Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கள உறவுகளிற்கான சினிமா பாடல்கள்

Featured Replies

சில பாடல்களை கேட்டால், எனக்கு யாழ் உறவுகள் சிலர் நினைவுக்கு வருவதை தடுக்க முடிவதில்லை... :lol::lol:

சரி எங்கட ஆக்கள வச்சு சில பாடல்களை எடுக்கலாம் என அஜீவன் அண்ணா, குளமண்ணா உதவியுடன் படப்பிடிப்பு ஆரம்புக்கின்றது.

முதல் பாடல்

காட்சி: சி*5, சின்னாச்சி

பாடல்:

சின்னாச்சி: குடிமகனே...

சின்னப்பு: :(

சின்னாச்சி: பெரும் குடிமகனே...

சின்னப்பு: :lol:

சின்னாச்சி: நான் கொடுக்கட்டுமா..அதை உனக்கு?

சின்னப்பு: 8)

சின்னாச்சி: கொடுத்து எடுக்கட்டுமா? கொஞ்சம் எனக்கு!

சின்னப்பு: குடிமகளே....பெரும் குடிமகளே............................................

சின்னாச்சி: பிச்சு போடுவன் பிச்சு.... :twisted:

(சின்னாச்சி பெரிய உலக்கையுடன் சின்னப்புவை போட்டு தள்ள வந்ததால்,, பாடலை இதற்கு மேல் எடுக்க முடியவில்லை)

ஜோடியாக போட்டால் தானே பிரச்சனை வருது, நம்ம யாழ் கதாநாயர்களில் சிலரை போட்டு ஒரு பாட்டு எடுக்கலாம் என தூய்ஸ் குடுத்த யோசனையை நம்பி அடுத்த பாடலை எடுக்க போனாம்..

இரண்டாவது பாடல்

காட்சி: சி*5, முகத்தார், டக்கு

பாடல்:

முகத்தார்: வாழைப்பழம் தோலுரிச்சி பானையில ஊறவச்சி

வாணலியில் ராப்பகலா காச்சி இங்க வச்சிருக்கு

பாத்தாலே தண்ணி வரும்... எப்பா.. பாக்குறவன் நாக்குலதான்

பாலாட்டும் அய்யோ தேனாட்டம் அய்யய்யய்யோ வாடைவரும் மூக்குலதான்

சி*5: ஊத்தி தராம பாடிட்டே இருந்தா மூக்குல ரத்தம் வரும் டா மச்சான் :evil:

முகத்தார்: இருடா பாடிட்டு வாறேன் :twisted:

சி*5: சரி எடுத்து விடு மச்சி :P

முகத்தார்: நம்ம சிங்காரி சரக்கு நல்ல சரக்கு

சும்ம கும்முன்னு ஏறுது கிக் எனக்கு

டக்கு: நம்ம சிங்காரி சரக்கு நல்ல சரக்கு

சும்ம கும்முன்னு ஏறுது கிக் எனக்கு

நான் விட்டெறிஞ்சேன் சல்லிய

அட ஊத்திக்கிட்டேன் மில்லிய

சி*5: நான் விட்டெறிஞ்சேன் சல்லிய

ஊத்திக்கிட்டேன் மில்லிய

குதிரை மேல ஏறி போய் வாங்க போறேன் டில்லியை

நம்ம சிங்காரி சரக்கு நல்ல சரக்கு

சும்மா கும்முன்னு ஏறுது கிக் எனக்கு....ஆஆஆஆஆஆஆஆஆஆ (சின்னப்புவின் அலறல் தான்)

திரும்பி பார்த்தால் சின்னாச்சியின் கைங்காரியத்தில சின்னப்புவின் மூக்கில் ரத்தம் ஓடிட்டே இருக்கு...

சின்னாச்சி: குதிரையில டில்லிக்கு போறியளோ? வீட்டுக்கு ஒழுங்கா வந்து சேருறியளா பார்க்கலாம்?

(மறுபடு ஆஆஆஆஆஆஆஅ என்ற அலறல்...அடுத்த பக்கம் திரும்பினால்...பொன்னம்மாக்கா தான்...முகத்தாரை பார்க்கவே பாவமா கிடைக்கு..)

பொன்னம்மாக்கா: அது யார் அது சிங்காரி.....வீட்டுக்கு வாங்கோ...

(அடச்சா இந்த சின்னப்பு கோஸ்டி சகவாசமே கூடாதுப்பா)

சின்னாவுக்கு என்ன சேதாரமோ தெரியவில்லை :lol:

  • தொடங்கியவர்

சிரிச்சா மட்டும் போதுமா? ஈழவனின் கேள்வி?

ஹாய் தூய்ஸ் எப்ப இருந்து இந்தக் காய்ச்சிற வேலை?

  • தொடங்கியவர்

அப்படிஎன்றால்? புரியவில்லையே ஆதி :lol:

உய்மையிலேயே தெரியாதா? பொய்தானே.... :angry:

என்ன தூயாவை துவைத்துக் காயப்போடுகிறார்களா? :P :P :P

  • தொடங்கியவர்

உண்மையில் தெரியாது:lol:

என்னையா? கனவில் கூட முடியாத விடயம் :lol:

hello thooya include me also, else u will be punished according to "Karuda Puraanam"

  • கருத்துக்கள உறவுகள்

அதுகள் சிவனே என்று ஒரு மூலையில இருந்து அடித்துக்கொன்டு இருந்திச்சினம். நீங்கள்

இப்படி நடு றோட்டுக்கு கொன்டு வந்து வாங்கிக்கட்ட வைத்து விட்டீர்களே.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

hello thooya include me also, else u will be punished according to "Karuda Puraanam"

நண்பா எதற்கு இந்த வீர தீர விழையாட்டு எல்லாம்?

  • தொடங்கியவர்

சும்மா?.....நம்பவே முடியவில்லை... :rolleyes:

கவனம் துயா அந்நியனுடம் மாட்டாதீர்கல்

  • தொடங்கியவர்

ம்ம்ம் பாவன் ஈழவன் நீங்கள்!!!

இப்படி அப்பாவியாக இருக்கின்றீர்கள்..

அந்நியன் என்னிடம் ஏற்கனவே நன்றாக வாங்கிகட்டி கொண்டவர் தானே :P

hoy thooya... paavam pompilappillai endhu viddaen, be careful with me, naan payangara maanavan. enga naan ummadda vaangi kaddinaen... eelavan dont believe her haaaa

  • தொடங்கியவர்

அது என்ன பொம்பிளை என்று?? :angry:

உம் பேச்சே சரியில்லை...பெண்ணை மதிக்க தெரியாதவர்களுடன் எனக்கென்ன பேச்சு

ஈழவன் என்னை நம்பியும், நம்பாமலும் என்ன தான் செய்ய போகின்றாரோ...

எனக்கு சண்டை போடா சும்மாவே போதும்... :P

அது என்ன பொம்பிளை என்று?? :angry:

உம் பேச்சே சரியில்லை...பெண்ணை மதிக்க தெரியாதவர்களுடன் எனக்கென்ன பேச்சு

ஈழவன் என்னை நம்பியும், நம்பாமலும் என்ன தான் செய்ய போகின்றாரோ...

எனக்கு சண்டை போடா சும்மாவே போதும்... :P

hello naan thappa eathum paesala ok... will u plz mind ur words. if u dont know Tamil well... learn it from ur parents

  • தொடங்கியவர்

அது சரி,

தமிழில் கதைக்கும் எனக்கு தமிழ் படிக்க வேண்டுமா?

இல்லை தமிழ் கருத்துக்களத்தில் வந்து ஆங்கிலத்தில் கதைப்பதோடு இல்லாமல் "பெண் என்பதால்" என சொல்லும் நீர் தமிழ் படிக்க வேண்டுமா?

பாவம் ஐயா நீர்!!!!

அது சரி,

தமிழில் கதைக்கும் எனக்கு தமிழ் படிக்க வேண்டுமா?

இல்லை தமிழ் கருத்துக்களத்தில் வந்து ஆங்கிலத்தில் கதைப்பதோடு இல்லாமல் "பெண் என்பதால்" என சொல்லும் நீர் தமிழ் படிக்க வேண்டுமா?

பாவம் ஐயா நீர்!!!!

I am leaving this topic, for the same reason, which I had mentioned earlier...

பொன்னம்மா:-

சாப்பிட்ட முதல் நாளே உன் சமையல் சாப்பிட்ட முதல் நாளே

வயிறு வலிக்கிறதே பயங்கரமாய் வயிறு வலிக்கிறதே

சோடா குடித்தேன் என்னை அடிதாய் தண்ணீர் குடித்தேன் க்ளாசை உடைத்தாய்

என் வயிறு எரிய எரிய உன் சமையலில் காரம் குறையாதே

முகத்தார்:-

சமைக்க தெரியாதோ கண்ணே உனக்கு சமைக்க தெரியாதோ

பால் பொங்குறதே ஐய்யையோ பால் பொங்குறதே

உன்னுடய சமையல் பயிற்சிகளில்

தேய்ந்தேன் தேய்ந்தேன் பகல் இரவாய்

உன் அலாதி எண்ணையில் நனைந்தபின் நனைந்தபின் பாத்திரம் பிசுகாகியதே

  • தொடங்கியவர்

நிலா..கலக்கீட்டிங்க :lol:

வெண்ணிலா பார்த்தமுதல் நாளே..

பாட்டோட ரீமிக்ஸாம்மா..

பரவாயில்லை புள்ள..

கமலுக்கு பதில் முகத்தாரைப்போட்டு கலக்கல்தான் போ..

  • தொடங்கியவர்

முகத்தாரா/ அப்ப யாழ் கள கமல் அவரா?

வலைப்பூ கமல் லக்கி ;) என்று கேள்வி

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.