் தான் கேட்கப் பட்ட கேள்விகளுக்குப் பதில் அழிப்பவர்களுக்குத் தான் நானும் பதில் அழிப்பேன்.விவாதம் என்றால் அது தான் .உமக்குக் கேள்வி கேட்க மட்டும் தான் முடியும் என்று தெரியும்,ஆகவே நீர் எனது கேள்விகளுக்குப் பதில் அழிக்கும் வரை உமது எந்தக் கேள்விகளுக்கும் பதில் அழிக்கப்போவதில்லை.

நீங்கள் பதிலை அழிக்க ( இல்லாது செய்தல்) வேண்டாம் உங்களால் முடிந்தால் பதில் அளியுங்கள். இன்றேல் மற்றவர்களின் விவாதத்தில் குறுக்கிடுவதை அநாவசிய தனிநபர் குற்றச்சாட்டுக்களை வைத்து விவாதத்தை மலினப்படுத்தாதீர்கள்.

அவர்கள் திறம்பட என்று எவ்வாறு கூறுகிறீர்?

அவர்கள் ஆய்வுகளை ஆதாரங்கள் நவீன தொழில்நுட்பங்களள கடலடி காலச் சுவடிகளை என்று பல வகையான பெளதீகச் சான்றுகளையும் புவியியல் சான்றுகளையும் ஆய்வுத் தரவுகளையும் பழைய ஆய்வுகளைம் கொண்டு அலசி ஆராய்ந்து எழுதுகின்றார்கள். அவற்றின் பெறுமதியே அதிகம். புனைகதைகளில் திரிபுகளைத் தேடுவதை விட.

மாக்சின் ஆய்வு தொல்பொருளியல்,பொவ்தீகச்சான்

இப்போ வாசகன் ஒரு மூலையில் குந்தியிருந்தபடி தலையிலடித்து கேவிக் கேவி அழும் சத்தம் மட்டும் எனக்கு நன்றாகக் கேட்கின்றது. :cry: :cry: :cry: :cry:

  • கருத்துக்கள உறவுகள்

இப்போ வாசகன் ஒரு மூலையில் குந்தியிருந்தபடி தலையிலடித்து கேவிக் கேவி அழும் சத்தம் மட்டும் எனக்கு நன்றாகக் கேட்கின்றது.

:lol::lol::lol:

  • கருத்துக்கள உறவுகள்

இப்படி திசை திருப்பம் களங்கம் என்று சொல்லிச் சொல்லியே ஆதாரங்களைச் சமர்பிக்காம ஆராய்ச்சி பண்ணுவார்கள் காலங்காலமாக. ஆனால் பயன் தான் ஏதுமில்லை.

இந்துக்கல்லூரி விவாதத்தில் நீங்கள் இருவரும் எழுதியதை வாசியுங்கள். தோமியன் மீதான தாக்குதலை மறுத்த இருவரும் பின்பு எங்கள் மாணவர்கள் சிலர் இருந்திருக்கலாம் என்று பிடிப்புக் கொடுக்காமல் எழுதியபோதே உங்களின் எழுத்துப் பாணி விளங்கிவிட்டது.

அதன் பின்னர் மதில் எழுதியது பற்றி எழுத நீங்கள் ஏன் எழுதப் பார்த்துக் கொண்டிருந்தீர்கள் என்று கேட்டீர்களே ஒரு கேள்வி அதன் பின்னர் உங்களோடு நியாயத்தைப் பகர முடியாது என்பது நிதர்சனமாகிவிட்டது.

ஆகையால் ஸ்கூலும் திருந்தப் போறதில்லை நீங்களும் திருந்தப் போறதிலை என்று முடிவெடுத்திட்டும். திருந்தினால் கண்டு கொள்ளுவம். இங்கிருக்கும் ஒரு சிலரே திருந்தாத போது அங்கு மட்டும் என்ன பெரியமாற்றமா வரப்போகிறது நாங்கள் சொல்லி.

ஆக, உம்மால் ஆதராத்தைத் தரமுடியவில்லை என்பதை ஒப்புக் கொள்கின்றீர்!

தோமியனில் நடந்ததாக நான் எச் சந்தர்ப்பத்திலும், மறைமுகமாகவோ, நேரடியாகவோ ஏற்றுக் கொள்ளவில்லை. ஆக கருத்தை மேலெழுந்தவாரியாகப் படித்து பதில் எழுதுகின்றீர் என்பதைத் தான் உம் கருத்துக்கள் அடையாளம் கொடுக்கின்றன.

மதில் மீது எழுதியதை இந்துக் கல்லூரி மாணவர்கள் தான் செய்ததாக அடித்துக் கூறும் நீர், நிச்சயமாக நேரே பார்த்தால் தானே கூற முடியும். ஏனென்றால் ஆதாரங்களை நேரடியாகச் சமர்ப்பித்தால் தான் தமிழரின் வரலாற்றை ஏற்றுக் கொள்வதாகச் சொல்லுகின்ற நீர், அந்த விடயத்தில் நேரே பார்த்தது தான் ஏற்றுக் கொள்வீர் என்பதை நியாயமாக உணர முடிகின்றது.

ஆக, எழுதுகின்றபோது, பார்த்துக் கொண்டு நின்றது. உம் தப்பு, உம் ஏமாளித்தனம்! அதற்கு யார் பொறுப்பாக முடியும்?

உம் கருத்து பள்ளியைத் திருத்துவது என்றது நகைப்புக்குரியது. இங்கே, இத்தனை பேர் எழுதி உம் நீர் தான் திருந்தினீரா?

காழ்புணர்ச்சியில் கதைக்கும், அல்லது விதண்டாவாதம் கதைக்கும் ஒருவரின் கருத்து பள்ளிக்கூடத்தைத் திருத்தும் என்று சொல்வதை யாரும் கணக்கெடுக்கப் போவதில்லை. மேலும், இங்கே திருந்தாவர்கள் என்றால் யாழ்களத்தைத் திட்டிக் கொண்டு, அங்கேயே தங்களின் குப்பையைக் கொட்டுபவர்கள். அல்லது நிர்வாக வேலைகளில் மூக்கை நுழைப்பவர்கள் தான். உண்மையில் அவர்கள் திருந்தவே இல்லைத் தான்!!

எம் பள்ளி திருந்துவதக்கு நீர் அறிவுரை சொல்ல வேண்டியதில்லை நெடுக்கல போனது

எம் பாடசாலை நீர் சொன்னால் போல உருப்ப்படாமல் போகப்போவதில்லை.

எமது பாடசாலை தலைநகரில் தன்னிகரில்ல சேவையை கொழும்புவாழ் தமிழருக்கு செய்கிறது நீர் எந்த பாடசாலையில் படித்திருப்பீர் என என் ஊகத்தின் மூலம் தெரிகிறது.என்னை உமக்கு நன்று தெரிந்திருக்கும் என நினைகிறேன்.பாடசாலை அயலில் நீர் வசித்திருப்பது உணமையாக இருந்தால்.

தயவு செய்து நீர் உம்மிடை குப்பையை பாரும் நாய் நாயின் வேலையை பார்த்தால் கழுதை கழுதையின் வேலையை பாரும்.திராவிட கலாச்சாரத்தையும் திராவிட வரால்ற்றையும் மறுக்கும் நீர் எப்பிறப்போ நானறியேன்

துயவன்

யார் எழுதியும் தன்னை மாற்றிக்கொள்ளமாடார் ஆழம் தெரியாமல் காலைவிட்டுட்டு வறட்டு கவுரவுத்துக்காக விதண்டாவதம் என்னும் கடலில் மூழ்கும் நபர்தான் இவர்.இவரின் குணாதிசயங்கள் சில நாட்கள் களத்தை விட்டு பறந்ததாக சொறி போகப்போவதாக வாக்கெடுப்பு நடத்திய ஜனநாயக வாதி ஒருவர் கொண்டிருந்தார் என எல்லோருக்கும் தெரியும் இப்போது வேறு வடிவில் வந்திருகிறார் அதனை அவரே ஒப்புக்கொண்டு விட்டர் நாரதர் அவரை அவரின் பழைய பெயரில் விழித்து எழுதியதுக்கு மறுப்பு தெரிவிக்கவில்லை

  • கருத்துக்கள உறவுகள்

குறித்த பாடசாலை பற்றிய விவாதத்தை இதற்குள் மீண்டும் கொண்டு வருவதற்கு நாம் விரும்பவில்லை. எம்மிடம் என்ன நாடு பூராவும் குறித்த பாடசாலையின் செயற்பாடுகள் குறித்த உண்மை நிலவரங்களுக்கு சான்றுகள் உண்டு.

சிலரின் விவாதங்கள் என்பது கருத்தாளர்கள் மீதானதும் தங்களால் விவாதத்தை உருப்படியாக நகர்த்த முடியாத விடத்து கருத்தை மலினப்படுத்தும் நோக்கில் காழ்புணர்ச்சி..மேதாவி...விலை போனது என்று கருத்துக்கள் எழுதித் தங்களை கருத்தியல் மேலாண்மை உள்ளவர்களாக இங்கு காட்டிக் கொள்ள முனைவதும் களத்தில் நாய் பூனை பிறப்புப் பற்றி கருத்தாளர்களைச் சீண்டுவதும் கருத்தியல் நட்புறவையோ வழமான கருத்துக்களையோ பிறப்பிக்காது. இந்த மனிதர்கள் தங்கள் கருதெழுதும் பாணியை மாற்றிக் கொண்டால் மட்டுமே வழமான கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டு நட்புறவான சூழலை இக்களத்தில் எல்லோரும் தோற்றுவிக்க முயல்வர். இங்கு நட்புறவு அற்ற சூழல் நிலவுஅதற்கு சிலரின் கருத்தாடல் பாணியே மிக்கியமானதாக உள்ளது. கருத்துக்களைக் காட்டினும்.

என்ன சான்றுகள் இருக்குது முன்வையும் ஆராய்கிறோம் உம்முறைக்கே வருகிறேன் ஆதாரத்தை முன்வையும் ஆதாரத்துடன் பாடசாலை மீது கருத்தை முன்வையும் உம்மால் அது முடியாது சும்மா காழ்ப்புணர்சியை வடித்துக்கொட்டாதயும் :evil:

நண்பர்களே!

குறித்த விடயங்களை அந்தந்த பகுதியில் விவாதிக்காமல் இங்கு வந்து கதைப்பது அழகாகவா இருக்கிறது. நிர்வாகம் இன்னும் இதை வேடிக்கை பார்ப்பது ஏன்?

  • கருத்துக்கள உறவுகள்

தோமியனில் நடந்ததாக நான் எச் சந்தர்ப்பத்திலும், மறைமுகமாகவோ, நேரடியாகவோ ஏற்றுக் கொள்ளவில்லை. ஆக கருத்தை மேலெழுந்தவாரியாகப் படித்து பதில் எழுதுகின்றீர் என்பதைத் தான் உம் கருத்துக்கள் அடையாளம் கொடுக்கின்றன.

ஆதாரம் தானே வேண்டும்... நீங்கள் ஏற்க மறுத்த விடயத்துக்கே தருகின்றோம்...! குறித்த பாடசாலை பற்றிய நாடு தழுவிய செய்தியாக வந்த செய்தி ஒன்று மீண்டும் இங்கு...

"David Ponniah, a GCE Advanced Level student of St. Thomas College, Mount Lavinia, was attacked by some students of Hindu College in Bambalapitiya who had been invited to take part in the former school's Vaani Vila (a Tamil festival for the goddess of learning) on the 10th of October. Six students were injured during this incident.

"

http://www.tamilnet.com/art.html?catid=13&artid=2174

இந்த ஆதாரம் கூட இவர்களின் போலித் தனத்தைக் காட்டத்தானே தவிர வேறிற்கில்லை.

இங்கு இதை கேட்டதால் இடவேண்டி வந்துவிட்டது. இதற்கு மேலும் நாம் இது தொடர்பாக இவர்களுடன் இங்கு விவாதம் நடத்த விரும்பவில்லை.

செய்தி தவறு என்றால் தமிழ்நெட்டிடம் சென்று ஆதாரங்களோடு அச்செய்தியை மறுதலிக்கச் சொல்லலாம்.

  • தொடங்கியவர்

Vasampu எழுதியது:

இப்போ வாசகன் ஒரு மூலையில் குந்தியிருந்தபடி தலையிலடித்து கேவிக் கேவி அழும் சத்தம் மட்டும் எனக்கு நன்றாகக் கேட்கின்றது.

அடடா என்ட கருத்துக்கு இவ்வளவு பேர் பதில் கருத்து எழுதி இருக்கிறார்களே. :oops: :oops: :oops: :oops: :oops: :oops:

வேற வழி வசம்பு :lol::lol::lol:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இங்கு பல ஓநாய்கள் அழுகின்றன. மதம் என்ற ஆடு நனைகின்றது என்று. எந்த மதமும் விமர்சனத்துக்குரியதுதான். கேவலமான வார்த்தைகள் பாவிக்கபடாதவரை.

இங்கு இப்போது குத்துது குடையுது என்று கூச்சல் போடுகின்றனர் ஏன்.

இந்துமதமும் ஆண்பெண் உறவும் என்ற தலைப்பில் இந்துமதம் கீழ்த்தரமாக விமர்சிக்கப்பட்டபோது எத்தனை ஓநாய்கள் அழுதது.?

அதை எழுதியவர்கூட இப்போது மதங்களை இழிவுபடுத்துகின்றனர் என்று கண்ணீர் வடிக்கலாம். களத்தில் ஆட்களை இனம் காண முடியாத என்ற வகையில்.

இந்த வாசகன் இப்போதுதான் களத்தில் இணைந்திருக்கின்றார்.(?) அதனால் அவர் இப்போது இதை பெரிதாக்குக்குகின்றார்.

இப்போது எம்முன் உள்ளபணி பெரிது.

இப்போது தேவையற்ற கருத்தாடல்களை எதிராளிகள் திட்டமிட்டு செயற்படுத்துகின்றனர்.

ஈழவன் உங்கள் தனிப்பட்ட கோபதாபங்களை இங்கே வைக்காதீர்கள்.

நாம் எல்லாம் பிரமசிவன் கழுத்திலிருந்து கொண்டு விடுதலைபற்றிய கருத்தாடல்களை செய்பவர்கள். ஆனால் எரிமலையில் நின்று கொண்டு சுதந்திரத்துக்காய் குரல் கொடுக்கின்ற உறவுகளை கொச்சைப்படுத்தவேண்டாம்.

இந்துமதமும் ஆண்பெண் உறவும் என்ற தலைப்பில் இந்துமதம் கீழ்த்தரமாக விமர்சிக்கப்பட்டபோது எத்தனை ஓநாய்கள் அழுதது.?

அதை எழுதியவர்கூட இப்போது மதங்களை இழிவுபடுத்துகின்றனர் என்று கண்ணீர் வடிக்கலா....

அது நடப்பது உறுதியாக தெரிகிண்றது...! :idea:

  • தொடங்கியவர்

எந்த மதத்தையும் விமர்சனம் செய்யும் சுதந்திரத்தையோ உரிமையையோ நாங்கள் ஒருபோதும் நாங்கள் எங்கள் கையில் எடுத்துக்கொள்ள கூடாது. மூடநம்பிக்கைகள் பற்றி வேண்டுமானால் விமர்சனம் செய்யலாம். அது கூட முக்கியமான விடயம் இல்லை.

முக்கியமான எனது கருத்து யாதெனில் எந்தவொரு மதத்தையும் நாம் விமர்சனம் செய்யக்கூடாது. அது உம் மதமாக இருந்தாலும் கூட.

இங்கு எமது அல்லது உமது பணி என்ன???? எமது விடுதலைப் போராட்டத்தின் நியாயத்தை சொல்லி அதற்கான ஆதரவைத் திரட்டுவது. இங்கு என்ன நடக்கிறது????

எனது தலைப்பு புரியவில்லையா? அல்லது இந்த தலைப்பின் கீழ் வேனுமென்டெ வேறு கருத்துக்களை திணிக்கிறீர்களா? இனிமேல் இப்படியான வேலைகள் வேண்டாம்.

இனிமேல் இப்படியான கருத்துக்கள் என் தலைப்பின் கீழ் வேண்டாம். வேண்டுமானால் புது தலைப்புக்கள் உருவாக்கிக் கொள்ளுங்கள்.

தயவு செய்து இதை நான் எழுதியதற்காக என்னை மன்னித்துக்கொள்ளுங்கள். தலைப்பு (எனது முகவரி) இல்லாத கடிதங்ககை நான் ஒருபோதும் படிக்க நான் விரும்பியதில்லை.

  • கருத்துக்கள உறவுகள்

எந்த மதத்தையும் விமர்சனம் செய்யும் சுதந்திரத்தையோ உரிமையையோ நாங்கள் ஒருபோதும் நாங்கள் எங்கள் கையில் எடுத்துக்கொள்ள கூடாது. மூடநம்பிக்கைகள் பற்றி வேண்டுமானால் விமர்சனம் செய்யலாம். அது கூட முக்கியமான விடயம் இல்லை.

முக்கியமான எனது கருத்து யாதெனில் எந்தவொரு மதத்தையும் நாம் விமர்சனம் செய்யக்கூடாது. அது உம் மதமாக இருந்தாலும் கூட.

இங்கு எமது அல்லது உமது பணி என்ன???? எமது விடுதலைப் போராட்டத்தின் நியாயத்தை சொல்லி அதற்கான ஆதரவைத் திரட்டுவது. இங்கு என்ன நடக்கிறது????எனது தலைப்பு புரியவில்லையா? அல்லது இந்த தலைப்பின் கீழ் வேனுமென்டெ வேறு கருத்துக்களை திணிக்கிறீர்களா? இனிமேல் இப்படியான வேலைகள் வேண்டாம்.

இனிமேல் இப்படியான கருத்துக்கள் என் தலைப்பின் கீழ் வேண்டாம். வேண்டுமானால் புது தலைப்புக்கள் உருவாக்கிக் கொள்ளுங்கள்.

தயவு செய்து இதை நான் எழுதியதற்காக என்னை மன்னித்துக்கொள்ளுங்கள். தலைப்பு (எனது முகவரி) இல்லாத கடிதங்ககை நான் ஒருபோதும் படிக்க நான் விரும்பியதில்லை.

ஒஒஒ அது மட்டும் தான் யாழ் களத்தின் பணியா? செல்லிட்டிங்கல..மோகன் அண்ணா இந்த சமயல் பகுதி பொழுது போக்கு நகைச்சுவை போன்ற பகுதிகளை எடுத்து விடுங்க அண்ணா.. :oops: :oops:

அது தானே அப்ப ஏன் அந்த பகுதிகள் எல்லாம்

:?: :?: :?: :?:

எந்த மதத்தையும் விமர்சனம் செய்யும் சுதந்திரத்தையோ உரிமையையோ நாங்கள் ஒருபோதும் நாங்கள் எங்கள் கையில் எடுத்துக்கொள்ள கூடாது. மூடநம்பிக்கைகள் பற்றி வேண்டுமானால் விமர்சனம் செய்யலாம். அது கூட முக்கியமான விடயம் இல்லை.

முக்கியமான எனது கருத்து யாதெனில் எந்தவொரு மதத்தையும் நாம் விமர்சனம் செய்யக்கூடாது. அது உம் மதமாக இருந்தாலும் கூட.

.

மூட நம்பிக்கைகள் இல்லை தேவை எனில் மதத்தை பற்றி விமர்சனம் செய்ய வேண்டி வந்தால் எந்த மதத்தையும் விமர்சனம் செய்ய முடியும்,ஆனால் யாழில் சைவ மதத்தை பற்றி எழுதினால் கூடுதலாக க்ருத்துகள் வரும் பிறிதொரு மதத்தை பற்றி எழுதும்போது இது சரியிலை என்று சொல்வது கண்டிக்கதக்கது எல்லா மதத்தையும் பற்றி விமர்சனம் செய்வது தான் கருத்து சுகந்திரம் அப்படி இல்லை எனும் பட்சத்தில் யாழ் கருத்து சுகந்திரம் அற்ற ஒரு ஊடகமாகவே இருக்கும்

:oops: :oops: :oops: :oops:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.