Jump to content

"பொருத்தம் பார்த்தல்" என்னும் ஆபாச மோசடி!


Recommended Posts

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
Posted

இந்து மதத்தை சுத்தப்படுத்த முடியாது. அது ஒரு சாக்கடை. அதை ஒழித்துக் கட்டலாம் அதற்கு பார்ப்பனியத்தை வேரோடு அழிக்க வேண்டும். பார்ப்பனர்கள் தொடக்க காலத்தில் குழுக்களாக அறியப்பட்டவர்கள். இடிஅமின், இட்லர் போன்றவர்கள் தங்களுக்காக சட்டம் அமைத்ததுபோல் இவர்களுக்காக இவர்களால் அமைக்கப்பட்ட சட்டங்கள்தான் வேதங்கள். அந்த வேத மதம்தான் பிற்காலத்தில் இந்து மதம் என அறியப்பட்டது. மூவாயிரம் மலங்களின் மொத்தக் கலவைதான் இந்து மதம். யாருக்கும் அதில் எந்த சந்தேகமும் வேண்டாம்.

  • Replies 152
  • Created
  • Last Reply
Posted

இன்றைக்கு ஈழத்தில் அதிகமாக சாதியக் கருத்துக்களை காவிக் கொண்டு திரிவது பிராமண சமூகமே. அது புலம்பெயர் நாடுகளிலும் தொடர்கிறது.

நம்பாதவர்கள் ஒரு பரிசோதனை முயற்சி செய்து பாருங்கள்.

உங்களுக்கு தெரிந்த பிராமணர்களை வீட்டுக்கு விருந்துக்கு அழையுங்கள். எத்தனை பேர் வருகிறார்கள் என்று பார்ப்போம்.

இப்போ நீங்கள் கூட தெளிவான பாதைக்கு வந்துவிட்டீர்கள்.... :P நான் என்ன சொல்லவருகிரேன் எண்றால் பிராமண சமூகம் என்பதை வளர்ப்பவர்கள் யார்...??? தங்களை தனிமைப்படுத்தி அவர்கள் வைத்திருக்கிறார்கள் எண்றால் மற்றவர்கள் ஏன் அவர்களுடன் உறவாட துடிக்கிறீர்கள் என்பதை ஒருதரம்கூட சிந்திக்க மாடோம் எண்றால் எப்படி...???

கோயில்களில் பிராமணர்கள் அர்ச்சகர்களாக இருக்கிறார்கள்... அவர்களுக்கு பொருளும் திரவியமும் குடுக்கும் நீங்கள்தானே அவர்களை கட்டுப்படுத்தவேண்டியவர்கள்..

அப்படி இல்லையா..???

கலைஞர் சட்டம் கொண்டுவருகிறார் எல்லோரும் அர்ச்சகர் ஆகலாம் எண்று.... சரி ஏன் கலைஞர் அர்ச்சகர் இல்லாத கோயில்களை ஊக்குவிக்க முடியாது...?? அப்படியான கோயில்கள் தமிழகத்திலோ ஈழத்திலோ இல்லையா...??? அந்த கோயில்களுக்கு மக்கள் செல்லாமல் இருக்கிறார்களா..???

ஒரு தனிமனிதன் தான் கடவுள் எண்று(சாமியாரைத்தான் சொல்லுகிறேன்) ஆடும் இடங்களுக்குள் எல்லாம் கூடும் கூட்டம் எவ்வளவு எண்று நீங்களே அறிவீர்கள்.... அங்கெல்லாம் மக்கள் மாற்றம் கொண்டுதான் இருக்கிறார்கள்... அந்த சாமியார்களில் பலபேர் பிராமணர் கிடையாது...!

இங்கு நான் சொல்லவருவது பிராமணர்களில் செயற்பாடுகளை கட்டுக்குள் வைக்க வேண்டியதும் வேதங்களில் சொல்லப்படும் நல்லவிடயங்களை உள்வாங்கவேண்டியதும் நல்ல செயலாக இருக்கும்...!

  • கருத்துக்கள உறவுகள்
Posted

இன்றைக்கு ஈழத்தில் அதிகமாக சாதியக் கருத்துக்களை காவிக் கொண்டு திரிவது பிராமண சமூகமே. அது புலம்பெயர் நாடுகளிலும் தொடர்கிறது.

நம்பாதவர்கள் ஒரு பரிசோதனை முயற்சி செய்து பாருங்கள்.

உங்களுக்கு தெரிந்த பிராமணர்களை வீட்டுக்கு விருந்துக்கு அழையுங்கள். எத்தனை பேர் வருகிறார்கள் என்று பார்ப்போம்.

எங்கட சனம் தானே சிலருக்கு சிரட்டைகளில் குடிப்பதற்கு குடினீர் வழங்கியது. அம்மக்களை வீட்டுக்குள் வரவிடாமல் வாசலில் இருந்து கதைத்ததும் எங்கட சனம் தானே. இவர்கள் சாதியக் கருத்துக்களைனைக்காவிக் கொள்ளவில்லையா?

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
        • Like
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.