Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சம்பூர் மக்கள் சாகும் வரை உண்ணாவிரத போராட்டம்

Featured Replies

article_1431958316-a.jpg

 

 
திருகோணமலை சம்பூரில் தமது சொந்தக் காணிகளில் தம்மை குடியேற்றுமாறு கோரி, சாகும் வரையிலான உண்ணாவிரத போராட்டமொன்றை, சம்பூர் மக்கள் முன்னெடுத்துள்ளனர்.
 
கிளிவெட்டி நலன்புரி நிலையத்திலேயே இந்த உண்ணாவிரத போராட்டம் திங்கட்கிழமை (18) முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இதற்கு முன்னர் அம்மக்கள் அடையாள உண்ணாவிரத போராட்டத்திலும்; ஈடுபட்டிருந்தனர்.
 
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் விஷேட வர்த்தமானி அறிவித்தலின் பின்னர், தமது பழைய இடங்களுக்குச் சென்று பற்றைகளை வெட்டித் துப்புரவாக்கிக் கொண்டிருந்த மக்களை பொலிஸார் நீதிமன்ற தடை உத்தரவைக் காட்டி வெளியேற்றியிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
 
article_1431958324-b.jpg
 
  • கருத்துக்கள உறவுகள்

என்ன தலீவர் அறிவிச்சாரே... சம்பூர் விடுதலையாகிட்டுதுண்ணு. ஒருத்தர் அறிவிக்க மற்றவர் பறிக்கிறாரா.. நல்லா இருக்கு நல்லாட்சி. இதெல்லாம் கொட்டாவி தலீவருக்கு தெரியாமலா..?! அவருக்கு என்ன அரசியல் செய்திட்ட நிம்மதியில கொட்டாவியோட குறட்டை போல.  :lol::D

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல காலம் அனந்தி உண்ணாவிதரம் இருக்கவில்லை. பிறகு எழும்ப விடமாட்டாங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

அனந்தி அக்கா இருந்தால் எங்கட கலைஞர் பாணியில் சாப்பிட்டுப் போட்டு விரதம் இருப்பா! :D

  • கருத்துக்கள உறவுகள்

கொட்டாவிச் சிங்கம்... சம்பந்தன்,
இந்தா.... வெட்டிக் கிழிக்கிறன் எண்டார்.
இந்தாள், வாயை திறந்தால் முழுப் பொய் தான் வரும் போலை. :lol:

  • கருத்துக்கள உறவுகள்

அப்ப இதில் ஒருத்தர் கூட சாப்பிட்டு போட்டு விரதம் இருக்கவில்லையா?

  • கருத்துக்கள உறவுகள்

அண்ணைமார் ஓவராய் கொட்டாவி விடாதேங்கோ,

சம்பூர் காணி ஒப்படைப்புக்கு விதித்த தடையை இன்று உச்ச நீதி மன்றம் விலக்கி விட்டதாய் கொழும்பு சட்ட வட்டாரங்கள் சொல்கிறன.

வெண்முடி வேந்தர் ( அட அதுதான் நரைத்தலை) சொன்னதச் செய்துட்டார் போல கிடக்கு.

  • கருத்துக்கள உறவுகள்

நீதிமன்ற தடைநீக்கலில் ஒரு அறிவிப்பும் சேர்க்கப்பட்டுள்ளது. காணிகள் தற்போது இருக்கும் நிலையில் இருந்து மாற்றப்படக் கூடாதாம். அப்ப மக்கள் எப்படிக் குடியேறுவது..??! இதில் மக்களுக்கு ஒரு தெளிவில்லாத நிலையை ஏற்படுத்தி விட்டு அரசியல் அணிவகுப்பு செய்கிறார் சம்பந்தனும்.. சுமந்திரனும் கொழும்பில். :rolleyes::icon_idea:


Uprooted Champoor Tamils call off hunger-strike

[TamilNet, Wednesday, 20 May 2015, 16:32 GMT]

The uprooted people of Champoor, who were promised that their lands would be released by the new regime launched a protest on 18 May after the Sri Lanka Gateway Industries (Private) Limited had sought the SL Supreme Court to revoke the decision of the SL President. A temporary ban on resettlement was issued by the SL Supreme Court. However, the uprooted people of Champoor were determined to take forward the struggle with hunger strike and a fast-unto-death. Latest reports from Colombo said the people have now been allowed to resettle in more than 800 acres of lands. However, around 5,000 acres of lands still remain under the SL military occupation in Champooor.

Thavaraja Premkumar, who had begun a fast-unto-death campaign at Ki'liveddi camp of the uprooted Champoor Tamils, has now called off his campaign, news sources in Trincomalee said.

 

  • கருத்துக்கள உறவுகள்

அண்ணைமார் ஓவராய் கொட்டாவி விடாதேங்கோ,

சம்பூர் காணி ஒப்படைப்புக்கு விதித்த தடையை இன்று உச்ச நீதி மன்றம் விலக்கி விட்டதாய் கொழும்பு சட்ட வட்டாரங்கள் சொல்கிறன.

வெண்முடி வேந்தர் ( அட அதுதான் நரைத்தலை) சொன்னதச் செய்துட்டார் போல கிடக்கு.

 

 

தேங்காய்ப் பூ தலைவ(ய)ருக்கு.... வெண்முடி வேந்தர் என்ற பட்டத்தை... கம்பன் கழகமா கொடுத்தது? :D  :lol: 

Edited by தமிழ் சிறி

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.