Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
Posted

Singari_1951.jpg

சிங்காரி 1951

Director: T.R. Ragunath
Release Date: 29-10-1951
  • கருத்துக்கள உறவுகள்
Posted

 

Name: Vinodhini
Director: Ramji Arya
Music Director: Sreenivas Iyengar
Production: Vainadheyan Photo Film Company
Release Date: 01-01-1949 (India)
   
   
   
   
   
   

 

 

english-poster-for-the-1949-south-indian

 

 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

Edhir_Paradhathu.jpg 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

Devaki_1951_poster.jpg

  • கருத்துக்கள உறவுகள்
Posted

english-poster-for-the-1947-south-indian

மகாத்மா உதங்கர் {1947} 

நடிப்பு – அஞ்சலி தேவி, கொத்தமங்கலம் சீனு, வித்வான் ஸ்ரீநிவாசன், டி. ஆர். ராமச்சந்திரன், குலத்துமணி, விஜயகுமாரி, கே. ஆர். செல்லம், குமாரி கமலா

இசையமைப்பு, எஸ். வி. வெங்கட்ராமன், டி. ஆர். ராமநாதன்

இயக்குனர் – ஜி. பட்டு ஐயர், தயாரிப்பாளர் – டி. பி. சுந்தரம்

 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

 

Menaka_1935_poster.jpg

மேனகா 1935 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். இதுவே தமிழில் வெளிவந்த முதலாவது சமூகத் திரைப்படமாகும். வடுவூர் கே. துரைசாமி எழுதிய மேனகா என்ற துப்பறியும் புதினத்தைத் தழுவி மேடையேற்றப்பட்ட டி.கே.எஸ்.சகோதரர்களின் மேனகா என்ற நாடகத்தையே திரைப்படமாக எடுத்திருந்தார்கள். ராஜா சாண்டோ இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் தி. க. சண்முகம், தி. க. பகவதி மற்றும் பலரும் நடித்துள்ளனர். என். எஸ். கிருஷ்ணன் இத்திரைப்படத்தின் மூலமே அறிமுகமானார் என்பது குறிப்பிடத்தக்கது.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

அந்த நாள் திரையரங்கு நினைவுகள் .

201809042343586752_Archiving-old-cinema-

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

185px-Kanjan_1947.jpgmaxresdefault.jpg

1947ல் வெளிவந்த கஞ்சன் 

S.M.சுப்பையா நாயுடு இசையில்

M.M.மாரியப்பா T. K. கமலாதேவி

  • கருத்துக்கள உறவுகள்
Posted

Sampoorna Ramayanam
Starring :     N. T. Rama Ra,oSivaji Ganesan
Padmini T. K. Bhagavathi,P. V. Narasimha Bharathi
Chittor V. Nagaiah,S. V. Ranga Rao,G. Varalakshmi
Directed by :     K.Somu
Music :     K.V.Mahadevan
Producer :     M.A.Venu
Year :     1958

Sampoorna-Ramayanam.jpg

  • கருத்துக்கள உறவுகள்
Posted

220px-Subhadra_Parinayam_1935.jpg

 

Subhadra Parinayam
Directed by    Profulla Ghosh
Produced by    Samikannu Vincent
Based on    a sub story in Mahabharata
Starring    S. V. Subbaiah Bhagavathar,T. S. Velammal
Release date 27 April 1935 (India)

  • கருத்துக்கள உறவுகள்
Posted

200px-Bhaktha_sri_thyagaraja_1937_tamil_

 

இயக்கம்    வீரேந்திர ஆர். தேசாய்
மூலக்கதை    தியாகராஜர் வாழ்க்கை வரலாறு
திரைக்கதை    எம். பி. சுந்தரராஜன்
நடிப்பு    மாதிரிமங்கலம் நடேச ஐயர்
கமலா
சீதா
டி. கே. பி. சாஸ்திரி
மற்றும் பலர்
ஒளிப்பதிவு    ரஜனிகாந்த பாண்டியா
கலையகம்    சாகர் மூவிடோன்
வெளியீடு    மார்ச்சு 27, 1937

  • கருத்துக்கள உறவுகள்
Posted

Devaki_1951_poster.jpg

  • கருத்துக்கள உறவுகள்
Posted

Naan_1967_poster.jpg 




×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.