Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சம்பூரில் 1052 ஏக்கர் காணி ஏப்ரல் இறுதிக்குள் உரியவர்களிடம் கையளிப்பு! - அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் உறுதி

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

அண்மையில் காணாமல் போனோர் தொடர்பாக திருகோணமலையில் ஆர்ப்பாட்டம் நடந்த போது தேசிய முன்னணி மற்றும் வேற கட்சி கார்ர்களும் கலந்து கொண்டதை தொடர்ந்து சம்பந்தன் வாக்கு வங்கி ஆட்டம் காணபோகுதே என செருப்பை கொழுவிக் கொண்டு ஊர் உலா வர தொடங்கி உள்ளார். இப்ப அவர் சீடர்களும் வலம் வர தொடங்கி உள்ளனர்.

  • கருத்துக்கள உறவுகள்

மீரா நான் நீங்கள் நினைப்பது போல் சம்பந்தர் விசுவாசி இல்லை.

ஆனால் ஒரு சவால் -அடுத்த பாராளுமன்ற தேர்தலில் கஜன் காமெடி கழகம், புலவாலுகள் யார் தலைகீழா நிண்டு தண்ணி குடிச்சாலும்

சம்பந்தர் வெல்லுவார் - சவாலை ஏற்கத்தயாரா ?

  • கருத்துக்கள உறவுகள்

மீரா நான் நீங்கள் நினைப்பது போல் சம்பந்தர் விசுவாசி இல்லை.

ஆனால் ஒரு சவால் -அடுத்த பாராளுமன்ற தேர்தலில் கஜன் காமெடி கழகம், புலவாலுகள் யார் தலைகீழா நிண்டு தண்ணி குடிச்சாலும்

சம்பந்தர் வெல்லுவார் - சவாலை ஏற்கத்தயாரா ?

டக்ளஸ் இப்பவும் எம்.பி.

கருணாநிதி 80 வயதிற்கு பிறகும் அரசியலில் இருக்கிறார், 80 வயத்திற்கு பிறகு சிந்திக்கும் திறன் குறைவு என பக்கம் பக்கமாக எழுதியவர்கள் சம்பந்தன் விடயத்தில் கப்சிப்.

  • கருத்துக்கள உறவுகள்

கருணாநிதி மேல் பல விமர்சனம் இருக்கலாம் - ஆனால் வயது காரணமாக அவரின் சிந்திக்கும் ஆற்றல் குறைந்தது என்பதை ஏற்க முடியாது. The old fox is as sharp as ever.

கேவலம் டக்கி கூட இன்னும் எம்பி ஆனா, கஜன் கொம்பேனிக்கு ஒரு ஊள்ளூராட்சி சபை சீட் கூட இல்லையே :)

  • கருத்துக்கள உறவுகள்

ஆனால் இனி வரும் தேர்தலில் அவர்களுக்கு கைகொடுக்கலாம். உள்ளுராட்சி சபையில் அவர்கள் போட்டி இட்டதாக எனக்கு தெரியவில்லை.

  • கருத்துக்கள உறவுகள்

நாங்க பலாலி சர்வதேச தரத்துக்கு வந்ததும் சொல்லி அனுபுறோம்.

நீங்க கஜன் கம்பேனி நாடாளுமன்றம் போனதும் சொல்லி அனுபுங்க.

ஒகேவா?

  • கருத்துக்கள உறவுகள்

ஓகே. இந்த சமருக்கு பலாலியில் இறங்கலாமா?

  • கருத்துக்கள உறவுகள்

நீங்க வேற முன்பு உக்கிர சமர் நடந்தபோதே நம்மால் பலாலியில் இறங்க முடியவில்லை, உங்களுக்கு இந்த சம்மருக்குள்ள கேக்குதாக்கும்.

ஒரு 2040 வாக்கில சரிவரும். ரிடையர்மெண்ட்க்கு சரியா இருக்கும். அந்த வயசில கொழும்பில இறங்கி லோல் படேலாது. நேரா லண்டன் டு பலாலி தான் :)

Edited by goshan_che

நீங்க வேற முன்பு உக்கிர சமர் நடந்தபோதே நம்மால் பலாலியில் இறங்க முடியவில்லை, உங்களுக்கு இந்த சம்மருக்குள்ள கேக்குதாக்கும்.

ஒரு 2040 வாக்கில சரிவரும். ரிடையர்மெண்ட்க்கு சரியா இருக்கும். அந்த வயசில கொழும்பில இறங்கி லோல் படேலாது. நேரா லண்டன் டு பலாலி தான் :)

நோ நோ நோ

 

கட்டுநாயக்க போய் கிரிபத்தும் முட்டையப்பமும் சாப்பிட்டு முருகண்டியில் இறங்கி தேங்கை அடிக்காத பயணம் ஒரு பயணமா? 

Edited by Sooravali

  • கருத்துக்கள உறவுகள்

2040 இல பெட்டீக்க தான் தேடணும்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.