Jump to content

போட்டோ ஷொப் - அழகான பின்னணிப் படங்கள் தேவை


Recommended Posts

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
பதியப்பட்டது

வணக்கம் நண்பர்களே     :icon_idea:

எனது குடும்பத்தில் நடைபெற உள்ள பரத நாட்டிய அரங்கேற்றம்

ஒன்றிற்கான அழைப்பிதழலும் , அரங்கேற்ற மடலும் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளேன்.

நண்பர்களே, எனக்கு அழகான பரத நாட்டியம் தொடர்பு
பட்ட பின்னணிப் படங்கள் தேவை. (கோபுரம், தீபம் , நடராஜர்
கலைப்படைப்புடைய மண்டபங்கள்)

உங்களிடம் இருப்பின் தந்துதவ முடியுமா?
எங்கே இவ் வகைப்படங்களை பெற்றுக்கொள்ள முடியும்?
படங்கள் வியாபார நோக்கில் பயன்படுத்துவதற்கல்ல

நன்றிகள்

 

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்
  • கருத்துக்கள உறவுகள்
Posted

http://www.kandeepanrasaiya.org/search/label/Bharatanatyam%20Arangetram

 

இந்தத் துறையில் என்ன உதவி தேவை என்றாலும் சொல்லுங்கள்.

இது எனது தனிப்பட்ட வலைத்தளம் நீங்கள் எது வேண்டுமானாலும் எடுக்கலாம்

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.