Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஓரினச்சேர்க்கை கணவரின் கொடுமை தாங்க முடியவில்லை: தற்கொலை செய்துகொண்ட பெண் மருத்துவர் (வீடியோ இணைப்பு)

Featured Replies

ஓரினச்சேர்க்கை கணவரின் கொடுமை தாங்க முடியவில்லை: தற்கொலை செய்துகொண்ட பெண் மருத்துவர் (வீடியோ இணைப்பு) [ திங்கட்கிழமை, 20 ஏப்ரல் 2015, 06:30.08 AM GMT +05:30 ] gay_husband_001.jpgடெல்லியில் பெண் மருத்துவர் ஒருவர் தனது ஓரினச்சேர்க்கை கணவரின் கொடுமை தாங்க முடியாமல் தற்கொலை செய்து கொண்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

டெல்லியில் உள்ள பிரபல எய்ம்ஸ் மருத்துவமனையில் ப்ரியா வேதி (31) என்ற பெண் மருத்துவராக இருந்துள்ளார்.

அவருக்கும் எய்ம்ஸ் மருத்துவமனையில் பணிபுரியும் கமல் வேதி என்ற மருத்துவருக்கும் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றுள்ளது.

கடந்த வெள்ளிக்கிழமை இரவு கணவன் மனைவி இடையே பிரச்சனை ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து ப்ரியா வீட்டை விட்டு வெளியேறி ஹொட்டல் ஒன்றில் அறை எடுத்து தங்கியுள்ளார்.

இதற்கிடையே தனது மனைவியை காணவில்லை என்று கமல் சனிக்கிழமை அதிகாலை பொலிசில் புகார் அளித்ததால் பொலிசார் ப்ரியாவை தேட தொடங்கியுள்ளனர்.

அப்போது ஹொட்டல் ஒன்றில் பெண் ஒருவர் கதவை திறக்கவில்லை என்று பொலிசாருக்கு தகவல் வந்துள்ளது.

இதையடுத்து பொலிசார் அந்த ஹொட்டலுக்கு சென்று கதவை தட்டியபோது யாரும் திறக்காததால் கதவை உடைத்து உள்ளே சென்றபோது ப்ரியா ரத்த வெள்ளத்தில் பிணமாகக் கிடந்துள்ளார்.

விசாரணையில், ப்ரியாவின் கணவர் ஓரினச் சேர்க்கையாளர் என்பதும், அதனால் அவர் ப்ரியாவினை மனதளவில் கொடுமை படுத்தியதும் தெரியவந்துள்ளது.

ப்ரியாவின் உடலை கைப்பற்றிய பொலிசார் கூறுகையில், ப்ரியா தனது பேஸ்புக் பக்கத்தில் தனது கணவர் ஓரினச் சேர்க்கையாளர் என்பதை தெரிவித்துள்ளதாகவும், தற்கொலைக்கு முன்னதாக எழுதிய கடிதத்தில் கணவர் கொடுமைபடுத்தியதை குறிப்பிட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

பேஸ்புக்கில் கணவருக்கு அனுப்பிய கடைசி செய்தியில், நான் உன்னிடம் எதையும் எதிர்பார்க்கவில்லை. ஆனால் நான் உன்னிடம் உடலுறவை விரும்புவதாக நீயாகவே தவறாக நினைத்து கொண்டாய். ஆனால் அது முற்றிலும் தவறு.

நான் உன்னுடன் இருப்பதை மட்டுமே விரும்பினேன். உன்னுடைய பாலின வேறுபாடை அறிந்தும் உன்னை நான் மிகவும் நேசித்தேன். ஆனால் நீ அதனை புரிந்து கொள்ளவில்லை.

மேலும், நீ என் வாழ்வின் குற்றவாளி என்றும் நீ ஒரு பேய் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

தற்போது அந்த கடிதம் மற்றும் ப்ரியாவின் ஃபேஸ்புக் பதிவை வைத்து பொலிசார் வழக்குப்பதிவு செய்து கமல் வேதியை கைது செய்துள்ளனர்.

 

gay_husband_002.jpg

http://www.newindianews.com/view.php?22AOllbbce40044e34MM2022mmD3dddDDm4300WgAKee4A044ccb3lOO23

  • கருத்துக்கள உறவுகள்

ஒரினச் சேர்க்கையில், நாட்டமுள்ள கமல்... எதற்கு பெண்ணை திருமணம் செய்து....
அவரின்... வாழ்க்கையை பாழாக்கியவர்.
 

  • கருத்துக்கள உறவுகள்

இந்த ஓரினக்காரரின் தொல்லை பெரும் தொல்லையா இருக்கு.. பாவம் சூப்பர் ஃபிகரு பிரியா போய் சேர்ந்திட்டா.. :o

  • கருத்துக்கள உறவுகள்

படித்த அறிவற்ற முட்டாள்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஓரினசேர்கையள் மென்மையானவர்கள் என  சொல்கிறார்கள்.  :D

  • தொடங்கியவர்

ஓரினசேர்கையள் மென்மையானவர்கள் என  சொல்கிறார்கள்.  :D

 

தனி மடலில் தமிழ் சிறியிடம் கேளுங்கள் அவர் சரியான மென்மையானவர் என்று கேள்வி

.

ச்சே .. எவ்வளவு அழகான பெண் .!! அவனுக்காக இவள் ஏன் சாக வேண்டும்

  • தொடங்கியவர்

ஓரினச்சேர்க்கை எல்லாம் ஒரு பிரச்சனையா? பெண் மருத்துவரின் மாமனார் பேட்டி (வீடியோ இணைப்பு) [ வியாழக்கிழமை, 23 ஏப்ரல் 2015, 09:15.03 AM GMT +05:30 ] gay_husband_001.jpgடெல்லியில் தற்கொலை செய்து கொண்ட பெண் மருத்துவர் ப்ரியாவின் மாமனார் தனது ஓரினச்சேர்க்கையாளர் மகனுக்கு ஆதரவாக பேட்டியளித்துள்ளார்.

டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் பணிபுரிந்த ப்ரியா வேதி (31) என்ற மருத்துவர் தனது ஓரினச்சேர்க்கையாளர் கணவரின் கொடுமையை தாங்க முடியாமல் கடந்த 18ம் திகதி தற்கொலை செய்து கொண்டார்.

தற்கொலை செய்யும் முன் தனது கணவர் கமல் வேதி செய்த கொடுமைகள் பற்றி பேஸ்புக்கில் பதிவு செய்துள்ளார்.

இதையடுத்து கமலை கைது செய்த பொலிசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

தற்போது அவர் நீதிமன்ற உத்தரவுப்படி 14 நாட்கள் பொலிஸ் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில், கமல் வேதியின் தந்தை பிரபல ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ளார்.

அந்த பேட்டியில், என் மகன் ஓரினச்சேர்க்கையாளர் என்பது மருமகள் புகார் தெரிவித்த பிறகே எனக்கு தெரியும்.

ஓரினச்சேர்க்கை எல்லாம் இந்த காலத்தில் சர்வ சாதாரணமான விடயம். இதற்கு போய் என் மருமகள் ஏன் வருத்தப்பட்டார் என தெரியவில்லை.

மேலும், கமலுக்கு ப்ரியாவை பார்த்து பிடித்துப் போன பிறகே திருமணம் செய்து வைத்தோம் என்றும், திருமண பந்தத்தை முறையாக செயல்பட வைத்திருக்க வேண்டியது பாரம்பரிய இந்திய பெண்ணான ப்ரியாவின் கடமை எனவும் தெரிவித்துள்ளார்.

 

gay_husband_002.jpg

http://www.newindianews.com/view.php?224MM302lOU4e2DmKcb240Wdd204Abc3mDhe42OlJ023gAe3

உலக ஆண் ஓரினச் சேர்க்கையாளர் அழகு போட்டி: மிரட்டலால் பின்வாங்கிய இந்திய மொடல் [ புதன்கிழமை, 22 ஏப்ரல் 2015, 05:59.40 AM GMT +05:30 ] mr_gay_world_001.jpgஉலக ஆண் ஓரினச் சேர்க்கையாளர் போட்டியில் பங்கேற்க சென்ற கேரள வாலிபர் மிரட்டலுக்கு பயந்து போட்டியில் இருந்து வெளியேறியுள்ளார்.

உலகம் முழுவதும் கடந்த 2009-ம் ஆண்டிலிருந்து ஓரினச் சேர்க்கையாளர்களுக்கான Mr Gay World " போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றது.

"Mr Gay World -2015" போட்டி தென்னாப்பிரிக்காவில் உள்ள கிரிஸ்னா நகரில் வரும் 26ம் திகதி தொடங்கவுள்ளது.

இந்தப் போட்டியில் 20 நாடுகளை சேர்ந்த ஆண் ஓரினச் சேர்க்கையாளரகள் பங்கேற்க உள்ளனர்.

இதில் அவுஸ்திரேலியாவின் பிர்ஸ்பேனில் உள்ள கேரளாவைச் சேர்ந்த Thahir Mohammed Sayyed என்ற பகுதிநேர மொடல் பங்கேற்க இருந்துள்ளார்.

இந்நிலையில் கொச்சியில் உள்ள அவரது பெற்றோர்களுக்கு உள்ளூரில் இருந்து ஏராளமான மிரட்டல்கள் வரத்தொடங்கின.

அவர்கள் குடும்பத்தை ஊரைவிட்டும், மதத்தை விட்டும் ஒதுக்கி வைத்து விடுவோம் எனவும் சிலர் மிரட்டியதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

இதையடுத்து இந்த போட்டியில் பங்கேற்பதாக இருந்த கேரள வாலிபர் Thahir Mohammed Sayyed போட்டியில் இருந்து வெளியேறிவிட்டதாக போட்டியை நடத்தும் அமைப்பு தெரிவித்துள்ளது.

mr_gay_world_002.jpg

 

  • கருத்துக்கள உறவுகள்

-----

இந்நிலையில் கொச்சியில் உள்ள அவரது பெற்றோர்களுக்கு உள்ளூரில் இருந்து ஏராளமான மிரட்டல்கள் வரத்தொடங்கின.

அவர்கள் குடும்பத்தை ஊரைவிட்டும், மதத்தை விட்டும் ஒதுக்கி வைத்து விடுவோம் எனவும் சிலர் மிரட்டியதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

இதையடுத்து இந்த போட்டியில் பங்கேற்பதாக இருந்த கேரள வாலிபர் Thahir Mohammed Sayyed போட்டியில் இருந்து வெளியேறிவிட்டதாக போட்டியை நடத்தும் அமைப்பு தெரிவித்துள்ளது.

mr_gay_world_002.jpg

 

 

எந்த.... உலக, பிரச்சினையினையிலிம்....

கேரளாவும், முஸ்லீமும் சம்பந்தப் பட்டே... இருப்பார்கள்.

ஏனென்றால், அவங்களுக்கு.. இது, "முக்கிய" பிரச்சினை. :icon_mrgreen:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.