Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தேர்தல் தொடர்பான செய்திகள் :- தேர்தலுக்கான வாக்களிப்பு ஆரம்பம்! அன்னப் பறவைக்கு வாக்களித்தார் சுமந்திரன்! Photo in

Featured Replies

எது  எப்படியோ

மகிந்தவைக்கலைக்கணும் என தமிழர்கள் முடிவெடுத்தாக தெரியவில்லை..

அவ்வாறு முடிவெடுத்திருந்தால்

மாகாணசபைக்கு வாக்களித்தவீதமாவது வந்திருக்கணும்

70 வீதத்துக்கும் அதிகமானவர்கள் சிங்கள மாவட்டங்களில் வாக்களித்திருக்க

தமிழர் வாழும் பிரதேசங்களில் கொழும்பு நுவெரெலியா உட்பட

சிங்களமக்களைவிட குறைவாகவே வாக்களித்திருக்கிறார்கள்

இனி  பேய்க்கா பிசாசுக்கா வாக்களித்தார்கள் என்பதையும் பார்க்கவேண்டும். அதுவரை பொறுமை..

உணமைதான் தமிழ்மக்களின் தெரிவு மகிந்த தான்.

இதுக்கு முதல் நடந்த எல்லா தெர்தளிகளும் தமிழ் மக்கள் 80% 90% என்று வாக்களித்தனர் இதில் மாத்திரம் குறைவாக வாக்களித்தனர்.

அதிலும் கடந்த மாகாணசபை தேர்தலிலும் பார்க்கக் மோசமாக 3% குறைவாக வாக்களித்தார்கள் அந்த மாக சபை தேர்தலில் டக்கிஸ் அண்ட் கோ கள்ள வாக்கு போடாமலே அந்த   3% வாக்குகள் பதிவாகின.

  • Replies 189
  • Views 8.6k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

அண்ணே.. ஏன் நமக்குள் தகராறு.. இலங்கை செல் போன் நம்பர் தருகிறேன்.. அடியுங்கள் ஜாலியாக பேசலாம். 77 965 5636 

Voters in the Tamil-dominated northern city of Jaffna said there was a loud bang as polling stations opened, with some reports claiming a grenade had been thrown.  http://www.bbc.co.uk/news/world-asia-30715792

தேர்தலை புறக்கணிக்க சொன்னவர்களை விசாரிக்க இராணுவ புலனாய்வாளர்களை அனுப்ப போறாங்கள். 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நீங்க இப்படிச் சொல்லுறீங்க. பிபிசி உலக சேவை.. இராணுவம் வீதியில் நிற்பதை தான் முன்படமாப் போட்டுள்ளது. :lol:  :icon_idea:

_80127495_19ccf8a8-36da-44af-a1ca-09c812

http://www.bbc.co.uk/news/world-asia-30715792

மக்கள் துப்பாக்கி முனையில் தான் வாக்களிக்கினம்._80127409_0a9a8bd3-0e50-4ef1-a934-00c757

அண்ணே.. உங்களுக்கு நான் சொல்லக்கூடாது.. நீங்கள் அனைத்தும் தெரிந்தவர். இருந்தாலும் சொல்கிறேன். கூகுள் குரோமில் இந்த பக்கத்தை திறவுங்கள். படத்தில் ரைட் கிளிக் செய்யுங்கள். search google for this image என்பதை கிளிக் செய்யுங்கள். அக்டோபர் 30ம் திகதி இந்த போட்டோ www.newslocker.com என்ற இணையத்தளத்தில் வெளியாகியிருப்பதை பார்ப்பீர்கள்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அண்ணன் விசுகு அவர்கள் அழைத்து பேசிவிட்டார். வேறு யாராவது பணம் செலவு செய்து நான் இலங்கையில் வசிப்பதை உறுதி செய்ய விரும்பினால், அழையுங்கள். இப்போது இரவு 7.43. 10 மணி வரை இருப்பேன்.

  • கருத்துக்கள உறவுகள்

பிபிசி உலக சேவை.. லைபிரரி போட்டோ என்றால் அப்படி போடும். இங்கு அப்படி எதுவும் போடப்படவில்லையே..??!  :icon_idea:  :)

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பிபிசி உலக சேவை.. லைபிரரி போட்டோ என்றால் அப்படி போடும். இங்கு அப்படி எதுவும் போடப்படவில்லையே..??!  :icon_idea:  :)

இந்த பிரச்னையை நீங்கள் பிபிசி, மற்றும் கூகுளுடன்தான் பேச வேண்டும். நான் சொன்ன இணையத்தளத்தில் கடந்த ஆண்டு அக்டோபரிலேயே இந்த போட்டோ வெளியாகி விட்டதால், அவர்களுடனும் பேசலாம், எப்படி இதை முன்கூட்டியே எடுத்தீர்கள் என்று!

News 1st Lunch time Shakthi TV 1PM 08th Januray 2014

உதயன் ரி என் ஏ வாக்குப் போட ஆள் பிடிச்சதை சொல்லேல்லையே. சொல்லாது சரவணபவன் கண்டிப்பான உத்தரவு போட்டிருப்பார். மேலும்.. கொழும்பு என்ன மாயமாயிட்டுது. இந்த சதவீத அறிவிப்பு குத்துமதிப்பா வந்துகிட்டு இருக்கே தவிர.. நம்பக் கூடியதா இல்லை. கள்ள வாக்குகள்.. இதில் சம்பந்தப்பட வாய்ப்பிருக்குது.   :lol:  :icon_idea:

இதன்படி.. கொழும்பு மக்கள் தேர்தலை புறக்கணிச்சாட்ங்களா. அங்கையும் கணிசமான வடக்கு கிழக்கு மக்கள் வாழினம் தானே.  :D  :icon_idea:

இதோ கொழும்பு முடிவும் வந்துட்டுது:

இதன்படி இன்று பிற்பகல் 4 மணிவரை   கொழும்பு 54% களுத்துறை 70 % இரத்தினபுரி 70 % நுவரெலியா 70  % திருகோணமலை 63 % 

http://onlineuthayan.com/News_More.php?id=491883792608717965

  • கருத்துக்கள உறவுகள்

அண்ணன் சூறாவளி குலாமினர் இதனை நன்று செவிமடுக்க வேண்டும்.  :D  :icon_idea:

கொழும்பில் வெறும் 54% வாக்களிப்பு. முல்லையில்.. 70%... எங்கையோ இடிக்குதே..???!  :lol:  :D  :icon_idea:

இப்ப கொஞ்சம் முன்னாடி போட்டாங்க திருமலையில்.. திருகோணமலை- 72%, வீதம் என்று. இப்ப போடுறாங்க 63% என்று. 9..10..11% வீதங்களை ஊடகக்காரர்களும்.. சிறீலங்கா தேர்தல் திணைக்களமும்.. கூட்டி குறைச்சு விளையாடுறாங்களோ..!!!!  :D  :lol: 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இந்த பிரச்னையை நீங்கள் பிபிசி, மற்றும் கூகுளுடன்தான் பேச வேண்டும். நான் சொன்ன இணையத்தளத்தில் கடந்த ஆண்டு அக்டோபரிலேயே இந்த போட்டோ வெளியாகி விட்டதால், அவர்களுடனும் பேசலாம், எப்படி இதை முன்கூட்டியே எடுத்தீர்கள் என்று!

அண்ணே.. நீங்கள் ஐரோப்பாவில் இருக்கிறீர்கள் என்று நினைக்கிறேன். அதனால், கற்பூரம் போன்ற புத்தியுள்ள உங்களுக்கு நான் சொல்லி தெரிய வேண்டியதில்லை. இருந்தாலும் சொல்கிறேன்.

அந்த போட்டோவின் கீழ், EPA என்று போட்டிருப்பதை பார்த்தீர்கள் அல்லவா? அது என்ன தெரியுமா? Jörg Schierenbeck என்பவரால் ஜேர்மனியை தலைமையகமாக கொண்டு இயங்கும்  European Pressphoto Agency B.V. என்ற போட்டோ சேமிப்பு ஏஜென்சி.

அவர்களது போட்டோவை BBC பயன்படுத்துகிறது என்றால், அது பழைய போட்டோ கலெக்ஷன் என்பது, உங்களது கூரிய அறிவுக்கு எட்டியிருக்கும். எனினும் தன்னடக்கம் காரணமாக நீங்கள் அதை வெளியிடவில்லை.. கரெக்ட்டா?

அண்ணன் சூறாவளி குலாமினர் இதனை நன்று செவிமடுக்க வேண்டும்.  :D  :icon_idea:

கொழும்பில் வெறும் 54% வாக்களிப்பு. முல்லையில்.. 70%... எங்கையோ இடிக்குதே..???!  :lol:  :D  :icon_idea:

சரி கொழும்பு வாக்கு பதிவு உங்களுக்கு எதுக்கு? 

வெற்றி யாருக்கும் இருக்கலாம், விடயம் தமிழ் மக்கள் இந்த தேர்தலில் தங்கள் கருத்தை சொல்லி உள்ளார்கள்.

உங்கள் குழாமினர் தாயகத்தோடு இன்னும் விலகி நிக்கிறீர்கள். 

Edited by Sooravali

  • கருத்துக்கள உறவுகள்

இவரும் வடக்கு வடக்கு என்று தானே பேசுகின்றார்

அப்போ கிழக்கு.....?? :(

  • கருத்துக்கள உறவுகள்

கொழும்பில் 1995 இல் இருந்து இடம்பெயர்ந்த தமிழ் மக்கள் வாழினமுங்கோ. கூட்டமைப்பு கொழும்பு மாநகர தேர்தலில் அந்த மக்களை யாருக்கோ.. வாக்குப் போடச் சொல்லி கேட்டது மறந்து போச்சுப் போல...!!! :D  :lol:

இவரும் வடக்கு வடக்கு என்று தானே பேசுகின்றார்

அப்போ கிழக்கு.....?? :(

அவர் இப்ப.. கிழக்கை பிரதிநிதித்துவப்படுத்துவதில்லை. அதை.. வரதராஜப் பெருமாளோடு இருந்த காலத்தோடு கைவிட்டு விட்டார்.  :lol:  :D

கொழும்பில் 1995 இல் இருந்து இடம்பெயர்ந்த தமிழ் மக்கள் வாழினமுங்கோ. கூட்டமைப்பு கொழும்பு மாநகர தேர்தலில் அந்த மக்களை யாருக்கோ.. வாக்குப் போடச் சொல்லி கேட்டது மறந்து போச்சுப் போல...!!! :D  :lol:

அவர் இப்ப.. கிழக்கை பிரதிநிதித்துவப்படுத்துவதில்லை. அதை.. வரதராஜப் பெருமாளோடு இருந்த காலத்தோடு கைவிட்டு விட்டார்.  :lol:  :D

அவையால் எல்லாரும் அனந்தி கொச்டியா கூட  இருக்கலாம். யாரு கண்டது. 

Edited by Sooravali

  • கருத்துக்கள உறவுகள்

சரி கொழும்பு வாக்கு பதிவு உங்களுக்கு எதுக்கு? 

வெற்றி யாருக்கும் இருக்கலாம், விடயம் தமிழ் மக்கள் இந்த தேர்தலில் தங்கள் கருத்தை சொல்லி உள்ளார்கள்.

உங்கள் குழாமினர் தாயகத்தோடு இன்னும் விலகி நிக்கிறீர்கள். 

எங்கள் குழாம் இருக்கட்டும். சதவீதக் குழறுபடிக்கு முதலில் முடிவு கட்டுங்கோ..??! திருமலை.. 72% எப்படி உதயனில்ல். 63% ஆனது. 9% என்னாச்சு. ஓடிப்போச்சா..???! இப்படி எத்தினை சதவீதத்தை கூட்டி குறைச்சு வெளியிடுறீங்க..????! எனி முடிவு வரும் நேரமாச்சு. உந்த சதவீத சுத்துமாத்தை விட்டிட்டு.. தேர்தல் முடிவுகளையே பார்ப்பமே. தலை எழுத்து சிறீலங்கா சுத்துமாத்து தேர்தல்களுக்கு எல்லாம்.. கருத்தெழுத வேண்டி இருக்குது.  :lol:  :icon_idea:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மற்றொரு யாழ் கள உறவு அவுஸ்திரேலியாவில் (61 country code Australiaதானே) இருந்து நான் இலங்கையில் இருக்கிறேனா என்று செக் பண்ண அழைத்தார். ஆனால், பேசவில்லை. அவருக்கு என்ன காசு பிரச்சனையோ..  அந்த நம்பரில் ஆன்சர் பண்ணியவர் வேறு ஆளாகவும் இருக்கலாம் அல்லவா? எனவே உறுதி செய்ய விரும்பும் அடியார்கள், அண்ணன் விசுகு போல ஓரிரு வார்த்தைகள் பேசிச் செல்லவும். 

  • கருத்துக்கள உறவுகள்

அண்ணே.. நீங்கள் ஐரோப்பாவில் இருக்கிறீர்கள் என்று நினைக்கிறேன். அதனால், கற்பூரம் போன்ற புத்தியுள்ள உங்களுக்கு நான் சொல்லி தெரிய வேண்டியதில்லை. இருந்தாலும் சொல்கிறேன்.

அந்த போட்டோவின் கீழ், EPA என்று போட்டிருப்பதை பார்த்தீர்கள் அல்லவா? அது என்ன தெரியுமா? Jörg Schierenbeck என்பவரால் ஜேர்மனியை தலைமையகமாக கொண்டு இயங்கும்  European Pressphoto Agency B.V. என்ற போட்டோ சேமிப்பு ஏஜென்சி.

அவர்களது போட்டோவை BBC பயன்படுத்துகிறது என்றால், அது பழைய போட்டோ கலெக்ஷன் என்பது, உங்களது கூரிய அறிவுக்கு எட்டியிருக்கும். எனினும் தன்னடக்கம் காரணமாக நீங்கள் அதை வெளியிடவில்லை.. கரெக்ட்டா?

பழைய போட்டோ என்றால்.. எந்த ஏஜென்சி என்று போட்டாலும்..Library என்று போடுவார்கள். பிபிசி.. உலக தரத்திற்கு.. கொப்பி ரைட்ஸ் பேணும் ஊடகம். இந்த விடயத்தில்.. உங்களை விட அவங்களை அதிகம் நம்பலாம்.  :lol:  :D

ms2.jpg

ஹம்பாந்தோட்டையில் இன்று போலி சிறிசேனவுடன் வாக்குச் சாவடியில் காணப்பட்ட ஜனாதிபதி.

எங்கள் குழாம் இருக்கட்டும். சதவீதக் குழறுபடிக்கு முதலில் முடிவு கட்டுங்கோ..??! திருமலை.. 72% எப்படி உதயனில்ல். 63% ஆனது. 9% என்னாச்சு. ஓடிப்போச்சா..???! இப்படி எத்தினை சதவீதத்தை கூட்டி குறைச்சு வெளியிடுறீங்க..????! எனி முடிவு வரும் நேரமாச்சு. உந்த சதவீத சுத்துமாத்தை விட்டிட்டு.. தேர்தல் முடிவுகளையே பார்ப்பமே. தலை எழுத்து சிறீலங்கா சுத்துமாத்து தேர்தல்களுக்கு எல்லாம்.. கருத்தெழுத வேண்டி இருக்குது.  :lol:  :icon_idea:

சரியான முடிவு...

முமையான முடியை பார்த்தபின் எல்லாமே தெளிவாகிவிடும். 

இப்ப வருவதெல்லாம் சரியான செய்திகளை இருக்கவேண்டும் என்பதில்லை. 

ஒருவேளை மகிந்தவே அறுதி பெருமப்னமையோ வென்றத கூட அறிவுப்பு வந்தாலும் வரலாம். யாருக்கு தெரியும்.

மற்றது, ஒவ்வொரு செய்துக்கு பிறகும் மூலத்தின் இணைப்பு இருக்கு அங்கே போய் பற்பதுதானே? நகங்களா உதயனையும் தமிமிரரையும் நடத்துறம்? 

Edited by Sooravali

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எங்கள் குழாம் இருக்கட்டும். சதவீதக் குழறுபடிக்கு முதலில் முடிவு கட்டுங்கோ..??! திருமலை.. 72% எப்படி உதயனில்ல். 63% ஆனது. 9% என்னாச்சு. ஓடிப்போச்சா..???! இப்படி எத்தினை சதவீதத்தை கூட்டி குறைச்சு வெளியிடுறீங்க..????! எனி முடிவு வரும் நேரமாச்சு. உந்த சதவீத சுத்துமாத்தை விட்டிட்டு.. தேர்தல் முடிவுகளையே பார்ப்பமே. தலை எழுத்து சிறீலங்கா சுத்துமாத்து தேர்தல்களுக்கு எல்லாம்.. கருத்தெழுத வேண்டி இருக்குது.  :lol:  :icon_idea:

அண்ணனின் கருத்தையே நானும் ஆவலுடன் எதிர்பார்க்கிறேன். காரணம் அதில்தான் உண்மை தாண்டவமாடும்.

பழைய போட்டோ என்றால்.. எந்த ஏஜென்சி என்று போட்டாலும்..Library என்று போடுவார்கள். பிபிசி.. உலக தரத்திற்கு.. கொப்பி ரைட்ஸ் பேணும் ஊடகம். இந்த விடயத்தில்.. உங்களை விட அவங்களை அதிகம் நம்பலாம்.  :lol:  :D

சரி அண்ணை.. நீங்கள் பிடிச்ச முயலுக்கு 3 கால்.. நான் சரண்டர். ஆனால், இதை படிக்கும் மற்றவர்கள் உங்களை பற்றி என்ன நினைப்பார்கள் என்பதற்கு நான் உத்தரவாதம் இல்லை.

இலங்கையில் Jvpnews.com இணையத்தளம் தடை

சம்பந்தனுக்கு சுகமில்லையாம்... அதனால் வாக்குப் போடவில்லையாம்....

දෙමළ ජාතික සන්ධානයේ නායක පාර්ලිමේන්තු මන්ත්‍රී ආර්.සම්බන්ධන් මහතා අසනීපයෙන් කොළඹ වෛද්‍ය ප්‍රතිකාර ගැනීම නිසා ඡන්දය දීමට ත්‍රිකුණාමලයට අද ගියේ නැත. ..

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ms2.jpg

ஹம்பாந்தோட்டையில் இன்று போலி சிறிசேனவுடன் வாக்குச் சாவடியில் காணப்பட்ட ஜனாதிபதி.

கடைசியாய் வாக்களிக்க மக்கள் முன் தோன்றியவர் அதே வேகத்தில தோளில போட்ட துண்டோட மாத்தனை விமானநிலையத்துக்கால மாலைதீவுக்கு பாஞ்சிட்டாரோ? என்று பத்து வருசமாய் பக்குவமாய் செய்தி சொல்லும் பதிவு இணையத்தளம் கேட்கிறது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.