Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழ்கள உலகக்கிண்ண துடுப்பாட்டப் போட்டி - 2

Featured Replies

  • தொடங்கியவர்

7 யாழ்கள உறுப்பினர்கள் தெரிவு செய்த மேற்கிந்தியாதீவின் ரொச் இப்போட்டியில் விளையாடவில்லை. இலங்கையின் காலிறுதிப் போட்டிக்கு புள்ளிகள் வழங்கும்போது மலிங்கா பெற்ற புள்ளிகள், வாத்தியார், தமிழ்சிறிக்கு கிடைக்கும்.

எம் குமாரின் முதலாவது உதிரி வீரர் இங்கிலாந்து நாட்டின் Finn. இங்கிலாந்து காலிறுதிப் போட்டிக்கு தெரிவாகவில்லை. இதனால் தென்னாபிரிக்காவின் காலிறுதிப் போட்டிக்கு புள்ளிகள் வழங்கும் போது 2வது உதிரி வீரர் றகிர் பெற்ற புள்ளிகள் எம்.குமாருக்கு கிடைக்கும்

கல்யாணியின் முதலாவது உதிரி வீரர் இலங்கையின் கெரத். அவர் இலங்கையின் காலிறுதிப்போட்டியில் விளையாடவில்லை. இதனால் 2வது உதிரி வீரர் நியூசிலாந்தின் சவூத்தி பெற்ற புள்ளிகள் கல்யாணிக்கு இப்பொழுது கிடைக்கும். நூணாவிலானுக்கு முதலாவது உதிரி வீரர் சவுத்தி பெற்ற புள்ளிகள் இப்பொழுது கிடைக்கும்.

மணிவாசகனுக்கு அவுஸ்திரெலியாவின் காலிறுதிப் போட்டியில் ஜோன்சன் பெற்ற 45 புள்ளிகள் இப்பொழுது கிடைக்கும்.

அவுஸ்திரெலியாவின் காலிறுதிப் போட்டியில் உதிரி வீரர் ஸ்ராக் பெற்ற 70 புள்ளிகள் அகஸ்தியனுக்கு இப்பொழுது கிடைக்கும்.

  • Replies 433
  • Views 24.2k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்

நியூசிலாந்து - மேற்கிந்தியா இடையில் நடைபெற்ற போட்டியில்  பெற்ற புள்ளிகள்

கிழவி                 99

மணிவாசகன்   83

அகஸ்தியன்      108

வாத்தியார்         38

M குமார்              38

ஒவியன்             92

நுணாவிலான்  78

அர்ஜீன்                172

ஈழப்பிரியன்      34

ரதி                        135

செந்தமிழாளன் 269

நேசன்                40

கல்யாணி           213

வசந்த்1               99

வாதவூரான்        135

சிவகுமாரன்       70

குன்சி                   99

நவீனன்               173
ராகா                     172
தமிழ்சிறி            38
கறுப்பி                345
 
  • தொடங்கியவர்
இதுவரை பெற்ற புள்ளிகள்
1)செந்தமிழாளன் 5851
2)ரதி 5837
3)ராகா 5805
4)வாதவூரான் 5669
5)கிழவி 5606
6)அகஸ்தியன் 5476
7)அர்ஜீன் 5393
8)சிவகுமாரன் 5367
9)கறுப்பி 5236 
10)கல்யாணி 5116
11)வசந்த்1 5062
12)மணிவாசகன் 4969
13)குன்சி 4944
14)நவீனன் 4933
15)M குமார் 4876
16) நேசன் 4746
17)நுணாவிலான் 4586
18)ஈழப்பிரியன் 4425
19)ஒவியன் 4302
20)வாத்தியார் 4141
21)தமிழ்சிறி 4141
 
 தென்னாபிரிக்கா - மேற்கிந்தியா ,   இலங்கை - அவுஸ்திரெலியா,    அவுஸ்திரெலியா - ஸ்கொலாந்து, தென்னாபிரிக்கா - இலங்கை  இடையிலான போட்டியில் பெற்ற புள்ளிகள் இன்னும் வழங்கப்படவில்லை. 
 

ஈழப்பிரியனுக்கு உதிரி வீரர் ஸ்டெயின் பெற்ற புள்ளிகள்(தென்னாபிரிக்காவின் மூன்றாவது போட்டி) இன்னும் வழங்கப்படவில்லை.

ஈழப்பிரியனுக்கு உதிரி வீரர் கசிம் அம்லா பெற்ற புள்ளிகள்(தென்னாபிரிக்காவின் மூன்றாவது போட்டி) இன்னும் வழங்கப்படவில்லை.

 

 ஈழப்பிரியனுக்கு உதிரி வீரர் கொல்டர்(Jason Holder) பெற்ற புள்ளிகள்(மேற்கிந்தியா தீவின் 4வது போட்டி) இன்னும் வழங்கப்படவில்லை. 

 

ஒவியன், மணிவாசகனின்  உதிரி வீரர் ஜோன்சன்(அவுஸ்திரெலியாவின் 5வது போட்டி) பெற்றபுள்ளிகள் இன்னும் வழங்கப்படவில்லை.

 

 செந்தமிழாளான், ராகாவின் உதிரி வீரர் மக்ஸ்வேல்(அவுஸ்திரெலியாவின் 6வது போட்டி) பெற்ற புள்ளிகள் இன்னும் வழங்கப்படவில்லை.  நேசனுக்கு  உதிரி வீரர் Finch (அவுஸ்திரெலியாவின் 6வது போட்டி) பெற்ற புள்ளிகள் இன்னும் வழங்கப்படவில்லை. 

செந்தமிழாளான், ஒவியன், மணிவாசகனின்  உதிரி வீரர் ஜோன்சன்(அவுஸ்திரெலியாவின் 6வது போட்டி) பெற்றபுள்ளிகள் இன்னும் வழங்கப்படவில்லை.

கறுப்பியின் உதிரி வீரர் ஸ்மித் பெற்ற புள்ளிகள்(அவுஸ்திரெலியாவின் 6 வது போட்டி) இன்னும்  வழங்கப்படவில்லை .  வசந்த்1,எம்.குமார், அகஸ்தியன்,ராகாவின் உதிரி வீரர் ஸ்ராக் (அவுஸ்திரெலியாவின் 6வது போட்டி) பெற்ற புள்ளிகள் இன்னும்  வழங்கப்படவில்லை. 

 

ஈழப்பிரியனுக்கு உதிரி வீரர் ஸ்டெயின் பெற்ற புள்ளிகள்(தென்னாபிரிக்காவின் காலிறுதிப்போட்டி) இன்னும் வழங்கப்படவில்லை.

ஈழப்பிரியனுக்கு உதிரி வீரர் கசிம் அம்லா பெற்ற புள்ளிகள்(தென்னாபிரிக்காவின் காலிறுதிப்போட்டி) இன்னும் வழங்கப்படவில்லை.

எம்.குமார், அர்ஜீனின் உதிரி வீரர் றகிர் (தென்னாபிரிக்காவின் காலிறுதிப்போட்டி போட்டி) பெற்ற புள்ளிகள் இன்னும்  வழங்கப்படவில்லை. 

வாத்தியார், தமிழ்சிறிக்கு உதிரி வீரர் மலிங்கா ( இலங்கையின் காலிறுதிப் போட்டி) பெற்ற புள்ளிகள் இன்னும்  வழங்கப்படவில்லை. 

 

இதுவரை நாடுகளின் புள்ளிகள் வழங்காத  போட்டிகளின் எண்ணிக்கை
 மேற்கிந்தியா தீவுகள்  1
 தென்னாபிரிக்கா , இலங்கை, அவுஸ்திரெலியா 2
 
 
 
  • தொடங்கியவர்

தென்னாபிரிக்கா - இலங்கை போட்டியில் வீரர்கள் பெற்ற புள்ளிகள்

F du Plessis 41

Amla 7

Steyn 35

Morkel 35

Tahir  175

de Villiers 0

Miller 20

Malinga 18

Kulasegara 11

Jayawardene 4

Dilshan (-)10

Sangkkara 38

நன்றி அரவிந்தன் . மிகவும் இறுக்கமான முடிவுகளாகவே அமையப் போகின்றது்

  • தொடங்கியவர்

கறுப்பி தெரிவு செய்த செனநாயக்கா இப்போட்டியில் விளையாடவில்லை. உதிரிவீரர் மலிங்கா பெற்ற புள்ளிகள் கறுப்பிக்கு கிடைக்கும்.

 

வாத்தியர், தமிழ்சிறியும் செனநாயக்காவைத் தெரிவு செய்திருந்தார்கள். முதலாவது உதிரி வீரர் மலிங்கா பெற்ற புள்ளிகள் மேற்கிந்தியா தீவின் ரொச் விளையாடாததினால் இவர்களுக்கு கிடைத்தது. 2வது உதிரிவீரர் நியூசிலாந்தின் போல்ட் பெற்ற 135 புள்ளிகள் இவர்களுக்கு இப்பொழுது கிடைக்கும்

 

செந்தமிழாளனும் செனநாயக்காவைத் தெரிவு செய்திருக்கிறார். அவுஸ்திரெலியாவின் காலிறுதிப்போட்டியில் ஜோன்சன் பெற்ற 45 புள்ளிகள் இப்பொழுது செந்தமிழாளனுக்கு கிடைக்கும்.

 

வசந்த்1 தெரிவு செய்த கெரத் இப்போட்டியில் விளையாடவில்லை. அவுஸ்திரெலியாவின் காலிறுதிப் போட்டியில் உதிரி வீரர் ஸ்ராக் பெற்ற 70 புள்ளிகள் இப்பொழுது வசந்த்1க்கு கிடைக்கும்.

 

கிழவியும் கெரத்தினைத் தெரிவு செய்தார். முதலாவது உதிரி வீரர் இங்கிலாந்தின் அண்டர்சன். இங்கிலாந்து காலிறுதிப்போட்டிக்கு தெரிவாகவில்லை. இரண்டாவ்து உதிரி வீரர் அவுஸ்திரெலியாவின் ஸ்ராக் பெற்ற 70 புள்ளிகள் கிழவிக்கு கிடைக்கும்.

 

அகஸ்தியனும் கெரத்தினைத் தெரிவு செய்தார். முதலாவது உதிரி வீர ஸ்ராக் பெற்ற புள்ளிகள் அகஸ்தியனுக்கு மேற்கிந்தியாதீவின் ரொச் விளையாடாத காரணத்தினால் வழங்கப்பட்டது. இரண்டாவது உதிரி வீரர் சவூத்தி, நியூசிலாந்தின் காலிறுதிப் போட்டியில் பெற்ற 40 புள்ளிகள் அகஸ்தியனுக்கு கிடைக்கும்.

 

நூணாவிலானும் கெரத்தினைத் தெரிவு செய்தார். முதலாவது உதிரி வீரர் சவூத்தி பெற்ற புள்ளிகள் நூணாவிலானுக்கு மேற்கிந்தியாதீவின் ரொச் விளையாடாத காரணத்தினால் வழங்கப்பட்டது. 2வது உதிரி வீரர் மொர்க்கல் பெற்ற புள்ளிகள் நூணாவிலானுக்கு இப்பொழுது கிடைக்கும்.

 

நேசனும் கெரத்தினைத் தெரிவு செய்திருக்கிறார். உதிரி வீரர் மொர்க்கல் பெற்ற புள்ளிகள் நேசனுக்கு இப்பொழுது கிடைக்கும்.

 

வாத்தியார், தமிழ்சிறியின் அணித்தலைவர் பிளாந்தர் இப்போட்டியில் விளையாடவில்லை. இதனால் காலிறுதிப்போட்டிக்கு இவர்களின் தலைவர் வில்லியம்சன். வில்லியம்சன் பெற்ற புள்ளிகள் இவர்களுக்கு ஏற்கனவே வழங்கப்பட்டாலும், அணித்தலைவருக்குரிய இரண்டு மடங்கு புள்ளிகள் இவர்களுக்கு வழங்கப்படவில்லை. இதனால் இவர்களுக்கு மேலதிகமாக 38 புள்ளிகள் இப்பொழுது கிடைக்கும்
அத்துடன் இவர்களது உதிரி வீரர் அப்ரிடி , பாகிஸ்தானின் காலிறுதிப் போட்டியில் பெற்ற 18 புள்ளிகளும் இவர்களுக்கு கிடைக்கும்.

Edited by Aravinthan

  • தொடங்கியவர்

இந்தியாவின் காலிறுதிப்போட்டியில் புவனேஸ்வரக் குமார் விளையாடாததினால் அர்ஜீனுக்கு உதிரி வீரர் றகிர் பெற்ற புள்ளிகள் கிடைக்கும். மேற்கிந்தியா திவின் காலிறுதிப்போட்டியில் ரொச் விளையாடாததினால் எம் குமாருக்கும் உதிரி வீரர் றகிர் பெற்ற புள்ளிகள் இப்பொழுது கிடைக்கும். மேற்கிந்தியாவின் காலிறுதிப்போட்டியில் ரொச் விளையாடாததினால் உதிரி வீரர் மலிங்கா பெற்ற புள்ளிகள் வாத்தியார், தமிழ்சிறிக்கு இப்பொழுது கிடைக்கும்.

பாகிஸ்தானின் காலிறுதிப்போட்டியில் யூனிஸ்கான் விளையாடாததினால் உதிரி வீர்ர் அம்லா பெற்ற புள்ளிகள் ஈழப்பிரியனுக்கு இப்பொழுது கிடைக்கும்.

அவுஸ்திரெலியாவின் பந்துவீச்சாளர் டொரிட்டி காலிறுதியில் விளையாடாததினால் ஈழப்பிரியனுக்கு ஸ்டெயின் பெற்ற புள்ளிகள் கிடைக்கும்.

  • தொடங்கியவர்

நன்றி அரவிந்தன் . மிகவும் இறுக்கமான முடிவுகளாகவே அமையப் போகின்றது்

 

வெல்லப்போவது ரதியா?, கிழவியா? ராகாவா? செந்தமிழாளனா? அல்லது வேறு ஒருவரா?. சில நாட்களுக்கு முன்பு இறுதி இடத்தில் இருந்த அர்ஜீன் படிப்படியாக முன்னேறி 7ம் இடத்துக்கு வந்திருக்கிறார். ஈழப்பிரியனுக்கு அதிக உதிரி வீரர்களுக்கு இன்னும் புள்ளிகள் வழங்கவில்லை. நவினனின் அணித்தலைவர் மக்ஸ்வேல் அவுஸ்திரெலியா- இலங்கை போட்டியில் சதம் அடித்திருக்கிறார். இன்னும் புள்ளிகள் வழங்கப்படவில்லை. தமிழ்சிறி இறுதி இடத்தில் இருந்து முன்னேறுவரா? விரைவில் தெரிந்துவிடும்.

ஒருக்காலாவது முதல் மூன்றுக்கள் வந்ததற்காக சந்தோஷப்பட வேண்டியதுதான்.

 

சிலதடவைகள் முதல் இரண்டு இடங்களிலும் வந்திருக்கிறீர்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

 தமிழ்சிறி இறுதி இடத்தில் இருந்து முன்னேறுவரா? விரைவில் தெரிந்துவிடும்.

 

 

 

தமிழ் சிறி அண்ணையின் முன்னேற்றம் தான் என்னுடைய முன்னேற்றம்.

நடக்குமா ? நடக்கவே நடக்காது

பாவிப்பயலுகள் கோப்பி அடிக்க வேறை ஆக்களே கிடைக்கவில்லையா ? :D :D :lol:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வெல்லப்போவது ரதியா?, கிழவியா? ராகாவா? செந்தமிழாளனா? அல்லது வேறு ஒருவரா?. சில நாட்களுக்கு முன்பு இறுதி இடத்தில் இருந்த அர்ஜீன் படிப்படியாக முன்னேறி 7ம் இடத்துக்கு வந்திருக்கிறார். ஈழப்பிரியனுக்கு அதிக உதிரி வீரர்களுக்கு இன்னும் புள்ளிகள் வழங்கவில்லை. நவினனின் அணித்தலைவர் மக்ஸ்வேல் அவுஸ்திரெலியா- இலங்கை போட்டியில் சதம் அடித்திருக்கிறார். இன்னும் புள்ளிகள் வழங்கப்படவில்லை. தமிழ்சிறி இறுதி இடத்தில் இருந்து முன்னேறுவரா? விரைவில் தெரிந்துவிடும்.

 

சிலதடவைகள் முதல் இரண்டு இடங்களிலும் வந்திருக்கிறீர்கள்.

 

 

எந்த மாட்சுகளுக்கு இன்னும் புள்ளிகள் வழங்கப்படவில்லை?

  • தொடங்கியவர்

எந்த மாட்சுகளுக்கு இன்னும் புள்ளிகள் வழங்கப்படவில்லை?

தென்னாபிரிக்கா - மேற்கிந்தியா ,   இலங்கை - அவுஸ்திரெலியா,    அவுஸ்திரெலியா - ஸ்கொலாந்து, தென்னாபிரிக்கா - இலங்கை  இடையிலான போட்டியில் பெற்ற புள்ளிகள் இன்னும் வழங்கப்படவில்லை. 

  • தொடங்கியவர்

தென்னாபிரிக்கா - இலங்கை இடையில் நடைபெற்ற போட்டியில்  பெற்ற புள்ளிகள்

கிழவி                 112

மணிவாசகன்   87

அகஸ்தியன்      120

வாத்தியார்         251

M குமார்              284

ஒவியன்             98

நுணாவிலான்  77

அர்ஜீன்                280

ஈழப்பிரியன்      239

ரதி                        122

செந்தமிழாளன் 100

நேசன்                115

கல்யாணி           87

வசந்த்1               74

வாதவூரான்        112

சிவகுமாரன்       32

குன்சி                   32

நவீனன்               73
ராகா                     46
தமிழ்சிறி            251
கறுப்பி                60
 
 
  • தொடங்கியவர்
இதுவரை பெற்ற புள்ளிகள்
1)ரதி 5959
2)செந்தமிழாளன் 5951
3)ராகா 5851
4)வாதவூரான் 5781
5)கிழவி 5718
6)அர்ஜீன் 5673
7)அகஸ்தியன் 5596
8)சிவகுமாரன் 5399
9)கறுப்பி 5296 
10)கல்யாணி 5203
11)M குமார் 5160
12)வசந்த்1 5136
13)மணிவாசகன் 5056
14)நவீனன் 5006
15)குன்சி 4976
16) நேசன் 4861
17)ஈழப்பிரியன் 4664
18)நுணாவிலான் 4663
19)ஒவியன் 4400
20)வாத்தியார் 4392
21)தமிழ்சிறி 4392
 
 தென்னாபிரிக்கா - மேற்கிந்தியா ,   இலங்கை - அவுஸ்திரெலியா,    அவுஸ்திரெலியா - ஸ்கொலாந்து  இடையிலான போட்டியில் பெற்ற புள்ளிகள் இன்னும் வழங்கப்படவில்லை. 
 

ஈழப்பிரியனுக்கு உதிரி வீரர் ஸ்டெயின் பெற்ற புள்ளிகள்(தென்னாபிரிக்காவின் மூன்றாவது போட்டி) இன்னும் வழங்கப்படவில்லை.

ஈழப்பிரியனுக்கு உதிரி வீரர் கசிம் அம்லா பெற்ற புள்ளிகள்(தென்னாபிரிக்காவின் மூன்றாவது போட்டி) இன்னும் வழங்கப்படவில்லை.

 

 ஈழப்பிரியனுக்கு உதிரி வீரர் கொல்டர்(Jason Holder) பெற்ற புள்ளிகள்(மேற்கிந்தியா தீவின் 4வது போட்டி) இன்னும் வழங்கப்படவில்லை. 

 

ஒவியன், மணிவாசகனின்  உதிரி வீரர் ஜோன்சன்(அவுஸ்திரெலியாவின் 5வது போட்டி) பெற்றபுள்ளிகள் இன்னும் வழங்கப்படவில்லை.

 

 செந்தமிழாளான், ராகாவின் உதிரி வீரர் மக்ஸ்வேல்(அவுஸ்திரெலியாவின் 6வது போட்டி) பெற்ற புள்ளிகள் இன்னும் வழங்கப்படவில்லை.  நேசனுக்கு  உதிரி வீரர் Finch (அவுஸ்திரெலியாவின் 6வது போட்டி) பெற்ற புள்ளிகள் இன்னும் வழங்கப்படவில்லை. 

செந்தமிழாளான், ஒவியன், மணிவாசகனின்  உதிரி வீரர் ஜோன்சன்(அவுஸ்திரெலியாவின் 6வது போட்டி) பெற்றபுள்ளிகள் இன்னும் வழங்கப்படவில்லை.

கறுப்பியின் உதிரி வீரர் ஸ்மித் பெற்ற புள்ளிகள்(அவுஸ்திரெலியாவின் 6 வது போட்டி) இன்னும்  வழங்கப்படவில்லை .  வசந்த்1,எம்.குமார், அகஸ்தியன்,ராகாவின் உதிரி வீரர் ஸ்ராக் (அவுஸ்திரெலியாவின் 6வது போட்டி) பெற்ற புள்ளிகள் இன்னும்  வழங்கப்படவில்லை. 

 

இதுவரை நாடுகளின் புள்ளிகள் வழங்காத  போட்டிகளின் எண்ணிக்கை

 மேற்கிந்தியா தீவுகள், தென்னாபிரிக்கா , இலங்கை  1
 அவுஸ்திரெலியா 2
 
  • தொடங்கியவர்

வெல்லப்போவது ரதியா? அல்லது செந்தமிழாளானா? இல்லை வாதவூரானா?. இன்னும் 3 போட்டிகளுக்கு மட்டுமே புள்ளிகள் வழங்கவேண்டியிருக்கிறது. அர்ஜீன் 7ம் இடத்தில் இருந்து 6ம் இடத்துக்கு முன்னேறியுள்ளார். முதல் இரண்டு இடங்களுக்கிடையிலான புள்ளிகள் வித்தியாசம் 8 . அதே போல இறுதி மூன்று இடங்களுக்கு இடையிலான புள்ளிகளின் வித்தியாசம் 8. ரதி மீண்டும் சிறிலங்காவுக்கு புள்ளிகள் வழங்கினால் முதல் இடம் பிடிப்பார் என்பதனை நிருபித்திருக்கிறார்.

தமிழ் சிறி அண்ணையின் முன்னேற்றம் தான் என்னுடைய முன்னேற்றம்.

நடக்குமா ? நடக்கவே நடக்காது

பாவிப்பயலுகள் கோப்பி அடிக்க வேறை ஆக்களே கிடைக்கவில்லையா ? :D :D :lol:

 

நீங்கள் தமிழ்சிறிக்கு நன்றி சொல்ல வேண்டும். அவர்தான் நீங்கள் கடைசியாக வாராமல் காப்பாற்றுகிறார்.

  • தொடங்கியவர்

அவுஸ்திரெலியா - ஸ்கொலாந்து இடையில் நடைபெற்ற போட்டியில் வீரர்கள் பெற்ற புள்ளிகள்

Warner 47

Clarke 68

Smith 10
Maxwell 25
Haddin 20
Johnson 35
Starc 175

Finch 25

  • தொடங்கியவர்

நூணாவிலான் தெரிவு செய்த பெய்லி இப்போட்டியில் விளையாடவில்லை. இதனால் பாகிஸ்தானின் 6வது போட்டியில் மிஸ்பா உல்கக் பெற்ற 46 புள்ளிகள் நூணாவிலானுக்கு இப்பொழுது கிடைக்கும்

ஈழப்பிரியன் தெரிவு செய்த டொரிட்டியும் இப்போட்டியில் விளையாடவில்லை. இதனால் தென்னாபிரிக்காவின் 6வது போட்டியில் ஸ்டெயின் பெற்ற 45 புள்ளிகள் ஈழப்பிரியனுக்கு இப்பொழுது கிடைக்கும்.

இங்கிலாந்தின் 6வது போட்டியில் Finn விளையாடவில்லை. இதனால் உதிரி வீரர் ஜோன்சன் பெற்றபுள்ளிகள், மணிவாசகன், ஓவியனுக்கு இப்பொழுது கிடைக்கும்

மேற்கிந்தியா தீவின் 6வதுபோட்டியில் கிறிஸ் கெயில் விளையாடவில்லை. இதனால் மக்ஸ்வெல் பெற்ற புள்ளிகள் செந்தமிழாளன், ராகாவுக்கு இப்பொழுது கிடைக்கும்

தென்னாபிரிக்காவின் 6வது போட்டியில் F du Plessis விளையாடவில்லை. இதனால் நேசனுக்கு Finch பெற்ற புள்ளிகள் கிடைக்கும்.

யூனிஸ்கான் பாகிஸ்தானின் 6வது போட்டியில் விளையாடவில்லை. இதனால் உதிரி வீரர் சிமித் பெற்ற புள்ளிகள் கறுப்பிக்கு இப்பொழுது கிடைக்கும்.

பாகிஸ்தானின் 6வது போட்டியில் முகமட் இர்வான் விளையாடவில்லை. இதனால் ஸ்ராக் பெற்ற புள்ளிகள் ராகாவுக்கும், எம் குமாருக்கும் கிடைக்கும்

இலங்கையின் 6வது போட்டியில் செனநாயக்கா விளையாடவில்லை. உதிரி வீரர் ஜோன்சன் பெற்ற புள்ளிகள் செந்தமிழாளனுக்கு கிடைக்கும்.

இலங்கையின் 6வது போட்டியில் கெரத் விளையாடவில்லை. உதிரி வீரர் ஸ்ராக் பெற்ற புள்ளிகள் வசந்த்1க்கு கிடைக்கும்.

அகஸ்தியனும் கெரத்தினைத்தான் தெரிவு செய்தார். இவரின் உதிரி வீரரும் அவுஸ்திரெலியாவின் ஸ்ராக்.

  • தொடங்கியவர்

வணக்கம் அரவிந்தன் அண்ணா
நான் இந்த போட்டியில் கலந்து கொள்ளாததுக்கு காரணம் , எனக்கு பெரிசா ஒன்றும் புரிய வில்லை இந்த போட்டி முறை அது தான் நான் கலந்து கொள்ள வில்லை , முன்னைய நாட்க்களிள் நீங்கள் வைத்த போட்டியில் கலந்து கொண்டு  பரிசு வென்றது இப்பவும் மகிழ்ச்சியாய் இருக்கு அண்ணா

 

மிக்க நன்றிகள்.

  • தொடங்கியவர்

அவுஸ்திரெலியா - ஸ்கொலாந்து இடையில் நடைபெற்ற போட்டியில்  பெற்ற புள்ளிகள்

கிழவி                 82

மணிவாசகன்   257

அகஸ்தியன்      230

வாத்தியார்         222

M குமார்              185

ஒவியன்             82

நுணாவிலான்  81

அர்ஜீன்                222

ஈழப்பிரியன்      102

ரதி                        150

செந்தமிழாளன் 282

நேசன்                240

கல்யாணி           45

வசந்த்1               245

வாதவூரான்       82

சிவகுமாரன்      117

குன்சி                  210

நவீனன்               132
ராகா                     282
தமிழ்சிறி            222
கறுப்பி                232
 
  • தொடங்கியவர்
இதுவரை பெற்ற புள்ளிகள்
1)செந்தமிழாளன் 6233
2)ராகா 6133
3)ரதி 6109
4)அர்ஜீன் 5895
5)வாதவூரான் 5863
6)அகஸ்தியன் 5826
7)கிழவி 5800
8)கறுப்பி 5528
9)சிவகுமாரன் 5516
10)வசந்த்1 5381
11)M குமார் 5345
12)மணிவாசகன் 5313
13)கல்யாணி 5248
14)குன்சி 5186
15)நவீனன் 5138
16) நேசன் 5101
17)ஈழப்பிரியன் 4766
18)நுணாவிலான் 4744
19)வாத்தியார் 4614
20)தமிழ்சிறி 4614
21)ஒவியன் 4482
 
 தென்னாபிரிக்கா - மேற்கிந்தியா ,   இலங்கை - அவுஸ்திரெலியா இடையிலான போட்டியில் பெற்ற புள்ளிகள் இன்னும் வழங்கப்படவில்லை. 
 

ஈழப்பிரியனுக்கு உதிரி வீரர் ஸ்டெயின் பெற்ற புள்ளிகள்(தென்னாபிரிக்காவின் மூன்றாவது போட்டி) இன்னும் வழங்கப்படவில்லை.

ஈழப்பிரியனுக்கு உதிரி வீரர் கசிம் அம்லா பெற்ற புள்ளிகள்(தென்னாபிரிக்காவின் மூன்றாவது போட்டி) இன்னும் வழங்கப்படவில்லை.

 

 ஈழப்பிரியனுக்கு உதிரி வீரர் கொல்டர்(Jason Holder) பெற்ற புள்ளிகள்(மேற்கிந்தியா தீவின் 4வது போட்டி) இன்னும் வழங்கப்படவில்லை. 

 

ஒவியன், மணிவாசகனின்  உதிரி வீரர் ஜோன்சன்(அவுஸ்திரெலியாவின் 5வது போட்டி) பெற்றபுள்ளிகள் இன்னும் வழங்கப்படவில்லை.

 

இதுவரை நாடுகளின் புள்ளிகள் வழங்காத  போட்டிகளின் எண்ணிக்கை

மேற்கிந்தியா தீவுகள், தென்னாபிரிக்கா , இலங்கை , அவுஸ்திரெலியா 1
 
 
  • தொடங்கியவர்

அவுஸ்திரெலியா - இலங்கை இடையில் நடைபெற்ற போட்டியில் வீரர்கள் பெற்ற புள்ளிகள்

Warner 20

Clarke 109

Smith 106
Maxwell 210
Haddin 61
Johnson 43
Starc 50

Doherty 10

Malinga 60

Senanayake (-)2

Jayawardene 20

Dilshan 120

Sangkkara 175

  • தொடங்கியவர்

இலங்கை அணியின் கெரத் இப்போட்டியில் விளையாடவில்லை. இவரைக் கிழவி தெரிவு செய்தார். இங்கிலாந்தின் 5 வது போட்டியில் அண்டர்சென் பெற்ற 50 புள்ளிகள் கிழவிக்கு கிடைக்கும்.

  • தொடங்கியவர்

அகஸ்தியனும் கெரத்தினைத் தெரிவு செய்திருக்கிறார். அவருக்கு உதிரி வீரர் ஸ்ராக் பெற்ற புள்ளிகள் கிடைக்கும்.

  • தொடங்கியவர்

நுணாவிலானும் கெரத்தினைத் தெரிவு செய்தார். நியூசிலாந்தின் 5வது போட்டியில் சவூத்தி பெற்ற 10 புள்ளிகள் நுணாவிலானுக்கு கிடைக்கும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.