Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

தேர்தல் தொடர்பான செய்திகள் :- தேர்தலுக்கான வாக்களிப்பு ஆரம்பம்! அன்னப் பறவைக்கு வாக்களித்தார் சுமந்திரன்! Photo in

Featured Replies

நடந்துமுடிந்த ஜனாதிபதி தேர்தலுக்கான பெறுபேறுகளில் தபால்மூல வாக்குப்பதிவுக்களுக்கான பெறுபேறுகளில் முதலாவது பெறுபேறு இன்று வியாழக்கிழமை இரவு 10.30க்கு முன்னர் எதிர்பார்க்கலாம் என்று தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்தார்.
- See more at: http://www.tamilmirror.lk/137243#sthash.omKFLBzF.dpuf

  • Replies 189
  • Views 8.6k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நடந்துமுடிந்த ஜனாதிபதி தேர்தலுக்கான பெறுபேறுகளில் தபால்மூல வாக்குப்பதிவுக்களுக்கான பெறுபேறுகளில் முதலாவது பெறுபேறு இன்று வியாழக்கிழமை இரவு 10.30க்கு முன்னர் எதிர்பார்க்கலாம் என்று தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்தார்.

- See more at: http://www.tamilmirror.lk/137243#sthash.omKFLBzF.dpuf

இந்த bird அவ்வப்போது வந்து செய்தி வழங்குவதுடன் சரி. ஏன் நம்மை போல ஆட்களின் கண்களில் விரலை விட்டு ஆட்டுவதில்லை என்று யாராவது கேட்டீர்களா?

    5852863462_de1b12f318_z.jpg

 

இந்த bird அவ்வப்போது வந்து செய்தி வழங்குவதுடன் சரி. ஏன் நம்மை போல ஆட்களின் கண்களில் விரலை விட்டு ஆட்டுவதில்லை என்று யாராவது கேட்டீர்களா?

 

Edited by BLUE BIRD

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அப்பனே பேர்ட், அதுவா  விஷயம்? .. சொல்லவேயில்லையே..  enjoy!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

 தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்தார்.

 

அவரும் மகிந்த குடும்பம் தானா?? :o 

அண்ணே.. உண்மையாகவே இவரை தெரியாதா? இவரது சகோதரர் யாரென்று தெரியாதா? யாழ்.காம் மட்டுமே வாசிக்கிறீர்களா?

இலங்கையில் Jvpnews.com இணையத்தளம் தடை

பாவம் லங்காசிறி, தமிழ்வின்.  சோதனை மேல் சோதனை.

  • கருத்துக்கள உறவுகள்

ஒ ஜேவிபி நியூஸ் இணையத்தகமும் அவையளிண்ட தானா?

என்னபாவம்?

அவிங்க எல்ல்லாம் இப்போ கோடிஸ்வரர் அண்ணே

  • கருத்துக்கள உறவுகள்

மைத்திரி வெல்வது உறுதி! #MY3 சந்தோசமான நாளாக விடிந்திருக்கிறது

மைத்திரி வெல்வது உறுதி! #MY3 சந்தோசமான நாளாக விடிந்திருக்கிறது

போகிற போக்கை பார்த்தால் ஆட்சி மாற்றம் சிச்சயம் போலதான் கிடக்கு.

இருந்தாலும் இறுதி முடிவுக்கு இன்னும் பொறுக்க வேண்டும்.

ஒன்ருமாத்திரம் உறுதி, அதாவது சிறுபான்மை மக்களின் வாக்குகளே மைத்திரிக்கு கைகொடுக்கும்.

இறுதியாக வந்த தகவல் படி யாழில் 71% வாக்களித்திருக்கிறார்கள் இது அதுவும் மைத்திரிக்கு. நிராகரிக்கப்பட்ட வாக்குகள் 10% வீதத்தை விட குறைவு.

இதே நிலைமைதான் கிழக்கிலும். கூட்டமைப்பு மீது மக்களுக்கு இன்னும் நம்பிக்கை உள்ளதிது என்பதே பொருள்.

Edited by Sooravali

  • கருத்துக்கள உறவுகள்

போகிற போக்கை பார்த்தால் ஆட்சி மாற்றம் சிச்சயம் போலதான் கிடக்கு.

 கூட்டமைப்பு மீது மக்களுக்கு இன்னும் நம்பிக்கை உள்ளதிது என்பதே பொருள்.

 

வேதாளம் முருங்கை மரத்திலைதானே ஏற வேண்டும்

பின்னரும் இறக்கி வேப்பிலை அடிப்போம் :D

 

வேதாளம் முருங்கை மரத்திலைதானே ஏற வேண்டும்

பின்னரும் இறக்கி வேப்பிலை அடிப்போம் :D

பெரும்பாண்மை மக்களின் ஆதரவு மகிந்தவுக்கே அதிகம். மகிந்தவே வெல்வதற்கு சந்தர்ப்பங்களும் உண்டு

1920465_784696011612023_6403322301506659

slfp.png
NDFMaithripala Sirisena
51.42%1,767,899
 
upfa.png
UPFAMahinda Rajapaksa
47.25%1,624,562
 
other.png
OTHER
1.32%45,484

 

 

 

 

ஐம்பத்தியொரு வீதத்திற்கு பின் தள்ளப்பட்ட மைத்திரி

DFMaithripala Sirisena
50.87%2,021,038
 
upfa.png
UPFAMahinda Rajapaksa
47.82%1,900,110
 
other.png
OTHER
1.31%52,189
 

 

NDFMaithripala Sirisena
52.48%2,281,683
 
upfa.png
UPFAMahinda Rajapaksa
46.14%2,006,097
 
other.png
OTHER
1.38%59,812
 
 

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.