Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வெளிவருகின்றது சுமந்திரன் கும்பலது ஊழல்கள்! சஞ்சீவன் பல மில்லியனை விழுங்கினார்!!

Featured Replies

தெற்கில் மஹிந்த கும்பலினது ஊழல் மோசடிகள் அம்பலத்திற்கு வந்துகொண்டிருக்கும் நிலையில் வடக்கில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் எடுபிடிகளது ஊழல்களும் அம்பலமாகத்தொடங்கியுள்ளது.

அவ்வகையில் கூட்டமைப்பு சார்பு பருத்தித்துறை பிரதேச சபை தலைவர் பூ.சஞ்சீவனின் பல மில்லியன் ஊழல்கள் வெளிவரத்தொடங்கியுள்ளது.

தனது பிரதேச சபையில் தற்காலிகமாகப் பணியாற்றி வந்திருந்த ஏழைத் தொழிலாளர்களிற்கு நிரந்தர வேலைகளை வழங்குவதாகக்கூறி சஞ்சீவனினால் மேற்கொள்ளப்பட்ட ஊழல்களே தற்போது அம்பலத்திற்கு வரத்தொடங்கியுள்ளது.

நிரந்தர பணி நியமனம் வழங்குவதாக உறுதியளித்து பலரிடமும் இருந்து இரண்டு இலட்சம் முதல் ஜந்து இலட்சம் வரை இலஞ்சப்பெறப்பட்டுள்ளதாக தமிழரசுக்கட்சி தலைவர் மாவை.சேனாதிராசாவிற்கு பாதிக்கப்பட்டவர்களால் கையளிக்கப்பட்ட மகஜரினில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவர்களில் சிலரிற்கு மட்டும் நிரந்தர நியமனம் வழங்கப்பட்டு விட்டதாகவும் ஏனையவர்களிற்கு நியமனம் வழங்கப்படாத போதும் பெற்றுக்கொள்ளப்பட்ட பணத்தை கூட திருப்பி வழங்க சஞ்சீவன் மறுத்துவருதாகவும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.

தம்மிடமிருந்து பெற்றுக்கொள்ளப்பட்ட பணத்தை திருப்பி தராவிடின் தமிழரசுக்கட்சியின் மார்ட்டின் வீதி தலைமை அலுவலகம் முன்பதாக சாகும்வரையான உண்ணாவிரதத்தினில் ஈடுபடப்போவதாகவும் பாதிக்கப்பட்டவர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே வடமராட்சி கிழக்கில் ஈபிடிபியின் மகேஸ்வரி நிதியம் மூலம் முன்னெடுக்கப்பட்டு வந்த மணல்கொள்ளையைத் தடுத்து நிறுத்த வடமாகாணசபை போராடிய போது சுமார் ஜந்து மில்லியன் பணத்தை இலஞ்சமாகப் பெற்றுக்கொண்டு மணல் அகழுவதற்கான அனுமதியை சஞ்சீவன் வழங்கியிருந்ததாக வடமாகாண அமைச்சர் ஒருவர் குற்றஞ்சாட்டியுமிருந்தார்.

தற்போது அடுத்த பாராளுமன்ற தேர்தல் கனவிலிருக்கும் சுமந்திரனால் அள்ளி வீசப்பட்டுள்ள பணத்தால் அவரது எடுபிடிகளாகி தமிழ் தேசிய ஆதரவாளர்களை மிரட்டுவது மற்றும் கொலை அச்சுறுத்தல்களை இவர் விடுத்துவருவதாக தெரியவருகின்றது.

http://www.pathivu.com/news/37580/57//d,article_full.aspx

  • கருத்துக்கள உறவுகள்

அரோகரா... அய்யா ஜெனிவாவில் பிசி....எப்படியும் அணில் இடமிடருந்து மில்லிஒன் வருமல்லே

  • கருத்துக்கள உறவுகள்

அடுத்த அல்பேர்ட் துரையப்பா.

இந்த ஊழல் குற்றச்சாட்டை புகாராக கொடுத்து தவரிளைத்தவர்களை தண்டிக்க முடியாதா?

அப்படி புகார் கொடுக்க வேண்டுமானால் ஆதாரம் வேண்டும் அதுக்கு இந்த பதிவு முன்வருமா? 

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கும் தெரியவில்லை பதிவில் செய்திகளாக  வந்தது உண்மையில்லை என உங்களால் அறுதியாக அதாரபடுத்தமுடியுமா சூறாவளி ?

  • கருத்துக்கள உறவுகள்

சுமத்திரன் ,சம்பந்தன் செய்யும் திருகுதாளங்கள் பொறுக்கமுடியாமல் அவர்களின்  விசுவாசிகளே தட்போது யாழில் மௌனவிரதம் என்று அறிக்கை விட்டு விட்டு ஓடி ஒளிச்சிட்டினம் நீங்கள் அடியும் முடியும் தெரியாமல் .... 

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் மக்களின் தலையாய பிரச்சினையான  காணமல் போனோர் சம்மந்தபட்ட தரவுகள் ஏதுமன்றி பேருக்கு தமிழ் தலைமை என  இருக்கும் இக்கூட்டத்தில் மக்களின் ஆணையின்றி  பின் கதவால் வந்த அரசியல் வியாபாரி சுமத்திரனுக்கு  ஜெனிவாவில் இந்நேரம் என்ன வேலை அதுவும் தமிழர்கள்  இனபடுகொலை செய்யபட்டார்கள் என சொல்ல நாக்கூசும் ஒருவருக்கு .

தெரியவில்லை என்றால் எதுக்கு அல்பேர்ட் துரையப்பா காக்கை வன்னியன் போன்ற பட்டங்கள். எவர் என்ன சொன்னாலும் அதை நம்பி ஆட்டு மந்தை மாதிரி பின்னால போவதா? மௌன விரதம் என்று யார் அறிக்கை விட்டார்கள்? ஓடி ஒளிஞ்சார்கள்? சுமந்திரன் எப்பவுமே இனப்படுகொலை இல்லை என்று கூறவில்லை. சட்ட ரீதியாக அதை நிரூபிக்க வேலைத்திட்டங்கள் தேவை என்றுதான் கூறி வருகிறார். "ஆயுதங்களையும் அறப்போராட்டங்களையும் தாண்டி இன்றையகாலத்தில் அறிவு (Intelligence) தான் நம்மை ஜெயிக்க வைக்கும்" இப்படி எழுதினால் மட்டும் போதாது. கடைசி 1% தன்னும் அறிவை பயன்படுத்த வேண்டும். 

Edited by தெனாலி

எங்களுக்கு அறிவு இருக்கோ இல்லையோ என்பது பிறகு பார்ப்பம் . <_<

சிம்பிள்   சுமத்துக்கு ஆதரவா காவடி எடுத்து தலைகீலா கரணமடிச்சு நிக்கிறின்களே இதே சுமது பின்கதவால் வந்து இது வரைக்கும் தமிழருக்கு செய்த நன்மைகள் என்ன ?

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்
mr .தெனாலி நான் கேட்ட கேள்விக்கு பதில் எங்கையா வருமா?வராதா ? சுமன்திரனை ஊர் ஊர் ஆக கொடும்பாவி கட்டி எரிக்ர அளவுக்கு நன்மைகள் தமிழருக்கு உங்க அரசியல் வியாபாரி சுமன்திரன் செய்துவிட்டார் ஆக்கும்.
 
30 வருட அர்ப்பணிப்புகள்  அணைத்தைம் காணாமல் போக செய்யவே இந்திய வல்லாதிக்கத்தால் அவசர அவசரமாய் பின் கதவால் தினிக்கபட்ட சுயநல அரசியல் வியாபாரி.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.