Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கணினி வைத்தியர் Dr. அந்நியன் Gbps...

Featured Replies

பயனுள்ள AVG Antivirus இனை www.9down.com இல் பதிவிறக்கம் செய்யலாம். This is less hardware consuming, reliable and leading Antivirus software.
  • தொடங்கியவர்

All computer related Questions can be asked, including Programming, Graphic Designing, any kind of Hardware problem. Answers will be given by Computer Professional in 1 Gigabyte per second fast.

  • தொடங்கியவர்

பயனுள்ள மென்பொருள் தரவிறக்கத்துக்கு www.9down.com. All kind of useful software downloads with reliable cracks.

வணக்கம் அந்நியன்,

யாழ் கள உறுப்பினர்களின் கணினி தொடர்பான சந்தேகங்களை தீர்க்க உதவுவதற்கு நன்றி. இது தமிழ் களம் என்பதால் முடிந்தவரையில் ஆங்கிலத்தை தவிர்த்து தமிழில் எழுதினால் இன்னும் சிறப்பாக இருக்கும். முக்கியமான தொழில்நுட்ப சொற்களை/விடயங்களை குறிப்பிடும் போது தமிழுடன் இணைத்து அதன் ஆங்கில மூலத்தையும் குறிப்பிடலாம்.

நன்றி

  • கருத்துக்கள உறவுகள்

தகவலுக்கு நன்றி அந்நியன்.கொம்

சரி அந்நியனிடம் ஒரு கேள்வி.

என்னிடம் பல கோப்புகளின்(files) முழு விலாசங்கள்(Addresses, Eg-C:Newfoldersuddi.sqm-இவ்வாறு பல ) ஒருகோப்பில் உள்ளன. அவற்றை(கோப்புக்களை மட்டும் - விலாசங்களை அல்ல) இன்னொரு குறிப்பிட்ட போல்டருக்குள்(folder) கொப்பி(copy) செய்யவேண்டும். இதை டொஸ்(Dos) இல் எப்படிச் செய்யலாம்?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அந்நியன் தங்களுடைய உதவி செய்யும் மனப்பான்மைக்கு முதலில் நன்றி..

இன்னொரு சிறிய கருத்து: யாழ் களத்தில் சட்டவிரோதமான மென்பொருட்கள் (Cracked Softwares/ Links to Cracked softwares) பரிமாறுவது அவ்வளவு சரியாக எனக்கு தெரியவில்லை. இது முற்றுமுழுதாக யாழ் கள பொறு;பாளர்களுக்குத்தான் பல சட்ட சிக்கல்களைகொண்டுவரும்.. அவற்றை இலகுவாக Google இல் தேடி எடுக்கலாம். ஏன் அதை இங்கே பரிமாறவேண்டிய தேவை இருக்காது..

அவ்வாறனவற்றை கூடியவரைக்கும் தவிர்த்து மற்றைய தொழில்நுட்ப உதவிகளை செய்யலாம் என நினைக்கின்றேன்..

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தகவலுக்கு நன்றி

  • தொடங்கியவர்

வணக்கம் அந்நியன்,

யாழ் கள உறுப்பினர்களின் கணினி தொடர்பான சந்தேகங்களை தீர்க்க உதவுவதற்கு நன்றி. இது தமிழ் களம் என்பதால் முடிந்தவரையில் ஆங்கிலத்தை தவிர்த்து தமிழில் எழுதினால் இன்னும் சிறப்பாக இருக்கும். முக்கியமான தொழில்நுட்ப சொற்களை/விடயங்களை குறிப்பிடும் போது தமிழுடன் இணைத்து அதன் ஆங்கில மூலத்தையும் குறிப்பிடலாம்.

நன்றி

வணக்கம் மதன்

எனது விருப்பமும் அதுதான், ஆனால் எழுதுவதில் தான் சிக்கலாக இருக்கிறது, சரி இனி தமிழில் எழுதுகிறேன்..

நன்றி

  • தொடங்கியவர்

அந்நியன் தங்களுடைய உதவி செய்யும் மனப்பான்மைக்கு முதலில் நன்றி..

இன்னொரு சிறிய கருத்து: யாழ் களத்தில் சட்டவிரோதமான மென்பொருட்கள் (Cracked Softwares/ Links to Cracked softwares) பரிமாறுவது அவ்வளவு சரியாக எனக்கு தெரியவில்லை. இது முற்றுமுழுதாக யாழ் கள பொறு;பாளர்களுக்குத்தான் பல சட்ட சிக்கல்களைகொண்டுவரும்.. அவற்றை இலகுவாக Google இல் தேடி எடுக்கலாம். ஏன் அதை இங்கே பரிமாறவேண்டிய தேவை இருக்காது..

அவ்வாறனவற்றை கூடியவரைக்கும் தவிர்த்து மற்றைய தொழில்நுட்ப உதவிகளை செய்யலாம் என நினைக்கின்றேன்..

நன்றி Kishaan...

I am from Eelam, எனக்கு சட்ட சிக்கல், I mean, that I really dont (practically) know about that. நினைவூட்டியதற்கு மீண்டும் நன்றி. Open source or free software பற்றி மட்டும் குறிப்பிடுகிறேன்

  • தொடங்கியவர்

சரி அந்நியனிடம் ஒரு கேள்வி.

என்னிடம் பல கோப்புகளின்(files) முழு விலாசங்கள்(Addresses, Eg-C:Newfoldersuddi.sqm-இவ்வாறு பல ) ஒருகோப்பில் உள்ளன. அவற்றை(கோப்புக்களை மட்டும் - விலாசங்களை அல்ல) இன்னொரு குறிப்பிட்ட போல்டருக்குள்(folder) கொப்பி(copy) செய்யவேண்டும். இதை டொஸ்(Dos) இல் எப்படிச் செய்யலாம்?

ஐயோ...

முதல் முதலாகவே "தெரியாது" என்று சொல்ல வைத்ததற்கு நன்றிிிிிிிிிிிிிிிிிிிிிி

  • தொடங்கியவர்

அட சார் டொக்டர் பட்டம் நீங்களா போட்டதா? இருப்பினும் உங்கள் உதவிசெய்யும் மனப்பான்மைக்கு எனது வாழ்த்துக்கள். 8)

இல்லப்பா ஒரு கேள்விக்குதானே சொன்னேன், சரி, விடைசொல்லுறேன்.

please search in the www.Google.com

இல்லப்பா ஒரு கேள்விக்குதானே சொன்னேன், சரி, விடைசொல்லுறேன்.

please search in the www.Google.com

:twisted: :twisted: :evil: :evil: :evil:

அட்ரஸ் பார் இல் என்ன key words ஐப் போட்டு search பண்ணவேண்டும் டாக்டர்? :evil: :?:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சரி அந்நியனிடம் ஒரு கேள்வி.

என்னிடம் பல கோப்புகளின்(files) முழு விலாசங்கள்(Addresses, Eg-C:Newfoldersuddi.sqm-இவ்வாறு பல ) ஒருகோப்பில் உள்ளன. அவற்றை(கோப்புக்களை மட்டும் - விலாசங்களை அல்ல) இன்னொரு குறிப்பிட்ட போல்டருக்குள்(folder) கொப்பி(copy) செய்யவேண்டும். இதை டொஸ்(Dos) இல் எப்படிச் செய்யலாம்?

சுட்டி, நீங்கள் விலாசம் என்று கூறுவதால் எதை கேக்கிறீர்கள் என்று விளங்கவில்லை. கீழே குறிப்பிடுவது உங்களுக்கு உதவலாம்.

உங்கள் drive ல் (eg-c:) test என்ற போல்டர் இருக்கிறது. அதனுள் சில பைல்கள் உள்ளன. (suddi.sqm , suddi1.sqm ). இவற்றை வேறு இடத்துக்கு நகல் செய்வதற்கு copy என்ற கொமாண்டை பாவிக்கலாம்

c:>copy c:testsuddi.sqm c:softsuddi.sqm

இவ்வாறு கொடுத்தால் test என்ற போல்டரில் உள்ள suddi.sqm என்ற பைல் soft என்ற போல்டருக்கு நகல் செய்யப்படும்.

(புதிதாக போல்டரை உருவாக்க mkdir xxx என்று கோடுக்கவும். xxx-போல்டரின் பெயர்)

அல்லது

c:>copy c:test*.* c:soft*.*

இதில் *.* என்பது அனைத்து பைல்களையும் நகல் செய்வதற்கு.

நீங்கள் குறிப்பிட்ட போல்டரின் உள்ளே இருந்து அதாவது c:test> இருந்து நகல் செய்யும் போது

இவ்வாறும் கொடுக்கலாம்

c:test>copy *.* c:soft*.*

அல்லது நீங்கள் test என்ற போல்டரில் வேறு போல்டர்களும் இருந்தால் xcopy என்ற கொமாண்டை பாவிக்கவும்.

c:>xcopy c:test*.* c:soft*.*/e/s

/e - போல்டர்/சப்போல்டரின் உள்ளே பைல் இல்லாவிட்டாலும் சப்போல்டரை நகல் செய்யும்

/s - அனைத்து போல்டர்/சப்போல்டரை நகல் செய்வதற்கு

  • தொடங்கியவர்

Questions please???

கணணீயை எப்படி shut down பண்ணுவது டாக்ரர் அந்நியன் :P :P

  • தொடங்கியவர்

கணணீயை எப்படி shut down பண்ணுவது டாக்ரர் அந்நியன் :P :P

அப்படியே விடுங்கள்... தானாக shut-down ஆகும்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.