Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழ்கள உலகக்கிண்ண துடுப்பாட்டப் போட்டி - 2

Featured Replies

  • தொடங்கியவர்

மணிவாசகன் தெரிவு செய்த ரொச் இப்போட்டியில் விளையாடவில்லை. இதனால் மணிவாசகனி உதிரி வீரர் அவுஸ்திரெலியாவின் 3வது போட்டியில் ஜோன்சன் பெற்ற (-)9 புள்ளிகள் மணிவாசகனுக்கு இப்பொழுது கிடைக்கும்.

அகஸ்தியனும் ரொச்சினைத் தெரிவு செய்தார். இவரின் உதிரி வீரர் அவுஸ்திரெலியாவின் 3வது போட்டியில் ஸ்ராக் பெற்ற 210 புள்ளிகள் இப்பொழுது அகஸ்தியனுக்கு கிடைக்கும்

எம்குமாரும் ரொச்சினைத் தெரிவு செய்தார். அவரின் உதிரி வீரர் அவுச்திரெலியாவின் ஸ்ராக். இதனால் எம் குமாருக்கு இப்பொழுது 210 புள்ளிகள் கிடைக்கும்.

நுணாவிலானும் ரொச்சினைத் தெரிவு செய்தார். அவரின் உதிரி வீரர் சவூத்தி நியூசிலாந்தின் 3வது போட்டியில் பெற்ற 290 புள்ளிகள் நுணாவிலானுக்கு இப்பொழுது கிடைக்கும்.

  • Replies 433
  • Views 24.2k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்

கல்யாணியும் ரொச்சினைத் தெரிவு செய்தார். அவரின் உதிரி வீரர் கெரத், இலங்கையின் 3வது போட்டியில் பெற்ற புள்ளிகள் 20 கல்யாணிக்கு இப்பொழுது கிடைக்கும்.

தமிழ்சிறி, வாத்தியாரும் ரொச்சினைத் தெரிவு செய்தார். இவர்களின் முதலாவது உதிரி வீரர் மலிங்கா. ஆனால் இலங்கையின் 3வது போட்டியில் தமிழ்சிறி, வாத்தியார் தெரிவு செய்த செனநாயக்கா விளையாடாததினால், மலிங்கா பெற்ற புள்ளிகள் இவர்களுக்கு கிடைத்தது. இரண்டாவது உதிரி வீரர் போல்ட் , நியூசிலாந்தின் 3வது போட்டியில் பெற்ற 35 புள்ளிகள் வாத்தியார், தமிழ்சிறிக்கு இப்பொழுது கிடைக்கும்.

  • தொடங்கியவர்

ஒவியன் தெரிவு செய்த சுலைமான பென் இப்பொட்டியில் விளையாடவில்லை. இதனால் ஓவியனுக்கு அவரின் உதிரி வீரர் கெரத் இலங்கையின் 3வது போட்டியில் பெற்ற 20 புள்ளிகள் இப்பொழுது கிடைக்கும்.

  • தொடங்கியவர்

ஈழப்பிரியன் தெரிவு செய்த வீரர் பிரைவோ இப்போட்டியில் விளையாடவில்லை. இவரின் முதலாவது உதிரி வீரர் அவுஸ்திரெலியாவின் சிமித் பெற்ற புள்ளிகள், பாகிஸ்தானின் யூனிஸ்கான் விளையாடாததினால் ஈழப்பிரியனுக்கு வழங்கப்பட்டது.

  • தொடங்கியவர்

ஈழப்பிரியனின் 2வது உதிரி வீரர் கசிம் அம்லா பெற்ற புள்ளிகள், தென்னாபிரிக்காவின் 3வது போட்டிக்கு புள்ளிகள் வழங்கும் போது ஈழப்பிரியனுக்கு கிடைக்கும்.

  • தொடங்கியவர்

ரதியும் பிரைவோவைத் தெரிவு செய்திருந்தார். இதனால் இவருக்கு அவுஸ்திரெலியாவின் 3வது போட்டியில் மைக்கல் கிளாக் பெற்ற புள்ளிகள் இப்பொழுது ரதிக்கு கிடைக்கும். கிளாக் அப்போட்டியில் 13 புள்ளிகள் பெற்றிருந்தார்.

நேசனும் பிரைவோவைத் தெரிவு செய்தார். அவரின் உதிரி வீரர் பாகிஸ்தானின் A.Shehzad அவர் பாகிஸ்தானின் 3வது போட்டியில் பெற்ற புள்ளிகள் 0

வாதவூரானும் பிரைவோவைத் தெரிவு செய்தார்கள். அவரின் உதிரி வீரர் மகெல ஜெயவர்த்தனா இலங்கையின் 3வது போட்டியில் பெற்ற புள்ளிகள் 10.

நவீனனும் பிரைவோவைத் தெரிவி செய்தார். அவரின் உதிரி வீரர் மிஸ்பா உல்கக் பாகிஸ்தானின் 3வது போட்டியில் பெற்ற புள்ளிகள் 101.

அவுஸ்திரெலியாவின் 3வது போட்டியில் ஈழப்பிரியன் தெரிவு செய்த X Dohertey அப்போட்டியில் விளையாடவில்லை. இதனால் ஈழப்பிரியனுக்கு அவரின் உதிரி வீரர் Holder பெற்ற புள்ளிகள் இப்பொழுது கிடைக்கும்

மேற்கிந்தியா - சிம்பாவே இடையில் நடைபெற்ற போட்டியில்  பெற்ற புள்ளிகள்

கிழவி                 100

மணிவாசகன்   (-)9

அகஸ்தியன்      210

வாத்தியார்         35

M குமார்               210

ஒவியன்                20

நுணாவிலான்   290

அர்ஜீன்                432

ஈழப்பிரியன்       100

ரதி                        13

செந்தமிழாளன் 432

நேசன்                 0

கல்யாணி           20

வசந்த்1                100

வாதவூரான்        10

சிவகுமாரன்       10

குன்சி                   100

நவீனன்               101
ராகா                     432
தமிழ்சிறி            35
கறுப்பி                  432
 
  • தொடங்கியவர்
இதுவரை பெற்ற புள்ளிகள்
1)செந்தமிழாளன் 5470
2)ராகா 5311
3)கிழவி 5150
4)சிவகுமாரன் 4930
5)ரதி 4893
6)வாதவூரான் 4743
7)வசந்த்1 4687
8)அகஸ்தியன் 4634
9)கறுப்பி 4616
10)அர்ஜீன் 4548
11)மணிவாசகன் 4524
12)குன்சி 4499
13)கல்யாணி 4488
14)நுணாவிலான் 4401
15)M குமார் 4343
16) நேசன் 4194
17)நவீனன் 4188
18)ஈழப்பிரியன் 4184
19)வாத்தியார் 3922
20)தமிழ்சிறி 3922
21)ஒவியன் 3829
 
 
 தென்னாபிரிக்கா - மேற்கிந்தியா ,   இலங்கை - அவுஸ்திரெலியா,  இலங்கை -ஸ்கொலாந்து,  அவுஸ்திரெலியா - ஸ்கொலாந்து, தென்னாபிரிக்கா - இலங்கை, அவுஸ்திரெலியா - பாகிஸ்தான்,  நியூசிலாந்து - மேற்கிந்தியா  இடையிலான போட்டியில் பெற்ற புள்ளிகள் இன்னும் வழங்கப்படவில்லை. 
 

ஈழப்பிரியனுக்கு உதிரி வீரர் ஸ்டெயின் பெற்ற புள்ளிகள்(தென்னாபிரிக்காவின் மூன்றாவது போட்டி) இன்னும் வழங்கப்படவில்லை.

ஈழப்பிரியனுக்கு உதிரி வீரர் கசிம் அம்லா பெற்ற புள்ளிகள்(தென்னாபிரிக்காவின் மூன்றாவது போட்டி) இன்னும் வழங்கப்படவில்லை.

 

 ஈழப்பிரியனுக்கு உதிரி வீரர் கொல்டர்(Jason Holder) பெற்ற புள்ளிகள்(மேற்கிந்தியா தீவின் 4வது போட்டி) இன்னும் வழங்கப்படவில்லை. 

 

ஒவியன், மணிவாசகனின்  உதிரி வீரர் ஜோன்சன்(அவுஸ்திரெலியாவின் 5வது போட்டி) பெற்றபுள்ளிகள் இன்னும் வழங்கப்படவில்லை.

 

 அர்ஜீன்,  கிழவி, ரதி,அகஸ்தியன், நேசனின்  உதிரி வீரர் டில்சன் (இலங்கையின் 6 வது போட்டி) பெற்ற புள்ளிகள் இன்னும் புள்ளிகள் வழங்கப்படவில்லை.   செந்தமிழாளான், ராகாவின் உதிரி வீரர் மக்ஸ்வேல்(அவுஸ்திரெலியாவின் 6வது போட்டி) பெற்ற புள்ளிகள் இன்னும் வழங்கப்படவில்லை.  நேசனுக்கு  உதிரி வீரர் Finch (அவுஸ்திரெலியாவின் 6வது போட்டி) பெற்ற புள்ளிகள் இன்னும் வழங்கப்படவில்லை. 

ஒவியன், மணிவாசகனின்  உதிரி வீரர் ஜோன்சன்(அவுஸ்திரெலியாவின் 6வது போட்டி) பெற்றபுள்ளிகள் இன்னும் வழங்கப்படவில்லை.

கறுப்பியின் உதிரி வீரர் ஸ்மித் பெற்ற புள்ளிகள்(அவுஸ்திரெலியாவின் 6 வது போட்டி) இன்னும்  வழங்கப்படவில்லை .  எம்.குமார், ராகாவின் உதிரி வீரர் ஸ்ராக் (அவுஸ்திரெலியாவின் 6வது போட்டி) பெற்ற புள்ளிகள் இன்னும்  வழங்கப்படவில்லை. 

 

அர்ஜீனின் உதிரி வீரர் றகிர் (தென்னாபிரிக்காவின் காலிறுதிப்போட்டி போட்டி) பெற்ற புள்ளிகள் இன்னும்  வழங்கப்படவில்லை. 

 

இதுவரை நாடுகளின் புள்ளிகள் வழங்காத  போட்டிகளின் எண்ணிக்கை
 இங்கிலாந்து  ,இந்தியா 0
 பாகிஸ்தான், நியூசிலாந்து  1
  தென்னாபிரிக்கா ,மேற்கிந்தியா தீவுகள்  2
 இலங்கை, அவுஸ்திரெலியா 3
 
 
 
நன்றி அரவிந்தன். 
 
நீங்கள் இந்த போட்டியை மிகவும் சுவாரகசியமாக கொண்டு செல்கின்றீர்கள் . 
 
உங்கள் நேரத்துக்கும் முயற்சிக்கும் நன்றிகளும் பாராட்டுக்களும். 

2015 ஆம் ஆண்டுக்கான ஐ.சி.சி.யின் உலகக் கிண்ண அணி வீரர்களின் பெயர்கள் வருமாறு,

 

பிரண்டன் மெக்குலம்  ( நியூசிலாந்து, அணித் தலைவர்)

மார்டின் குப்தில் (நியூசிலாந்து)

குமார் சங்கக்கார ( இலங்கை, விக்கெட் காப்பாளர்)

ஸ்டீபன் ஸ்மித் ( அவுஸ்திரேலியா )

ஏ பி டி வில்லியர்ஸ்  ( தென்னாபிரிக்கா)

கிளன் மெக்ஸ்வெல் ( அவுஸ்திரேலியா)

கோரி அண்டர்சன் (நியூசிலாந்து)

டேனியல் வெட்டோரி (நியூசிலாந்து)

மிச்செல் ஸ்ரார்க் ( அவுஸ்திரேலியா)

டிரென்ட் போல்ட் ( நியூசிலாந்து)

மோர்னே மோர்கல் ( தென்னாபிரிக்கா)

12 ஆவது வீரர் பிரண்டன் டெய்லர் ( சிம்பாப்வே )

 

எனது அணி 

  1. E Morgan
  2. D Warner
  3. V.Kohli
  4. D Miller
  5. A Shehzad

G Gayle

 

விக்கேற்காப்பாளர்,

de Villiers

 

 

பந்துவீச்சாளர்

  1. T Boulit
  2. Senanayakka
  3. M Starc
  4. M Morkel

 

  1. Mitchell Johnson 
  2. Dale Steyn 
  3. B McCullum
  4. G.Maxwel
  5. K Williamson
  6. H Amla
  7. S Smith
  • தொடங்கியவர்

இலங்கை -ஸ்கொலாந்து இடையிலான போட்டியில் வீரர்கள் பெற்ற புள்ளிகள்

Malinga 71

Kulasekara 141

Jayawardene 2

Dilshan 211

Sangkkara 255


தற்பொழுது முதல் 3 இடத்தில் இருக்கும் செந்தமிழாளன், ராகா, கிழவி தெரிவு செய்திருக்கும் வீரர்களில் சங்கக்காராவும், டில்சனும் இல்லை. இலங்கை விளையாடும் போட்டிகளுக்கு புள்ளிகள் வழங்கினால் ரதி முதல் இடத்துக்கு பலமுறை வந்திருக்கிறார். இப்போட்டிக்கு புள்ளிகள் வழங்கும்போது மீண்டும் ரதி முதல் இடம் பிடிப்பாரா அல்லது செந்தமிழாளன், ராகா, கிழவி முன்னுக்கு வருவார்களா அல்லது வேறு ஒருவர் முதல் இடத்தைப் பிடிப்பாரா என்பது தெரிந்துவிடும்.
  • தொடங்கியவர்

இங்கிலாந்தின் 6வது போட்டியில் முகமட் அலி விளையாடவில்லை. இவரைத் தெரிவு செய்த கிழவி, அகஸ்தியன், ரதி, நேசன் ஆகியோருக்கு டில்சன் பெற்ற புள்ளிகள் இப்பொழுது வழங்கப்படும்.

மேற்கிந்தியா தீவின் 6வது போட்டியில் கிறிஸ் கெயில் விளையாடவில்லை. இவரைத் தெரிவு செய்த அர்ஜீனுக்கு உதிரி வீரர் டில்சன் பெற்ற புள்ளிகள் இப்பொழுது வழங்கப்படும்.

வாத்தியார், கறுப்பி, தமிழ்சிறி தெரிவு செய்த செனநாயக்கா இப்போட்டியில் விளையாடவில்லை. இவர்களின் உதிரிவீரர் மலிங்கா பெற்ற புள்ளிகள் இவர்களுக்கு கிடைக்கும்.

செந்தமிழாளனும் செனநாயக்காவைத் தெரிவு செய்திருக்கிறார். அவுஸ்திரெலியாவின் 6வது போட்டிக்கு புள்ளிகள் வழங்கும்போது இவருக்கு ஜோன்சன் பெற்ற புள்ளிகள் வழங்கப்படும்.

வசந்த்1 தெரிவு செய்த கெரத் இப்போட்டியில் விளையாடவில்லை. அவுஸ்திரெலியாவின் 6வது போட்டிக்கு புள்ளிகள் வழங்கும்போது ஸ்ராக் பெற்ற புள்ளிகள் வசந்த்1க்கு கிடைக்கும்.

கிழவியும், நுணாவிலானும் கெரத்தினைத் தெரிவு செய்திருக்கிறார்கள்.

கிழவிக்கு உதிரி வீரர் அண்டர்சன் இங்கிலாந்தின் 6வது போட்டியில் பெற்ற 35 புள்ளிகள் இப்பொழுது கிடைக்கும்.

நூணாவிலானின் உதிரி வீரர் சவூத்தி நியூசிலாந்தின் 6வது போட்டியில் பெற்ற புள்ளிகள் 15

Edited by Aravinthan

  • தொடங்கியவர்

அகஸ்தியன் தெரிவு செய்த கெரத் இப்போட்டியில் விளையாடவில்லை. அவுஸ்திரெலியாவின் 6வது போட்டிக்கு புள்ளிகள் வழங்கும்போது ஸ்ராக் பெற்ற புள்ளிகள் அகஸ்தியனுக்கு கிடைக்கும்.

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி அரவிந்தன்

Edited by Ahasthiyan

  • தொடங்கியவர்

இலங்கை -ஸ்கொலாந்து இடையில் நடைபெற்ற போட்டியில்  பெற்ற புள்ளிகள்

கிழவி                 246

மணிவாசகன்   255

அகஸ்தியன்      466

வாத்தியார்         71

M குமார்              328

ஒவியன்              326

நுணாவிலான்   15

அர்ஜீன்                537

ஈழப்பிரியன்      73

ரதி                        723

செந்தமிழாளன் 0

நேசன்                213

கல்யாணி           255

வசந்த்1               2

வாதவூரான்        723

சிவகுமாரன்       211

குன்சி                   71

நவீனன்               255
ராகா                     141
தமிழ்சிறி            71
கறுப்பி                 71
 
  • தொடங்கியவர்
இதுவரை பெற்ற புள்ளிகள்
1)ரதி 5616
2)செந்தமிழாளன் 5470
3)வாதவூரான் 5466
4)ராகா 5452
5)கிழவி 5396
6)சிவகுமாரன் 5141
7)அகஸ்தியன் 5100
8)அர்ஜீன் 5085
9)மணிவாசகன் 4779
10)கல்யாணி 4743
11)வசந்த்1 4689
12)கறுப்பி 4687
13)M குமார் 4671
14)குன்சி 4570
15)நவீனன் 4443
16)நுணாவிலான் 4416
17) நேசன் 4407
18)ஈழப்பிரியன் 4257
19)ஒவியன் 4155
20)வாத்தியார் 3993
21)தமிழ்சிறி 3993
 
 தென்னாபிரிக்கா - மேற்கிந்தியா ,   இலங்கை - அவுஸ்திரெலியா,    அவுஸ்திரெலியா - ஸ்கொலாந்து, தென்னாபிரிக்கா - இலங்கை, அவுஸ்திரெலியா - பாகிஸ்தான்,  நியூசிலாந்து - மேற்கிந்தியா  இடையிலான போட்டியில் பெற்ற புள்ளிகள் இன்னும் வழங்கப்படவில்லை. 
 

ஈழப்பிரியனுக்கு உதிரி வீரர் ஸ்டெயின் பெற்ற புள்ளிகள்(தென்னாபிரிக்காவின் மூன்றாவது போட்டி) இன்னும் வழங்கப்படவில்லை.

ஈழப்பிரியனுக்கு உதிரி வீரர் கசிம் அம்லா பெற்ற புள்ளிகள்(தென்னாபிரிக்காவின் மூன்றாவது போட்டி) இன்னும் வழங்கப்படவில்லை.

 

 ஈழப்பிரியனுக்கு உதிரி வீரர் கொல்டர்(Jason Holder) பெற்ற புள்ளிகள்(மேற்கிந்தியா தீவின் 4வது போட்டி) இன்னும் வழங்கப்படவில்லை. 

 

ஒவியன், மணிவாசகனின்  உதிரி வீரர் ஜோன்சன்(அவுஸ்திரெலியாவின் 5வது போட்டி) பெற்றபுள்ளிகள் இன்னும் வழங்கப்படவில்லை.

 

 செந்தமிழாளான், ராகாவின் உதிரி வீரர் மக்ஸ்வேல்(அவுஸ்திரெலியாவின் 6வது போட்டி) பெற்ற புள்ளிகள் இன்னும் வழங்கப்படவில்லை.  நேசனுக்கு  உதிரி வீரர் Finch (அவுஸ்திரெலியாவின் 6வது போட்டி) பெற்ற புள்ளிகள் இன்னும் வழங்கப்படவில்லை. 

செந்தமிழாளான், ஒவியன், மணிவாசகனின்  உதிரி வீரர் ஜோன்சன்(அவுஸ்திரெலியாவின் 6வது போட்டி) பெற்றபுள்ளிகள் இன்னும் வழங்கப்படவில்லை.

கறுப்பியின் உதிரி வீரர் ஸ்மித் பெற்ற புள்ளிகள்(அவுஸ்திரெலியாவின் 6 வது போட்டி) இன்னும்  வழங்கப்படவில்லை .  வசந்த்1,எம்.குமார், அகஸ்தியன்,ராகாவின் உதிரி வீரர் ஸ்ராக் (அவுஸ்திரெலியாவின் 6வது போட்டி) பெற்ற புள்ளிகள் இன்னும்  வழங்கப்படவில்லை. 

 

அர்ஜீனின் உதிரி வீரர் றகிர் (தென்னாபிரிக்காவின் காலிறுதிப்போட்டி போட்டி) பெற்ற புள்ளிகள் இன்னும்  வழங்கப்படவில்லை. 

 

இதுவரை நாடுகளின் புள்ளிகள் வழங்காத  போட்டிகளின் எண்ணிக்கை
 பாகிஸ்தான், நியூசிலாந்து  1
 தென்னாபிரிக்கா ,மேற்கிந்தியா தீவுகள் ,இலங்கை 2
 அவுஸ்திரெலியா 3
 
 
  • தொடங்கியவர்

என்ன கொடுமை அரவிந்தா ? :o

 

தற்பொழுது இரண்டாம் இடத்தில் நிற்கிறீர்கள். 6 போட்டிகளுக்கு இன்னும் புள்ளிகள் வழங்கவில்லை. அதில் இலங்கை விளையாடிய 2 போட்டிகள் இருக்கின்றது. இலங்கை விளையாடும் போட்டிகளுக்கு புள்ளிகள் வழங்கும்போது பெரும்பாலும் நீங்கள்தான் மிகவும் குறைந்த புள்ளிகளைப் பெறுவது வழக்கம். ஆனால் அந்த இரண்டு போட்டிகளில் ஒன்று அவுஸ்திரெலியாவுக்கு எதிரான போட்டி. மற்றது தென்னாபிரிக்காவுக்கு எதிரான போட்டி. அவுஸ்திரெலியா, தென்னாபிரிக்கா போட்டிகள் உங்களுக்கு சாதகமானது. நீங்கள் முன்னுக்கு வருவீரா அல்லது பின்னுக்கு போவிரா என்பது சில நாட்களில் தெரிந்துவிடும்,

  • தொடங்கியவர்

அவுஸ்திரெலியா - பாகிஸ்தான் இடையில் நடைபெற்ற போட்டியில் வீரர்கள் பெற்ற புள்ளிகள்

Warner 37

Clarke 18

Smith 97
Maxwell 103
Haddin 30
Johnson 45
Starc 70
Shezhad    5
Misbah   29
S.Afridi  18
R Ali (-)14

 

  • தொடங்கியவர்

வாத்தியார், தமிழ்சிறி தெரிவு செய்த யூனிஸ்கான் இப்போட்டியில் விளையாடவில்லை. உதிரி வீரர் வீராட் கோலி இந்தியாவின் காலிறுதிப்போட்டியில் பெற்ற 3 புள்ளிகள் வாத்தியார், தமிழ்சிறிக்கு கிடைக்கும்.

கறுப்பியும் யூனிஸ்கானைத் தெரிவு செய்திருக்கிறார். உதிரி வீரர் அவுஸ்திரெலியாவின் சிமித் பெற்ற புள்ளிகள் இப்பொழுது கறுப்பிக்கு கிடைக்கும்.

ஈழப்பிரியனும் யூனிஸ்கானைத் தெரிவு செய்திருக்கிறார். தென்னாபிரிக்கா அணியின் காலிறுதி போட்டிக்கு புள்ளிகள் வழங்கும் போது கசிம் அம்லா பெற்ற புள்ளிகள் ஈழப்பிரியனுக்கு கிடைக்கும்.

நூணாவிலான் தெரிவு செய்த பெய்லி இப்போட்டியில் விளையாடவில்லை. ஆனால் அவரின் உதிரி வீரர் மிஸ்பா உல்கக் இப்போட்டியில் விளையாடியிருக்கிறார். மிஸ்பா உல்கக் பெற்ற புள்ளிகள் நுணாவிலானுக்கு இப்பொழுது கிடைக்கும்.

ஈழப்பிரியன் தெரிவு செய்த டொரிட்டி இப்பொட்டியில் விளையாடவில்லை. தென்னாபிரிக்காவின் காலிறுதிப் போட்டிக்கு புள்ளிகள் வழங்கும்போது ஸ்டெயின் பெற்ற புள்ளிகள் ஈழப்பிரியனுக்கு கிடைக்கும்.

  • தொடங்கியவர்

அவுஸ்திரெலியா - பாகிஸ்தான் இடையில் நடைபெற்ற போட்டியில்  பெற்ற புள்ளிகள்

கிழவி                 111

மணிவாசகன்   107

அகஸ்தியன்      268

வாத்தியார்         110

M குமார்              167

ஒவியன்             55

நுணாவிலான்   92

அர்ஜீன்                136

ஈழப்பிரியன்      134

ரதி                        86

செந்தமிழாளன் 112

நேசன்                299

கல்யாணி           160

வசந்த்1               274

வாதவூரான்        68

சிவகுமாரன்       156

குன்சி                   275

நவீனன்               317
ராகா                     181
தமிழ்சிறி            110
கறுப்பி                 204
 
  • தொடங்கியவர்
இதுவரை பெற்ற புள்ளிகள்
1)ரதி 5702
2)ராகா 5633
3)செந்தமிழாளன் 5582
4)வாதவூரான் 5534
5)கிழவி 5507
6)அகஸ்தியன் 5368
7)சிவகுமாரன் 5297
8)அர்ஜீன் 5221
9)வசந்த்1 4963
10)கல்யாணி 4903
11)கறுப்பி 4891
12)மணிவாசகன் 4886
13)குன்சி 4845
14)M குமார் 4838
15)நவீனன் 4760
16) நேசன் 4706
17)நுணாவிலான் 4508
18)ஈழப்பிரியன் 4391
19)ஒவியன் 4210
20)வாத்தியார் 4103
21)தமிழ்சிறி 4103
 
 தென்னாபிரிக்கா - மேற்கிந்தியா ,   இலங்கை - அவுஸ்திரெலியா,    அவுஸ்திரெலியா - ஸ்கொலாந்து, தென்னாபிரிக்கா - இலங்கை,  நியூசிலாந்து - மேற்கிந்தியா  இடையிலான போட்டியில் பெற்ற புள்ளிகள் இன்னும் வழங்கப்படவில்லை. 
 

ஈழப்பிரியனுக்கு உதிரி வீரர் ஸ்டெயின் பெற்ற புள்ளிகள்(தென்னாபிரிக்காவின் மூன்றாவது போட்டி) இன்னும் வழங்கப்படவில்லை.

ஈழப்பிரியனுக்கு உதிரி வீரர் கசிம் அம்லா பெற்ற புள்ளிகள்(தென்னாபிரிக்காவின் மூன்றாவது போட்டி) இன்னும் வழங்கப்படவில்லை.

 

 ஈழப்பிரியனுக்கு உதிரி வீரர் கொல்டர்(Jason Holder) பெற்ற புள்ளிகள்(மேற்கிந்தியா தீவின் 4வது போட்டி) இன்னும் வழங்கப்படவில்லை. 

 

ஒவியன், மணிவாசகனின்  உதிரி வீரர் ஜோன்சன்(அவுஸ்திரெலியாவின் 5வது போட்டி) பெற்றபுள்ளிகள் இன்னும் வழங்கப்படவில்லை.

 

 செந்தமிழாளான், ராகாவின் உதிரி வீரர் மக்ஸ்வேல்(அவுஸ்திரெலியாவின் 6வது போட்டி) பெற்ற புள்ளிகள் இன்னும் வழங்கப்படவில்லை.  நேசனுக்கு  உதிரி வீரர் Finch (அவுஸ்திரெலியாவின் 6வது போட்டி) பெற்ற புள்ளிகள் இன்னும் வழங்கப்படவில்லை. 

செந்தமிழாளான், ஒவியன், மணிவாசகனின்  உதிரி வீரர் ஜோன்சன்(அவுஸ்திரெலியாவின் 6வது போட்டி) பெற்றபுள்ளிகள் இன்னும் வழங்கப்படவில்லை.

கறுப்பியின் உதிரி வீரர் ஸ்மித் பெற்ற புள்ளிகள்(அவுஸ்திரெலியாவின் 6 வது போட்டி) இன்னும்  வழங்கப்படவில்லை .  வசந்த்1,எம்.குமார், அகஸ்தியன்,ராகாவின் உதிரி வீரர் ஸ்ராக் (அவுஸ்திரெலியாவின் 6வது போட்டி) பெற்ற புள்ளிகள் இன்னும்  வழங்கப்படவில்லை. 

 

ஈழப்பிரியனுக்கு உதிரி வீரர் ஸ்டெயின் பெற்ற புள்ளிகள்(தென்னாபிரிக்காவின் காலிறுதிப்போட்டி) இன்னும் வழங்கப்படவில்லை.

ஈழப்பிரியனுக்கு உதிரி வீரர் கசிம் அம்லா பெற்ற புள்ளிகள்(தென்னாபிரிக்காவின் காலிறுதிப்போட்டி) இன்னும் வழங்கப்படவில்லை.

அர்ஜீனின் உதிரி வீரர் றகிர் (தென்னாபிரிக்காவின் காலிறுதிப்போட்டி போட்டி) பெற்ற புள்ளிகள் இன்னும்  வழங்கப்படவில்லை. 

 

இதுவரை நாடுகளின் புள்ளிகள் வழங்காத  போட்டிகளின் எண்ணிக்கை
 நியூசிலாந்து  1
 தென்னாபிரிக்கா ,மேற்கிந்தியா தீவுகள் ,இலங்கை ,அவுஸ்திரெலியா 2
 
 
 

Edited by Aravinthan

  • தொடங்கியவர்

இன்னும் 5 போட்டிகளுக்கு புள்ளிகள் வழங்கவேண்டியிருக்கிறது. இவற்றில் தென்னாபிரிக்கா -மேற்கிந்தியா , இலங்கை - அவுஸ்திரெலியா போட்டிதான் யார் முதலிடத்தினைப் பிடிப்பார் என்பதனைத் தீர்மானிக்கவுள்ளது. தென்னாபிரிக்கா போட்டியில் டி-விலர்சும், இலங்கையின் போட்டியில் சங்கக்காராவும் சதம் அடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அத்துடன் அவுஸ்திரெலியா வீரர் மக்ஸ்வேலும் சதம் அடித்திருக்கிறார். மற்றைய போட்டிகளில் பந்து வீச்சாளர்கள் சாதனை படைத்திருக்கிறார்கள். அவுஸ்திரெலியா - ஸ்கொட்லாந்து போட்டியில் ஸ்ரேயினின் பந்து வீச்சும், இலங்கை -தென்னாபிரிக்கா போட்டியில் றகீரின் பந்து வீச்சும் யாழ்கள போட்டியார்களின் புள்ளி வரிசைகளைத் தீர்மானிக்கும் காரணங்களாகவும் இருக்கப் போகின்றது.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஒன்று இரண்டு புள்ளிகளை கூட்டிப்போட்டாலும் பரவாயில்லை. யார் கண்டு பிடிக்கப்போகினம். எப்படியோ என்னை முதல் பத்துக்குள் கொண்டுவந்தால் போதும் தம்பி.  :icon_idea: நவீனன் மாஸ்டரின் போட்டியில் ஒன்பதாம் இடம் கிடைத்தது போல் அரவிந்தன் மாஸ்டரின் போட்டியிலும் முதல் பத்துக்குள் வந்தால் போதும் எனக்கு.  :D

  • தொடங்கியவர்

நியூசிலாந்து - மேற்கிந்தியா இடையில் நடைபெற்ற போட்டியில் வீரர்கள்  பெற்ற புள்ளிகள்

K S Williamson 38

Boult  135
B.Mccullum 15
Southee 40
Taylor 34

Gayle 134

Holder 61
Simmons 15
Benn 16

 

  • தொடங்கியவர்

ஒன்று இரண்டு புள்ளிகளை கூட்டிப்போட்டாலும் பரவாயில்லை. யார் கண்டு பிடிக்கப்போகினம். எப்படியோ என்னை முதல் பத்துக்குள் கொண்டுவந்தால் போதும் தம்பி.  :icon_idea: நவீனன் மாஸ்டரின் போட்டியில் ஒன்பதாம் இடம் கிடைத்தது போல் அரவிந்தன் மாஸ்டரின் போட்டியிலும் முதல் பத்துக்குள் வந்தால் போதும் எனக்கு.  :D

 

இப்போட்டியில் முதல் இடம் பெற சந்தர்ப்பம் இருப்பவர்களில் நீங்களும் ஒருவர் என்று நான் நினைக்கிறேன்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.