Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நாமல் விசாரணைக்கு போவது யாரால்..?

Featured Replies

பொலிஸ் நிதி மோசடிப் பிரிவினால் (FCID) நாமல் ராஜபக்ச விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ள செய்திகள் ஏற்கனவே வெளியாகியிருந்தன. இந்த நிலையில், நாமல் ஏன் அழைக்கப்பட்டார் என்பது குறித்த உள்ளக தகவல்கள் வெளியாகி பரபரப்பை கிளப்பியுள்ளன.

சிங்கள பாடகி நட்டாஷாவுடன் தாராளமாக நடந்து கொண்டதன் எதிர்வினையாகவே விசாரணையை சந்திக்கவுள்ளார் என்ற தகவல் கசிந்துள்ளது.

அவ்வளவாக பிரபலம் இல்லாத பாடகி நட்டாஷா அண்மையில் திருமணம் செய்து கொண்டிருந்தார். நட்டாஷா மற்றும் பிரிஹான் திருமணத்திற்கு 20 மில்லியன் (200 லட்சம்) செலவாகியுள்ளதாக கூறப்படுகிறது.

இவ்வளவு பெரிய தொகையைசெலவிடக்கூடிய நிலையில் நட்டாஷா மற்றும் பிரிஹான் இல்லையென்பது எல்லோருக்கும் தெரிந்ததுதான்.

நட்டாஷா பிரபல பாடகி அல்ல. அவரட செல்வந்த குடும்ப பின்னணியை கொண்டவரும் அல்ல. அவரை கரம்பிடித்தவரும் அப்படியானவரே. பாத்தியா, சந்தோஷிடம் மாதாந்த சம்பளத்திற்கு வேலை செய்பவர்.

இந்தநிலையில், 200 இலட்சத்தை அவர்கள் எப்படி செலவிட்டார்கள் என ஆராய்ந்த சமயத்திலேயே நாமல் சிக்கியுள்ளார். நட்டாஷா தனது உடைக்கு மாத்திரம் 1 மில்லியன் செலவு செய்துள்ளதாக தெரியவருகிறது. திருமண நாள் பாடகர்களுக்கு பணம் கையில் வழங்கப்பட்டுள்ளது.

தேசிய நிதி சட்டத்தின் கீழ் (Money Laundering Act) இவர்கள் மீது வழக்கு தொடர்ந்து பொலிஸ் நிதி மோசடி பிரிவு விசாரணை செய்ய முயற்சிப்பதாக தெரிகிறது.

கொழும்பு ஹில்டன் ஹோட்டல் திருமணத்திற்கு வந்திருந்த பலரும், ‘முன்னாள் மன்னரின் மகன்மாரின் பந்துபிடித்தால் கிடைக்கும் சுகங்கள் இவை’ என்று முணுமுணுத்த சம்பவமும் நடந்துள்ளது.

நட்டாஷா முன்னாள் மன்னரின் முதல் இரண்டு மகன்மாருடனும் ஒருவர் பின் ஒருவராக நெருக்கத்தில் இருந்துள்ளார்.

நட்டாஷாவின் திருமண செலவை நாமல்தான் ஏற்றுக் கொண்டதாக கூறப்படுகிறது. இந்த பணம் எங்கிருந்து வந்தது? பதுக்கி வைத்துள்ள பணத்தை செலவிடுகிறார்களா? என்பன தொடர்பில் பொலிசார் விசாரணைகளை ஆரம்பிக்கவுள்ளனர்.

Nathasha_nama.jpg

- See more at: http://www.canadamirror.com/canada/44385.html#sthash.jozIzJNM.dpuf

விந்து விட்டவன் நொந்து கெட்டான் என்பது நாமலுக்கு அப்படியே பொருந்திவிடடது ....
ஓட்ட நறுக்கணும் உங்களுக்கு ... ஆடின ஆட்டம் கொஞ்சமா ...
  • கருத்துக்கள உறவுகள்

இது தப்பான செய்தி போல் இருக்கு, http://www.asianmirror.lk/news/item/9391-namal-rajapaksa-expected-at-cid-today இந்த தமிழ் வெப்சைட்டுகள் நாமலின் மேல் கொண்ட வெறியை ஏன் அந்த பெண்ணின் மேல் காட்ட வேணும்.

உண்மையான காரணம் இவன் பாதுகாவலர் துப்பாக்கியை மைத்திரி கூட்டத்துக்கு கொண்டு போனதுக்கு தான் CID அழைச்சு இருக்கினம்.

இது தப்பான செய்தி போல் இருக்கு, http://www.asianmirror.lk/news/item/9391-namal-rajapaksa-expected-at-cid-today இந்த தமிழ் வெப்சைட்டுகள் நாமலின் மேல் கொண்ட வெறியை ஏன் அந்த பெண்ணின் மேல் காட்ட வேணும்.

உண்மையான காரணம் இவன் பாதுகாவலர் துப்பாக்கியை மைத்திரி கூட்டத்துக்கு கொண்டு போனதுக்கு தான் CID அழைச்சு இருக்கினம்.

 

நீங்க சொன்னதுதான் நடந்திருக்கு:

 

  UPFA MP Namal Rajapaksa was today questioned for nearly five hours by the CID on how one of his armed security officers came to be at President Maithripala Sirisena’s meeting in Angunukolapelassa. He was also questioned about Southern Provincial Council Minister D.V. Upul, who in his presence, had threatened to stone to death the police officers attached to the Financial Crime Investigation Division (FCID). A corporal attached to Mr. Rajapaksa’s security detail, was arrested by CID detectives earlier and produced before the Agunukolapelassa Magistrate on May 2 for carrying a pistol at a meeting attended by the President at Angunukolapellassa on April 25. At a May 31 public gathering which was attended by Mr. Rajapaksa and several other politicians representing the Hambantota District, Mr. Upul had threatened to stone to death the FCID officers after former president Mahinda Rajapaksa returns to parliament as prime minister. “I was questioned about the ‘water bottle’ incident and the remarks made by provincial minister D.V. Upul. I extended my support to the investigations and hope I will be summoned again under ‘yahapalanaya’,” Mr. Rajapaksa told the media outside the CID office. - See more at: http://www.dailymirror.lk/76159/cid-grills-namal-on-a-pelassa-incident#sthash.WthCGqYD.dpuf

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.