Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

VahChef இன் கிச்சின்!

Featured Replies

  • தொடங்கியவர்
Egg Drop Soup

  • Replies 89
  • Views 7.4k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்

Mango Lassi

Lemonade Indian Style

Mango Shake

லெமனேட் நாங்க செய்யலாம் போல இருக்கே!
 
கோவில் தண்ணீர்ப்பந்தலில் குடுப்பதும் கிட்டத்தட்ட லெமனேட் தானே!  ( கிட்டத்தட்ட )   :unsure:
 
  • தொடங்கியவர்

லெமனேட் நாங்க செய்யலாம் போல இருக்கே!
 
கோவில் தண்ணீர்ப்பந்தலில் குடுப்பதும் கிட்டத்தட்ட லெமனேட் தானே!  ( கிட்டத்தட்ட )   :unsure:

நன்றி வரவுக்கும் கருத்துக்கும்!

  • தொடங்கியவர்

Banana Bread 

Caramel Custard

பனானா பிறெட்டுக்கு மாவுக்குப் பதிலாக றவை பாவித்தால் இன்னும் சுவையாக இருக்கும். வீட்டுக்காரி றவை போட்டுத்தான் செய்வா.
 
Texture நல்லாயிருக்கும் ( with semolina ). 
 
தொடருங்கள்.  :)
  • தொடங்கியவர்

பனானா பிறெட்டுக்கு மாவுக்குப் பதிலாக றவை பாவித்தால் இன்னும் சுவையாக இருக்கும். வீட்டுக்காரி றவை போட்டுத்தான் செய்வா.
 
Texture நல்லாயிருக்கும் ( with semolina ). 
 
தொடருங்கள்.  :)

நன்றி வரவுக்கும் கருத்துக்கும்!

Garlic Toast

  • தொடங்கியவர்
Bread Rolls

  • தொடங்கியவர்
Naan

  • தொடங்கியவர்

Prawns Pepper Fry

Bar Style Ginger Prawns

Shrimp Biryani

  • தொடங்கியவர்
Lamb Chops

  • தொடங்கியவர்
Chilli Paneer

  • தொடங்கியவர்
French Fries and Chips

  • தொடங்கியவர்
Chilli Paneer 

  • தொடங்கியவர்
Palm Wine Chicken

  • தொடங்கியவர்
EGG SAMBAR

  • தொடங்கியவர்
Paneer Methi Malai Mirch

  • கருத்துக்கள உறவுகள்

EGG SAMBAR

"எக் சாம்பார்", சூப்பர்....... மீனா. :D 

நெக்ஸ்ட் டைம்...  "வீ, குக் திஸ்.... சாம்பார்."

இதுக்கு..... "நாட்டுக் கோழி முட்டையா? கூட்டுக் கூழி முட்டையா போட வேணும். :icon_idea:

  • 3 weeks later...
  • தொடங்கியவர்
Egg Chop

  • கருத்துக்கள உறவுகள்

"எக் சாம்பார்", சூப்பர்....... மீனா. :D 

நெக்ஸ்ட் டைம்...  "வீ, குக் திஸ்.... சாம்பார்."

இதுக்கு..... "நாட்டுக் கோழி முட்டையா? கூட்டுக் கூழி முட்டையா போட வேணும். :icon_idea:

என்னாது?  :o
 
நீங்க ஒரு முட்டையும் போட வேண்டாம். கோழி போடுறதை வாங்கி போடுங்க தல... :D
  • தொடங்கியவர்
Hot - Red Chilli Hot Coconut Chutney

எல்லாத்தையும்  பார்க்க வாயூறுது. ஆனால் உந்த கொலஸ்ரோல் பிரச்சினையை நினைத்து ஒண்டையும் நிம்மதியா சாப்பிட முடியாமல் கிடக்குது. ஒருநாளைக்கு ஆசைக்கு சாப்பிடல் பிறகு ஒரு மாதம் கொலஸ்ரோலுக்கு மருந்து போடவேண்டும். :(  :(  :(  :(

உந்த வரணி கொத்து ரொட்டியே, ஒரு மாச கொலஸ்ட்ரோல் சப்புளையை கவர் பண்ணும்... :o  :D

உண்மை தான் சகோ. எனக்கும் கொலஸ்ரோல் பிரச்சனை தான். நான் garlic gels குடிக்கிறனான், கொஞ்சம் கொஞ்சமாக கொலஸ்ரோல் குறையுது.  :D

142647.jpg

நன்றி வருகைக்கும் கருத்துக்கும் சகோதரர்கள் சேவையர், நாதமுனி :)

உண்மை தான் சகோ. எனக்கும் கொலஸ்ரோல் பிரச்சனை தான். நான் garlic gels குடிக்கிறனான், கொஞ்சம் கொஞ்சமாக கொலஸ்ரோல் குறையுது.  :D

142647.jpg

நன்றி வருகைக்கும் கருத்துக்கும் சகோதரர்கள் சேவையர், நாதமுனி :)

நன்றி மீனா

உந்த வரணி கொத்து ரொட்டியே, ஒரு மாச கொலஸ்ட்ரோல் சப்புளையை கவர் பண்ணும்... :o  :D

பாஸ் நீங்க VVTஇல இருந்து வரணிக்கு கொண்டு போயிட்டிங்க பார்த்தீங்களா?

அது சரி மப்பில வந்து அட்டகாசம் போட்டதா சொன்னாக

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.