Jump to content

இந்தியாவின் சிகப்பு தெரு என்று அழைக்கப்படும் இடம் தெரியுமா ? இப்படியும் ஒரு தெரு இருக்கு?…..


Recommended Posts

பதியப்பட்டது

இந்தியாவின் சிகப்பு தெரு என்று அழைக்கப்படும் இடம் தெரியுமா ? இப்படியும் ஒரு தெரு இருக்கு?…..

 

இந்தியாவின் கேவலமான ஒரு தெரு பார்த்ததுண்டா நீங்கள் ? இப்படியும் ஒரு தெரு இருக்கு.

http://www.jvpnews.com/srilanka/113682.html

  • கருத்துக்கள உறவுகள்
Posted
  1.  

இதில் என்ன கேவலம் இருக்கு.(உடற்)பசியோடு வருபவர்களுக்கு  பசியாறும் ஓரிடம் 

Posted

இது படம் பார்த்து கருத்தெழுத இணைக்கவில்லை.இந்த காணொளி என்ன கூறுகின்றது,இதை எப்படித்தடுக்கலாம் என்ற கருத்துக்கள் தான் அதிகமாக எதிர் பார்க்கப்படுகின்றது. நந்தன் சின்னப்பிள்ளை போல!

  • கருத்துக்கள உறவுகள்
Posted

நீலப்பட்சி,

தடுப்பதா? என்ன சொல்ல வருகிறீர்கள்?

டெல்கி, பம்பாய் சிவப்பு விளக்குப் பகுதிகள் அரசாங்க அங்கீகாரம் பெற்று இயங்கும் இடம். இந்திய standard... Holland போல இருக்கப் போவதில்லை.

சென்னையில் இல்லை. கூடவே இரகசிய இடங்கள்... நோய்கள்... பொலீஸ்... லஞ்சம்... கொடுக்காவிடில் கைது. :(

வீடியோ, உணர்வு பூர்வமாக காட்டுவது போல, மார்கெற்றிங் அல்லவா செய்கிறது. பாருங்கள், காட்டப்படுபவர்கள் எல்லாம், வெள்ளைத் தோலுடனான அழகான பெண்கள். கறுத்த தோலுள்ள பெண்கள் இல்லாமலா? ஆனால் காட்டவில்லை.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

நாதம் நீங்களே சொல்லுங்க இப்ப யாரு சின்னப்பிள்ளை

  • கருத்துக்கள உறவுகள்
Posted

நாதமும் நந்தமும் வாடிக்கையாளர்களோ :lol:

 

அதுக்கு முதலில் இருவருக்கும் பசிக்குமா??:lol:

  • கருத்துக்கள உறவுகள்
Posted

செந்தமிழாளன் said:

நாதமும் நந்தமும் வாடிக்கையாளர்களோ :lol:

இதெல்லாம் வேலைக்கு ஆகாது.
அப்படி ஒரு தேவை வந்தால்... சின்ன வீடு தான் பெஸ்ட். 
என்ன நந்தன், நான் சொல்லுறது ? 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

:lol:வலக்கை இடக்கை ஏலாதுபோனால்  நாதம்  சொன்னதுதான் 

Posted

நாதம் நீங்களே சொல்லுங்க இப்ப யாரு சின்னப்பிள்ளை

https://www.youtube.com/watch?v=vNjHtuliLts

டுபாயில் தாங்கள் செய்வது என்ன என்று தெரிந்து தான் விரும்பியோ விரும்பாமலோ செய்கின்றனர்.ஆனால் இந்தியாவில் வெளியிடங்களிலிருந்து கடத்தி கொண்டுவரப்பட்டு விருப்பமில்லாமல் இப்படியொரு தேவையில்லாதவர்களும் இத் தொழிலில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்

  • கருத்துக்கள உறவுகள்
Posted

சரிதானே,

மூன்று மணிநேர வேலை: 1000 டாலர். 

அந்த சிங்கப்பூர் பெண் தெளிவாகச் சொன்னார்: என்னது அவ்வளவு பணம் உழைக்க முடியுமா என்று வியப்பதுடன், சில நேரங்களில் எனது சந்தை மதிப்பு எவ்வளவாக இருக்கும் என வியப்பதுண்டாம்.  :)

இந்தியாவிலும் பணம் தான்.

முன்னர், சிவக்கு விளக்கு பகுதிகள் ஒழுங்கு படுத்தப் படாத போது, நீங்கள் சொல்லும் கடத்தல், பயமுறுத்தல்கள் இருந்தது.

இப்போது,அங்கெ வேலை செய்பவர்கள், அரச பதிவு, சுகாதார பரிசோதனை செய்துகொள்ள  வேண்டியது காரணமாக, சுயமாக இயங்குகின்றனர்.

இது ஒரு வகையில், போதை போன்றது தான். கையில் கிடைக்கும் பணம் அவர்களை வெளியேற விடாது.

இந்த துபாய் வீடியோவில் ரஷ்ய பெண் சொல்கிறாரே: ஆசியராக வர விரும்பினேன். தவறு தான், ஆனாலும் இதில் கிடைக்கும் பணம் மிக, மிக அதிகம்.

உலகின் மிகப் பழமையான தொழில். எவ்வாறு தடுக்க முடியும்?:(

ஆண் விபச்சசாரம் கூட, மேல் தட்டு பெண்களிடம் பாப்புலர் ஆக உள்ளதாமே....

முதலுக்கு மோசம் என்பதால் ( வெடி தான் ) ரிஸ்க் கூட. ஆகவே நல்ல காசு கிடைக்கும் என்றால்... முயன்று பார்க்கலாம்.:lol:

  • கருத்துக்கள உறவுகள்
Posted

இப்படியான சிவப்புவிளக்கு பகுதிகள் இருந்தால் பாலியல் வல்லுறவுகள் நடக்கவே சந்தர்ப்பமில்லையென்று சொன்னவர்கள் இங்கு காணாமல் போய்விட்டார்கள்!!!!!! :)

  • கருத்துக்கள உறவுகள்
Posted

இப்படியான சிவப்புவிளக்கு பகுதிகள் இருந்தால் பாலியல் வல்லுறவுகள் நடக்கவே சந்தர்ப்பமில்லையென்று சொன்னவர்கள் இங்கு காணாமல் போய்விட்டார்கள்!!!!!! :)

நான் சொன்ன சிங்கப்பூர் பெண்ணும் அதைத்தான் சொல்லுகிறார்.

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.